Tuesday, March 08, 2011

நமீதா பாவம்... மீ பாவம்

http://www.oopps.info/wp-content/uploads/2009/05/hot-namitha-wallpaper-3.jpg
1. தலைவர் சினிமா அதிகம் பார்க்கறதில்லை போல... ..

எப்படி சொல்றே..?

படத்துல நமீதாவைப்பார்த்துட்டு “ பாவம், ரொம்ப ஏழை போல.உடுத்திக்கவே நல்ல டிரஸ் இல்லாம கஷ்டப்படறார்,அரை குறையா டிரஸ் பண்றார்னு வருத்தப்படறாரே...?

-----------------------------
2. என்னது ? மேடைல தலைவர் எழு ,மேலே சிரிப்பு நிகழ்ச்சி வழங்கறாரா?

அதான்பா, ஸ்டேண்ட் அப் காமெடி... ( STAND UP COMEDY)

------------------------
3.  ஏம்மா .. பொண்ணு .. இந்தா டிக்கெட்.. வாங்கிக்க...

சாரி.. கண்டக்டர் சார்.. வெளில தனியா போறப்ப யார் எது குடுத்தாலும் வாங்கிக்கக்கூடாதுன்னு அம்மா சொல்லி இருக்கு....

-----------------------------

4.சைபர் கிரைம்ல தலைவர் சம்பந்தப்பட்டிருப்பார்னு எப்படி சொல்றே..?


அவருதான் எல்லா விஷயத்துலயும் பூஜ்யம் ஆச்சே..?

---------------------------------

5. பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்கன்னு மணமக்களை வாழ்த்தி தலைவரு 16 சீட் வேணும்னு சூசகமா கூட்டணிக்கட்சித்தலைவருக்கு உணர்த்திட்டாரே....

நோ யூஸ்.. ஒன்றுக்கு மேல் இப்போது வேண்டாம்,இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம்னு சொல்லி தலைவர் சமாளிச்சிட்டாரே..

=------------------------------------------

http://www.cinehour.com/gallery/cinenews/39028028vijayalakshmi.jpg
6. கூட்டணிக்கு அழைச்ச தலைவர்ட்ட நம்ம தலைவர் ரொம்ப அல்பமா நடந்துக்கிட்டாராமே..?

சிவப்புக்கம்பள வரவேற்பு அளிக்கப்படும்னு கூட்டணிக்கு அழைச்சீங்களே.. அந்த கம்பளத்தை  நான் வீட்டுக்கு எடுத்துட்டு போயிடலாமா?ன்னு கேட்டுட்டார்.

-------------------
7. எனக்கு  இன்னும்  முதுகெலும்பு  முறிந்துவிடவில்லை.  10 சீட் பத்தாது-னு சொன்னது தப்பா போச்சு  தலைவரே!

ஏன்?

உங்களை  உதச்சு  முதுகெலும்பை  முறிக்க  ஆட்டோல  ஆட்கள்  வந்திருக்காங்க.

-----------------------
8. சாரி...  உங்களுக்கு 80 சீட்  தரமுடியாது.  4  சீட்தான்.

இது கூட்டணி  தர்மம்  இல்லை.  இது  கூட்டணி  பிச்சை.

----------------------
9. எதுக்காக  தியேட்டரை  பூட்டறீங்க?

திறந்தா ஆடியன்ஸ்  ஓடிடுவாங்க.

------------------------
10. தலைவர்  ஏன்  கோபமா  இருக்காரு?

கூட்டணி  பேச்சு  வார்த்தைக்கு  போனப்ப  வாசல்ல NO ENTRY போர்டு  வெச்சு  கேவலப்படுத்தீட்டாங்களாம்.

-------------------------------

டிஸ்கி (v)- மகளிர் தினத்தை முன்னிட்டு என்ன ஸ்பெஷல்?னு கேட்டவங்களுக்கு இன்று மாலை 5 மணிக்கு நான் பெண் பார்த்த அனுபவங்கள் பற்றி ஒரு மேட்டர் போடப்போறேன்.

68 comments:

Unknown said...

வடை

Unknown said...

வெட்டு

Unknown said...

