Friday, March 04, 2011

பதிவை படிச்சிட்டு சிரிக்காம இருந்தா ரூ 10,000 பரிசு

http://2.bp.blogspot.com/_8KB8xU4pI_U/TSg_0ZP5ZtI/AAAAAAAABnY/eThSFCFeUMs/s1600/mynaa-heroine-amala-paul-hot+%25282%2529.jpg 
1. ஆஸ்திரேலியா கண்டத்துல தனது சுற்றுப்பயணத்தை முடிச்சுட்டு தலைவர் இன்று தாய் நாடு திரும்பறாராம்.

அப்போ தமிழ்நாட்டுக்கு கண்டம் ஸ்டார்ட் ஆகிடுச்சு...அப்படின்னு சொல்லு.

------------------------------------------------

2. அத்தான்.. சாம்பார்ல ஏகப்பட்ட ஸ்பூன் இருக்கே?ஏன்?

சமையல் குறிப்புல  உப்பு ஒரு ஸ்பூன், கடலை எண்ணய் 3 ஸ்பூன்,மிளகாய் பொடி ஒரு ஸ்பூன் போடவும்  அப்படின்னு போட்டிருந்தது.. மொத்தம் 5 ஸ்பூன் தானே இருக்கும்..நீ எப்படி ஏகப்பட்ட ஸ்பூன் என சொல்லலாம்..?

(ஆஹா .. இவன் தாண்டா உண்மையான புருஷன்)

-------------------------------------------------------

3.  அம்மா... தாயே...

யாரய்யா.. அது காலங்காத்தால பிச்சை எடுக்க வந்திருக்கறது... அடடே.. நீங்களா? வாங்க வாங்க .. உங்களுக்கு கண்டிப்பா 2 சீட் உண்டு.

---------------------------------------

4. அபிலாஷா நடிச்ச முதல் பாவம்  சீன் படம் ரிலீஸ் ஆகி பல வருஷங்கள் ஆச்சு.

ஆமா.. அதுக்கென்ன இப்போ..?

அவரோட ரெண்டாவது பாவம், மூணாவது பாவம் எல்லாம் எப்போ ரிலீஸ் ஆகும்?

( பய புள்ளே.. ராம்சாமிட்ட கேட்க வேண்டிய கேள்வியை எல்லாம் என் கிட்டே கேட்டுட்டு..)

------------------------------------

5. பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் பண்றப்ப மக்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக பாலை ரோட்டில் கொட்டியது தவறு-ன்னு தலைவர் சொல்றாரே..?

சரி... அதுக்காக அமலா பால்-ஐ ரோட்ல தள்ளி விட்டு  போராட்டம் பண்ண முடியுமா?

(#அப்பாடா .. நடிகை ஸ்டில் போட்டுடலாம். ஹி ஹி )

------------------------------------------------------
http://3.bp.blogspot.com/_eewr1b1LpYA/TFzKvygRFBI/AAAAAAAAARc/UnhiJxCm27w/s640/actress_amala_paul+_hot_photos_gallery_01.jpg
6. தலைவருக்கு தேர்தல் பயம் வந்துடுச்சுன்னு எப்படி சொல்றே..?

நெஞ்சுக்கு பீதின்னு நாவல் எழுதறாராம் . ( நெஞ்சுக்கு நீதி பார்ட் 8 )

-----------------------------------------------------------

7. தலைவரே.. லேடீஸ் மேட்டர்ல நீங்க வீக்னு எல்லாரும் பேசிக்கறாங்களே..?

யாருய்யா.. அப்படி ஒரு புரளியை கிளப்புனது..? நான் அந்த மேட்டர்ல ஸ்ட்ராங்க் தான். டவுட்னா 17 வருஷமா நான் வெச்சுட்டு இருக்கற மகளிர் அணித்தலைவி  மல்லிகாவைக்கேட்டுப்பாரு...


(பெரிய அபூர்வமான குறிஞ்சி மலரு....)

---------------------------------------

8.உன் மனைவியை நீ அடிச்சதே இல்லையா?

