Monday, March 21, 2011

தி மு க வின் கதாநாயகி தமிழ்நாட்டுக்கு வில்லி

http://snapjudge.files.wordpress.com/2008/03/pmk_dmk_ramdoss_mp_rajya_sabha_kalainjar_kalki.jpg 

தமிழ்நாட்டில் சில வாரங்களுக்கு முன்பு வரை ஸ்பெக்ட்ரம் ஊழல் பெரிதாக பேசப்பட்டு வந்தது...எப்படியும் தி மு க வீழ்ந்து  விடும் என்ற நம்பிக்கையோடு தேச நலன் விரும்பிகள் நினைத்து வந்தார்கள். கலைஞர்  வெளியிட்ட தேர்தல் அறிக்கை தமிழக மக்களிடையே பெரிய பர பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 யார் வந்தாலும் ஊழல் தான் பண்ணுவாங்க...இவர் வந்தாலாவது நமக்கு கிரைண்டர் கிடைக்கும், இலவச பஸ் பாஸ் கிடைக்கும் என பேசி வருகிறார்கள்..எத்தனை  பதிவர்கள் எத்தனை விழிப்புணர்வுக்கட்டுரை எழுதினாலும் இனி பயன் இல்லை என்ற சோர்வே மிஞ்சுகிறது...


.1. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: அனைத்து தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற, அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். திருமாவளவனுடன் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்வோம்; கருணாநிதியை ஆறாவது முறையாக முதல்வராக்க என்னென்ன வழிமுறை யுக்தி என்பதை மையமாக வைத்து பிரசாரம் செய்வோம்.


அடடா.. பச்சோந்தி என்ன அழகா பேசுது பாருங்க.. இதே ஆளு அன்புமணிக்கு  மந்திரி பதவி தரப்படலைன்னா என்னமா கூவுவாரு,,?
----------------------------------------------

2. வருமான வரித்துறை அதிகாரி தகவல்: வேட்பாளர்களின் கறுப்பு பணம் குறித்தும், அப்பணத்தைக் கொண்டு, அவர்கள் ஏதாவது சொத்து வாங்கியிருந்தால், அது பற்றிய தகவல்களைத் தெரிவிக்கலாம். வேட்பாளரிடமிருந்து பெறப்படும் கறுப்பு பணத்திற்கு வசூலிக்கப்படும் வரியில் 10 சதவீதம், தகவல் தருவோருக்கு சன்மானமாக வழங்கப்படும்.

ஆனா அந்த சன்மானத்தை வாங்க அவர் உயிரோட இருக்கனுமே...?

-------------------------------------------------
http://rajkanss.files.wordpress.com/2008/10/cartoon_1991.jpg?w=480&h=341
3. விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்: அ.தி.மு.க., கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், மகிழ்ச்சியான செய்தி வரும் என எதிர்பார்க்கிறோம்.

ஆஹா.. தமிழன்னா இப்படித்தான் இருக்கனும்... பேஷ் பேஷ்.. ரொம்ப நன்னா இருக்கு..பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒரு கஷ்டம்னா பரிதாபப்படமா பழி வாங்கத்துடிக்கறாங்களே...

-------------------------------------

4. மத்திய அமைச்சர் அழகிரி: தி.மு.க., கூட்டணி அமைய, என் பங்கு மட்டுமல்ல, அனைத்து கூட்டணித் தோழர்களின் பங்கும் உண்டு. அவர்கள், கூட்டணி வெற்றிக்கு தூண்டுகோலாக இருப்பர்.

அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.. தேர்தல் அறிக்கை எனும் கதாநாயகியே போதும்.. மக்கள் மாக்களாகத்தான் இன்னும் இருக்காங்க என்பதை நிரூபிக்க....

---------------------------

5. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார்: திருவாரூர் தொகுதியில், பீர், பிராந்தி மற்றும் ரம் பாட்டில்கள் என, மொத்தம், 1,858 பாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றை, கருவூலத்தில் வைத்துள்ளோம். விசாரணைக்குப் பின், இவற்றை டாஸ்மாக் கடைகளுக்கு வழங்குவதா அல்லது வேறு எந்த வகைகளில், "டிஸ்போஸ்' செய்வது என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.


அதை ஏன் டிஸ்போஸ் பண்ணனும்? எலெக்‌ஷன் கமிஷன் ஆஃபீசர்களுக்கு அதைப்பற்றி எக்ஸ்போஸ் பண்ணுனா போதுமே..ஊத்தி மூடிட மாட்டாங்க..?

