Tuesday, March 01, 2011

= ஹோம்லி நடிகை அமலாபாலா? தாப்ஸியா? பட்டிமன்றம்


1. தலைவருக்கு  சிறந்த  நகைச்சுவைப்  பேச்சாளர்  விருது  எப்படி  கிடைச்சுது?

குடும்ப  அரசியல்  நடத்துவதில்  எனக்கு  உடன்பாடு  இல்லை-னு சொல்லிட்டு  அவர்  குடும்பத்துல  இருக்கும்  142  பேருக்கு  சீட் குடுத்துட்டாராம்.

-----------------------------------------


2. மோஹனா...    லவ்  யூ.

இந்தாங்க   சதீஷ் டோக்கன்வெயிட்டிங்  லிஸ்ட்ல  இருங்ககூப்பிடறேன்.

-----------------------------------------


3. உடல்  மண்ணுக்கு  உயிர்  தமிழுக்குனு  தலைவர்  வீரமுழக்கம்  இடறாரே?

சும்மா  உதார்உடல்  அவர்  சின்ன  வீடு  மோஹனாவுக்குஉயிர்  மகளிர் அணித்  தலைவி  மல்லிகாவுக்கு.

---------------------------------------


4. நான்  சந்திக்கப்போகும்  கடைசி  தேர்தல்  இது-னு  தலைவர் தழுதழுக்கறாரே?

அதாவது  2011-ல்  சந்திக்கும்  கடைசித்  தேர்தல்னு  அர்த்தம்.

--------------------------------------


5. கட்சி  ஆட்கள்  எல்லாரும்  பேண்ட்  சர்ட்தான்  அணியனும்-னு  ஆர்டர்  வந்திருக்கேஏன்?

எங்க  கட்சில  கோஷ்டி-வேஷ்டி  என்ற  பேச்சுக்கே  இடம்  இல்லைனு ரைமிங்கா  பேசத்தான்.

--------------------------------

6. கிடா  மாதிரி  தெனாவெட்டா  திரிஞ்ச  உங்க  பையன்  இப்போ பலிகிடா  மாதிரி  பம்பிட்டு  போறானே?

மேரேஜ்  ஆகிடுச்சுல்ல?

--------------------------------


7. எதிரியை  எதிர்  கொள்வது  எப்படி  தளபதி?

எதிர்ல  யார்  வந்தாலும்  உடனே  கொல்வது  மன்னா!

--------------------------


8. மேடம்...  ஹோட்டல்ல  தங்கி  இருந்த  நீங்க  சொந்தமா  வீடு  வாங்கி  இப்போ  வீட்ல  இருக்கீங்களே?

ஹோம்லி  நடிகை-னு  பெயர்  எடுக்க  ஆசை.

------------------------------------


9. கதை  மதுரைல  நடக்குது...

அதுக்காக  ஹீரோ  மீனாட்சி  அம்மா...  மீனாட்சி  அம்மானு  அடிக்கடி  கூப்பிடறது  நல்லாலை. (புரியாதவங்க நடு நிசி நாய்கள் டிரெயிலர் பார்க்கவும்)

-------------------------------


10. வில்லன்  ஹீரோயினை  ரேப்  பண்ண  போறப்ப  ஹீரோ  காப்பாத்தறாரு...

ரொம்ப  பழைய  சீன்லேட்டஸ்ட்  டிரண்ட்டுக்கு  வாங்க. ஹீரோ  ஹீரோயின்  கூட  டூயட்  பாட  கிளம்பறப்ப  வில்லன்  தடுக்கறான்.

-------------------------------
 டிஸ்கி- 1: இந்த பட்டி மன்றத்துக்கு நீங்கதான் ஓனர்.. தீர்ப்ப்பு நீங்களே சொல்லிக்கலாம்

டிஸ்கி 2 - அமலா பால் சிவப்பு கலர் டிரஸ் போட்டது தற்செயலானது.. கம்யூனிஸ்ட் ஆளுங்க உடனே இதான் சாக்குன்னு நம்ம கட்சி போலன்னு பிரச்சாரத்துக்கு கூப்பிட்டுடாதீங்க..