இந்த பதிவுக்கு வந்து அண்ணன்
சி.பி.செந்தில்குமார்

என் Alexa Ranking 67, 541
Daily Avg Hits 1814
இண்ட்லில விழும் வோட்டு - 35
தமிழ்மணம்ல வர்ற வோட்டு - 17
மொத்த கமெண்ட்ஸ் - 45
ஒரு பதிவுக்கு Page Views - 2391
ஒரு பதிவுக்கும் இன்னொரு பதிவுக்கும்
இடைவெளி - 8 மணி நேரம்..

Unknown said...

நமீக்கு என்ன இம்புட்டு பெருசா இருக்கு??
ஐ மீன் கண்ணாடி!!

Unknown said...

//சாரி... உங்களுக்கு 80 சீட் தரமுடியாது. 4 சீட்தான்.

இது கூட்டணி தர்மம் இல்லை. இது கூட்டணி பிச்சை.//
தர்றத வாங்கிட்டு போவீயா...

Unknown said...

// எதுக்காக தியேட்டரை பூட்டறீங்க?

திறந்தா ஆடியன்ஸ் ஓடிடுவாங்க.//
சுறா படமா போடுறாங்க???

Unknown said...

வணக்கம் மச்சி

டக்கால்டி said...

ஜிம்பலக்கடி பம்பாவும் பம்பலக்கடி ஜிம்பாவும்...

எனக்கு எப்பவுமே இந்த ரெண்டு பேரும் கன்பியுஸ் பண்றவங்க தான்..இவர்களைப் பற்றி மிகவிரைவில்...

நண்பா ஒருமணி நேரம் கழிச்சு என் தளத்துக்கு வரவும்...

Unknown said...

//டிஸ்கி (v)- மகளிர் தினத்தை முன்னிட்டு என்ன ஸ்பெஷல்?னு கேட்டவங்களுக்கு இன்று மாலை 5 மணிக்கு நான் பெண் பார்த்த அனுபவங்கள் பற்றி ஒரு மேட்டர் போடப்போறேன்//
அப்போ நாமே பத்தி போடப்போறேல??

Unknown said...

இன்ட்லி வேல பன்னுதில்ல பாஸ்

சி.பி.செந்தில்குமார் said...

சிவா எப்பவும் முதல்லயே முந்திக்கறாப்ப்ல

தமிழ் 007 said...

//தலைவர் ஏன் கோபமா இருக்காரு?

கூட்டணி பேச்சு வார்த்தைக்கு போனப்ப வாசல்ல NO ENTRY போர்டு வெச்சு கேவலப்படுத்தீட்டாங்களாம்.//

இப்போ இருக்கிற நிலைமைக்கு ஏத்த செம ஜோக்....ஹிஹிஹி

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

வணக்கம் மச்சி

வாய்யா தக்காளி

சமுத்ரா said...

:) Good morning

சி.பி.செந்தில்குமார் said...

டக்கால்டி said...

ஜிம்பலக்கடி பம்பாவும் பம்பலக்கடி ஜிம்பாவும்...

எனக்கு எப்பவுமே இந்த ரெண்டு பேரும் கன்பியுஸ் பண்றவங்க தான்..இவர்களைப் பற்றி மிகவிரைவில்...

நண்பா ஒருமணி நேரம் கழிச்சு என் தளத்துக்கு வரவும்...

ரைட்டு.. ஆனா வந்தா 10 மணீகுள்ள, அல்லது 12 மணிக்கு. ஏன்னா ஆஃபீஸ் ஆஃபீஸ்

Unknown said...

நானூறு போலோவேர்ஸ் பாஸ்....எப்ப எங்களுக்கெல்லாம் நமீயோட சேர்ந்து போட்டோ எடுக்கிற சான்ஸ் தரப்போறீங்க??

சி.பி.செந்தில்குமார் said...

சமுத்ரா said...

:) Good morning

காலை வணக்கம் நண்பா

சக்தி கல்வி மையம் said...

நானும் வந்திட்டேன்..

சி.பி.செந்தில்குமார் said...

மைந்தன் சிவா said...

இன்ட்லி வேல பன்னுதில்ல பாஸ்

நான் ஆஃபீஸ்ல வேலை பாக்கறதில்லைன்னு குத்திக்காண்பிக்கறீங்களா?

தமிழ் 007 said...

ஏதோ 5 மணிக்குன்னு ட்விஸ்ட் வச்சிருங்கீங்களே!

அது U மேட்டரா A மேட்டரா?