-------------------------------
http://www.dinamani.com/Images/article/2011/2/17/cartoonfeb17b.JPG

6. மேற்கு வங்க மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஷகீல் அகமது: மம்தா மீதும், அவரது கட்சி மீதும் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால், அவர் அறிவித்த தொகுதிப் பங்கீட்டில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. தொகுதிப் பங்கீடு குறித்த பிரச்னைக்கு, ஹோலி பண்டிகை முடிந்ததும், கட்சியின் மேலிடத் தலைவர்கள் ஆலோசித்து முடிவெடுப்பர்.

ஹோலி பண்டிகைல கலர் பொடி பூசுவாங்க...மம்தா உங்க முகத்துல கரியைப்பூசப்போறாங்க..

--------------------------------

7.  தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி:மத ரீதியாக நாங்கள் தேர்தலை அணுகவில்லை; மக்களும் அப்படி அணுகக் கூடாது. பா.ஜ., ஆளும் மாநிலங்களான கர்நாடகா, குஜராத், மத்திய பிரதேசம், சத்திஸ்கர் போன்ற மாநிலங்களின் வளர்ச்சியை, தமிழக மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


அதெல்லாம் சிந்திக்க எங்கே விடறாங்க.. நாடு முழுக்க தேர்தல் கதாநாயகி பற்றித்தான் பேச்சு.. தமிழ்நாடு நாசமாப்போகப்போவதை யாராலும் தடுக்க முடியாது போல இருக்கே..

------------------------------------
 8. நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் கார்த்திக் பேட்டி: அ.தி.மு.க.,வை இயக்கும் ஒருவர், என் வீட்டு முன்,எங்கள் கட்சியின் கொடியை அவமதித்தார். இது குறித்து, ஜெயலலிதாவிற்கு கடிதம் எழுதினேன். இதற்கு அவரிடமிருந்து இதுவரை பதில் கடிதம் வரவில்லை. இதன் காரணமாக, அ.தி.மு.க.,வுடன் எங்கள் உறவு முறிந்தது; இனி, சேர்வதற்கு வாய்ப்பே இல்லை.

அம்மாவுக்கும் சரி, அவங்க கட்சிக்காரங்களுக்கும் சரி ஆளுங்களை அவமானப்படுத்தித்தான் பழக்கம்..  உங்க கட்சிக்கொடி எதுன்னே அவங்களுக்கு தெரிஞ்சிருக்காது... தெரியாம பைக் துடைச்சிருப்பாங்க....

--------------------------------
http://inthiya.in/ta/wp-content/uploads/2011/01/veeramani-karunanidhi.jpg
9. வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேச்சு: இந்தியாவின் பாரம்பரிய வேளாண்மை முறைகளைச் சீரழித்து நவீன தொழில் நுட்பம் என்ற பெயரில், இயற்கைக்கு விரோதமான ஆய்வுகள் செய்யப்படுகின்றன. இதன் மூலம், உற்பத்தி செய்யப்படும் விதைகளைக் கொண்டு உருவாக்கப்படும் உணவுப் பொருட்களை உட்கொள்வதால், நம் தேகத்திற்கும், தேசத்திற்கும் ஆரோக்கிய மற்ற நிலை உருவாகிறது.

தேகத்துக்கு ஆரோக்கியமற்ற நிலைன்னு சொன்னா சாரு நிவேதிதா கோவிச்சுக்குவாரு... அவர் நாவலை குறை சொல்றோம்னு....தேசத்துக்கு ஆரோக்கியமற்ற நிலை உருவாகுதுன்னா கலைஞர் கோவிச்சுக்குவாரு... அவரோட தேர்தல் அறிக்கை கதாநாயகியை நாம குறை சொல்றோம்னு....

-------------------------------------------

10. பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் பேட்டி:தேர்தலில், விலைவாசி உயர்வு, "ஸ்பெக்ட்ரம்' முறைகேடு, லஞ்சம் உள்ளிட்ட பிரச்னைகளை விளக்கி பா.ஜ., பிரசாரம் மேற்கொள்ளும். குறிப்பாக, கடலோர மாவட்டங்களில், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், டெல்டா மாவட்டங்களில் நதிகள் இணைப்பு, சாயக் கழிவு உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

எல்லாம் வேஸ்ட் தான்..  தி மு க தேர்தல் அறிக்கை எனும் கதாநாயகி தமிழ்நாட்டின் பவர்ஃபுல் வில்லி

------------------------------------------
டிஸ்கி 1 - இன்று மாலை 4 மணிக்கு சென்னிமலை பங்குனித்தேர் பற்றிய ஒரு ஆன்மீக கட்டுரை போடறேன்.. அதுல வழக்கமான நகைச்சுவை, கிளாமர் இருக்காது..கடவுள் பற்றிய தேடலும், மனிதனின் பக்தி பற்றிய சர்ச்சையான கருத்துக்களும் இருக்கும் .. கபர்தார்...

