Thursday, March 31, 2011

63 நாயன்மார்களும் (காங்க் ) ஒரே ஒரு நயன் தாராவும் (ஆங்க்)

http://www.skynyxonline.com/myimages/actress/nayanthara/nayanthara-hot-sexy-gallery-4%5B1%5D.jpg 

1. தலைவர்  ஏன்  கோபமா  இருக்கார்?

ஓய்வுக்கே  ஓய்வு  கொடுத்தவருக்கு  நாம  ஓய்வு  கொடுத்து  வீட்டுக்கு  அனுப்புவோம்னு  அவரோட எதிரிகள்  பிரச்சாரம்  செஞ்சாங்களாம்.

------------------------

2. தலைவருக்கு  தேர்தல்  ஜுரம்  பிடிச்சிருக்கு...

இப்பவே  இப்படின்னா  தேர்தல்  ரிசல்ட்  ஜுரம்  வந்தா... அவ்வளவுதான்  போல...

-----------------------

3. அரசியலில்  என்னை  தோற்கடித்தால்  நான்  சினிமாவில்  நடிப்பேன்னு  தலைவர்  அறிவிச்சிருக்காரே?

ஆமா... அவரோட  நடிப்பை  பார்க்கற  கொடுமைக்கு  ஆட்சிப்  பொறுப்பையே  குடுத்துத்  தொலைச்சிடுவோம்-னு  மக்கள்  நினைக்கட்டும்னுதான்.

------------------------------
http://mallumasalaactress.in/wp-content/uploads/2010/06/nayanthara27.jpg
4. தலைவருக்கு  அரசியல்  அறிவு  சுத்தமா இல்லைனு  எப்படி  சொல்றே?

தமிழகத்தில்  500  தொகுதிகளிலும்  தனித்துப்  போட்டி  இடுவோம்னு  முழங்குனாரே?

--------------------------------

5. தலைவரோட  நாக்கு  குழறுனதால  கட்சில  ஏகப்பட்ட  குழப்பமாமே?

ஆமா...  என்  கூட  பிரச்சாரம்  செய்ய  வர்றீங்களா?-னு  கேட்கறப்ப  வாய்  குழறி  மகளிர்  அணித்தலைவி  கிட்டே, “என்  கூட  விபச்சாரம்  செய்ய  வர்றீங்களா?-னு  கேட்டுட்டாராம்.

---------------------------------

6. தலைவருக்கு  சின்னம்  இன்னும்  ஒதுக்கலையாமே?

ஆமா...  போற  போக்கைப்  பார்த்தா  அவரையே  ஒதுக்கிடுவாங்க  போல.

--------------------------------
http://4.bp.blogspot.com/_FfRMg1SjfNM/STpQYiSt1kI/AAAAAAAAE0w/nEtxOzxfBLs/s400/Nayantara-Photos-074.jpg
7. கூட்டணித்  தலைவரோட  பேச்சு  வார்த்தை  நடக்கறப்ப  சொடக்கு  எடுத்துவிடறாரே  தலைவரு...?

“எப்படியாவது  அவரை  மடக்கிடுங்கனு  கட்சி  மேலிடம்  சொன்னது  அவர்  காதுக்கு  எப்படியாவது  சொடக்கிடுங்க-னு  கேட்டுதாம்.

--------------------------------

8. தலைவர்  பேச்சைக்  கேட்டு  ஊரே  சிரிச்சுதாமே?

மக்கள்  ஆட்சிவர  ஆதரவளிப்பீர்-னு  சொல்றதுக்குப்  பதிலா  மாக்கான்  ஆட்சி  அமைக்க  ஆதரவு  தாரீர்-னு  உளறிட்டாராம்.

----------------------------

9. தலைவர்  எதுலயும்  பர்ஃபக்‌ஷன்  எதிர்  பார்ப்பார்...

அதுக்காக  மகளிர்  அணித்தலைவி  மேட்சுக்கு  மேட்சா  ஜாக்கெட்  போடலைங்கறதை மேடைலயே  சொல்றது  ஓவர்...

----------------------------
http://2.bp.blogspot.com/_QnJStoQ0nlI/SqLyUU6cnyI/AAAAAAAAAKI/qmfqXTQkMtU/s400/nayantara_image_06.jpg
10. இதுவரை  எனக்கு  63  பேர்  லவ்  லெட்டர்ஸ்  குடுத்திருக்காங்க...

