Wednesday, March 23, 2011

சாந்தி அப்புறம் நித்யா அப்புறம் ரஞ்சிதா.....அப்புறம் ....?

http://1.bp.blogspot.com/_4BlpSGmqKvI/TM6_4di1auI/AAAAAAAAAXg/k1QsbEx3-Sw/s1600/Shanthi-Tamil-Movie-Hot-gallery-6.jpg 
 தமிழ்நாட்டின் இளைய உள்ளங்கள் ஏங்கித்தவித்த இந்த நூற்றாண்டின் இணை யற்ற படமான ( இணை அற்ற என்றால் ஜோடி இல்லாத என அர்த்தம் வருதே# அவ் அவ்) சாந்தி அப்புறம் நித்யா படம் 25 அன்று ரிலீஸ் ஆகிறது.எனக்கென்னவோ இந்தப்படத்தில் செமத்தியான சீன் இல்லைன்னாலும் படம் பார்க்கலாம் என்றே தோன்றுகிறது..( அப்போ எப்படியும் பார்த்திடுவே.. எதுக்கு இந்த விளக்கம்..?)

இந்தப்படத்துக்கு முதல்ல வெச்ச டைட்டில் சாந்தி அப்புறம் நித்யா அப்புறம் ரஞ்சிதா.....என இருந்திருக்கும்னு நான் நினைக்கறேன்.. அப்புறம் சில பிரச்சனைகளால மாத்தி இருப்பாங்க.. ஹி ஹி . ஏன்னா நித்யா(னந்தா) ரஞ்சிதா இல்லாம எங்கேயும் வெளீல போறதில்லையாம்...

அப்புறம் இந்த வாரம் இன்னொரு அதிசயமும் நடக்க இருக்கு. (நடக்காது.. ஓடும்)அதாவது இந்த 25ந்தேதி மட்டும் 4 அஜால் குஜால் படம் ரிலீஸ் ஆகுது.. ஹி ஹி . நாலு படத்தையும் பார்க்கறது கன்ஃபர்ம்.. ஆனா எந்தப்படத்தை முதல்ல பார்க்கறதுன்னு தரம் பிரிக்கறதுக்குள்ள தாவு தீர்ந்துடும்..

http://1.bp.blogspot.com/_4BlpSGmqKvI/TM6_YELyIgI/AAAAAAAAAWo/aYb3UAW9mVA/s1600/Shanthi11-568x1200.jpg
1. arasu1691 அரசியலுக்கு ஹீரோக்கள் வந்தாலே காமெடியா இருக்கும், இதுல காமெடியன்களே வந்தா..ம்ம் கிழிஞ்சுது லம்பாடி லுங்கி #வடிவேலு, விவேக்

----------------------------------------------
2.  bharathbharathi வைகோ- வை வரவேற்க தயாராக இருக்கிறோம்-பிஜேபி கூட்டணி: அய்யாகிட்ட போன தொண்டன், இங்க வந்தா தலைவன் # எப்படி வசதி #tnfisherman


--------------------------------------------
3. navi_n அடுத்தவன் குற்றத்தை வைத்து தன்னைப் பெருமை படுத்திக் கொள்ளும் நிலையிலேயே இரண்டு கட்சிகளும் உள்ளன. #தமிழகத்தின்_தலைஎழுத்து 

---------------------------------------------------

4.  mankuthirai RT @arivaali : தி.மு.க.,வை ஆதரித்து வடிவேலு தேர்தல் பிரசாரம் # கட்ட துரைக்கு கட்டஞ் சரி இல்ல #fb 

------------------------------------------------
5.. bharathbharathi வைகோ- வை வரவேற்க தயாராக இருக்கிறோம்-பிஜேபி கூட்டணி: இங்கே கதவுகளை மூடுவதேயில்லை. #tnfisherman 

---------------------------------------
http://2.bp.blogspot.com/_4BlpSGmqKvI/TOz1TgRrqTI/AAAAAAAABSA/jNyLsKnORDE/s1600/Archana-10.jpg
6.  iamkarki சொல்லுறதெல்லாம் சுத்தமான பொய்/வைக்கிரதெல்லாம் பாக்கெட்டுல கை/ பாறாங்கல்லில் கூட எடுத்துடுவேன் நெய் நெய்/ ராசா ராசா. நான் ஸ்பெக்ட்ரம் ராசா 

-------------------------------------------
7.      UVMP ஏங்க யாரவது TR ரை பாத்தா தேர்தல் நடக்குதுன்னு வர சொல்லுங்க, அவர் செய்ய வேண்டிய காமெடி இன்னும் பாக்கி இருக்கு#மிஸ் யு TR

-------------------------------

8. penathal ஏஞ்சலினா ஜோலியின் பாஸ்வேர்ட் வேண்டுமா, இங்கே க்ளிக்கு என்கிறது மெயில். பாஸ்வேர்டை வைத்துக்கொண்டு என்ன செய்ய? தெரியவில்லையே!! 


