Monday, March 28, 2011

எவண்டி உன்னைப்பெத்தான்.. ? அவன் மட்டும் என் கைல சிக்குனான்.. செத்தான்!!!!

http://narumugai.com/wp-content/uploads/2010/10/33876_471562211317_108887661317_6484073_6826200_n.jpg

1. “தலைவர் சென்னைல போட்டி போடாம ஏன் வெளி ஊர்ல போட்டி இடறாரு?”

      “சென்னை ஃபிகர்ஸை பார்த்து போரடிச்சுடுச்சாம். வெரைட்டியா ஸைட் அடிக்க ஐடியா பண்ணீட்டாரு”


------------------------------------------------

2.   “தலைவர் ஜெய்க்கபோறது உறுதி-னு எப்படி சொல்ற?”

       “செய்யும் ஊழலில் 50% மக்களுக்கு ஷேர் தர்றேனு சொல்லீட்டாரே?”


--------------------------------------------------------

3.    “தலைவர் ஏன் தனிக்குடித்தனம் வந்திருக்காரு?”

       “அவரு இந்த எலக்‌சனை புறக்கணித்ததா அறிவிச்சதும் அவரோட சம்சாரம் அவரை புறக்கணிச்சுடுச்சாம்”


--------------------------------------------
http://3.bp.blogspot.com/_2jgYHX-LSt8/S-OGshKjoDI/AAAAAAAAANo/gf97IowdCXQ/s1600/anushka_1.jpg
4.   “தலைவர்க்கு சொந்தமா வலைப்பூ(BLOGSPOT) ஆரம்பிக்கலாமா-னு கேட்டது தப்பாப் போச்சு?”

       ‘’ஏன்?”

பூ லேடீஸ் வச்சுக்கறது, வலை மீனவர்கள் வச்சுக்கறது எனக்கு எதுக்கு இதெல்லாம்? அப்படீனுட்டாராம்”

--------------------------------------------------5.  “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நமது கிரிக்கெட் அணி தவற விட்ட உலகக் கோப்பையை வெற்றி பெற்ற அணியிடமிருந்து நைசா அபேஸ் பண்ண ஆவண செய்யப்படும்”

---------------------------------------------------------6.   “தலைவர் ஏன் மிரண்டுபோய் நிக்கறாரு?”

      “எவண்டா உன்னை எலக்‌ஷன்ல நிக்க சீட் குடுத்தான்... அவன் மட்டும் என் கைல கிடைச்சா அவன் செத்தான் அப்படினு மக்கள் திட்டுனாங்களாம்”

--------------------------------------------
http://narumugai.com/wp-content/uploads/2010/10/Anushka-1.jpg

7.    “தலைவர் பிரச்சாரத்துக்காக நெட்ல பிளாக்ஸ்பாட் ஆரம்பிச்சது தப்பா போச்சு”

        “ஏன்?”

      “அவர் மேல பிளாக் மார்க் விழுந்துடுச்சு”

-----------------------------------------------------


8.   “எல்லா தொகுதிலயும் தனியா போட்டி இடுவேன் -னு அறிவிச்ச தலைவர் ஏன் வாபஸ் வாங்கிட்டார்?”

        “234 வேட்பாளர்கள் கிடைக்கலையாம். மொத்தமே 63 பேர் தான் கட்சில இருந்தாங்களாம்”.

-----------------------------------------http://narumugai.com/wp-content/uploads/2010/11/Sneha-ullal12.jpg

9.    “நம்ம தலைவர்க்கு தேர்தல் ஜுரம் பிடிச்சிருக்கு .....”

       “இப்பவே இப்படீன்னா.. தேர்தல் ரிசல்ட் வந்தா அவ்ளோதான் போல...”

----------------------------------------------------------

10.    “தலைவர்க்கு இன்னும் சின்னம் ஒதுக்கல போல...?”