80 comments:

Thirumalai Kandasami said...

அட்டகாசம்,

வெங்கட் said...

Me the First..!!
:)

ஜானகிராமன் said...

ஹோம்லி நடிகை தாப்ஸி தான் தல. ஏன்னா அவங்க தானே ஆடுகளத்தில ஆங்கிலோ இந்தியன். குடும்பப்பாங்கான நடிகைன்னா அமலாபால் ன்னு சொல்லலாம்

சி.பி.செந்தில்குமார் said...

வெங்கட் ரமேஷ் ஆகனும்னு பார்க்கறாரு....!!!

சி.பி.செந்தில்குமார் said...

ஜானகிராமன் said...

ஹோம்லி நடிகை தாப்ஸி தான் தல. ஏன்னா அவங்க தானே ஆடுகளத்தில ஆங்கிலோ இந்தியன். குடும்பப்பாங்கான நடிகைன்னா அமலாபால் ன்னு சொல்லலாம்

நாட்டாமையின் தீர்ப்புக்கு நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

Thirumalai Kandasami said...

அட்டகாசம்,

ஃபோட்டோவா? ஜோக்கா?

வெங்கட் said...

// ஹோம்லி நடிகை அமலாபாலா? தாப்ஸியா?
பட்டிமன்றம் //

ஆகா அருமையான பட்டிமன்றம்..!!

சாலமன் பாப்பையா., லியோனி.,
ஞானசம்பந்தன் இவங்களையே
ஓரம் கட்டிடீங்க..

உங்களுக்கு பட்டிமன்ற உலகுல
ஒரு வளமான எதிர்காலம் இருக்கு..

இப்படிக்கு.,
வரும் தீபாவளிக்கு உங்க பட்டிமன்றத்தை
" சன் டி.வி." யில் எதிர்பார்ப்போர் சங்கம்.

எல் கே said...

ஜோக்ஸ் ஓகே.

Thirumalai Kandasami said...

போட்டோ தான்,,

சி.பி.செந்தில்குமார் said...

Thirumalai Kandasami said...

அட்டகாசம்,

ஃபோட்டோவா? ஜோக்கா?

சி.பி.செந்தில்குமார் said...

சன் டி வில என்னை உதைக்கத்தான் தேடிட்டு இருக்காங்க.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Thirumalai Kandasami said...

போட்டோ தான்,,

சி.பி.செந்தில்குமார் said...

Thirumalai Kandasami said...

அட்டகாசம்,

ஃபோட்டோவா? ஜோக்கா?

ஆ... வேதனை.. வெட்கம்.. அவமானம்.. ( ஹூம்.. பழகிப்போச்சு)

செங்கோவி said...

இந்த ஃபோட்டோ பத்தாது...

சி.பி.செந்தில்குமார் said...

எல் கே said...

ஜோக்ஸ் ஓகே.

வாலி கலைஞரைப்புகழ்வது போல் பெரியப்பா என்னை மனசாட்சியே இல்லாமல் பாராட்டுவார் என எதிர்பார்த்தேன்.. ஜஸ்ட் ஓக்கே மட்டும் சொல்றாரே...பதிவுலக தர்மப்படி நாமும் அவர் பிளாக்ல போய் எதையுமே படிச்சுப்பார்க்காம ஒண்ணும் சரி இல்லைன்னு கமெண்ட் போட்டுட வேண்டியதுதான்.. # தமிழேண்டா

சி.பி.செந்தில்குமார் said...

செங்கோவி said...

இந்த ஃபோட்டோ பத்தாது...

இப்படி உசுப்பேத்தி விட்டா நான் ஏதாவது ஏடாகூடமா படம் போடுவேன்.. அப்புறம் என் பிளாக்கை தடை பண்ணூவாங்க... இது தேவையா செங்கோவி அண்ணே

Unknown said...