----------------------------------------
9.   Ganesukumar செய்த தப்பை மறைக்க சண்டை போடுபவர்கள் ஆண்கள். செய்தது தப்பே இல்லை என்று சண்டை போடுபவர்கள் பெண்கள்.

-------------------------------------------------
http://3.bp.blogspot.com/_4BlpSGmqKvI/TS0OFav2qjI/AAAAAAAAC4U/-VA02MbzkBc/s1600/malavika_16.jpg

10. vedhalam விஜய் ஹாலிவுட்டுக்கு போக வேண்டும் - சத்யராஜ் # அங்க ஏற்கனவே ஒரு மிஸ்டர் பீன் இருக்காரு

--------------------------------------

11.  RajanLeaks ஜெ வீடு அருகே மரத்தில் ஏறி போராட்டம் #நடிகை வீட்டருகே மரத்திலேறி எட்டிப் பார்த்தனர்னு தினத்தந்தி காரன் நாளைக்கு நியூஸ் போடுவான்! 

---------------------------------------

12. Pattapatti இரவு 10 மணிக்கு மேல், சைகை காட்டிய நடிகர் சரத்குமார் மீது போலீசார் வழக்குபதிவு#ஹி..ஹி சித்திக்கு குட்நைட் சொல்லியிருப்பாருங்க போன்லே.. 

-------------------------------------------

13.   RajanLeaks தமிழர்களே தமிழர்களே என்னைக் கடலில் தூக்கிப் போட்டால் கடல் தண்ணீர் தான் வெளியே வந்து விழும் நான் தப்பித்துக் கொள்வேன் # அதிமுக ஆட்சி! 

----------------------------------
http://2.bp.blogspot.com/_4BlpSGmqKvI/TSQXGNXPIJI/AAAAAAAACoQ/aiEGcZq-Au0/s1600/Poonam-Bajwa-stills-015.jpg
14. navi_n உற்றுப் பார்த்தவுடன் இழுத்து மூடுவீர்கள் என்றால், வீட்டிலிருந்து கிளம்பும்போதே அதைச் செய்யலாமே. 


-----------------------------------------------
15.         gpradeesh சரத்குமார்,விஜயகாந்த்,அருண்பாண்டியன்,மன்சூர்! என்னங்கடா இது? பல்க்கான பார்ட்டிகளா நிக்குது. சட்டசபைல சண்டைபடமா எடுக்கபோறாய்ங்க?

டிஸ்கி 1 - படம் 1,2 ஆகியவற்றில் இருப்பது  சாந்தி அப்புறம் நித்யா பட நாயகி.இந்தப்படத்துல அவுட்டோர் ஷூட்டிங்கே இல்லையாம்.. எல்லாம் ஒரே வீட்டுக்குள்ளயே எடுத்திருக்காங்க... அடடா.. நிறைய லொக்கேஷன்ஸ் மிஸ் ஆகுதேன்னு வருத்தப்படறவங்க......லத்திகா படம் பார்க்கவும்...


டிஸ்கி 2 -  படம் 3-ல் இடமிருந்து வலமாக 3 வது ஃபிகரை கவனிக்கவும்.. அவர் என்ன பண்றார்னே தெரில.. ஆனா எனக்கு இடமிருந்து வலமா முதல் ஃபிகர் தான் பிடிச்சிருக்கு.. 
டிஸ்கி 3 -  படம் 4-ல் இடம் பெற்றவர் பெயர் அர்ச்சனா.. ஒரே படத்தின் மூலம் 10 ஏக்கரா இடம் பெற்றவர்.. ஹி ஹி 


டிஸ்கி 4 - படம் 5-ல் இடம் பெற்ற மாளவிகாவுக்கு பின்னால நிக்கற ஃபிகர் யார் என தகவல் அளிப்பவர்க்கு தக்க அல்லது தகாத சன்மானம் அளிக்கப்படும்..