அடேங்கப்பா..மேடம்.... பயங்கரமான  நாயன்மார்கள்  கதை  உங்களுதுதான்  போலிருக்கே!  மரித்திடாத  சரித்திரம்  படைத்த  மகளிர்  அணித்தலைவி-னு  போஸ்டர்  ஒட்டிடவேண்டியதுதான்.

டிஸ்கி - இதை எழுதுனா யாரும் ஜோக்கைப்பற்றி எதுவும் சொல்லாம எஸ்கேப் ஆகிடறாங்க.. சோ டிஸ்கிக்கு தடா...ஹி ஹி 

விளக்க டிஸ்கி - டைட்டிலுக்கான விளக்கம் 63 நாயன்மார்கள் என்று கலைஞரால் வர்ணிக்கப்பட்ட காங்கிரஸ் தனது தகுதிக்கு மீறி அதிக சீட்டுக்கு ஆசைப்படுது.. நயன் தாரா தன் தகுதியை விட்டு இறங்கி.......... சோ 2 பேரும் அடையப்போவது தோல்விதான்...

47 comments:

Unknown said...

பின்ற மாப்ள பின்ற ஹிஹி!

சக்தி கல்வி மையம் said...

vadai pocche?

Unknown said...

காமடி கதம்பம் போட்டு ராவடி போட்டோ போடும் தம்பி சிபிக்கு ஓஹோ ஹிஹி!

சக்தி கல்வி மையம் said...

விக்கி உலகம் said...

பின்ற மாப்ள பின்ற ஹிஹி! ---- இந்த ஆளு என்ன எல்லாருக்கும் ஒரே கமென்ட் போட்டுனு வராரு?

Unknown said...

"
பின்ற மாப்ள பின்ற ஹிஹி! ---- இந்த ஆளு என்ன எல்லாருக்கும் ஒரே கமென்ட் போட்டுனு வராரு?"

>>>>>>>>>>>>>

நேற்று நீ இன்று நான் நாளை யாரோ ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger !* வேடந்தாங்கல் - கருன் *! said...

விக்கி உலகம் said...

பின்ற மாப்ள பின்ற ஹிஹி! ---- இந்த ஆளு என்ன எல்லாருக்கும் ஒரே கமென்ட் போட்டுனு வராரு?

ஆமா .. கருண்.. ஒரே கவிதையை 10 காப்பி ஜெராக்ஸ் எடுத்து 10 ஃபிகருக்கும் குடுத்தவருதான்

சி.பி.செந்தில்குமார் said...

>> Delete
Blogger விக்கி உலகம் said...

காமடி கதம்பம் போட்டு ராவடி போட்டோ போடும் தம்பி சிபிக்கு ஓஹோ ஹிஹி!

மப்புல நீ இருக்கறப்ப மாப்ளைங்கறே,, ஃபிகர் கூட இருக்கறப்ப தம்பிங்கறே...

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

"
பின்ற மாப்ள பின்ற ஹிஹி! ---- இந்த ஆளு என்ன எல்லாருக்கும் ஒரே கமென்ட் போட்டுனு வராரு?"

>>>>>>>>>>>>>

நேற்று நீ இன்று நான் நாளை யாரோ ஹிஹி!

இங்கே பாட்டுக்கு பாட்டு அந்தாதி போட்டியா நடக்குது?

சக்தி கல்வி மையம் said...

தமிழ்10 ல் இணைத்துவிட்டேன்..

Unknown said...

"மப்புல நீ இருக்கறப்ப மாப்ளைங்கறே,, ஃபிகர் கூட இருக்கறப்ப தம்பிங்கறே..."

>>>>>>>>>>>>

ககபோ ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

தமிழ்10 ல் இணைத்துவிட்டேன்..

கனெக்‌ஷன் ஸ்டார் கருண் வாழ்க

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

"மப்புல நீ இருக்கறப்ப மாப்ளைங்கறே,, ஃபிகர் கூட இருக்கறப்ப தம்பிங்கறே..."

>>>>>>>>>>>>

ககபோ ஹிஹி!

அது கககக போ

Unknown said...

பதியுலக விகட கவிக்கு என் பாராட்டுக்கள் சிரியா சிரி சிரி..............

சக்தி கல்வி மையம் said...

உலவுலகூட இணைச்சாச்சு போ..

Unknown said...

மாம்பழத்து வண்டு வாசமலர் செண்டு ஹிஹி!

போடறான் பாரு போட்டோவ...... காமடி படிச்சதெல்லாம் மறந்து போச்சி ஹிஹி!

Unknown said...

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டு என்று கன்பார்ம் பண்ண சிபிக்கு.......... ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

>> Delete
Blogger விக்கி உலகம் said...