டிஸ்கி 2 - கடந்த 2 தினங்களாக வலைப்பக்கம் வராமல் போனவர்களுக்கு மட்டும் எனது முன் தினப்பதிவுகள்3.


88 comments:

சக்தி கல்வி மையம் said...

vadaya?

உணவு உலகம் said...

2

சக்தி கல்வி மையம் said...

படிச்சுட்டு வரேன்..

உணவு உலகம் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
vadaya?//
நீங்க எப்பவுமே முதல்வர்தான்!

சி.பி.செந்தில்குமார் said...

ஆமா சார். கருண் எப்பவும் ஆன் லைன்... டியூட்டிக்கு போய்ட்டாருன்னா பெண் லைன்.. ஹி ஹி

டக்கால்டி said...

இட்டிலிக்கு மாவு ஆட்டையிலே என்னையும் சேர்த்து ஆட்டிப்புட்டா

சக்தி கல்வி மையம் said...

என்ன ஆன்மிகக் கட்டுரையா?
எதிர்பார்க்கிறேன்..

டக்கால்டி said...

என்ன ஆன்மிகக் கட்டுரையா?
எதிர்பார்க்கிறேன்..

March 21, 2011 8:15 AM//

ரைட்டு தேர்தல் அறிக்கை அண்ணனை குழப்பிடுச்சு..

சக்தி கல்வி மையம் said...

சி.பி.செந்தில்குமார் said...

ஆமா சார். கருண் எப்பவும் ஆன் லைன்... டியூட்டிக்கு போய்ட்டாருன்னா பெண் லைன்.. ஹி ஹி
---- தம்பி 10 மணிக்குதான் ஸ்கூல்..
11 மணிக்கு கம்யூட்டர் லேப்...

டக்கால்டி said...

பாஸ் குடும்ப அரசியல்...சினிமா துறை...மீனவ பிரச்சினை, ஈழம் எதுவுமே ஞாபகம் இருக்காதா? அப்போ ப்ளாக் ல பொலம்புனது அத்துனையும் வேஸ்டா..சொல்லு லதா வேஸ்டா?

உணவு உலகம் said...

//டிஸ்கி 1 - இன்று மாலை 4 மணிக்கு சென்னிமலை பங்குனித்தேர் பற்றிய ஒரு ஆன்மீக கட்டுரை போடறேன்.. அதுல வழக்கமான நகைச்சுவை, கிளாமர் இருக்காது..கடவுள் பற்றிய தேடலும், மனிதனின் பக்தி பற்றிய சர்ச்சையான கருத்துக்களும் இருக்கும் .. கபர்தார்...//
மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

வைகை said...

எத்தனை பதிவர்கள் எத்தனை விழிப்புணர்வுக்கட்டுரை எழுதினாலும் இனி பயன் இல்லை என்ற சோர்வே மிஞ்சுகிறது... //

மக்கள்மீது இன்னும் நம்பிக்கை உள்ளது! (வேறவழி?)

சி.பி.செந்தில்குமார் said...

>>
ரைட்டு தேர்தல் அறிக்கை அண்ணனை குழப்பிடுச்சு..

நான் தெளீவாதான் இருக்கேன்.. மக்கள் மாறிட்டாங்களேன்னு தான் வருத்தம்

சக்தி கல்வி மையம் said...

டக்கால்டி said...

என்ன ஆன்மிகக் கட்டுரையா?
எதிர்பார்க்கிறேன்..

March 21, 2011 8:15 AM//

ரைட்டு தேர்தல் அறிக்கை அண்ணனை குழப்பிடுச்சு..
---ஆணிபுடுங்க போயாச்சா?

உணவு உலகம் said...

//சி.பி.செந்தில்குமார் said...

ஆமா சார். கருண் எப்பவும் ஆன் லைன்... டியூட்டிக்கு போய்ட்டாருன்னா பெண் லைன்.. ஹி ஹி//
பொக்லைன் வந்திர போகுது.

சி.பி.செந்தில்குமார் said...

>>மக்கள்மீது இன்னும் நம்பிக்கை உள்ளது! (வேறவழி?)

ஓட்டு போட ஆர்வம் இல்லாத புதிய வாக்காளர்கள் மனசு வெச்சா உண்டு..

சக்தி கல்வி மையம் said...

அம்மா தேர்தல் அறிக்கை எப்படியிருக்கும்?

வைகை said...