         “ஆமா...போற போக்க பார்த்தா அவரையே ஒதுக்கீருவாங்க போல”

-----------------------------------------------------------------


டிஸ்கி 1 - முத ஸ்டில்லுல இருந்து நாம கத்துக்க வேண்டிய நீதி என்னன்னா மஞ்சள் கலர் டிரஸ் போடறவங்க எல்லாம் டி எம் கே கிடையாது...அதே மாதிரி மேட்சுக்கு மேட்ச்  வளையல் போடற பொண்ணுங்க வலது கைல கரெக்ட்டா மேட்சிங்கா போட்டாலும், இடது கைல சொதப்பிடுவாங்க..ஜெ  கேப்டனுக்கு கரெக்ட்டா சீட் குடுத்துட்டு, வை கோ  மேட்டர்ல சொதப்புன மாதிரி......


டிஸ்கி 2 - அனுஷ்காவோட ரெண்டாவது ஸ்டில்லைப்பார்த்துட்டு நான் இரட்டை இலை ஆதரவாளன்னு யாரும் முத்திரை குத்தாதீங்க.. வேணும்னா அனுஷ்கா ஆதரவாளன்னு சொல்லிக்குங்க.. ஒண்ணும் பிரச்சனை இல்லை.. ( எனக்கு என்ன பிரச்சனை..? அனுஷ்காவுக்குத்தான் பிரச்ச்னை..) தி மு க காரங்க வெற்றிலை = வெற்று + இலை எனவும், அதிமுக காரங்க வெற்றி + இலை எனவும் அர்த்தம் கற்பிப்பாங்க...நமக்கு அதைப்பற்றி கவலை இல்லை.. அனுஷ்கா மேல் படர்ந்த வெற்றிலைக்கொடி  அடையாளத்துக்கு 2 இலையை விட்டுட்டு போயிடுச்சு போல,.....#கவிஞண்டா...


டிஸ்கி 3 - அனுஷ்காவோட 3 வது ஸ்டில்லைப்பார்த்துட்டு கம்யூனிஸ்ட்னு நினைச்சுடாதீங்க.. எனக்கு அந்த ஸ்டில்லைப்பார்த்தா பாப்பாவுக்கு வளையல் டேஸ்ட்டே இல்லைன்னு தோணுது.. (வளையல் எப்படி டேஸ்ட்டா இருக்கும்? #டவுட்டு)  அழகா ரெண்டே ரெண்டு வளையல் போட்டாத்தான் நல்லாருக்கும்.. இப்படியா கரகாட்டக்காரி மாதிரி போடறது..?


டிஸ்கி 4  - கடைசி படத்துல இருக்கற ஃபிகரு பேரு சினேஹா.. நம்ம ரெகுலர் சினேகா இல்ல ( ரெகுலர் சினேகா = ரெகுலரா நாம பார்க்கும் சினேகா ஹி ஹி )

வானம் படத்துல வர்ற இன்னொரு ஹீரோயின்.. படத்துல அவங்க போட்டிருக்கற  டி சர்ட் வாசகம் என்ன? னு தயவு செஞ்சு யாரும் உத்து பார்க்காதீங்க.. ஏன்னா 2 மணி நேரமா பார்த்த ராம்சாமிக்கே அது என்ன?னு தெரியலையாம்...

டிஸ்கி 5  - டைட்டிலுக்கான விளக்கம் .. வானம் படத்துல சிம்பு இயற்றி பாடி உள்ள அந்த பாடல் வரிகளின் பல்லவிக்கு பெண்கள் பலத்த எதிர்ப்பை தெரிவிக்கறாங்களாம்.. அப்போ நியாயமா நாம என்ன பண்னனும்? ஹி ஹி அதே..... ஆதரிக்கனும்.. ஹி ஹி

72 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vadai

கோவை நேரம் said...

நானும் வந்திட்டேன்

Unknown said...

அடடே மனம் நில்லுனா நிக்காதய்யா ஹிஹி!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

2 nd vada for me

'பரிவை' சே.குமார் said...

நகைச்சுவையை மிஞ்சும் போட்டோக்கள்... அதையும் தூக்கி சாப்பிட்ட டிஸ்கிகள்... கலக்குங்க செந்தில் அண்ணா.

Thirumalai Kandasami said...

இன்னும்,இந்தியா உலக கோப்பையை தவற விடலையே??நீங்க கிரிக்கெட்ல ரொம்ப வீக்கோ..???

தமிழ் 007 said...

அடச்சே!