சி.பி.செந்தில்குமார் said...

மைந்தன் சிவா said...

நானூறு போலோவேர்ஸ் பாஸ்....எப்ப எங்களுக்கெல்லாம் நமீயோட சேர்ந்து போட்டோ எடுக்கிற சான்ஸ் தரப்போறீங்க??

500 ஆகட்டும்

Unknown said...

ஆமாம் மச்சி எப்படி இப்படியெல்லாம் சிந்திக்கிறே...........

சி.பி.செந்தில்குமார் said...

வேடந்தாங்கல் - கருன் said...

நானும் வந்திட்டேன்..

வாங்க கருண்

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ் 007 said...

ஏதோ 5 மணிக்குன்னு ட்விஸ்ட் வச்சிருங்கீங்களே!

அது U மேட்டரா A மேட்டரா?

ஹி ஹி மேட்டர் என்பதற்கு அர்த்தம் ஏ வா?

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

ஆமாம் மச்சி எப்படி இப்படியெல்லாம் சிந்திக்கிறே...........

ஜோக் மொக்கைன்னா ஓப்பனா சொல்லலாம்.. ஒண்ணும் பிரச்சனை இல்ல

Unknown said...

மாப்ள இன்னும் நீ மாதியோசிக்கு போகலையே சீக்கிரம் போ ராசா கும்முறாங்க அங்க!

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

மாப்ள இன்னும் நீ மாதியோசிக்கு போகலையே சீக்கிரம் போ ராசா கும்முறாங்க அங்க!

hi hi கும்மட்டும். நான் போய் ஓட்டு மட்டும் போட்டுட்டு வந்துட்டேன், 12 மணீக்கு போறேன்

சக்தி கல்வி மையம் said...

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? என்னால முடியல!!
தங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்..

Unknown said...

why you are not online

சி.பி.செந்தில்குமார் said...

வேடந்தாங்கல் - கருன் said...

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? என்னால முடியல!!
தங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்..

நன்றி கருண்.. இதுல ஒண்ணும் உள் குத்து இல்லையே

செங்கோவி said...

நமீதா-விஜயலட்சுமி என்ன ஒரு கான்ராவசி....

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

why you are not online

hi hi ஹி ஹி நான் எப்பவும் பெண் லைன் தான்..

சி.பி.செந்தில்குமார் said...

செங்கோவி said...

நமீதா-விஜயலட்சுமி என்ன ஒரு கான்ராவசி....

ஹி ஹி எதிர் எதிர் துருவங்கலை மனிதன் நேசிக்க வேண்டும் என்ற வாழ்வியல் தத்துவத்துக்காகவும், மகளிர் தின சிறப்பு புகைப்படமாவும் போடப்பட்டுள்ளது

Unknown said...

லைன்லேயே இரு ஹி ஹி

வைகை said...

மகளிர் தினத்தை முன்னிட்டு என்ன ஸ்பெஷல்?னு கேட்டவங்களுக்கு இன்று மாலை 5 மணிக்கு நான் பெண் பார்த்த அனுபவங்கள் பற்றி ஒரு மேட்டர் போடப்போறேன்.//


பொண்ணே பார்க்களைனாலும் அந்த அனுபவத்தையும் பதிவா போடுவீங்க..
எப்பிடியும் எங்களுக்கு சத்திய சோதனை உண்டு :))

சக்தி கல்வி மையம் said...

உள்குத்து, வெளிகுத்து ஒன்னும் கிடையாது..

நான் என்ன அரசியல்வாதியா?

Unknown said...

நீர் பாத்த பொண்ணு உன்ன பாத்ததையும் போடணும் சரியா

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

மகளிர் தினத்தை முன்னிட்டு என்ன ஸ்பெஷல்?னு கேட்டவங்களுக்கு இன்று மாலை 5 மணிக்கு நான் பெண் பார்த்த அனுபவங்கள் பற்றி ஒரு மேட்டர் போடப்போறேன்.//


பொண்ணே பார்க்களைனாலும் அந்த அனுபவத்தையும் பதிவா போடுவீங்க..
எப்பிடியும் எங்களுக்கு சத்திய சோதனை உண்டு :))

hi hi அப்படி ஒண்ணும் போரடிக்காதுன்னு நினைக்கறேன்..