பாஸ்...நீங்க ஒரு ...................

Unknown said...

//இந்தாங்க சதீஷ் டோக்கன். வெயிட்டிங் லிஸ்ட்ல இருங்க. கூப்பிடறேன்.
//
பதிவர்ன்னு சொன்னா விசேஷ கவனிப்பு இல்லையா பாஸ்?

Unknown said...

//எங்க கட்சில கோஷ்டி-வேஷ்டி என்ற பேச்சுக்கே இடம் இல்லைனுரைமிங்கா பேசத்தான்.
//
இப்பிடி ரைமிங்'ஆ பெசினாத்தானா பாஸ் அது அரசியல்??

சி.பி.செந்தில்குமார் said...

யாரப்பா அது என்னை கெட்ட வார்த்தைல திட்டறது.. இந்த பிளாக்ல மாடரேஷன் வேற இல்ல.. கோகுலத்தில் சூரியன் வெங்கட் கிட்டே ஐடியா கேட்டு அதை முதல்ல வைக்கனும்....

Unknown said...

//ரொம்ப பழைய சீன். லேட்டஸ்ட் டிரண்ட்டுக்கு வாங்க. ஹீரோ ஹீரோயின் கூட டூயட் பாட கிளம்பறப்ப வில்லன் தடுக்கறான்.
//
இது தான் பாஸ் டாப்பு!!
ஹிஹி எப்பிடித்தான் ஜோசிக்கிரான்களோ...
சி பி காலைல toilet 'ல இருந்து ஜோசிப்பாரோ ?

சி.பி.செந்தில்குமார் said...

அவ்வளவு கேவலமாவா இருக்கு..?

தமிழ் 007 said...

நாடு இருக்கிற நிலைமைக்கு ரொம்ப தேவையான தலைப்பு தான்.

தமிழ் 007 said...

இதில் நமீதா, அனுஷ்கா இருவரையும் புறக்கணித்ததை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

"இது எதிர்கட்சிகளின் திட்டமிட்ட சதி"

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ் 007 said...

நாடு இருக்கிற நிலைமைக்கு ரொம்ப தேவையான தலைப்பு தான்.


ஆமா.. நாட்டைக்காப்பாற்றப்போவது தமிழ் இனத்தலைவரா? புரட்டாசித்தலைவியா?ன்னா வைக்க முடியும்>

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ் 007 said...

இதில் நமீதா, அனுஷ்கா இருவரையும் புறக்கணித்ததை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

"இது எதிர்கட்சிகளின் திட்டமிட்ட சதி"

அதெல்லாம் மறந்துடுங்க... புது ட்ரெண்டுக்கு வாங்க....

குரங்குபெடல் said...

“குடும்ப அரசியல் நடத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை”-னு சொல்லிட்டு அவர் குடும்பத்துல இருக்கும் 142 பேருக்கு சீட் குடுத்துட்டாராம்."


Attahasam . . .
Thanks

சி.பி.செந்தில்குமார் said...

அப்பாடா.. ஜோக்கைப்பத்தி ஒரு கருத்து வந்துடுச்சி

தமிழ் 007 said...

தாப்ஸி போட்டுக்கிட்டு இருக்கிறது எந்த கட்சியோட கொடி (நீங்க ஏதோ கட்சி ஆரம்பிக்க போறதா சொன்னாங்க ஒரு வேளை உங்க.....)

தமிழ் 007 said...

பத்து ஜோக்கும் இரண்டு டிஸ்கியும் மிக மிக அருமையாக உள்ளது.

போட்டோவும் தான்.

Unknown said...

//அப்பாடா.. ஜோக்கைப்பத்தி ஒரு கருத்து வந்துடுச்சி//


மத்திய பட்ஜெட் பற்றிய உங்களின் பட்டிமன்றம் மிக அருமை.
இது போன்ற பட்டி மன்றங்கள் பல நடத்தி நாட்டின் நலத்திற்கு தொடர்ந்து பணியாற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..