ஆமா.. அவ ஒரு அடி தாங்கா  பத்தினிங்க...( படி தாண்டா பத்தினிக்கு தங்கை)

-----------------------------------------------------

9. உங்க சம்சாரம் உங்களை பளார்னு கன்னத்துல அறையறா..பார்த்துட்டுசும்மா இருக்கீங்களே..?

சும்மா இல்லாம..? எதுக்கு அடிச்சே?ன்னு எதிர்த்துப்பேசி இன்னொரு கன்னத்துலயும் அடி வாங்க சொல்றீங்களா?

----------------------------------

10.டாக்டர் பட்டம் வழங்குனதுக்கான நன்றி உரை விழாவுல தலைவர் சொதப்பீட்டாராமே..?

ஆமா.. எனக்கு டாக்டர் பட்டம் வழங்கிய யுனிவர்சிட்டிக்கு நன்றி.. கூடவே என் கூட உதவிக்கு நர்ஸ் அனுப்பி வைத்த க்ளினிக்கிற்கு நன்றி அப்படின்னு பேசி மானத்தை வாங்கிட்டாரே..

-------------------------------------

டிஸ்கி 1 - .அமலாபால் ,அபிலாஷா இருவர் பற்றிய ஜோக்ஸ்-ம் போட்டு அபிலாஷா ஸ்டில் மட்டும் ஏன் போடலை?ன்னு கண்டனம் தெரிவிப்பவர்களுக்கு நான் என்ன வெச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றேன்.. கிடைக்கலை.. அபிலாஷா ஸ்டில்லை வெச்சிருக்கறவங்க( @அண்டர்லைன் ஸ்டில்லை) என் மெயில்க்கு அனுப்பினா உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.

டிஸ்கி 2 - இன்னைக்கு வெள்ளிக்கிழமை.. உங்களுக்கே தெரியும்.. லேடீஸ்க்கு கோயில்.. என்னை மாதிரி சின்னப்பசங்களுக்கு தியேட்டர்... மீண்டும் மதியம் 3 மணிக்கு சந்திப்போம்...சிங்கம்புலி,பவானி,தப்பு (அஜால் குஜால் படம்),ஒரு இங்கிலீஷ் (INFESATION)படம் மொத்தம் 4 படம் ரிலீஸ் ஆகுது

டிஸ்கி 3  - டைட்டிலில் ஏதோ பரிசு போட்டிருக்கே.. நான் வேணும்னே சிரிக்கலைன்னு பிரதாப் போத்தன் மாதிரி இன்னும் முகத்தை உம்முன்னு வெச்சிருக்கறவங்களுக்கு...ஊழல் அற்ற ஆட்சி தருவோம்னு ஒவ்வொரு முறையும் வாக்கு குடுத்துட்டு இன்னும் ஊழலைத்தவிர வேற எதுவும் பண்ணாம இருக்காங்களே... அவங்க கிட்டே கேட்டுட்டு அப்புறமா என் கிட்டே வாங்க.. ( ஈரோடு பஸ் ஏறி ரொம்ப கிட்டே வந்து பய முறுத்தக்கூடாது)

61 comments:

தமிழ் 007 said...

வடை

தமிழ் 007 said...

10,000 வேணாம் போட்டோல இருக்கிற பொண்ணுதான் வேணும்.(ஹிஹிஹி...)

சி.பி.செந்தில்குமார் said...

5 லட்சமாம்.. ஹி ஹி

தமிழ் 007 said...

இந்த பொண்ணுக்கு ரொம்ப நல்ல மனசு (ஹிஹஹி.....)

சி.பி.செந்தில்குமார் said...

மாணவன் அடிக்கடி லோகோ, ஃபிகர் ரெண்டையும் மாத்திட்டே இருக்கறதா பதிவுலக கிசு கிசு .. உண்மையா?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger தமிழ் 007 said...

இந்த பொண்ணுக்கு ரொம்ப நல்ல மனசு (ஹிஹஹி.....)