டிஸ்கி 5  - கடைசி  படத்தில் இடம் பெற்றுள்ள பூஜா டிரஸ் பண்ணீட்டு இருக்கும்போதே ஆ ஜா ( வந்துடு) என்றாராம் மும்பை டைரக்டர்,, அதான் போட்டது போட்டபடி வந்துட்டார்,. ஹி ஹி . அப்புறம் பூஜா டி எம் கே வாத்தான் இருக்கனும் என்று நினைப்பவர்கள் தொலை நோக்குப்பார்வை உள்ளவர்கள்.

39 comments:

Anonymous said...

டும்டும்...டும்டும்...

அரசியல் சாக்கடையை போட்டு தாக்கி இருக்கீங்க...பிரமாதம்

டக்கால்டி said...

i shall read,vote,comment later..bcoz i m in full mabbu..he he..

டக்கால்டி said...

Vadai Just miss

டக்கால்டி said...

Sir Poonam pajwaa sir

டக்கால்டி said...

Nikkuthu sir

டக்கால்டி said...

oru alvawe
alva colour dress
pottirukkuthe!!!

ராஜி said...

செய்த தப்பை மறைக்க சண்டை போடுபவர்கள் ஆண்கள்.
செய்தது தப்பே இல்லைனு சண்டை போடுபவர்கள் பெண்கள்.
>>
இது சூப்பர். உண்மையும்கூட

ராஜி said...

தேர்தல் வருதுனு யாராவது TR கிட்ட சொல்லுங்கப்பா.
>>ஏன்? ஏன் இந்த கொலைவெறி?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அந்த படத்தை பார்த்துட்டு சீக்கிறம் சொல்லுங்க தல..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பதிவை விட டிஸ்கி தாங்க பெரிசா இருக்கு..

எதையாவது சொல்ல வேண்டியது..
அப்புறம் டிஸ்கி போட்டு சமாதானம் பண்ண வேண்டியது..

ராஜகோபால் said...

//பூஜா டி எம் கே வாத்தான் இருக்கனும் என்று நினைப்பவர்கள் தொலை நோக்குப்பார்வை உள்ளவர்கள்//

அவங்க ஹேர் பேன்டையும் தலைமுடியும் வச்சு தான சொல்றிங்க ஹி! ஹி!

தமிழ் 007 said...

மேட்டரு சூப்பரு!

டக்கால்டி said...

Thala is back to the form

sathishsangkavi.blogspot.com said...

கலக்கல்....

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
ராஜி said...

இந்த படத்துக்கு சாந்தி னு பேர் வச்சாங்க. அப்புறம் நித்யா அப்புறம் ரஞ்சிதா அப்புறம்
>>
அப்புறம் இந்த 25, 4 படம் ரிலீஸ் ஆகுது
>>
இதுப்போன்ற அரிய தகவல்களை வழங்கி பதிவுலகுக்கு வெளிச்சத்தை அளிக்கும் நீங்கள் இன்று முதல் "பதிவுலக அரிக்கேன் விளக்கு"என்றழைக்கப்படுவீர்

சக்தி கல்வி மையம் said...

தம்பி இன்னைக்கு ஆன்லைன்ல இல்ல..

சக்தி கல்வி மையம் said...

நண்பர்கள் போட்ட பதிவா?

சக்தி கல்வி மையம் said...

19

சக்தி கல்வி மையம் said...

20 - ஆவது வந்து என்ன வாங்களாம்.

ராஜி said...

உற்றுப் பார்த்தவுடன் இழுத்து மூடுவார்கள் என்றால்
அதை வீட்டிலிருந்து கிளம்பும்போதே செய்யலாமே.

நானும் ஒரு பெண்ணாயிருந்தாலும் வேதனையுடன் ஒத்துக்கொள்ளப்பட வேண்டிய விஷயம்

ரஹீம் கஸ்ஸாலி said...

நான் அந்த கடைசி பிகர பார்க்கல....சொன்னா நம்புங்க

Anonymous said...

//படம் 3-ல் இடமிருந்து வலமாக 3 வது ஃபிகரை கவனிக்கவும்.. அவர் என்ன பண்றார்னே தெரில.. //


உங்க பதிவுகளைப் படித்ததால் வந்த ரியாக்சனாக இருக்குமோ..??

ராஜி said...