சி.பி.செந்தில்குமார் said...

>>>தமிழ் 007 said...

தாப்ஸி போட்டுக்கிட்டு இருக்கிறது எந்த கட்சியோட கொடி (நீங்க ஏதோ கட்சி ஆரம்பிக்க போறதா சொன்னாங்க ஒரு வேளை உங்க.....)


என்னை கேவலப்படுத்தனும்னே முடிவு பண்ணிட்டீங்க போல

சி.பி.செந்தில்குமார் said...

பாரத்... பாரதி... said...

//அப்பாடா.. ஜோக்கைப்பத்தி ஒரு கருத்து வந்துடுச்சி//


மத்திய பட்ஜெட் பற்றிய உங்களின் பட்டிமன்றம் மிக அருமை.
இது போன்ற பட்டி மன்றங்கள் பல நடத்தி நாட்டின் நலத்திற்கு தொடர்ந்து பணியாற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..

அண்ணன் கோபமா இருக்காரு,... எஸ்கேப் ஆகிக்கறது நல்லது..

Unknown said...

//எங்க கட்சில கோஷ்டி-வேஷ்டி என்ற பேச்சுக்கே இடம் இல்லைனு ரைமிங்கா பேசத்தான்.//

நல்லா இருக்குங்க..

சி.பி.செந்தில்குமார் said...

அப்பாடா.. பாரத் பாரதி சமாதானம் ஆகிட்டாரு..

Unknown said...

//பதிவுலக தர்மப்படி நாமும் அவர் பிளாக்ல போய் எதையுமே படிச்சுப்பார்க்காம ஒண்ணும் சரி இல்லைன்னு கமெண்ட் போட்டுட வேண்டியதுதான்..//

அது சரி சகோ. கூட்டணி தர்மம் என்றால் என்ன?

சி.பி.செந்தில்குமார் said...

கலைஞரும், ஜெவும் பிச்சை போடறதை கால்ல விழுந்து வாங்கிட்டு கமுக்கமா வந்து பேட்டில கூட்டணி வெற்றி உடன்படிக்கைன்னு வாய் கூசாம பொய் சொல்றது..

Unknown said...

ஜோக்கெல்லாம் சூப்பரு........முடிவ நான் பார்த்திபன் ஸ்டைல்ல சொல்லாம்னு பாத்தா இது சிபியோட தளம்மாச்சே.......... ஹி ஹி!!

சி.பி.செந்தில்குமார் said...

பெரிய காங்க்ரீட் தளம்.. சும்மா சொல்லும்க்க அண்ணே... ( அணடர்லைன் த வார்த்தை அண்ணே)

Unknown said...

//இந்தாங்க சதீஷ் டோக்கன். வெயிட்டிங் லிஸ்ட்ல இருங்க. கூப்பிடறேன்.//

சதீஷ்???? .


இது உங்களுக்கு

நல்லநேரமா?

கெட்ட நேரமா?

ரஹீம் கஸ்ஸாலி said...

அண்ணே அந்த மோகனா யாருன்னு எனக்கு மட்டும் தனியா மின்னஞ்சல் அனுப்புங்கண்ணே....நம்மளும் ஒரு டோக்கன் போட்டு காத்திருக்கலாம்ன்னுதான்
எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு கலைஞரின் பேச்சும் எடக்கு மடக்கான எனது கேள்விகளும்

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணன்னு சொல்லிட்டு சகலை ஆக்கறீங்களே... கஸாலி.. அது நான் பார்த்த மொத பொண்ணு .. என்னை வேணாம்னு சொல்லி கேவலப்படுத்திடுச்சு,,, இப்போ வேற ஒரு நல்ல மாப்ளையை கட்டிக்கிச்சு.. என் ஃபிரண்ட் தான்

Chitra said...