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

நீர் பாத்த பொண்ணு உன்ன பாத்ததையும் போடணும் சரியா

டபுள் மீனிங்க டக்ளஸ் சொன்னா சரித்தான்

சி.பி.செந்தில்குமார் said...

வேடந்தாங்கல் - கருன் said...

உள்குத்து, வெளிகுத்து ஒன்னும் கிடையாது..

நான் என்ன அரசியல்வாதியா?

ஆனா உங்க படைப்புகள்ல நல்ல அரசியல் மாற்றத்தை விரும்பும் நோக்கமும் ஆர்வமும் தெரியுது.

Unknown said...

அரசுக்கு ஆதரவா இருக்குறவங்கள பத்தி பப்ளிக்குல பேசாதே மச்சி ஹி ஹி

தமிழ்வாசி பிரகாஷ் said...

///சாரி... உங்களுக்கு 80 சீட் தரமுடியாது. 4 சீட்தான்.

இது கூட்டணி தர்மம் இல்லை. இது கூட்டணி பிச்சை.///

ஹா...ஹா...ஹா...ஹா....ஹா....
செம நக்கல்....

வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்,
மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

காங்கேயம் P.நந்தகுமார் said...

நமீதா ஏழையா? உங்களுடைய கற்பனைக்கு எல்லை இல்லையா?

டக்கால்டி said...

இடுகை போட்டாச்சு நண்பா...

காங்கேயம் P.நந்தகுமார் said...

தியேட்டரை இழுத்து மூடுவதற்கு அருமையான நகைச்சுவை. பக்கத்துல மாணிக்கம். ஆனூர், சண்டிகா இருக்கு பார்த்து போங்க

காங்கேயம் P.நந்தகுமார் said...

தியேட்டரை இழுத்து மூடுவதற்கு அருமையான நகைச்சுவை. பக்கத்துல மாணிக்கம். ஆனூர், சண்டிகா இருக்கு பார்த்து போங்க

'பரிவை' சே.குமார் said...

ஜோக்ஸ் வழக்கம் போல் அருமை...
//மகளிர் தினத்தை முன்னிட்டு என்ன ஸ்பெஷல்?னு கேட்டவங்களுக்கு இன்று மாலை 5 மணிக்கு நான் பெண் பார்த்த அனுபவங்கள் பற்றி ஒரு மேட்டர் போடப்போறேன்.//
பொண்ணு பாத்தது உங்களுக்கு மேட்டருங்களாண்ணா....

பொன் மாலை பொழுது said...

// டிஸ்கி (v)- மகளிர் தினத்தை முன்னிட்டு என்ன ஸ்பெஷல்?னு கேட்டவங்களுக்கு இன்று மாலை 5 மணிக்கு நான் பெண் பார்த்த அனுபவங்கள் பற்றி ஒரு மேட்டர் போடப்போறேன்//


மகளிர் அமைப்புக்கள் எல்லாரும் அப்பள கட்டையுடன் வாருங்க

டக்கால்டி said...

மகளிர் அமைப்புக்கள் எல்லாரும் அப்பள கட்டையுடன் வாருங்க

March 8, 2011 11:30 AM//

அண்ணன் அஞ்சா சிங்கம் அதை சைட் டிஷுக்கு யூஸ் பண்ணிக்குவார் என்று அவரது பொதுசெயலாளரான நான் அறிவிக்கிறேன்

டக்கால்டி said...

50

டக்கால்டி said...

ரஸ்தாளி 50 எனக்கே!!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அண்ணன் ஆன் லைன்ல இருக்கீயளா? நமீதா வாழ்க!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இன்று மாலை 5 மணிக்கு நான் பெண் பார்த்த அனுபவங்கள் பற்றி ஒரு மேட்டர் போடப்போறேன்.

இது எனக்குப் புரியல,நீங்க உங்களுக்கு பெண் பார்த்தீங்களா?

நீங்க வேற ஒருத்தருக்கு பெண் பார்த்தீங்களா?

இன்னொருத்தரோட பொண்ண நீங்க பார்த்தீங்களா?

இன்னும் அஞ்சு மணியே ஆகல, அதுக்குள்ளே எப்படி ' அஞ்சு மணிக்கு பெண் பார்த்தத ப்ளாக் ல எழுதுவீங்க?