போட்டோ பார்த்து ஸ்லீப் ஆகி வடைய மிஸ் பண்ணீட்டமே!

சி.பி.செந்தில்குமார் said...

Thirumalai Kandasami said...

இன்னும்,இந்தியா உலக கோப்பையை தவற விடலையே??நீங்க கிரிக்கெட்ல ரொம்ப வீக்கோ..???

haa haa ஹா ஹா இந்த ஜோக் இந்தியா எப்படியும் ஜெயிக்காது என்ற நம்பிக்கையில் எழுதப்பட்ட ஆரூட ஜோக் ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ் 007 said...

அடச்சே!

போட்டோ பார்த்து ஸ்லீப் ஆகி வடைய மிஸ் பண்ணீட்டமே!

ஹூம். நீங்களுமா? நல்லவ்ர்னு நினைச்சேன்

Thirumalai Kandasami said...

முத ஸ்டில்லுல அக்கா கையில என்ன எழுத்து??"chinese " யா?? ஒரு வேளை சீனாவுல நடிக்க போறாங்களோ??
ஓஒ,ஹிஊயூம்,கியும் ,கிமியும் - எல்லாம் சைனா பாசை,,கண்டுக்காதீங்க

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என் ஓட்டு இரட்டை இலைக்கு...

நான் வந்துட்டேன்..

Thirumalai Kandasami said...

*
haa haa ஹா ஹா இந்த ஜோக் இந்தியா எப்படியும் ஜெயிக்காது என்ற நம்பிக்கையில் எழுதப்பட்ட ஆரூட ஜோக் ஹி ஹி*

எப்படியோ சமாளிக்க முயற்சி பண்ணுனாலும்,,,டிஸ்கியில் இது இல்லையே..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///
முத ஸ்டில்லுல இருந்து நாம கத்துக்க வேண்டிய நீதி என்னன்னா மஞ்சள் கலர் டிரஸ் போடறவங்க எல்லாம் டி எம் கே கிடையாது...அதே மாதிரி மேட்சுக்கு மேட்ச் வளையல் போடற பொண்ணுங்க வலது கைல கரெக்ட்டா மேட்சிங்கா போட்டாலும், இடது கைல சொதப்பிடுவாங்க..ஜெ கேப்டனுக்கு கரெக்ட்டா சீட் குடுத்துட்டு, வை கோ மேட்டர்ல சொதப்புன மாதிரி......//

எப்படியாவது சின்டு முடிக்கணும்
வாழ்க உங்க எண்ணம்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தமிழ்மணம் காணுங்க..

karthikkumar said...

எப்படியோ சமாளிக்க முயற்சி பண்ணுனாலும்,,,டிஸ்கியில் இது இல்லையே.//// ஹை செந்தில் சித்தப்பா மாட்டிக்கிட்டாரு....:))

Unknown said...

தமிழ்மணத்துக்கு ஏன் அடிக்கடி நாக்கு தள்ளுது......தெலுங்குப்படம் அதிகமா பாக்குதோ ஹிஹி!

மாலதி said...

நகைச்சுவையை மிஞ்சும் போட்டோக்கள்... அதையும் தூக்கி சாப்பிட்ட டிஸ்கிகள்... கலக்குங்க.....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

all jokes made me mad....... sorry laugh.....

சி.பி.செந்தில்குமார் said...

>>Thirumalai Kandasami said...

*
haa haa ஹா ஹா இந்த ஜோக் இந்தியா எப்படியும் ஜெயிக்காது என்ற நம்பிக்கையில் எழுதப்பட்ட ஆரூட ஜோக் ஹி ஹி*

எப்படியோ சமாளிக்க முயற்சி பண்ணுனாலும்,,,டிஸ்கியில் இது இல்லையே..


ஒரு மனுஷன் எத்தனை டிஸ்கி தான் எழுதரது? ஹி ஹி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

all photos and diskies are superb.original cp brand

தமிழ் 007 said...

///சி.பி.செந்தில்குமார் said...

தமிழ் 007 said...

அடச்சே!

போட்டோ பார்த்து ஸ்லீப் ஆகி வடைய மிஸ் பண்ணீட்டமே!