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டு என்று கன்பார்ம் பண்ண சிபிக்கு.......... ஹிஹி!

irudஇருடி.. சிம்புக்கு மெயில் பண்ரேன்

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

மாம்பழத்து வண்டு வாசமலர் செண்டு ஹிஹி!

உன் வயசுக்குத்தகுந்த பாட்டை போடுய்யா.. போனால் போகட்டும் போடா..

Unknown said...

அப்போ இன்னும் சிம்பு பெண்லைன்ல இருக்கான்னு சொல்லு!

Unknown said...

யூத்து என்று சொல்லிக்கொண்டு திரியும் 60 வயது இளவல் சிபிக்கு கண்டனங்கள்..........மக்களுக்கு உண்மை தெரிய வேண்டிய நேரம் வந்து விட்டது...........யாரங்கே!

வைகை said...

இதை எழுதுனா யாரும் ஜோக்கைப்பற்றி எதுவும் சொல்லாம எஸ்கேப் ஆகிடறாங்க.. //

நல்லவேள...ஞாபகபடுத்தியதுக்கு... மேல உள்ளதெல்லாம் ஜோக்கா? அப்ப...ஜோக்குகள் அருமை :))

வைகை said...

நயன் தாரா தன் தகுதியை விட்டு இறங்கி.......... சோ 2 பேரும் அடையப்போவது தோல்விதான்//

நயன்தாரா எப்பய்யா சோ கூட சேர்ந்துச்சு? சொல்லவேயில்லை?

வைகை said...

அதுக்காக மகளிர் அணித்தலைவி மேட்சுக்கு மேட்சா ஜாக்கெட் போடலைங்கறதை மேடைலயே சொல்றது ஓவர்...//

அது ஜாக்கெட் போட்டதால வந்த கோபமா இருக்கும்..

வைகை said...

தலைவரோட நாக்கு குழறுனதால கட்சில ஏகப்பட்ட குழப்பமாமே?

ஆமா... என் கூட பிரச்சாரம் செய்ய வர்றீங்களா?-னு கேட்கறப்ப வாய் குழறி மகளிர் அணித்தலைவி கிட்டே, “என் கூட விபச்சாரம் செய்ய வர்றீங்களா?-னு கேட்டுட்டாராம்.//

இந்த குழப்பம் போட்டில வந்ததுதானே?

வைகை said...

தலைவருக்கு அரசியல் அறிவு சுத்தமா இல்லைனு எப்படி சொல்றே?//

அப்ப மத்த அறிவெல்லாம் இருக்கா? யாருயா அது?

ராஜி said...

63 நாயன்மார்களுக்கும், நயன்தாராவுக்கும் இடையில் இருக்கும் ஒற்றுமையைக் கண்டுபிடிச்சீங்க பாருங்க. அங்கதான் சிபி நிக்கிறார்

சி.பி.செந்தில்குமார் said...

பரவால்ல.. வைகை 10 ஜோக்குல 4 ஜோக் படிச்சுட்டாரு..

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger விக்கி உலகம் said...

யூத்து என்று சொல்லிக்கொண்டு திரியும் 60 வயது இளவல் சிபிக்கு கண்டனங்கள்..........மக்களுக்கு உண்மை தெரிய வேண்டிய நேரம் வந்து விட்டது...........யாரங்கே!

என் பர்த் சர்ட்டிஃபிகேட் காட்டுனாக்கூட நம்ப மாட்டீங்க்ல போல

Unknown said...

"என் பர்த் சர்ட்டிஃபிகேட் காட்டுனாக்கூட நம்ப மாட்டீங்க்ல போல"

>>>>>>>>>>>>>

இதெல்லாம் நாங்க அந்த கால எம்ஜியார் படத்துலையே பாத்துட்டோம் போய் வேற வழி பாருப்பா ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

ராஜி said...

63 நாயன்மார்களுக்கும், நயன்தாராவுக்கும் இடையில் இருக்கும் ஒற்றுமையைக் கண்டுபிடிச்சீங்க பாருங்க. அங்கதான் சிபி நிக்கிறார்

இல்ல.. நான் உட்கார்ந்துட்டுதான் இருக்கேன்... நீங்க டி எம் கே ல இருந்துட்டு இப்ப்படி சேம் சைடு கோல் போடலாமா? ஷேம் ஷேம்.. மைனஸ் ஓட்டை போட்டுட்டு நடையை கட்டுங்க.. ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

"என் பர்த் சர்ட்டிஃபிகேட் காட்டுனாக்கூட நம்ப மாட்டீங்க்ல போல"

>>>>>>>>>>>>>

இதெல்லாம் நாங்க அந்த கால எம்ஜியார் படத்துலையே பாத்துட்டோம் போய் வேற வழி பாருப்பா ஹிஹி!