அனைத்து தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற, அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.//

ஆனா உங்க வெற்றிக்கு அவங்க உழைக்க மாட்டாங்களே? தேர்தலுக்கு பிறகு உங்க அறிக்கையை பார்ப்போம்..

சி.பி.செந்தில்குமார் said...

>>FOOD said...


மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

ஆச்சரியமா இருக்கே.. அது ஹிட் ஆகாதுன்னு நினைச்சேன்

சி.பி.செந்தில்குமார் said...

>> Delete
Blogger !* வேடந்தாங்கல் - கருன் *! said...

அம்மா தேர்தல் அறிக்கை எப்படியிருக்கும்?


அம்மாவுக்கு அந்த அளவு வல்லமை பத்தாது.. அப்படியே யாராவது ரெடி பண்ணி குடுத்தாலும் மக்கள் கலைஞரை நம்பற அளவு அம்மாவை நம்ப மாட்டாங்க..

வைகை said...

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்: அ.தி.மு.க., கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், மகிழ்ச்சியான செய்தி வரும் என எதிர்பார்க்கிறோம்.//

அதுசரி அண்ணே...
காங்கிரஸ் தொகுதில பிரச்சாரம் பண்ணுவிங்களா மாட்டீங்களா? அந்த சுயமரியாத.................?

சி.பி.செந்தில்குமார் said...

>>டக்கால்டி said...

என்ன ஆன்மிகக் கட்டுரையா?
எதிர்பார்க்கிறேன்..


உங்க வலைப்பூ மீட்டப்பட்டதுக்கு வாழ்த்துக்கள். நீங்க வந்தே மாதரம் சசி நெம்பர் ரெடியா வெச்சுக்குங்க.. ஏதாவது பிரச்சனைன்னா காண்டாக்ட் பண்ணுங்க.. உதவுவார்

டக்கால்டி said...

சுயமரியாத...............?//

அது கிலோ எவ்ளோ விலைன்னு கேப்பாங்க...அதெல்லாம் நாம கண்டுக்கப் படாது...

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
>>FOOD said...


மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

ஆச்சரியமா இருக்கே.. அது ஹிட் ஆகாதுன்னு நினைச்சேன்//

சில விஷயங்கள் ஹிட்சுக்கு அப்பாற்பட்டது சிபி!

சி.பி.செந்தில்குமார் said...

டகால்டி.. போன கமெண்ட்ல மீட்கப்பட்டதற்கு பதிலா மீட்டப்பட்ட என டைப்பிட்டேன்.. சாரி..

சக்தி கல்வி மையம் said...

அந்த சுயமரியாத.................?----
------------ அப்படீன்னு ஒன்னு இருக்கா இவனுங்களுக்கு...

டக்கால்டி said...

உங்க வலைப்பூ மீட்டப்பட்டதுக்கு வாழ்த்துக்கள். நீங்க வந்தே மாதரம் சசி நெம்பர் ரெடியா வெச்சுக்குங்க.. ஏதாவது பிரச்சனைன்னா காண்டாக்ட் பண்ணுங்க.. உதவுவார்//

தகவலுக்கு நன்றி, ஆனால் நானே ஆணி புடுங்கிட்டேன்..அழிச்சது யார்னும் தெரியும்...ஆனால் வெளியில் சொல்ல விரும்பவில்லை...

உணவு உலகம் said...

சி.பி.செந்தில்குமார் said...
>>FOOD said...
மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.
ஆச்சரியமா இருக்கே.. அது ஹிட் ஆகாதுன்னு நினைச்சேன்//
அதெப்படி பிரபலமாகாம போகும். அனைவர் மனத்திலும் ஆன்மிகம் உண்டு! சிலர் வெளிப்படை, சிலர் திரை மறைவில். அவ்வளவுதான்.

வைகை said...

அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.. தேர்தல் அறிக்கை எனும் கதாநாயகியே போதும்.. //

இப்ப வர்ற படத்தில எல்லாம் கதாநாயகி செத்திருதாமே அப்பிடியா சிபி?

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
>>FOOD said...


மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

ஆச்சரியமா இருக்கே.. அது ஹிட் ஆகாதுன்னு நினைச்சேன்//

சில விஷயங்கள் ஹிட்சுக்கு அப்பாற்பட்டது சிபி!

அது ஓக்கே.. ஆனா அதிகமான மக்களைப்போய்ச்சேரும் விஷயம் தான் எழுத ஆர்வத்தை தூண்டும்.. சகலகலா வல்லவனுக்கு கமல் எந்த கஷ்டமும் படலை.. ஆனா ஹே ராம்,குணா,மகா நதிக்கு கஷ்டப்பட்டார்...

