Sunday, March 06, 2011

தமிழ்நாட்டுக்கு விடிவு காலம். தி மு கவுக்கு முடிவு காலம்?

http://2.bp.blogspot.com/_mXGon_GfcbA/TIaJx4v0hTI/AAAAAAAAC6s/SO-y5bgnWAk/s640/kalaignar_cartoon.jpg 

நேத்து இரவு 7 மணில இருந்து நம்ம ட்வீட்டர்களுக்கு செம கொண்டாட்டம் போல..கலைஞர் - காங்கிரஸ் உறவு முறிஞ்சு போனதுல (தற்காலிக பிரிவு??) ஸ்வீட் எடு கொண்டாடு ரேஞ்சுக்கு போய் அவங்க ட்வீட்டிய வேகம் அபாரம். வழக்கமாக ஒரு நிமிடத்துக்கு ஒரு ட்வீட் என்ற சராசரி வேகத்தைத்தாண்டி நேற்று ஒரு செகண்டுக்கு ஒன்று என்ற வேகத்தில் ட்வீட்டினார்கள்.(60  மடங்கு அதிகம்)

ரெகுலராக பதிவு போடும் நம்ம ஆட்களில் பாரத் பாரதி,பட்டா பட்டி,ரஹீம்  கஸாலி இருந்தாங்க.நான் நைட் படித்த 2700 ட்வீட்களில் தேர்ந்தெடுத்த 16 ட்வீட்கள்...அப்புறம் நம்ம ஆட்களின் ட்வீட்டை வேணும்னே தவிர்த்துட்டேன்.தேவையற்ற விமர்சனத்தை தவிர்க்க... பாரத் பாரதி மட்டும் விதி விலக்கு.

1.காங்கிரஸ் தனியாப் போனா 234 தொகுதிகளில் நிற்க வேட்பாளர்களே இல்லையாம் :-) #டெல்லியில் அவசர ஆலோசனை.

2. ABC_02 சொத்துக்குவிப்பு வழக்கில் பச்சயம்மாவுக்கு எதிரான தீர்ப்பு வந்தால் கேப்டன்தான் முதலமைச்சர். #அந்தக்கூட்டணிஜெயிச்சா.

 3. TBCD செயலலிதா சசியயையும் தினகரனையும் கழட்டி(?!) விட்ட மாதிரி தலைவர் கனிமொழி/இராசத்தியயை கழட்டி விடுவது போல வேசம் கட்டினால் #2g #tnae11

4. balawatrap கலைஞ்சர்: எங்கேய்யா வைகோ? கூப்பிடு!!! வச்சுக்கோ 45! வைகோ:தாயகம் அல்ல, தாய்க்கழகம் திரும்புகிறேன். 


http://thecandideye.files.wordpress.com/2010/03/kumudam_cartoon_dmk.jpg?w=285&h=400
5. narain தமிழகத்தில் தொடர்ச்சியாய் ஒரே கட்சி ஆட்சி அமைத்ததில்லை. இப்படி பால் ஆக்டோபஸ் ஜோசியம் பார்த்தால் திமுக தோற்கும் :) 

6. writerpara @kavi_rt தமிழகத்தில் காங்கிரசுக்கு ஓரளவு வாக்குவங்கி உண்டு. பெரும்பாலும் முதியோர் வாக்கு. ஓட்டுப்போட அழைத்துவரமட்டும் தெரியாது. 

7.  iamkarki மச்சான் சண்ட போடாத.. கிராண்ட்பா நல்லதுதான் சொல்லும் #காங்கிரசிடம் நமீதா பேச்சுவார்த்தை 

 8. kolaaru திமுக-காங் கூட்டணி முறிவுக்கு காரணம் # காமராஜர் ஆட்சினு காங்கிரஸ் சொன்னதை,என்னாது “ராமராஜன்” ஆட்சியா என திமுக கலாய்தது


http://2.bp.blogspot.com/_orHurCodGB8/SxuAoDmkoII/AAAAAAAAD_g/qh95rcOMslA/s400/karuna.jpg
9. RajanLeaks டாஸ் ஜெயிக்கறதுக்கு முன்னாடியே ஒருத்தன் பவுலிங் எடுப்போம்ங்கிறான்! எலெக்சன் வரதுக்கு முன்னாடியே ஆட்சில பங்குங்கிறான்! என்னதாண்டா ஆச்சு! 

