Sunday, March 13, 2011

ஆ...!! அனுஷ்காவா அப்படி. ? .ம்ஹூம் ..இருக்காது. நான் நம்ப மாட்டேன்....

http://ininb.com/wp-content/uploads/2010/05/anushka4.jpg 

1. தமிழக முதல்வர் கருணாநிதி: விவசாயிகள் வாங்கிய, 7 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பயிர்க் கடன்களை முறையாக திருப்பிச் செலுத்துபவர்களின் வட்டியை முற்றிலும் ரத்து செய்யும் திட்டத்தை, இந்தியாவிலேயே முதன் முறையாக அறிவித்தோம்.

என்ன தலைவரே... இதெல்லாம் சாதாரண சாதனை.. உலகையே ஆச்சரியப்படுத்தும் அளவு ஒண்ணே முக்கால் லட்சம் கோடி ஊழல் செய்தும், அது எல்லாருக்கும் பப்ளிக்கா தெரிஞ்சும் யாராலும் ஒண்ணும் செய்ய முடியாத அளவு கண்ட்ரோல் பண்ணி வெச்ச சாதனை இருக்கே.. அதை விட்டுட்டு  ஏதேதோ சொல்றீங்க..

---------------------------------------------

2. பத்திரிகைச் செய்தி: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, வணிக முத்திரை குறியீடு தென்மண்டல பெண் அதிகாரியை, சி.பி.ஐ., ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.

மனசுக்குள்ள புரட்சித்தலைவின்னு நினைப்பு போல... ஒரு உறைக்குள்ள ஒரு வாள் தான் இருக்க முடியும்.. ஒரு நாட்டுக்கு ஒரு புரட்சித்தலைவிதான் இருக்க முடியும்..  ( பாவம் ஒண்ணை வெச்சே தமிழ்நாடு தாங்க முடியாம இருக்கு... இதுல இண்ணொண்ணா?)
----------------------------------------------


3. இந்திய கம்யூ., மாநிலச் செயலர் தா.பாண்டியன்: மாணவ, மாணவியர் தேர்வுக்குத் தயாராகி, தேர்வை எழுதுகின்ற மாதமாக இருப்பதால், ஆசிரியர்கள், மாணவ, மாணவியருக்கு ஏப்ரல் மாதத்தில் தேர்தல் பெரும் இடையூறாக அமையும்.

என்ன விபரம் இல்லாம பேசறீங்க.. அவங்க ஃபெயில் ஆனா அக்டோபர்ல பார்த்துக்கலாம்.. இவங்களுக்கு அப்படியா? 5 வருஷத்துக்கு ஒரு தடவை தான் வரும்..விட்டா பிடிக்க முடியாது...

-------------------------------------------
4. பிரதமர் மன்மோகன் சிங்: நிதி பற்றாக்குறையை சமாளிக்கவும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதத்திலும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்த பட்ஜெட்டை தயாரித்துள்ளார். கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வர புதிதாக, "பொது மன்னிப்பு திட்டங்கள்' கொண்டு வந்தால் பயன் தராது.

ஆமா.. கைல வெண்ணெயை வெச்சுக்கிட்டே நெய்க்கு அலைந்த கதையா ஸ்விஸ் அக்கவுண்ட் டீட்டெயிலை வெச்சு மிரட்டி வரி கட்ட வைக்காம விட்டூட்டீங்க..(ஒரு வேளை அதுலயும் பணம் கை மாறி இருக்குமோ..?)

------------------------------------------

5. கோர்ட்டில் சி.பி.ஐ., தகவல்: "ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு பெற்ற தொலைத்தொடர்பு நிறுவனம், தொலைத் தொடர்பு துறையிடம் அளித்திருந்த ஆவணத்தைக் கைப்பற்ற முடியவில்லை. வழக்கு விசாரணைக்கு முக்கிய ஆதாரமாகக் கருதப்படும் இந்த ஆவணம், காணாமல் போய் உள்ளது.