முழுக்க முழுக்க ஆண்களுக்கேன்றே பதிவுகள் எழுதுவீங்க போல... நான் ஜூட் விடுறேன்!

வைகை said...

இன்னைக்கும் மோஹனா... நடத்துங்க!

சக்தி கல்வி மையம் said...

ha..ha..ha..ha...ha...
நாட்டாமை தீர்ப்பை நீங்களே சொல்லிடுங்க...

Speed Master said...

//அமலா பால் சிவப்பு கலர் டிரஸ் போட்டது தற்செயலானது.. கம்யூனிஸ்ட் ஆளுங்க உடனே இதான் சாக்குன்னு நம்ம கட்சி போலன்னு பிரச்சாரத்துக்கு கூப்பிட்டுடாதீங்க..

ரூம் போட்டு யோசிப்பீங்களா

'பரிவை' சே.குமார் said...

Jokes Arumai...
Pattimanrathirukku padam sariyillai...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இரண்டு பக்கங்களும் அருமை!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இரண்டு படங்களையும் மூடிய நிலையில் போட்ட, சி பி கு பத்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் யுவ ஆர்னர்!

சி.பி.செந்தில்குமார் said...

பாரத்... பாரதி... said...

//இந்தாங்க சதீஷ் டோக்கன். வெயிட்டிங் லிஸ்ட்ல இருங்க. கூப்பிடறேன்.//

சதீஷ்???? .


இது உங்களுக்கு

நல்லநேரமா?

கெட்ட நேரமா?

hi hi ஹி ஹி சதீஷ் நம்ம தோஸ்த்தான்.. கண்டுக்க மாட்டாரு.. கலைஞரைபற்றியோ, ரஜினியைப்பற்றியோ பேசுனா மட்டும் கோவிச்சுக்குவாரு...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மோஹனா அட்ரெஸ் கிடைக்குமா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஜோக்குகள் அருமை சி பி

சி.பி.செந்தில்குமார் said...

ஓட்ட வட நாராயணன் said...

இரண்டு படங்களையும் மூடிய நிலையில் போட்ட, சி பி கு பத்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் யுவ ஆர்னர்!

தல .. அது வேற ஒண்ணும் இல்ல.. உள்ளங்கையை மூடி இருக்கற வரை தான் உளே என்ன இருக்கும்னு பார்க ஆர்வம் அதிகம் வரும்னு சொன்னாங்க.. அந்த மனவியல் தத்துவத்தை நண்பர்களுக்கு உணர்த்தத்தான்.. ( அதுக்காக கடைல கூட எப்பவும் கையை இறுக்கமா மூடிட்டு இருக்காதீங்க...) ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ஓட்ட வட நாராயணன் said...

மோஹனா அட்ரெஸ் கிடைக்குமா?

s. mohana

erode lotus appolo hospital
moolappaalayam
erode 638002

இது பழைய அட்ரஸ்.. ஹி ஹி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

கஷ்டப்பட்டு எழுதின ஜோக்ஸ் பத்தி ஒரு வரில கமெண்டு போட்டுட்டேன்!கஷ்டப்படாம காப்பி பண்ணி போட்ட நடிகைகளின் படத்துக்கு மூணு கமெண்டு போட்டுட்டேன்!!நீதி : காப்பி நல்லது!

சி.பி.செந்தில்குமார் said...

காஃபி.., டீ ரெண்டுமே நல்லது.. பால் தான் நல்லது// ( அமலா பால் அல்ல)

சி.பி.செந்தில்குமார் said...

சாரி.. காஃபி ,டீ ரெண்டுமே கெட்டது என திருத்தி வாசிக்கவும்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

" Why Gouthami staying with kamal? "

visit my home!

yeskha said...

Ellam ok........ Nalla than irukku... Aana thaalippu kum pathivukkum link illaye.....

yeskha said...