10. bharathbharathi போனவாரம் இனி வசந்தகாலம் என கூவிய கைப்புள்ள கட்சி தலைவர் வெங்கல பாலு எங்கப்பா? # இனி இலையுதிர்காலம்.       

11. ChPaiyan ராமதாஸ்: என்னோட எல்லா சீட்டையும் (+1 தவிர) காங்.கே கொடுத்துடுங்க. நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சி என் குடியை கெடுத்துடாதீங்க. 

12. iamkarki அப்பாடா.. இந்த கலவரத்துல கரண்ட் மேட்டர மக்கள் மறந்திருப்பாங்க. தலைவர்கிட்ட நைசா சீட் வாங்கிடணும் - ஆற்காட்டார் மனசாட்சி   


http://2.bp.blogspot.com/_orHurCodGB8/Sx9ItemjXoI/AAAAAAAAEKI/wUqLldcnexA/s400/4.JPG
13. losangelesram தன்மானம், இனமானம், தமிழ்மானம், திராவிட மானம், உன் மானம், என் மானம் எல்லாம் இனிவரும் நாட்களில் அதிகமாக உச்சரிக்கப்படப்போகும் வார்த்தைகள்! 

14.  RajanLeaks RT @kolaaru: திமுக-காங் கூட்டணி முறிவுக்கு காரணம் # திருமா மேக்கப் போடாமல் இருக்கும்மோது சோனியாவை சந்திக்க வைத்தது திமுக -காங் 

15. Pradeesh gpradeesh திமுக காங்கிரஸை கழட்டிவிட்ட சந்தோசத்தில் ரவுண்டுஎண்ணாமல் குடித்து கொண்டிருக்கிறேன். நாளைக்கி திரும்பி அவய்ங்ககூட சேந்தீங்க #கொண்டேபுடுவேன    

16. iamkarki எதிரியான எனக்கு 41 தந்தாங்கஅம்மா. கூட இருந்தவனுக்கு 60 தராம துரத்திட்டாரு அய்யா.இப்போ சொல்லுங்க.யார்நல்லவங்க? #விஜய்காந்த் குரலில் படிக்க 


66 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ai vada for me

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இதோ படிச்சிட்டு வர்றேன்

தமிழ்வாசி பிரகாஷ் said...

அரசியல்.... ச்சே குப்பை அரசியல்.

ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்

சி.பி.செந்தில்குமார் said...

ஓட்ட வட நாராயணன் said...

vada

ரைட்டு ,இன்னைக்கு மங்களம் உண்டாகிடும்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

எல்லா ட்விட்களும் செம கடி தல! எல்லோருடைய மனநிலையையும் புரிந்து கொள்ள முடிகிறது!!

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்வாசி - Prakash said...

அரசியல்.... ச்சே குப்பை அரசியல்.

குப்பைகளை அடையாளம் காட்டுவோம்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

என்னது மங்களம் உண்டாகிடுவாளா? ஐயோ அதுக்கு காரணம் நான் இல்லீங்கோவ்!

சி.பி.செந்தில்குமார் said...

ஓட்ட வட நாராயணன் said...

எல்லா ட்விட்களும் செம கடி தல! எல்லோருடைய மனநிலையையும் புரிந்து கொள்ள முடிகிறது!!

படித்தவர்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வு எல்லோரிடமும் ஏற்பட வேண்டும்

நர்மதன் said...