அதெப்பிடிங்க காணாம போகும்?..அதென்ன சினிமா கதையா? காணாம போனாக்கூட யாரும் கண்டுக்கமாட்டாங்க.. 5 டூயட், 4 ஃபைட் வெச்சு சமாளீச்சுக்கலாம்னு சொல்ல...


-----------------------------------------------------

6. தொலைத்தொடர்புத் துறைச் செயலர் சந்திரசேகர்: தொலைத்தொடர்பு சேவைகளை துவக்காத புதிய நிறுவனங்களிடம் இருந்து, இதுவரை, 300 கோடி ரூபாய்க்கு மேல், அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. காலக்கெடுவுக்குள் சேவைகளை துவக்காத, 119 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, இந்த அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.


வசூல் பண்ணுனது எல்லாம் அரசாங்க கஜானாவுக்குப்போச்சா..?இல்ல ராசா மாதிரி ஆட்டையைப்போட்டுட்டீங்களா..?

-------------------------------------

7. தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி: நமீதாவுக்கு புதுபட்டம்
தமது ரசிகர்களை செல்லமாக மச்சான்ஸ் என்று அழைக்கும் தென் இந்தியாவின் கவர்ச்சி புயல் நமீதாவுக்கு, "தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி" என்று ஒரு புதுபட்டத்தை வழங்கியுள்ளனர் ஜேப்பியார் கல்லூரி மாணவர்கள்.

ச்சீ.. நாட்டி.. கம்மனாட்டீ ( நமீதா ரசிகர்கள் யாரும் பொங்கி எழாதீங்க.. நான் செல்லமா திட்டுனது ஜேப்பியார் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்சை.. தக்காளிங்க.. படிக்கற வேலையைத்தவிர எல்லா வேலையும் செய்யுதுங்க...)

--------------------------------------------------

ranveer singh-anushka sharma kisses lip to lip in public place

8. பாலிவுட்டின் இளம் நாயகன்-நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் ரன்வீர் சிங்கும்-அனுஷ்கா சர்மாவும் காதலிப்பது ஊர் அறிந்த விஷயம். ஆனால் தாங்கள் காதலர்கள் இ‌ல்லை என்று கூறிவரும் இருவரும் சில தினங்களுக்கு முன்னர் பொது இடத்தில் லிப் டு லிப் கிஸ் கொடுத்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினர்.

குழப்பாதீங்க.. பொது இடத்துல குடுத்தாரா..? உதட்டுல குடுத்தாரா..? (இந்த அனுஷ்கா யாருக்கு எதை குடுத்தாலும் எங்களுக்கு கவலை இல்ல.. தங்கத்தலைவி தமிழ்நாட்டின் விடி வெள்ளி அனுஷ்கா தான் எங்க டார்கெட்)

-------------------------------------------------



mandira bedi poses topless
9. பிரபல பேஷன் பத்திரிகை ஒன்றுக்கு டாப்லெஸ் போஸ் கொடுத்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் நடிகை மந்திரா பேடி.

இது போன்ற கலாச்சாரத்துகு புறம்பா ஒரு நடிகை நடந்துக்கிட்டது எனக்கு பேரதிர்ச்சியை அளிக்குது.. அந்த ஸ்டில்லை என் மெயிலுக்கு அனுப்புனா அதை பப்ளிஷ் பண்ணி ஒரு விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவேன்.. ( ஹி ஹி ஒரு பய தூங்க மாட்டான்)

டிஸ்கி - 1 : அனுஷ்காவை இவ்வளவு கவுரவமா எந்த இணைய தளத்துலயும் இதுவரை காட்டுனதில்லை.. எனவே கண்ணியமான இணைய தளம் என்ற விருதை அட்ரா சக்க தனக்குத்தானே அளித்துகொள்கிறது..இது ரொம்ப கேவலமா இருக்கே என நொந்து கொள்பவர்கள் டாக்டர் கலைஞரின் நமக்கு நாமே திட்டத்தை நான் ஃபாலோ பண்றேன் என்பதை உணரவும்.. ஹி ஹி