சிவப்பு எம் ஜி ஆரா? கறுப்பி எம் ஜி ஆரா? மாநிற எம் ஜி ஆரா?

Unknown said...

அதுக்கு தான் சொன்னேன் அந்தக்கால எம்ஜிஆருன்னு ஹிஹி!

எனக்கு தெரியும் நீ என்ன சிக்க வைக்க பாப்பேன்னு ஹிஹி!

ராஜி said...

நான் DMK னு எப்ப உங்ககிட்ட சொன்னேன் சிபி சார். அரசியல் எனக்கு புரியாது. தெரியாது னு தான் சொல்லியிருக்கேன்

ராஜி said...

ஹ ஹா. இப்படியெல்லாம் உசுப்பேத்தினா மட்டும் உங்களுக்கு மைனஸ் ஓட்டு போட்டிருவேனா என்ன? நான் ரொம்ப சார்ப்பாக்கும். இந்த தூண்டிலிலெல்லாம் நான் சிக்கமாட்டேன் சார்

சசிகுமார் said...

அருமை தல உன் தளத்திற்கு வந்தாலே சரவெடி தான்

காங்கேயம் P.நந்தகுமார் said...

சினிமாவுல சான்ஸ் இல்லாததால் தான், நடிகர்கள் எல்லாம் அம்மா தாயேன்னு அரசியலில் குதித்திருக்கிறார்கள். இங்கும் தோல்வின்னா? அரசியலில் தோல்வின்னா திரும்பவும் சினிமாவுக்கு நடிக்க போறேன் செம காமெடி போங்க....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

9. தலைவர் எதுலயும் பர்ஃபக்‌ஷன் எதிர் பார்ப்பார்...

அதுக்காக மகளிர் அணித்தலைவி மேட்சுக்கு மேட்சா ஜாக்கெட் போடலைங்கறதை மேடைலயே சொல்றது ஓவர்...

ஹி........ ஹி.........ஹி...........! சூப்பர்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

8. தலைவர் பேச்சைக் கேட்டு ஊரே சிரிச்சுதாமே?

மக்கள் ஆட்சிவர ஆதரவளிப்பீர்-னு சொல்றதுக்குப் பதிலா மாக்கான் ஆட்சி அமைக்க ஆதரவு தாரீர்-னு உளறிட்டாராம்.

இன்னிக்குப் பாதிப்பேர் இப்புடித்தான் இருக்கானுக! ஸோ டைமிங் பஞ்ச்! ( பாம் னும் சொல்லலாம்!! )

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

4. தலைவருக்கு அரசியல் அறிவு சுத்தமா இல்லைனு எப்படி சொல்றே?

தமிழகத்தில் 500 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி இடுவோம்னு முழங்குனாரே?

ஹி.............ஹி..............ஹி.......... இது செம கடி கம் நக்கல்!!

சி.பி.செந்தில்குமார் said...

நண்பா செம பிஸி போல.. ஃபிகர் கிட்டே கூட பேசரதில்லையாம்? ஹா ஹா

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

டாட்டூ குத்துறதுக்கு வேற இடமே கெடைக்கலையா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நண்பா செம பிஸி போல.. ஃபிகர் கிட்டே கூட பேசரதில்லையாம்? ஹா ஹா

இங்க சம்மர் தொடங்கிட்டுது! இனி கொஞ்சம் பிசி தான் நண்பா! இன்று நேரகாலத்தோட பதிவு போட்டதுக்கு தேங்க்ஸ்! நமக்கு கமென்ட் கம் ஒட்டு போட வசதியா இருக்கு!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நாலாவது படத்துல நயன்தாரா போட்டிருக்குற மாலை பத்தி டிஸ்கியில விளக்கம் குடுக்காதத வன்மையா கண்டிக்கறேன்!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

புரியாணி சாப்பிட்டுக்கிட்டு இருக்கும் போது, யாராவது நடுவுல கேப்பகளி திம்பானா?

( நயனின் மூன்றாவது படம் )

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஓகே நண்பா கெளம்புறேன்!! பை!!

Speed Master said...

டைட்டிலு நச்சுனுக்கீது

ஆங்க்

செங்கோவி said...

பழைய நயந்தாரா ஸ்டில் போட்ட விவரமான தலைவருக்கு வாழ்த்துகள்!