அந்த மூணாவது ஃபிகர் என்ன பண்றானே தெரியலை.
>>
அடடா சிபி சாரை ஜஸ்ட் மிஸ் பண்ணிட்டமே னு feel பண்ணுதோ? (உங்களுக்குதான் கல்யாணம் ஆகிடுச்சே)

ராஜி said...

25 வடை எனக்கா?

'பரிவை' சே.குமார் said...

பிரமாதம்.

செங்கோவி said...

DMK ஸ்டில்லி சூப்பர் தல.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அடப்பாவிகளா.. டிவீட் வேற படிக்கீங்களா?..

ச்சோ..ச்சோ...

// படம் வந்ததும் பதிவுலகம் பற்றிக்கொண்டு எரியப்போகிறது.. இது நான் சொல்லலே.. காரமடை ஜோசியன் சொல்வது...)//

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

நாலு படமா !!!!!!!!!!!!!!!!!!!
தினத் தந்தி ல ரண்டு புதுக்கு மட்டும் தான் விளம்பரம் . பண்ணிகிறாங்க . மீதி ரண்டு படம் என்னதுங் நா
வெள்ளிகிசமை லீவா நா படம் பார்த்துட்டு உடனே எழுதணும் ஆமா சொல்லிபுட்டேன்.
பதிவுலக அரிக்கேன் விளக்கு அவர்கள் வாழ்க

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

டி.எம்.கே ஐ விட எ.டி.எம்.கே யாயிருந்தா நல்லாயிருக்கும்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன இருந்தாலும் மாளவிகா மாதிரி வருமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது நாலு பிட்டுப்படமும் ஒரே நாள்லேயா? பாத்துண்ணே.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

லத்திகா படத்துக்கு எப்போ விமர்சனம் எழுதுறதா உத்தேசம்....? ரசிகர்கள்லாம் பவர்ஸ்டாரோட பவர்டயலாக்ச கேக்கனும்னு ஆவலோட வெயிட் பண்றாங்கள்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஹி ஹி . அப்புறம் பூஜா டி எம் கே வாத்தான் இருக்கனும் என்று நினைப்பவர்கள் தொலை நோக்குப்பார்வை உள்ளவர்கள்.//////////

இதயம் இனித்தது, கண்கள் பனித்தது.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////டிஸ்கி 3 - படம் 4-ல் இடம் பெற்றவர் பெயர் அர்ச்சனா.. ஒரே படத்தின் மூலம் 10 ஏக்கரா இடம் பெற்றவர்.. ஹி ஹி ///////

அப்பாடா ஒரு நல்ல பிகரு பேர மொத மொதலா சொல்லி இருக்கீங்க.... யாரங்கே... இவருக்கு ஒரு மூட்டை நிறைய பிட்டு பட டிவிடிக்கள் கொடுத்தனுப்புங்கள்...........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////டிஸ்கி 5 - கடைசி படத்தில் இடம் பெற்றுள்ள பூஜா டிரஸ் பண்ணீட்டு இருக்கும்போதே ஆ ஜா ( வந்துடு) என்றாராம் மும்பை டைரக்டர்,, அதான் போட்டது போட்டபடி வந்துட்டார்,. //////

பிச்சிபுடுவேன் பிச்சி, அந்த பிகரு பேரு பூஜா இல்ல, பூனம் பஜ்வா.....!

ஷோபன் said...

//விஜய் ஹாலிவுட்டுக்கு போக வேண்டும் - சத்யராஜ் # அங்க ஏற்கனவே ஒரு மிஸ்டர் பீன் இருக்காரு//

பாஸ், மிஸ்டர் பீன்-அ ஏன் கேவலப்படுத்துறீங்க :-)

ஷோபன் said...

//உற்றுப் பார்த்தவுடன் இழுத்து மூடுவார்கள் என்றால்
அதை வீட்டிலிருந்து கிளம்பும்போதே செய்யலாமே.//

Well said!

ஷோபன் said...

//ஹி ஹி . அப்புறம் பூஜா டி எம் கே வாத்தான் இருக்கனும் என்று நினைப்பவர்கள் தொலை நோக்குப்பார்வை உள்ளவர்கள்.//

எனக்கென்னவோ அவங்க அ.தி.மு.கனு நினைக்கிறேன்...வெள்ளை கலர் ஸ்ட்ராப் வச்ச பை தொங்குது..அதையும் பாருங்க ;-)