Ellam ok........ Nalla than irukku... Aana thaalippu kum pathivukkum link illaye.....

சி.பி.செந்தில்குமார் said...

eSkaaஎஸ்கா.. எந்த காலத்துல நாம டைட்டில்க்கு சம்பந்தமா பதிவு எழுதி இருக்கோம். எதோ ஒரு கிளாமர் டைட்டில் வைக்க வேண்டியதுதான்

சி.பி.செந்தில்குமார் said...

Chitra said...

முழுக்க முழுக்க ஆண்களுக்கேன்றே பதிவுகள் எழுதுவீங்க போல... நான் ஜூட் விடுறேன்!


hi hi ஹி ஹி பதிவுலகில் பார்வையாளர்கள் 86% ஆண்களே..அதிலும் என் பிளாக்கிற்கு வருபவர்கள் மொத்தமே 45 பேர்தான் லேடீஸ். மீதி 1450 பேர் ஆண்களே..

இருந்தாலும் முடிஞ்சவரை டீசண்ட்டாத்தான் இருக்கும்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெங்கட் said...

Me the First..!!
:)//

வெங்கட் அசிங்கப்பட்டார். ஹிஹி

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெங்கட் said...

Me the First..!!
:)//

வெங்கட் அசிங்கப்பட்டார். ஹிஹி


நண்பேண்டா... டா .. டா

Unknown said...

வெள்ளாவில வச்சி வெளுத்தாங்களோ இல்லையோ, ஆனா சிபி வெளுக்குராறு வோய்!

சி.பி.செந்தில்குமார் said...

யாரை..?நான் தப்ஸியை நேர்லயும் பார்த்த்தில்லை,சைடுலயும்.. நஹி // ஹி ஹி

Anonymous said...

தப்ஸிக்கு பால் போன்ற முகம் என் தானை தலைவருக்கு கூலிங் கிளாஸ் முகம்

சி.பி.செந்தில்குமார் said...

சதீஷ்.. நான் ஒண்ணும் கறுப்புக்கிடையாது.. மாநிறம்.. அல்லது கோதுமை நிறம்.. ஹி ஹி . இதுக்கு மேலயும் என் கலரை கிண்டல் பண்ணூனா நானும் அந்த 4 பேர் மாதிரி மைனஸ் ஓட்டு போட்டுடுவேன்.. ஹி ஹி

நாடோடி said...

hi

சசிகுமார் said...

மிகவும் தேவையான ஒன்று

கவிதை வீதி... // சௌந்தர் // said...

லேட்டா வந்திட்டேன்.. தலைவரே..

ஒரே டிராப்பிக் ஜாம்..

சி.பி.செந்தில்குமார் said...

ஒன்னும் பிரச்சனை இல்ல...

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
வசந்தா நடேசன் said...

நல்ல நகைச்சுவை, படங்கள் அதைவிட.. தொடருங்கள், நன்றி.

கோவை நேரம் said...

இப்போ நீங்க வர வர தப்சி பண்ணு மேல ஒரே கண்ணா இருக்கீங்க ,,,,

பாரி தாண்டவமூர்த்தி said...

எல்லாம் நல்லா இருக்கு..படம் மட்டும் வேர நல்ல(!) படமா போட்டிருக்கலாம்...

Riyas said...

அட்ரா சக்க...

நம்ம மலயாள அக்கா பக்கம்தான் நாங்க,

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இப்போ டோக்கன் எத்தனை மூவாயிருக்கண்ணே...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எது ஹோம்லியா இருந்தா நமக்கென்ன.... கொழம்பு ருசியா இருந்தா போதும்ணே...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா இந்தப் பட்டி மன்றம் பறங்கிமலை ஜோதிலேயாவது வருமா?

MoonramKonam Magazine Group said...

சூப்பர் ஜோக்ஸ்

MoonramKonam Magazine Group said...

சூப்பர் சிபி... ஜோக் ஒவ்வொண்ணூம் அசத்தல்