டிஸ்கி -2 : அனுஷ்காவின் ஜாக்கெட் கை ஏன் இவ்வளவு குட்டை என சந்தேகம் கொள்பவர்கள் கட்டையா இருக்கறவங்க குட்டையா கை வெச்ச ஜாக்கெட் போடுவாங்க என்ற அரிய உண்மையை ஆடை அலங்கார வடிவமைப்பாளர் மும்பை  அங்கிஸ்கான் (செங்கிஸ்கான் தம்பி??!!) ஸ்டார் டஸ்ட்ல தந்த பேட்டியை பார்க்கவும்..ஹிந்தி தெரியாதவங்க,ஸ்டார் டஸ்ட் இதழ் கிடைக்காதவங்க போனா போகுதுன்னு அனுஷ்காவை இன்னொரு முறை பார்க்கவும்.. ஹி ஹி

டிஸ்கி 3 - தேவையே இல்லாம எதுக்கு டிஸ்கி 2 போட்டீங்கன்னு கேட்கறவங்களுக்கு  இதன் மூலமா நான் 2 மேட்டர் உலகத்துக்கு அறிவிச்சிருக்கேன்.. 1. எனக்கு ஹிந்தி தெரியும்.. 2. நான் ரெகுலரா ஸ்டார் டஸ்ட் இதழ் படிச்சுட்டு வர்றேன் # தம்பட்டத்தமிழேண்டா

47 comments:

ரஹீம் கஸ்ஸாலி said...

நான்தான் பர்ஸ்டு

rajamelaiyur said...

அனுஷ்காவை இவ்வளவு கவுரவமா எந்த இணைய தளத்துலயும் இதுவரை காட்டுனதில்லை.. எனவே கண்ணியமான இணைய தளம் என்ற விருதை அட்ரா சக்க தனக்குத்தானே அளித்துகொள்கிறது..இது ரொம்ப கேவலமா இருக்கே என நொந்து கொள்பவர்கள் டாக்டர் கலைஞரின் நமக்கு நாமே திட்டத்தை நான் ஃபாலோ பண்றேன் என்பதை உணரவும்.. ஹி ஹி




super

rajamelaiyur said...

visit: www.kingraja.co.nr

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

WHERE IS THE OWNER?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ANUSH...... VAALKA

Unknown said...

வருகை பதிவு..

நிரூபன் said...

என்ன தலைவரே... இதெல்லாம் சாதாரண சாதனை.. உலகையே ஆச்சரியப்படுத்தும் அளவு ஒண்ணே முக்கால் லட்சம் கோடி ஊழல் செய்தும், அது எல்லாருக்கும் பப்ளிக்கா தெரிஞ்சும் யாராலும் ஒண்ணும் செய்ய முடியாத அளவு கண்ட்ரோல் பண்ணி வெச்ச சாதனை இருக்கே.. அதை விட்டுட்டு ஏதேதோ சொல்றீங்க//

இதையெல்லாம் பப்ளிக்காச் சொல்லக் கூடாது, காதைக் கொஞ்சம் கிட்டக் கொண்டு வரச் சொல்லி ரகசியமாச் சொல்லனும்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

I DEEPLY CONDOMN CPS FOR PUBLISHING ANU'S STILL WITH SAREE.

Unknown said...

வழக்கமான சி.பி. சாரின் தலைப்பும், படங்களும், கொஞ்சம் காரமும் நையாண்டியும் கலந்த பதிவு..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ALL DISKIES ARE SUPER.PLEASE INCREASE IT.

நிரூபன் said...