ஹூம். நீங்களுமா? நல்லவ்ர்னு நினைச்சேன்///

இந்த மாதிரி போட்டோவை பார்த்து ஸ்லீப் ஆகாதவங்க ஆம்பிளையா என்பதே சந்தேகம் தான்.

அந்த நித்யாவே ரஞ்சிதா கிட்ட ஸ்லீப் ஆகும் போது இந்த தமிழ் அனுஷ்கா கிட்ட ஸ்லீப் ஆனதுல என்ன தப்பு.

Unknown said...

வரவர இந்த தளம் ஆ....தளமாயிட்டு இருக்கு எங்க போயி முடியப்போகுதோ....யாரு இந்த குயந்தய குமுரப்போராங்களோ ஹிஹி!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

blogspot jokes kalakkal

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

blogspot jokes kalakkal

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

blogspot jokes kalakkal

sathishsangkavi.blogspot.com said...

ஐ எனக்கு 20தாவது வடை, போண்டா, பஜ்ஜி எல்லாம்....

சி.பி.செந்தில்குமார் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

all jokes made me mad....... sorry laugh.....


நன்றி நண்பா.. கமெண்ட்ல கூட வார்த்தை ஜாலமா? நோட் பண்ணீக்கறேன்

Unknown said...

போற போக்குல தளங்களெல்லாம் டீக்கடையா போச்சி ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

எப்படியோ சமாளிக்க முயற்சி பண்ணுனாலும்,,,டிஸ்கியில் இது இல்லையே.//// ஹை செந்தில் சித்தப்பா மாட்டிக்கிட்டாரு....:))

சந்தடி சாக்குல சித்தப்பா.. பெரியப்பான்னா மரியாதை கெட்டுப்போயிடும் ராஸ்கல்ல்.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Thirumalai Kandasami said...

முத ஸ்டில்லுல அக்கா கையில என்ன எழுத்து??"chinese " யா?? ஒரு வேளை சீனாவுல நடிக்க போறாங்களோ??
ஓஒ,ஹிஊயூம்,கியும் ,கிமியும் - எல்லாம் சைனா பாசை,,கண்டுக்காதீங்க

ஓஹோ அனுஷ்காவை சுருக்கி அக்கான்ண்ட்டீங்களா? ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

Blogger # கவிதை வீதி # சௌந்தர் said...

தமிழ்மணம் காணுங்க..

பதிவின் டைட்டிலை க்ளிக் பண்ணவும்

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

போற போக்குல தளங்களெல்லாம் டீக்கடையா போச்சி ஹிஹி!

அப்படினா? வெட்டி அரட்டை அரங்கமாகிடுச்சா? ராஸ்கல்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///
அனுஷ்காவோட ரெண்டாவது ஸ்டில்லைப்பார்த்துட்டு நான் இரட்டை இலை ஆதரவாளன்னு யாரும் முத்திரை குத்தாதீங்க.. வேணும்னா அனுஷ்கா ஆதரவாளன்னு சொல்லிக்குங்க.. ஒண்ணும் பிரச்சனை இல்லை.. ( எனக்கு என்ன பிரச்சனை..? அனுஷ்காவுக்குத்தான் பிரச்ச்னை..) தி மு க காரங்க வெற்றிலை = வெற்று + இலை எனவும், அதிமுக காரங்க வெற்றி + இலை எனவும் அர்த்தம் கற்பிப்பாங்க...நமக்கு அதைப்பற்றி கவலை இல்லை.. அனுஷ்கா மேல் படர்ந்த வெற்றிலைக்கொடி அடையாளத்துக்கு 2 இலையை விட்டுட்டு போயிடுச்சு போல,.....#கவிஞண்டா...////

ஒரு பிகர் படம் போட்டுட்டு அதக்கு சமாளிப்பு இருக்கு..
எதுக்கு இந்த பொழப்புங்கேறன்..

தமிழ்மணம் ok ok

Unknown said...

//கடைசி படத்துல இருக்கற ஃபிகரு பேரு சினேஹா.. நம்ம ரெகுலர் சினேகா இல்ல ( ரெகுலர் சினேகா = ரெகுலரா நாம பார்க்கும் சினேகா ஹி ஹி //
இவங்க, சினேகா உள்ளால்
உள்ளார் ஆண்பால்'ன்னா
உள்ளால் பெண்பால் தானே CPS ?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

bettle leaves indicate anything simbollicaly?