ஸ்வீட் எடு கொண்டாடு

நர்மதன் said...

கலக்கல்

சி.பி.செந்தில்குமார் said...

ஓட்ட வட நாராயணன் said...

என்னது மங்களம் உண்டாகிடுவாளா? ஐயோ அதுக்கு காரணம் நான் இல்லீங்கோவ்!

நீங்களும் ராமசாமியும் என்னைக்குத்தான் உண்மையை ஒத்துக்கறீங்க? இந்த மேட்டர்ல விக்கி தேவளை. எல்லா உண்மைகளையும் சொல்லீட்டார். அண்டர்லைன் எல்லா

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

எந்த மங்களத்த சொல்றீங்க? எனக்கு நாலு மங்களம் தெரியுமே! ஒரே குழப்பமா இருக்கே?

சி.பி.செந்தில்குமார் said...

நர்மதன் said...

ஸ்வீட் எடு கொண்டாடு

அய்யா கூடணியை மாற்றிட்டார், அண்ணன் லோகோவை மாற்றிட்டார்

ரஹீம் கஸ்ஸாலி said...

ஒவ்வொன்றும் கலக்கல்

Unknown said...

//
8. kolaaru

திமுக-காங் கூட்டணி முறிவுக்கு காரணம் # காமராஜர் ஆட்சினு காங்கிரஸ் சொன்னதை,என்னாது “ராமராஜன்” ஆட்சியா என திமுக கலாய்தது//

Super..

சி.பி.செந்தில்குமார் said...

ஓட்ட வட நாராயணன் said...

எந்த மங்களத்த சொல்றீங்க? எனக்கு நாலு மங்களம் தெரியுமே! ஒரே குழப்பமா இருக்கே?

அடப்பாவி...நைஸா ஒரு மங்களத்தை இந்தியாவுக்கு அனுப்பவும்.அட்லீஸ்ட் ஸ்டில்?

சுதர்ஷன் said...

//தன்மானம், இனமானம், தமிழ்மானம், திராவிட மானம், உன் மானம், என் மானம் எல்லாம் இனிவரும் நாட்களில் அதிகமாக உச்சரிக்கப்படப்போகும் வார்த்தைகள்!///

உண்மை தான் ... இதை பார்த்து மக்களும் ஏமாறுவார்கள் :(

சி.பி.செந்தில்குமார் said...

>>ரஹீம் கஸாலி said...

ஒவ்வொன்றும் கலக்கல்

நன்றி.. இன்னைக்கு உங்க காட்டுல தான் மழை

Unknown said...

//. RajanLeaks

டாஸ் ஜெயிக்கறதுக்கு முன்னாடியே ஒருத்தன் பவுலிங் எடுப்போம்ங்கிறான்! எலெக்சன் வரதுக்கு முன்னாடியே ஆட்சில பங்குங்கிறான்! என்னதாண்டா ஆச்சு!//ஜூப்பரு...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

கலைஞர் ஆட்சி ஒழிந்தால், இங்கு பாரிஸ் நகரம் முழுங்க வெடி கொளுத்தி கொண்டாடுவதாக நண்பர்கள் சொல்கிறார்கள்!

Unknown said...

@TBCD டிபிசிடி

தூக்கம் வர மாட்டிங்குதப்பா ... ஒண்ணு
கூடிடுவாங்கலோ...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஓட்ட வட நாராயணன் said...

எந்த மங்களத்த சொல்றீங்க? எனக்கு நாலு மங்களம் தெரியுமே! ஒரே குழப்பமா இருக்கே?

அடப்பாவி...நைஸா ஒரு மங்களத்தை இந்தியாவுக்கு அனுப்பவும்.அட்லீஸ்ட் ஸ்டில்?

அனுப்புறேன்! வைத்திருக்கவும்!! ஸ்டில்லை சொன்னேன்!!

Unknown said...