டக்கால்டி said...

டகால்டி.. போன கமெண்ட்ல மீட்கப்பட்டதற்கு பதிலா மீட்டப்பட்ட என டைப்பிட்டேன்.. சாரி.//

நோ ப்ராப்லம் நண்பா..இன்னிக்கு என்ன தக்காளிய காணோம்?

சி.பி.செந்தில்குமார் said...

>>வைகை said...

அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.. தேர்தல் அறிக்கை எனும் கதாநாயகியே போதும்.. //

இப்ப வர்ற படத்தில எல்லாம் கதாநாயகி செத்திருதாமே அப்பிடியா சிபி?

ஹா ஹா உங்க வாய்க்கு அஸ்கா தான் போடனும்

சி.பி.செந்தில்குமார் said...

>> Delete
Blogger டக்கால்டி said...

டகால்டி.. போன கமெண்ட்ல மீட்கப்பட்டதற்கு பதிலா மீட்டப்பட்ட என டைப்பிட்டேன்.. சாரி.//

நோ ப்ராப்லம் நண்பா..இன்னிக்கு என்ன தக்காளிய காணோம்?

தக்காளி.. ஆஃபீஸ்ல ஃபிகர் கூட பிஸியா இருக்காராம்.. 9 மணீக்கு வர்றேன்னார்

உணவு உலகம் said...

சி.பி.செந்தில்குமார் said...
உங்க வலைப்பூ மீட்டப்பட்டதுக்கு வாழ்த்துக்கள். நீங்க வந்தே மாதரம் சசி நெம்பர் ரெடியா வெச்சுக்குங்க.. ஏதாவது பிரச்சனைன்னா காண்டாக்ட் பண்ணுங்க.. உதவுவார்//
அனைவருக்கும் பயன்படும் தகவல். நானும் குறித்து வைத்து கொள்கிறேன். நன்றி.

டக்கால்டி said...

தக்காளி.. ஆஃபீஸ்ல ஃபிகர் கூட பிஸியா இருக்காராம்.. 9 மணீக்கு வர்றேன்னார்

March 21, 2011 8:27 AM//

OK OK...

சக்தி கல்வி மையம் said...

@டகால்டி..///இன்னைக்கு புதுபதிவு உண்டா?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger டக்கால்டி said...

உங்க வலைப்பூ மீட்டப்பட்டதுக்கு வாழ்த்துக்கள். நீங்க வந்தே மாதரம் சசி நெம்பர் ரெடியா வெச்சுக்குங்க.. ஏதாவது பிரச்சனைன்னா காண்டாக்ட் பண்ணுங்க.. உதவுவார்//

தகவலுக்கு நன்றி, ஆனால் நானே ஆணி புடுங்கிட்டேன்..அழிச்சது யார்னும் தெரியும்...ஆனால் வெளியில் சொல்ல விரும்பவில்லை...

March 21, 2011 8:25 AM

அட போங்கண்ணே.. அவர் பேரை சொன்னாத்தானே மத்தவங்க விழிப்புணர்வோட இருப்பாங்க

சி.பி.செந்தில்குமார் said...

>>FOOD said...

சி.பி.செந்தில்குமார் said...
>>FOOD said...
மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.
ஆச்சரியமா இருக்கே.. அது ஹிட் ஆகாதுன்னு நினைச்சேன்//
அதெப்படி பிரபலமாகாம போகும். அனைவர் மனத்திலும் ஆன்மிகம் உண்டு! சிலர் வெளிப்படை, சிலர் திரை மறைவில். அவ்வளவுதான்.


சரிதான்.. ஆனால் ஆன்மீகம் சமந்தப்பட்ட பதிவுகள் அதிக பட்சமாக 250 ஹிட்ஸை தாண்டுவதில்லை என்பது சோகமான விஷயம்..மக்கள் எல்லா சப்ஜெக்ட்டையும் படிக்க ஆர்வமாக இருக்க வேண்டும்..நான் இன்று போடும் பதுவு குறைந்த பட்சம் 500 பேர் படித்து விட்டால் வாரா வாரம் ஒரு ஆன்மீகப்பதிவு போடுவேன்

உணவு உலகம் said...

சி.பி.செந்தில்குமார் said...
தகவலுக்கு நன்றி, ஆனால் நானே ஆணி புடுங்கிட்டேன்..அழிச்சது யார்னும் தெரியும்...ஆனால் வெளியில் சொல்ல விரும்பவில்லை...
அட போங்கண்ணே.. அவர் பேரை சொன்னாத்தானே மத்தவங்க விழிப்புணர்வோட இருப்பாங்க//
சரிதான். சதிகாரர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க உதவுமே!