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

வரவர இந்த தளம் ஆ....தளமாயிட்டு இருக்கு எங்க போயி முடியப்போகுதோ....யாரு இந்த குயந்தய குமுரப்போராங்களோ ஹிஹி!

ஏற்கனவே ஒரு ஆள் கும்முனது பத்தாதா? எத்தனை பேருய்யா கும்முவீங்க? ஒரு டம்மி பீஸை.. நீ சரியான ஆளா இருந்தா.. எங்க அண்ணன் ராம்சாமி மேல கை வெச்சுப்பாருய்யா..

சி.பி.செந்தில்குமார் said...

ஆகாயமனிதன்.. said...

//கடைசி படத்துல இருக்கற ஃபிகரு பேரு சினேஹா.. நம்ம ரெகுலர் சினேகா இல்ல ( ரெகுலர் சினேகா = ரெகுலரா நாம பார்க்கும் சினேகா ஹி ஹி //
இவங்க, சினேகா உள்ளால்
உள்ளார் ஆண்பால்'ன்னா
உள்ளால் பெண்பால் தானே CPS ?

ஆனால் உள்ளாள்...

Unknown said...

ஏன் உனக்கு அவருதான் பினாமியா சர்தான் ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...


ஒரு பிகர் படம் போட்டுட்டு அதக்கு சமாளிப்பு இருக்கு..

எதுக்கு இந்த பொழப்புங்கேறன்..

ஹி ஹி நீரே கவிஞன்.. நான் இல்லை.. அடேங்கப்பா எப்படி கோபம் வருது இவருக்கு?

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

ஏன் உனக்கு அவருதான் பினாமியா சர்தான் ஹிஹி!

இல்லை அவர் தான் பதிவுலக காமெடி சுனாமி

சி.பி.செந்தில்குமார் said...

சங்கவி said...

ஐ எனக்கு 20தாவது வடை, போண்டா, பஜ்ஜி எல்லாம்....

அப்பாடா சங்கவி 2 லைன்ல கமெண்ட் போட்டுட்டாருடோய்

Unknown said...

மாப்ள நாசுக்கா அம்மாக்கு ஓட்டு போட சொல்லிட்டு அத வேற சமாளிக்கிற சரி சரி எவ்ளோ கட்டிங் வந்துச்சி!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

i am trying to read the letters on sneha's t.shirt.....

why all letters are up and down?

sulthanonline said...

முதல் பட அனுஷ்கா வளையல வெச்சு பாலிடிக்ஸ் பண்ணுன உங்க சிந்தனை சூப்பர் சார்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ok bye dear... !

Jey said...

அனுஷ்கா அம்சமா இருக்காய்யா...

(ஜொள்ளு விட்டத யாரும் பாக்கல, பானா பானா போய்ட்டே இரு....)

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தமிழ் மணத்தில் ஓட்டுப்பேடவே.. இராணடாவது தடவை வந்துட்டுப்போறேன்..

காங்கேயம் P.நந்தகுமார் said...

தேர்தல் புறக்கணிப்பு தனி குடித்தனம். முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சு போடும் திறமை! உம்மை தவிர யாருக்கு வேறு யாருக்கும் வராது.

settaikkaran said...

//“செய்யும் ஊழலில் 50% மக்களுக்கு ஷேர் தர்றேனு சொல்லீட்டாரே?”//

பொதுமக்களுக்கா? அவர் பெற்ற மக்களுக்கா? :-)

settaikkaran said...

//“234 வேட்பாளர்கள் கிடைக்கலையாம். மொத்தமே 63 பேர் தான் கட்சில இருந்தாங்களாம்”.//

அந்த 63 பேரும் வேற கட்சியிலே நிக்குறாங்கன்னு கேள்விப்பட்டேனே? :-)

சி.பி.செந்தில்குமார் said...

>>கவிதை வீதி # சௌந்தர் said...

தமிழ் மணத்தில் ஓட்டுப்பேடவே.. இராணடாவது தடவை வந்துட்டுப்போறேன்..