மனசுக்குள்ள புரட்சித்தலைவின்னு நினைப்பு போல... ஒரு உறைக்குள்ள ஒரு வாள் தான் இருக்க முடியும்.. ஒரு நாட்டுக்கு ஒரு புரட்சித்தலைவிதான் இருக்க முடியும்.. ( பாவம் ஒண்ணை வெச்சே தமிழ்நாடு தாங்க முடியாம இருக்கு... இதுல இண்ணொண்ணா?)
----------//

இதிலை ஏதும் உள் கூத்து இல்லையே? இவ் இடத்தில் நம்ம மகளிரணியைக் கொஞ்சம் கீழை இறக்கிட்டீங்கள் தலைவரே!
இப்படிக்கு
கடைசி வாங்குக் கட்சித் தொண்டன்!

நிரூபன் said...

என்ன விபரம் இல்லாம பேசறீங்க.. அவங்க ஃபெயில் ஆனா அக்டோபர்ல பார்த்துக்கலாம்.. இவங்களுக்கு அப்படியா? 5 வருஷத்துக்கு ஒரு தடவை தான் வரும்..விட்டா பிடிக்க முடியாது...//

ஹா..ஹா...ஐயோ ஐயோ, என்ன ஒரு சிந்தனை, அது சரி இம்புட்டு யோசிக்கிற நம்மாளுங்க( நான் உங்களைச் சொல்லலை, அந்த மந்திரியைச் சொல்லுறன்) லஞ்சம் அடிக்கிறதுக்கும் நாள் பார்த்திருப்பாங்களோ?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

DEAR CPS

WHEREVER YOU ARE..........

WHATEVER YOU DO..

PLEASE COME TO BLOG......

நிரூபன் said...

ஆமா.. கைல வெண்ணெயை வெச்சுக்கிட்டே நெய்க்கு அலைந்த கதையா ஸ்விஸ் அக்கவுண்ட் டீட்டெயிலை வெச்சு மிரட்டி வரி கட்ட வைக்காம விட்டூட்டீங்க..(ஒரு வேளை அதுலயும் பணம் கை மாறி இருக்குமோ..?)//

யோ சுவிஸ் எக்கவுண்டை நம்மாளுங்க முன்னாடியே கைமாறு பண்னியிருப்பாங்க. நீங்க வேறை.

நிரூபன் said...

அதெப்பிடிங்க காணாம போகும்?..அதென்ன சினிமா கதையா? காணாம போனாக்கூட யாரும் கண்டுக்கமாட்டாங்க.. 5 டூயட், 4 ஃபைட் வெச்சு சமாளீச்சுக்கலாம்னு சொல்ல..//

இது கூடப் புரியாமல் சகோதரம். விசாரணை அதிகாரிக்கு ஒரு அரைக் கோடி கூடுத்தால் ,ஒட்டு மொத்த ஆவணமுமே காணமாற் போயிடாது.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

YOU SPEAK HINDI REALLY?

I LIKE IT. ( I MEAN HINDI. Hiiiii.....hi.....)

நிரூபன் said...

ச்சீ.. நாட்டி.. கம்மனாட்டீ ( நமீதா ரசிகர்கள் யாரும் பொங்கி எழாதீங்க.. நான் செல்லமா திட்டுனது ஜேப்பியார் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்சை.. தக்காளிங்க.. படிக்கற வேலையைத்தவிர எல்லா வேலையும் செய்யுதுங்க...)//

ஒரே கல்லிலை இரண்டு மாங்காய் அடிக்கிறீங்கள்.

நிரூபன் said...

குழப்பாதீங்க.. பொது இடத்துல குடுத்தாரா..? உதட்டுல குடுத்தாரா..? (இந்த அனுஷ்கா யாருக்கு எதை குடுத்தாலும் எங்களுக்கு கவலை இல்ல.. தங்கத்தலைவி தமிழ்நாட்டின் விடி வெள்ளி அனுஷ்கா தான் எங்க டார்கெட்)//

அடுத்தவன் சொத்தை அபகரிக்க நினைக்கும் இக் கருத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்!

நிரூபன் said...