ம்க்கும்.. அப்படியே நீங்க மனசைப்பார்த்துட்டாலும்...

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
மாணவன் அடிக்கடி லோகோ, ஃபிகர் ரெண்டையும் மாத்திட்டே இருக்கறதா பதிவுலக கிசு கிசு .. உண்மையா?//


ஃபிகர் மாத்துறது தெரியக்கூடாதுன்னுதான் லோகோவே மாத்துறது:))

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
5 லட்சமாம்.. ஹி ஹி//

உங்களுக்கு எப்பிடி தெரியும்?

வைகை said...

இன்னைக்கு வெள்ளிக்கிழமை.. உங்களுக்கே தெரியும்.. லேடீஸ்க்கு கோயில்.. என்னை மாதிரி சின்னப்பசங்களுக்கு தியேட்டர்...//

இதிலிருந்தே தெரியுது உங்க வயசு.. லேடீசெல்லாம் கோயிலுக்கு போகும் போது சின்ன பையன்களுக்கு தியேட்டர்ல என்னய்யா வேளை?

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
மாணவன் அடிக்கடி லோகோ, ஃபிகர் ரெண்டையும் மாத்திட்டே இருக்கறதா பதிவுலக கிசு கிசு .. உண்மையா?//


ஃபிகர் மாத்துறது தெரியக்கூடாதுன்னுதான் லோகோவே மாத்துறது:))


இந்த ஐடியா எனக்கு தெரியாம போச்சே.. நாளைக்கே நானும் லோகோவை மாத்தி பார்க்கறேன் ,, ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
5 லட்சமாம்.. ஹி ஹி//

உங்களுக்கு எப்பிடி தெரியும்?

ஒரு நாள் கால்ஷீட்டுக்கு ரூ 5 லட்சம்னு கோடம்பாக்கத்துல ஒரு உதவி டைரக்டர் சொன்னாரு.. நீங்களா டபுள் மீனிங்க்ல புரிஞ்சுக்கிட்டா எப்படி?

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

இன்னைக்கு வெள்ளிக்கிழமை.. உங்களுக்கே தெரியும்.. லேடீஸ்க்கு கோயில்.. என்னை மாதிரி சின்னப்பசங்களுக்கு தியேட்டர்...//

இதிலிருந்தே தெரியுது உங்க வயசு.. லேடீசெல்லாம் கோயிலுக்கு போகும் போது சின்ன பையன்களுக்கு தியேட்டர்ல என்னய்யா வேளை?

அடடா.. இந்த மேட்டர் தெரியாம இத்த்னை நாளா வெள்ளந்தியா இருந்துட்டனே... குரு வைகை வாழ்க..

Unknown said...

" நான் என்ன வெச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றேன்"

>>>>>>>

அந்த சொப்பன சுந்தரிய நீங்க தான்....................ஒரு கிசு கிசு அது உண்மையா ஹி ஹி!

கோவை நேரம் said...

அப்புறம் , என் அக்கௌன்ட் நம்பர் தரேன் பணம் போட்டிடுங்க ..சூடா விமர்சனம் எப்போ வரும் ?

சி.பி.செந்தில்குமார் said...

@vikki

சொப்பன சுந்தரிக்கு 39 வயசாகுது.. உங்களுக்கும் எனக்கும் ஆண்ட்டி மாதிரி.. ஒரு வேளை ஆண்ட்டி ஹீரோ ஆக ஆசப்படறீங்களோ

சி.பி.செந்தில்குமார் said...

>>கோவை நேரம் said...

அப்புறம் , என் அக்கௌன்ட் நம்பர் தரேன் பணம் போட்டிடுங்க ..சூடா விமர்சனம் எப்போ வரும் ?

3 மணிக்கு

Unknown said...

அப்போ அது நீங்கயில்லையா!

சி.பி.செந்தில்குமார் said...

@vikki

உடம்புக்கு எப்படிய்யா இருக்கு>?

Unknown said...

அப்படியே தான் இருக்கு ஏன் எதவாது பிரார்த்தனையா!