ஆஹா . கண்கள் பனித்தன.. இதயம் இனித்தது.. உம்மைப்போன்ற நல்லவங்க இருக்கறதாலதான் கோலிவுட்ல தப்ஸி, அஞ்சலி,போன்ற நல்ல நல்ல ஃபிகர்கள் எல்லாம் வருது.. ஹி ஹி

settaikkaran said...

அனுஷ்கா ஸ்பெஷல் நல்லாயிருக்கு! :-)

சி.பி.செந்தில்குமார் said...

பி.நந்தகுமார் said...

தேர்தல் புறக்கணிப்பு தனி குடித்தனம். முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சு போடும் திறமை! உம்மை தவிர யாருக்கு வேறு யாருக்கும் வராது.

எனி உள் குத்து?

சி.பி.செந்தில்குமார் said...

சேட்டைக்காரன் said...

அனுஷ்கா ஸ்பெஷல் நல்லாயிருக்கு! :-)


ஆஹா. யாருமே என் ஜோக்கைப்பற்றி சொல்ல மாட்டேங்கராங்களே..?

அஞ்சா சிங்கம் said...

எனக்கு அந்த ஸ்டில்லைப்பார்த்தா பாப்பாவுக்கு வளையல் டேஸ்ட்டே இல்லைன்னு தோணுது.. (வளையல் எப்படி டேஸ்ட்டா இருக்கும்? #டவுட்டு) அழகா ரெண்டே ரெண்டு வளையல் போட்டாத்தான் நல்லாருக்கும்.. இப்படியா கரகாட்டக்காரி மாதிரி போடறது..?
/////////////////////////////////////////////

மக்களே நம்புங்க இவரு அந்த ஸ்டில்ல வலயளைதான் பார்த்திருக்கார் ரொம்ப சொரியிறீங்க ....................

மாணவன் said...

super :)

உணவு உலகம் said...

படம் பார்த்து, பதிவு படிக்கவா? எல்லார் மனசையும் அலை பாய விட்டுட்டீங்களே!
இன்று உணவு உலகத்தில் : தேர்தல்-2011 - மாற்றங்கள் ஏற்றம் தருமா? - ஒரு அலசல்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

என்ன கொடும சார் இது...:))

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
பன்னிக்குட்டி ராம்சாமி said...

எனது ஓட்டு இரட்டை இலைக்கே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////டிஸ்கி 2 - அனுஷ்காவோட ரெண்டாவது ஸ்டில்லைப்பார்த்துட்டு நான் இரட்டை இலை ஆதரவாளன்னு யாரும் முத்திரை குத்தாதீங்க.. வேணும்னா அனுஷ்கா ஆதரவாளன்னு சொல்லிக்குங்க.. ஒண்ணும் பிரச்சனை இல்லை.. ( எனக்கு என்ன பிரச்சனை..? அனுஷ்காவுக்குத்தான் பிரச்ச்னை..) ///////////

என்ன ஆனாலும் எனது ஓட்டு........... இரட்டை இலைக்கே....... நாங்கள்லாம் மைண்ட பிக்ஸ் பண்ணிட்டா சேஞ்ச் பண்ண மாட்டோம்ல.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////டிஸ்கி 1 - முத ஸ்டில்லுல இருந்து நாம கத்துக்க வேண்டிய நீதி என்னன்னா மஞ்சள் கலர் டிரஸ் போடறவங்க எல்லாம் டி எம் கே கிடையாது.../////////

அழகான அனுஷ்காவா அணு அணுவா பாத்துட்டு இருக்கும் போது ஏன்யா இப்பிடி கண்ட கண்ட கருமாந்திரம் புடிச்ச மேட்டரையும் ஞாபகப் படுத்தி படுத்துறீங்க.........?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////டிஸ்கி 3 - அனுஷ்காவோட 3 வது ஸ்டில்லைப்பார்த்துட்டு கம்யூனிஸ்ட்னு நினைச்சுடாதீங்க.. எனக்கு அந்த ஸ்டில்லைப்பார்த்தா பாப்பாவுக்கு வளையல் டேஸ்ட்டே இல்லைன்னு தோணுது.. (வளையல் எப்படி டேஸ்ட்டா இருக்கும்? #டவுட்டு) அழகா ரெண்டே ரெண்டு வளையல் போட்டாத்தான் நல்லாருக்கும்.. இப்படியா கரகாட்டக்காரி மாதிரி போடறது..?////////