அஞ்சு மணிக்கு பெண் பார்த்தத இரவு பத்துமணிக்கா ப்ளாக் ல போடுவீங்க?அஞ்சு மணி அப்டீங்கற ஒருத்தருக்கு பெண்பார்த்த விஷயத்த நீங்க எதுக்கு உங்க ப்ளாக் ல எழுதணும்?

Speed Master said...

//டிஸ்கி (v)- மகளிர் தினத்தை முன்னிட்டு என்ன ஸ்பெஷல்?னு கேட்டவங்களுக்கு இன்று மாலை 5 மணிக்கு நான் பெண் பார்த்த அனுபவங்கள் பற்றி ஒரு மேட்டர் போடப்போறேன்.ஹி ஹி ஏன் இந்த கொலவெறி

பெண்களின் கண்களுக்கு அர்த்தம்

http://speedsays.blogspot.com/2011/03/blog-post_08.html

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
ராஜி said...

ஏம்மா .. பொண்ணு .. இந்தா டிக்கெட்.. வாங்கிக்க...

சாரி.. கண்டக்டர் சார்.. வெளில தனியா போறப்ப யார் எது குடுத்தாலும் வாங்கிக்கக்கூடாதுன்னு அம்மா சொல்லி இருக்கு....
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இது சூப்பர். மத்தபடி ஜோக்கெல்லாம் புதுசா இருக்கு

ராஜி said...

மகளிர் தினத்தை முன்னிட்டு என்ன ஸ்பெஷல்?னு கேட்டவங்களுக்கு இன்று மாலை 5 மணிக்கு நான் பெண் பார்த்த அனுபவங்கள் பற்றி ஒரு மேட்டர் போடப்போறேன்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இந்த கொடுமையெல்லாம் வேற செஞ்சீங்களா அந்த அறியா பெண்ணுக்கு. நீங்க கண்ணை மூடிக்கிட்டு இருக்கும்போது எதிர்ல நிக்குறவங்க தெரியாம போகனும்னு சாமிக்கிட்ட வேண்டிக்குறேன்.

ராஜி said...

மகளிர் தினத்தை முன்னிட்டு என்ன ஸ்பெஷல்?னு கேட்டவங்களுக்கு இன்று மாலை 5 மணிக்கு நான் பெண் பார்த்த அனுபவங்கள் பற்றி ஒரு மேட்டர் போடப்போறேன்.
-------------------------
2012 febல தான் உலகம் அழியப்போகுதே. உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?

ரஹீம் கஸ்ஸாலி said...

மாலை மணிக்கு நல்ல மேட்டரை எதிர்பார்கிறேன்

sathishsangkavi.blogspot.com said...

waiting 5 PM

வசந்தா நடேசன் said...

//கூட்டணி பேச்சு வார்த்தைக்கு போனப்ப வாசல்ல NO ENTRY போர்டு வெச்சு கேவலப்படுத்தீட்டாங்களாம்.//

மதிமுக, கம்யூனிஸ்டுகளுக்கு இது நடந்தாலும் நடக்கலாம்!!!

Anonymous said...

தமிழ்நாட்டின் செல்ல சீமாட்டி நமீ வாழ்க

Anonymous said...

நமீதா குறித்த விழிப்புணர்வு பதிவுகளை தொடர்ந்து வெளியிடும் அண்ணன் சிபி வாழ்க

போளூர் தயாநிதி said...

நானும் வந்திட்டேன்..

MANO நாஞ்சில் மனோ said...

//ம்மா .. பொண்ணு .. இந்தா டிக்கெட்.. வாங்கிக்க...

சாரி.. கண்டக்டர் சார்.. வெளில தனியா போறப்ப யார் எது குடுத்தாலும் வாங்கிக்கக்கூடாதுன்னு அம்மா சொல்லி இருக்கு....//

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா....

MANO நாஞ்சில் மனோ said...

//சாரி... உங்களுக்கு 80 சீட் தரமுடியாது. 4 சீட்தான்.

இது கூட்டணி தர்மம் இல்லை. இது கூட்டணி பிச்சை.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

MANO நாஞ்சில் மனோ said...

அந்த நமீதா படம்...ஹி ஹி ஹி ஹி ஹி....

Unknown said...

அஞ்சரைக்குள்ள வண்டிக்கு வந்திர்றேன்.சீக்கிரம் மேட்டரை ரெடி பண்ணுங்க.