சக்தி கல்வி மையம் said...

சீக்கிரம் தியேட்டருக்கு கௌம்பு..

சி.பி.செந்தில்குமார் said...

@karuN

ஆஹா.. பதிவைபடிச்சுப்பார்த்துட்டு பதிவுல இருக்கற ஜோக்ஸ் பற்றி நல்ல கமெண்ட் போட்டுட்டீங்களே..?

Unknown said...

அண்ணே நா சிரிக்கவே இல்ல பாக்க மட்டும்தான் செஞ்சேன் ,அதுனால எடுங்க 10000 ருபாயா

Unknown said...

முதல் மற்றும் மூன்றாவது ஜோக்ஸ் ஜூப்பரு..

சி.பி.செந்தில்குமார் said...

@ maNi

டிஸ்கியை நன்றாக படிக்கவும்

Unknown said...

இன்றைய ரிலீஸ் படங்கள் பற்றிய விமர்சனம் ரெடியா? உங்கள் வியூ நல்லாயிருக்குனு பின்னூட்டமிட நாங்க ரெடி!!!

மைதீன் said...

நான் சிரிக்கவே இல்ல....உங்களுக்கு என்ன தெரியவா போகுது 

a said...

சிரிக்காம முடியலெங்கோ....

நர்மதன் said...

////சும்மா இல்லாம..? எதுக்கு அடிச்சே?ன்னு எதிர்த்துப்பேசி இன்னொரு கன்னத்துலயும் அடி வாங்க சொல்றீங்களா?//////

அனுபவமா சார்................

நர்மதன் said...

இதையும் படியுங்க சார்

ஹீரோயிசத்திற்கு வித்திட்ட எம்.ஜி.ஆர்

settaikkaran said...

//நெஞ்சுக்கு பீதின்னு நாவல் எழுதறாராம் . ( நெஞ்சுக்கு நீதி பார்ட் 8 )//

ஹிஹிஹி! நல்ல வேளை! ஒரு எழுத்து மாறியிருந்தா நாவல் நாறியிருக்கும்! :-)


தலைப்புப் பத்தி ஒண்ணும் சொல்ல விரும்பலே. (நல்ல வேளை, சிரிப்பு வந்தவங்கெல்லாம் ஆளுக்கு பத்தாயிரம் ரூபாய் தரணுமுன்னு சொல்லாம வுட்டீங்களே!):-))))

Thirumalai Kandasami said...

கலக்கல் ,,நான் இந்த முறை நகைச்சுவை தான் சொன்னேன்

Anonymous said...

ஊழல் அற்ற ஆட்சி தருவோம்னு ஒவ்வொரு முறையும் வாக்கு குடுத்துட்டு இன்னும் ஊழலைத்தவிர வேற எதுவும் பண்ணாம இருக்காங்களே...//
அண்ணே வாசல்கிட்ட நில்லுங்க..ஆட்டோகாரருக்கு வழி தெரியலையாம்

ரஹீம் கஸ்ஸாலி said...

அண்ணே பால பார்த்து சே....அமலா பால பார்த்து இமைக்கவே இல்லைன்னே....நம்ம கண்ணு

எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு ஆனந்தவிகடனின் தேர்தல் கணக்கும், கூட்டிக்கழித்து பார்த்த நானும்....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஏங்க ஏதோ சிரிப்பு சொன்னிங்களே..
எதை பார்த்து சிரிக்காம இருக்கனும்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அந்த பெண்ணை பார்த்தாதான் லைட்டா..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்னைக்கு வெள்ளிக்கிழமைங்க..
சினிமாவுக்கு கிளம்பியாச்சா..

sathishsangkavi.blogspot.com said...

:)))

karthikkumar said...

சும்மா இல்லாம..? எதுக்கு அடிச்சே?ன்னு எதிர்த்துப்பேசி இன்னொரு கன்னத்துலயும் அடி வாங்க சொல்றீங்களா///ITHU SEMA :))

செங்கோவி said...