நீங்கள் ஹிந்தி என்று சொல்வது தினமும் படிக்கும் தமிழைத் தானே-:)

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

if you dont come online... i will put a latest kisu kisu about you.haaaaaaa..... haaaaaaa......

தமிழ்வாசி பிரகாஷ் said...

அகில இந்திய அட்ரா சக்க கவர்ச்சி மன்றம் இன்று அகில இந்திய முதல் அட்ரா சக்க குடும்ப மன்றமா பெயர் மாற்றம் செய்யப்படுகிறது....ஹி...ஹி...ஹி...எப்புடி?


எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை ரெண்டு!

Unknown said...

///if you dont come online... i will put a latest kisu kisu about you.haaaaaaa..... haaaaaaa......///


இதலாம் போய் அவருகிட்ட கேட்டுகிட்டு சும்மா சொல்லுங்க ஓட்ட வடை காசா பணமா

Unknown said...

அண்ணே அண்ணே அனுஷ்கா என்னைய பாத்து சிரிக்கிறாங்கன்னே ஹி ஹி

Unknown said...

அண்ணே அண்ணே நீங்க போனா ஜென்மத்துல டைலரா ? டவுட்

கோவை நேரம் said...

ஆப் கோ ஹிந்தி மாலும் ஹை...?பஹுத் அச்சா ஹை ...கலக்குறிங்க ///

தமிழ் 007 said...

எல்லாமே சூப்பர்.

MANO நாஞ்சில் மனோ said...

யோவ் இன்னிக்காவது ஒரு நாள் லீவு விட்ருக்கலாம்ல.....

தமிழ் 007 said...

முதல் படத்தோட ஒப்பிடும் போது 2,3 வது படங்கள் கிளாரிட்டி கம்மி.

நான் படத்தைத்தான் சொன்னேன்.படத்துல உள்ள ஆட்களை இல்லை.

MANO நாஞ்சில் மனோ said...

அனுஷ்காவின் போட்டோவுக்கு கண்டனம் தெரிவிக்க படுகிறது....

MANO நாஞ்சில் மனோ said...

சாதனையிலேயே பெரிய சாதனை செய்து ஸ்பெக்ட்ரம் பணம் எங்கே போச்சுன்னே தெரியாமல் போக பண்ணின தானை தலைவனுக்கு ஒட்டு போட்டு ரூட்டை போடுங்க மக்களே....

MANO நாஞ்சில் மனோ said...

பதிவை போட்டுட்டு, பதில் சொல்லாம ஓடிட்டார் பாருங்க...யோவ் தக்காளி வாரும் ஒய் எங்களை படிக்க வச்சுட்டு நீரு போயி தூங்குரீரா....?
பிச்சி புடுவேன் பிச்சி.....

பொன் மாலை பொழுது said...
This comment has been removed by the author.
பொன் மாலை பொழுது said...

ஸ்டார் டஸ்ட் படிக்க இந்தி தெரியவேண்டியதில்லை. ஸ்டார் டஸ்ட் ஆங்கில இதழ் சி.பி. :)))))

// ( பாவம் ஒண்ணை வெச்சே தமிழ்நாடு தாங்க முடியாம இருக்கு... இதுல இண்ணொண்ணா?)//

சதீஷ் குமார் கிட்ட சண்டையா என்ன?

settaikkaran said...

//என்ன விபரம் இல்லாம பேசறீங்க.. அவங்க ஃபெயில் ஆனா அக்டோபர்ல பார்த்துக்கலாம்.. இவங்களுக்கு அப்படியா? 5 வருஷத்துக்கு ஒரு தடவை தான் வரும்..விட்டா பிடிக்க முடியாது...//

ஹிஹி! அருமையான தத்துவம் தல! நம்மளைப் பத்திக் கவலைப்படுறதாங்காட்டியும் நாட்டப்பத்தித்தான் கவலைப்படணுமுன்னு சூப்பரா சொல்லிட்டீங்க! :-))

settaikkaran said...