நல்ல தெரிவுகள். உங்க கருத்து என்னனு சொல்லுங்க...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஓகே பாஸ் கெளம்புறேன்! வேலை வேலை!!!!!!

Ram said...

//ரெகுலராக பதிவு போடும் நம்ம ஆட்களில் பாரத் பாரதி,பட்டா பட்டி,ரஹீம் இருந்தாங்க.//

ஏன்.. நான் எங்க போயிருந்தேனாம்.. நானும் அங்கிட்டு தான் இருந்தன்..

Ram said...

//ரெகுலராக பதிவு போடும் நம்ம ஆட்களில் பாரத் பாரதி,பட்டா பட்டி,ரஹீம் இருந்தாங்க.//

ஏன்.. நான் எங்க போயிருந்தேனாம்.. நானும் அங்கிட்டு தான் இருந்தன்..

Unknown said...

மீனவர் பிரச்சனைக்காக "கை"ப்புள்ளைய கழட்டி விட்டுருந்தா இறந்த மீனவர்களின் ஆத்மாக்கள் சாந்தியடைந்திருக்கும்.

Anonymous said...

திமுக-காங் கூட்டணி முறிவுக்கு காரணம் # திருமா மேக்கப் போடாமல் இருக்கும்மோது சோனியாவை சந்திக்க வைத்தது //
hahaa

Anonymous said...

டிவிட்டர் ராக்ஸ்

Anonymous said...

கதிகலங்கும் கலைஞர்

Unknown said...

அண்ணே என்னனே இன்னைக்கு எதும் சீன் படத்துக்கு போய்வந்து விமர்சனம் போடலையா

சீன் பட ரசிகர் மன்ற தலைவர் அண்ணன் சி.பி .செந்தில் குமார் வாழ்க

தமிழ்வாசி பிரகாஷ் said...

///தமிழ்வாசி - Prakash said...

அரசியல்.... ச்சே குப்பை அரசியல்.

குப்பைகளை அடையாளம் காட்டுவோம் ////

குப்பையில எது நல்ல குப்பைன்னு தேடுரீங்களா?

ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்

தமிழ்வாசி பிரகாஷ் said...

////சீன் பட ரசிகர் மன்ற தலைவர் அண்ணன் சி.பி .செந்தில் குமார் வாழ்க ///

தலைவி ஷகிலா தானே? சி.பி

ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்

காங்கேயம் P.நந்தகுமார் said...

அண்ணே ராமதாசு கமெண்ட் சூப்பர்ணே!

சி.பி.செந்தில்குமார் said...

>>>தம்பி கூர்மதியன் said...

//ரெகுலராக பதிவு போடும் நம்ம ஆட்களில் பாரத் பாரதி,பட்டா பட்டி,ரஹீம் இருந்தாங்க.//

ஏன்.. நான் எங்க போயிருந்தேனாம்.. நானும் அங்கிட்டு தான் இருந்தன்..


சாரி.. கூர்மதியன் உட்பட பலர்...

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger நா.மணிவண்ணன் said...

அண்ணே என்னனே இன்னைக்கு எதும் சீன் படத்துக்கு போய்வந்து விமர்சனம் போடலையா

சீன் பட ரசிகர் மன்ற தலைவர் அண்ணன் சி.பி .செந்தில் குமார் வாழ்க

பேரைகெடுத்துடுவாங்க போல இருக்கே

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்வாசி - Prakash said...

////சீன் பட ரசிகர் மன்ற தலைவர் அண்ணன் சி.பி .செந்தில் குமார் வாழ்க ///

தலைவி ஷகிலா தானே? சி.பி

ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்

சாரி.. நான் ரிசைன் பண்றேன்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பாரத்... பாரதி... said...

நல்ல தெரிவுகள். உங்க கருத்து என்னனு சொல்லுங்க...