என்னது வளையலா, அது எங்க இருக்கு.......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////டிஸ்கி 4 - கடைசி படத்துல இருக்கற ஃபிகரு பேரு சினேஹா.. நம்ம ரெகுலர் சினேகா இல்ல ( ரெகுலர் சினேகா = ரெகுலரா நாம பார்க்கும் சினேகா ஹி ஹி )//////////

என்னது ரெகுலரா நாம பார்க்கும் சினேகாவா...? அய்யய்யோ அப்போ நமீதா வாழ்க்கை?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வானம் படத்துல வர்ற இன்னொரு ஹீரோயின்.. படத்துல அவங்க போட்டிருக்கற டி சர்ட் வாசகம் என்ன? னு தயவு செஞ்சு யாரும் உத்து பார்க்காதீங்க.. ஏன்னா 2 மணி நேரமா பார்த்த ராம்சாமிக்கே அது என்ன?னு தெரியலையாம்...///////

அந்தப் படத்த எடுத்த கேமராமேனுக்கே என்னன்னு தெரியலேன்னு தகவல் வந்துடுச்சுய்யா...... இப்போதான்யா கொஞ்சம் நிம்மதி.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////டிஸ்கி 5 - டைட்டிலுக்கான விளக்கம் .. வானம் படத்துல சிம்பு இயற்றி பாடி உள்ள அந்த பாடல் வரிகளின் பல்லவிக்கு பெண்கள் பலத்த எதிர்ப்பை தெரிவிக்கறாங்களாம்.. அப்போ நியாயமா நாம என்ன பண்னனும்? ஹி ஹி அதே..... ஆதரிக்கனும்.. ஹி ஹி///////

அந்த வரிகளை கொஞ்சம் போடுறது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
விக்கி உலகம் said...

வரவர இந்த தளம் ஆ....தளமாயிட்டு இருக்கு எங்க போயி முடியப்போகுதோ....யாரு இந்த குயந்தய குமுரப்போராங்களோ ஹிஹி!

ஏற்கனவே ஒரு ஆள் கும்முனது பத்தாதா? எத்தனை பேருய்யா கும்முவீங்க? ஒரு டம்மி பீஸை.. நீ சரியான ஆளா இருந்தா.. எங்க அண்ணன் ராம்சாமி மேல கை வெச்சுப்பாருய்யா..////////

ஆஹா.... என்ன ஒரு நல்ல எண்ணம்....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////விக்கி உலகம் said...
ஏன் உனக்கு அவருதான் பினாமியா சர்தான் ஹிஹி!////////

யோவ் கனிக்கு பினாமியா இருந்தாலாவது கோடி கோடியா கிடைக்கும், இவருக்கு பினாமியா இருந்தா வெறும் அடிதான்யா கிடைக்கும்........ அத வெச்சி என்ன பண்றது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
விக்கி உலகம் said...

ஏன் உனக்கு அவருதான் பினாமியா சர்தான் ஹிஹி!

இல்லை அவர் தான் பதிவுலக காமெடி சுனாமி////////

பீ கேர்புல்.......... !

நான் என்னச் சொன்னேன்........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////விக்கி உலகம் said...
மாப்ள நாசுக்கா அம்மாக்கு ஓட்டு போட சொல்லிட்டு அத வேற சமாளிக்கிற சரி சரி எவ்ளோ கட்டிங் வந்துச்சி!//////

என்ன பெருசா வந்திருக்க போவுது... 500 பிட்டுப் பட டிவிடிகள் பார்சல்ல வந்திருக்கும் தெரியாதா.......?

செங்கோவி said...

கடையைச் சாத்தீட்டாங்க போலிருக்கே..சரி, ஜன்நாயகக் கடமையை ஆத்திட்டு கிளம்புவோம்.

சாந்தி மாரியப்பன் said...

செம கவனிப்பு :-))))