Unknown said...

பகிர்வுக்கு நன்றி

உணவு உலகம் said...

சி.பி.செந்தில்குமார் said...
சரிதான்.. ஆனால் ஆன்மீகம் சமந்தப்பட்ட பதிவுகள் அதிக பட்சமாக 250 ஹிட்ஸை தாண்டுவதில்லை என்பது சோகமான விஷயம்..மக்கள் எல்லா சப்ஜெக்ட்டையும் படிக்க ஆர்வமாக இருக்க வேண்டும்..நான் இன்று போடும் பதுவு குறைந்த பட்சம் 500 பேர் படித்து விட்டால் வாரா வாரம் ஒரு ஆன்மீகப்பதிவு போடுவேன்//
இறைவன் அருளால் இதுவும் கைகூடும்.

டக்கால்டி said...

said...
@டகால்டி..///இன்னைக்கு புதுபதிவு உண்டா?//

இன்னிக்கு இல்லீங்கோ...நாளைக்கு எல்லாம் அவன் செயல் என்ற தலைப்பில் ஒரு சிறுகதை வெளியிடலாம்

Thirumalai Kandasami said...

நானும் ஆன்மீக கட்டுரையை வரவேற்கிறேன் ..நல்ல முயற்சி.

டக்கால்டி said...

தகவலுக்கு நன்றி, ஆனால் நானே ஆணி புடுங்கிட்டேன்..அழிச்சது யார்னும் தெரியும்...ஆனால் வெளியில் சொல்ல விரும்பவில்லை...
அட போங்கண்ணே.. அவர் பேரை சொன்னாத்தானே மத்தவங்க விழிப்புணர்வோட இருப்பாங்க//
சரிதான். சதிகாரர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க உதவுமே!

March 21, 2011 8:34//

வேணாம் பாஸ்...என் பேரு தான் டக்கால்டி...ஆனா நான் கொஞ்சம் டீசென்ட் ஆனவன்னு நம்புறேன்...சோ சொல்ல விரும்பலை...தப்பா எடுத்துக் கொள்ளவேண்டாம்

சி.பி.செந்தில்குமார் said...

தக்காளி டெம்ப்ளேட் கமெண்ட்டே போட மாட்டார்.. பாவம் அண்ணன் ஆஃபீஸ் ஸ்டெனோ கூட பிஸி போல..

சி.பி.செந்தில்குமார் said...

>>Thirumalai Kandasami said...

நானும் ஆன்மீக கட்டுரையை வரவேற்கிறேன் ..நல்ல முயற்சி.

பரவால்லை.. இத்தனை பேர் விரும்பறாங்கன்னா மனசுக்கு தெம்பா இருக்கு..

சி.பி.செந்தில்குமார் said...

டக்கால்டி said...


வேணாம் பாஸ்...என் பேரு தான் டக்கால்டி...ஆனா நான் கொஞ்சம் டீசென்ட் ஆனவன்னு நம்புறேன்...சோ சொல்ல விரும்பலை...தப்பா எடுத்துக் கொள்ளவேண்டாம்

சரி.. பேரை சொல்ல வேண்டாம்.. ஆனா அந்த மாதிரி நடந்தா நாம என்ன பண்ணனும்?னு ஒரு விழிப்புண்ர்வுப்பதிவாவது போடுங்க..

Unknown said...

என்னையா இது மக்கள் இவ்ளோ நல்லவங்களா இருக்காங்க..........யாரு எது சொன்னாலும் நம்புறாங்க ஹிஹி!

டக்கால்டி said...

சரி.. பேரை சொல்ல வேண்டாம்.. ஆனா அந்த மாதிரி நடந்தா நாம என்ன பண்ணனும்?னு ஒரு விழிப்புண்ர்வுப்பதிவாவது போடுங்க..

March 21, 2011 8:41 AM//

கண்டிப்பாக நண்பா...ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்...இருப்பினும் உதவி செய்யும் சில சுட்டிகளுடன் விரைவில் ஒரு இடுகை எழுதுகிறேன்...

டக்கால்டி said...

50

டக்கால்டி said...

வடை 50

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

என்னையா இது மக்கள் இவ்ளோ நல்லவங்களா இருக்காங்க..........யாரு எது சொன்னாலும் நம்புறாங்க ஹிஹி!

ஆமாய்யா.. நீ கூட உத்தம பத்தனன்ன்னு சொன்னே நாங்க நம்பலையா?

தமிழ்வாசி பிரகாஷ் said...

இலவசம் கண்ணை மறைக்கிதுங்கோ...


எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு

சி.பி.செந்தில்குமார் said...

டக்கால்டி said...


கண்டிப்பாக நண்பா...ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்...இருப்பினும் உதவி செய்யும் சில சுட்டிகளுடன் விரைவில் ஒரு இடுகை எழுதுகிறேன்...

ரைட்டு.. இப்பத்தான் நீங்க நம்ம நண்பன்

டக்கால்டி said...

ரைட்டு.. இப்பத்தான் நீங்க நம்ம நண்பன்

March 21, 2011 8:45 AM//

அதுக்கு எதுக்கு ராஜசேகர் சார் நடிக்கபோற புது படத்தோட டைட்டில்?

Unknown said...

எலேய் இன்னிக்காவது உன்ன கலாய்க்காம இருக்கோணும்னு நெனச்சேன் ஹி ஹி!

சி.பி.செந்தில்குமார் said...

Blogger தமிழ்வாசி - பிரகாஷ் said...

இலவசம் கண்ணை மறைக்கிதுங்கோ...

மக்கள் காந்தாரி ஆகிட்டாங்க

உணவு உலகம் said...

டக்கால்டி said...
சரி.. பேரை சொல்ல வேண்டாம்.. ஆனா அந்த மாதிரி நடந்தா நாம என்ன பண்ணனும்?னு ஒரு விழிப்புண்ர்வுப்பதிவாவது போடுங்க..
கண்டிப்பாக நண்பா...ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்...இருப்பினும் உதவி செய்யும் சில சுட்டிகளுடன் விரைவில் ஒரு இடுகை எழுதுகிறேன்...//
நல்ல மனம் வாழ்க! விரைவில் எழுதுங்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

>விக்கி உலகம் said...

எலேய் இன்னிக்காவது உன்ன கலாய்க்காம இருக்கோணும்னு நெனச்சேன் ஹி ஹி!

கலாய்த்தால் கலக்கல்.. கண்டுக்காம விட்டா கலங்கல்

Unknown said...

அப்போ அய்யாதான்னு சொல்றே இல்லையா!

Unknown said...

என்னோட கணிப்பு சரியா இருந்தா தொங்கு சட்ட சபைதான் வரும்னு நெனைக்கிறேன்..........

டக்கால்டி said...

அய்யா ஆவது கொய்யா ஆவது...
அம்மா ஆவது கொம்...
வேண்டாம் கிளம்பறேன் ..

தமிழ் 007 said...

எல்லாமே செம பஞ்ச் தல.

ராஜி said...

பங்குனி உத்திர தேரோட்டத்திற்கு எங்களை எல்லாம் கூப்பிடவே இல்லை. ம் ம் ம் இருக்கட்டும், இருக்கட்டும். எங்களுக்கும் சேர்த்து முருகனிடம் அப்பிளிகேஷன் மனசுக்குள் டைப் பண்ணிங்களா?

சேலம் தேவா said...

//ஆனா அந்த சன்மானத்தை வாங்க அவர் உயிரோட இருக்கனுமே...?//

சூப்பர் பஞ்ச்..!! :)

sulthanonline said...

நீங்க சொல்வது சரிதான் பாஸ்.எத்தனை பதிவர்கள் எத்தனை விழிப்புணர்வுக்கட்டுரை எழுதினாலும் இனி பயன் இல்லை.அரசியல்வாதிகள் இலவசங்கள் அறிவிக்கும் வரையில்.

Unknown said...

FOOD said...
2
March 21, 2011 8:10 AM////

67...

Unknown said...

எழுதும் அனைத்து பதிவர்களுக்கும் எதாச்சும் இலவசம்னு அறிவித்து இருக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து :)

Unknown said...

69

Unknown said...

70..vadai enakkey..

sathishsangkavi.blogspot.com said...

கதாநாயகி அழகா அழகில்லையா?

pichaikaaran said...

தரமான எழுத்து..

பத்திரிக்கைகள் செய்ய வேண்டியதை நீங்கள் செய்து விட்டால் , அவர்கள் என்ன செய்வார்கள் ?

மங்குனி அமைச்சர் said...

ஆனா அந்த சன்மானத்தை வாங்க அவர் உயிரோட இருக்கனுமே...?///


ஹா.ஹா.ஹா........இது மேட்டரு

'பரிவை' சே.குமார் said...

இலவசங்களுக்கு மயங்கி விடுவோமோ?

பாலா said...

செம கலாட்டா... கார்த்திக் கொடி மேட்டர்... சூப்பரப்பு.... :)))

ராஜ நடராஜன் said...