நம்ம கடைக்கு வந்து ‘தலைவர் பதவியை’ உடனே ஏற்றுக் கொள்ளவும்...வழி மேல் விழி வைத்து, காத்திருக்கும் தொண்டன் - செங்கோவி!

Ashwin-WIN said...

ஹி..ஹி..ஹி...
கூ..கூ..கூ.
கெக்கோ..கெக்கோ..கெக்கோ..கொக்கமுக்கோ..

Unknown said...

நாம கொஞ்சம் லேட் ஆகிட்டு பாஸ்...

Unknown said...

அட ஆமா சத்தியமா சிரிப்பே வரல பாஸ்,
சிரிப்பே வரக்கூடா என்று தான் இந்த ஜோக் எல்லாம் போட்டீங்களா பாஸ்??
எங்க பரிசு பரிசு??

Unknown said...

//நான் வேணும்னே சிரிக்கலைன்னு பிரதாப் போத்தன் மாதிரி இன்னும் முகத்தை உம்முன்னு வெச்சிருக்கறவங்களுக்கு../
கொஞ்ச நாளா நானும் பாக்கிறன் அவரையே ஓட்டுறீங்க...
என்ன தான் நடக்குது ஹ?

தினேஷ்குமார் said...

//என்னை மாதிரி சின்னப்பசங்களுக்கு தியேட்டர்...//

பாஸ் இது உங்களுக்கே அநியாயமாத் தெரியல... அப்ப நாங்கல்லாம் என்ன சொல்றது ....

ஊருக்கு வந்துகிட்டே இருக்கேன் நாளைக்கு நம்ம மண்ணை மிதிக்கப்போறேன்...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வந்துட்டேன்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பதிவு உடலுக்கு இன்பம் அதனிலும் இன்பம் டிஸ்கியை

ரசித்துப் படிக்கப் பெறின்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

49

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

50

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஐயகோ பத்தாவது ஜோக்க படிச்சு என்னோட பத்தாயிரம் ரூபாவ பறிகுடுத்துட்டேனே! ஹா...........ஹா..............ஹா.............!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

முழுப்பதிவையும் டிஸ்கிகளையும் முழுசாப் படிச்சிட்டுத்தான் கமெண்டு போடுறேன்! நம்புங்க பாஸ்! ஆமா முதலாவது விமர்சனம் சிங்கம் புலியா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

காண்டம் ஜோக்கு முதல்....... சாரி கண்டம் ஜோக்கு முதல் டாக்டர் ஜோக்கு வரை எல்லாமே சூப்பர்!( அவ்....! - எப்படிக் கமெண்டு போட்டாலும் நம்ப மாட்டேங்குறாங்களே )

ராஜ நடராஜன் said...

பரிசுத்தொகையை வாங்கிடனும்ன்னுதான் வந்தேன்.நெஞ்சுக்கு பீதி வந்துடுச்சு:)

Speed Master said...

//அபிலாஷா ஸ்டில்லை வெச்சிருக்கறவங்க( @அண்டர்லைன் ஸ்டில்லை) என் மெயில்க்கு அனுப்பினா உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.

ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நாம ஸ்டில் மட்டும்தானே பார்ப்போம், அப்போ 10000 ரூவா நமக்குத்தான்... எடுத்து வைங்க, இதோ வரேன்........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா அமலாவ குறி வெச்சிருக்கீங்களே என்ன மேட்டரு?

MoonramKonam Magazine Group said...

சூப்பர் சிபி...

நிலவு said...

ஐ.ஏ.எஸ் க்கு வெளியே நல்லவர்களை தேடுங்கள் - உச்சநீதி மன்றம் - http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_7385.html

டக்கால்டி said...

Abilasha stills google images la irukke thala...

sulthanonline said...

:))
:))
:))
:))
:))
:))
:))
:)) anne intha sirippu pothumaa

amala paul still ok

sulthanonline said...

Abilasha stills google images la irukke thala

sulthanonline said...

Abilasha stills google images la irukke thala