மக்கள் கருத்தே என் கருத்தும்.. விரைவில் கூட்டணிக்குழப்பங்கள் தீர்ந்த பிறகி விரிவான அரசியல் கட்டுரை போடப்படும்

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

திமுக-காங் கூட்டணி முறிவுக்கு காரணம் # திருமா மேக்கப் போடாமல் இருக்கும்மோது சோனியாவை சந்திக்க வைத்தது //
hahaa

நன்றி

செங்கோவி said...

கூத்தாடிக ரெண்டுபட்டதுல ஊருக்கே கொண்டாட்டம்..கலக்குங்க!

வசந்தா நடேசன் said...

காங்கிரஸ் ஏதாச்சும் சவுன்ட் குடுத்துதுங்களா?? குடுத்தஉடனே கொஞ்சம் சொல்லிபுடுங்க.

MoonramKonam Magazine Group said...

கலக்கல் பதிவு

சக்தி கல்வி மையம் said...

ஞாயிற்று கிழமைன்னா சொந்த சரக்கை வேஸ்ட் பன்னக்கூடாது ... கத்துக்கோடா கருன்....

சக்தி கல்வி மையம் said...

தம்பிக்கு சினிமா கிசு கிசு பிடிக்காதோ?

சக்தி கல்வி மையம் said...

திமுக-காங் கூட்டணி முறிவுக்கு காரணம் # திருமா மேக்கப் போடாமல் இருக்கும்மோது சோனியாவை சந்திக்க வைத்தது // இதுதான் டாப்பு...

தமிழ் 007 said...

ஐய்யயோ!

ரொம்ப லேட்டா வந்துட்டோமே!

இப்ப வடையில்ல எச்சி இலை கூட கிடைக்காதே!

Muruganandan M.K. said...

இந்த அரசியல்வாதிகளால் என்றாவது யாருக்காவது விடிவு வருமா?
அவர்களினதும் அவர்கள் குடும்பங்களையும் தவிர்த்து.

MANO நாஞ்சில் மனோ said...

அட்ரா சக்கை அட்ரா சக்கை அட்ரா சக்கை ஹா ஹா ஹா ஹா ஹா...

MANO நாஞ்சில் மனோ said...

அந்த முதல் கார்டூன் சூப்பர்...
தமிழ் மொழி செம்மொழி கனி மொழி...
நேர்மை கருமை எருமை......

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
ஓட்ட வட நாராயணன் said...

vada

ரைட்டு ,இன்னைக்கு மங்களம் உண்டாகிடும்.//

எத்தனாவது மாசம்....?

Unknown said...

அரசியலுக்கு டார்ச் காட்டிய தலைவர் சிபிக்கு வாழ்த்துக்கள்!

Unknown said...

அம்மா ஆட்சிக்கு வந்தா அய்யா குடும்ப நிலைமை? நினைச்சா எனக்கே கலவரமா இருக்கு! வயது போன காலத்தில எவ்வளவு படப் போறாரோ?

சாமக்கோடங்கி said...

தல.. எப்படியோ ட்விட்டுகளும், ப்லாகுகளும், முகநூலும்,, படித்த மக்களுக்குள், இணைய மக்களுக்குள், ஒரு பெரிய தொடர்பை ஏற்படுத்தி, எங்கு என்ன நடந்தாலும், உடனே விழிப்புணர்வை ஏற்படுத்த வசதியாக உள்ளது. குறிப்பாக ஊடகங்கள் செய்திகளைத் திரித்து மக்களிடம் கொண்டு செல்கின்றனர்.. அந்தப் பருப்பு இப்போது இணையத்தில் வேகுவதில்லை.. நல்லது... இதே முறையில் செய்திகள் மக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும்..

Jana said...

பேசாம பேசாம இருந்து கோழி குஞ்சுகளை தூக்குது பார் பருந்து!! என்று ஒருவர் அக்ரோசமாக பாடிட்டு இருக்காரே அவரைப்பபற்றியும் ஒரு வரி சொல்லியிருக்காலமில்லை!!

ramalingam said...