இந்த தேர்தலை தீர்மானிப்பது ஸ்பெக்ட்ரமா?இலவசமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அட இதுக்குப் போயி எல்லாரும் ஏன் வருத்தப்படுறீங்க? எங்க சின்ன டாகுடரும் அவர் நைனாவும் களத்துல குதிக்கட்டும் அப்புறம் பாருங்க என்ன நடக்குதுன்னு.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////அம்மாவுக்கும் சரி, அவங்க கட்சிக்காரங்களுக்கும் சரி ஆளுங்களை அவமானப்படுத்தித்தான் பழக்கம்.. உங்க கட்சிக்கொடி எதுன்னே அவங்களுக்கு தெரிஞ்சிருக்காது... தெரியாம பைக் துடைச்சிருப்பாங்க..../////////

அந்தக் கொடி அதுக்காவது உதவுச்சே....?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இன்று மாலை 4 மணிக்கு சென்னிமலை பங்குனித்தேர் பற்றிய ஒரு ஆன்மீக கட்டுரை போடறேன்.. அதுல வழக்கமான நகைச்சுவை, கிளாமர் இருக்காது..கடவுள் பற்றிய தேடலும், மனிதனின் பக்தி பற்றிய சர்ச்சையான கருத்துக்களும் இருக்கும் .. கபர்தார்...

நான் நம்பமாட்டேனே! அப்படி காமெடி, கிளாமர் இல்லைன்னாலும், கோயிலுக்கு வர்ற பிகருங்க படங்களையாவது போட்டு நம்மையெல்லாம் குளிர்விக்க மாட்டீங்க? போனவாட்டி தேர்த்திருவிழா பதிவு இன்னும் மனசுல இருக்கு நண்பா!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இன்றைய பதிவில் காமெடி கலந்த உங்கள் எழுத்தும், கார்டூன்களும் சூப்பர்!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////டிஸ்கி 1 - இன்று மாலை 4 மணிக்கு சென்னிமலை பங்குனித்தேர் பற்றிய ஒரு ஆன்மீக கட்டுரை போடறேன்.. அதுல வழக்கமான நகைச்சுவை, கிளாமர் இருக்காது..கடவுள் பற்றிய தேடலும், மனிதனின் பக்தி பற்றிய சர்ச்சையான கருத்துக்களும் இருக்கும் .. கபர்தார்...///////

என்னது ஏதாவது பிராயச்சித்தமா?

raji said...

நீங்கள் கேட்டதற்கு எனக்கும் விளக்கம் தெரியவில்லை.
மன்னிக்கவும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

லத்திகா படம் பாத்தாச்சா? விமர்சனம் எப்போ?

MANO நாஞ்சில் மனோ said...

//அடடா.. பச்சோந்தி என்ன அழகா பேசுது பாருங்க.. இதே ஆளு அன்புமணிக்கு மந்திரி பதவி தரப்படலைன்னா என்னமா கூவுவாரு,,?//

நாதாரிங்க.....

MANO நாஞ்சில் மனோ said...

//டிஸ்கி 1 - இன்று மாலை 4 மணிக்கு சென்னிமலை பங்குனித்தேர் பற்றிய ஒரு ஆன்மீக கட்டுரை போடறேன்.. அதுல வழக்கமான நகைச்சுவை, கிளாமர் இருக்காது..கடவுள் பற்றிய தேடலும், மனிதனின் பக்தி பற்றிய சர்ச்சையான கருத்துக்களும் இருக்கும் .. கபர்தார்...//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

சி.பி.செந்தில்குமார் said...

>>பன்னிக்குட்டி ராம்சாமி said...

லத்திகா படம் பாத்தாச்சா? விமர்சனம் எப்போ?

ராம்சாமிக்கு என்னை அவமானப்படுத்துறதே வேலையாப்போச்சு.. அந்தாள் முகத்தைப்பார்த்தாலே எனக்கு வாமிட் வருது.. படம் பார்க்க முடியுமா/ ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

raji said...

நீங்கள் கேட்டதற்கு எனக்கும் விளக்கம் தெரியவில்லை.
மன்னிக்கவும்.


நோ பிராப்ளம் ராஜி..

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...

//டிஸ்கி 1 - இன்று மாலை 4 மணிக்கு சென்னிமலை பங்குனித்தேர் பற்றிய ஒரு ஆன்மீக கட்டுரை போடறேன்.. அதுல வழக்கமான நகைச்சுவை, கிளாமர் இருக்காது..கடவுள் பற்றிய தேடலும், மனிதனின் பக்தி பற்றிய சர்ச்சையான கருத்துக்களும் இருக்கும் .. கபர்தார்...//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

என்னா ஒரு லொள்ளு