//இந்தியாவின் கவர்ச்சி புயல் நமீதாவுக்கு, "தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி" என்று ஒரு புதுபட்டத்தை வழங்கியுள்ளனர் ஜேப்பியார் கல்லூரி மாணவர்கள்.//

கூடவே ஒரு டாக்டர் பட்டமும் கொடுத்திருக்கலாமே? என்ன இப்படி பொறுப்பில்லாம இருக்காங்க? சே! :-)

settaikkaran said...

//குழப்பாதீங்க.. பொது இடத்துல குடுத்தாரா..? உதட்டுல குடுத்தாரா..?//

அது போகட்டும். அந்த அனுஷ்காவை மனசுலே வச்சுக்கிட்டுத்தான் நம்ம (உரிமையைக் கவனியுங்க!) அனுஷ்காவோட படத்தைப் போட்டீங்களா தல?? :-)

settaikkaran said...

//. பிரபல பேஷன் பத்திரிகை ஒன்றுக்கு டாப்லெஸ் போஸ் கொடுத்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் நடிகை மந்திரா பேடி//

அவுங்க நடிகையா? கிரிக்கெட் வீராங்கனைன்னு நினைச்சிட்டிருந்தேன்.

Unknown said...

//தம்பட்டத்தமிழேண்டா//
CPS, கலைஞரே உங்ககிட்ட தோத்துட்டார் போங்க

காங்கேயம் P.நந்தகுமார் said...

சி.பி.அண்ணே நீங்க ரொம்ப அனுஷ்கா மேல அக்கறையா இருக்கீங்க. அங்க கிஸ் அடிச்சா இங்க எரியுது(சுவிட்ச் அங்க பல்பு இங்கே)ஹி..ஹி.. நடக்கட்டும்

tamilbirdszz said...

ஹ ஹ super post...நீங்களும் புலிப்பால் குடிச்சு வளர்ந்த பரம்பரை டா ரசிகரோ

Unknown said...

ஓகே சார் நன்றி சார்!

செங்கோவி said...

என்னது..அனுஷ்காவை கன்னியாகக் காட்டி இருக்கீங்களா..சாதனை தான் தலைவரே.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////////அனுஷ்காவை இவ்வளவு கவுரவமா எந்த இணைய தளத்துலயும் இதுவரை காட்டுனதில்லை.. எனவே கண்ணியமான இணைய தளம் என்ற விருதை அட்ரா சக்க தனக்குத்தானே அளித்துகொள்கிறது../////////////

ஏண்ணே இப்பிடி? நேத்துத்தானே பிட்டுப் படம் ஓட்டுனீங்க? அதுக்குள்ள என்னாச்சு?

Unknown said...

அனுஷ்காவை இவ்வளவு கவுரவமா எந்த இணைய தளத்துலயும் இதுவரை காட்டுனதில்லை.. எனவே கண்ணியமான இணைய தளம் என்ற விருதை அட்ரா சக்க தனக்குத்தானே அளித்துகொள்கிறது..////

ஹா ஹா ஹா.. டிஸ்கி சூப்பர்...

அனுஷ்காவை இவ்வளவு கவுரவமாக சி.பி.யா காட்டியிருக்கார்..!!! ம்ஹூம்.. இருக்காது.. நம்ப மாட்டேன்.. :-)

VELU.G said...

சி.பி.செந்தில்குமாரா இப்படி நான் நம்பவே மாட்டேன்

Unknown said...

//செங்கோவி said...
என்னது..அனுஷ்காவை கன்னியாகக் காட்டி இருக்கீங்களா..சாதனை தான் தலைவரே//
அண்ணன் செங்கோவி ஏதோ சொல்லி இருக்கார்...எனக்குப் புரியலை! :-(

சி.பி.செந்தில்குமார் said...

அவர் பேசறதை புரிஞ்சுக்கற அளவு எனக்கு பத்தாது.. இருங்க அவர் கிட்டேயே கேட்டு சொல்றேன்