//15. gpradeesh

திமுக காங்கிரஸை கழட்டிவிட்ட சந்தோசத்தில் ரவுண்டுஎண்ணாமல் குடித்து கொண்டிருக்கிறேன். நாளைக்கி திரும்பி அவய்ங்ககூட சேந்தீங்க #கொண்டேபுடுவேன//
எனக்குப் பிடித்தது இதுதான்.

ஜீவன்சிவம் said...

எதிரியான எனக்கு 41 தந்தாங்கஅம்மா. கூட இருந்தவனுக்கு 60 தராம துரத்திட்டாரு அய்யா.இப்போ சொல்லுங்க.யார்நல்லவங்க? #விஜய்காந்த் குரலில் படிக்க.

அந்த " ஆங் " விட்டுடீங்களே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எதிரியான எனக்கு 41 தந்தாங்கஅம்மா. கூட இருந்தவனுக்கு 60 தராம துரத்திட்டாரு அய்யா.இப்போ சொல்லுங்க.யார்நல்லவங்க? #விஜய்காந்த் குரலில் படிக்க
//

ஆங் விட்டதை வன்மையா கண்டிக்கிறேன். ஆங்..

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்பத் தேன் வந்து பாயுது காதினிலெ!
இதை அன்று பாட்டில் பாரதி பாடி வைத்தான். ஆனால் இன்றோ, இச் செய்தியைக் கேட்டவுடன் என் உள்ளமெல்லாம் குளிர்கிறது.


நல்ல காலம் பொறக்கப் போகுது, நல்ல காலம் பொறக்கப் போகுது, நம்ம தமிழ் நாட்டிற்கு இனி நல்ல காலம் பொறக்கப் போகுது.

பொன் மாலை பொழுது said...

"குஜ்ஜிலிங்க" படம் போடாம வந்த உங்க முதல் பதிவய்யா :))

ஹேமா said...

எல்லாம் பொய்....நாடகக்காரரின் மீண்டும் ஒரு நாடகம் !

ம.தி.சுதா said...

எங்ங இரந்து தான்யா உமக்கு இப்புடியான படம் கிடைக்குது... படமே செம காமடியா இருக்கே..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.

Unknown said...

எல்லாமே நல்லாதான் போய்கிட்டிருக்கு. காங்கிரஸும் குப்புற விழுந்தாலும் ஸ்டெடியா நிக்கிற மாதிரி ஆக்ட் பண்ணுது.அம்மாவின் பக்கம் அடைமழைதான் விஜயகாந்த்துக்கும் சேர்த்து. இப்படியே போனால் கலைஞரின் ராஜதந்திரம் நிர்வாணமாக்கப்படும் வெகு விரைவில்.

டக்கால்டி said...

"குஜ்ஜிலிங்க" படம் போடாம வந்த உங்க முதல் பதிவய்யா :))
March 6, 2011 11:52 PM//

அருமையான ஆராய்ச்சி...கண்டுபிடிப்பு..
உங்கள் கடமை உணர்வை மெச்சுகிறேன்...

மாயாவி said...

உடன்பிறப்பே எப்போது எல்லாம் தமிழுக்கு, தமிழருக்கு, தமிழ்நாட்டுக்கு, தமிழ் மொழி பேசுவோருக்கு, தமிழ்மண்ணுக்கு, தமிழினத்துக்கு சோதனை வருகிறதோ அப்போது எல்லாம் நான் பதவி, பவிசு என்று இல்லாமல் உழைபேன் என்று தெரியாதா?

(இன்று மாலை கலைஞர் செய்திகளில் இடம் பெற போகும் வாக்கியம் - உபயம் தமிழ் ஈன தலைவர்)

Unknown said...

தமிழ்நாட்டுக்கு விடிவு காலம்னா என்னண்னே?

YESRAMESH said...

இதெல்லாம் ஒரு ரூபாய் அரிசி போட்டு மூடிடலாம்