Thursday, March 10, 2011

இலக்கணப்பிழை - ரசனையான அஜால் குஜால் படம் - விமர்சனம் 18 கூ(ட்)டல்


http://4.bp.blogspot.com/_5Q21inr_T7c/S3RTp3cmidI/AAAAAAAANZ0/8iCYckFmWZE/s400/Ilakkana-Pizhai-movie-posters.jpg
ஈரோடு ஸ்ரீனிவாசா தியேட்டர்ல இந்தப்பட போஸ்டரைப்பார்த்ததும் இன்னைக்கு ஆஃபீஸ்க்கு மட்டம் போட்டுடலாம்னு தீர்மானிச்சுட்டேன்,.காரணம் போஸ்டர்ல பார்த்த 4 ஃபிகர்ங்களும் ஃபிரஸ் ஃபேஸா, ( அண்ட் ஆல்சோ ஃபிரஸ் பீஸ்)தெரிஞ்சாங்க..

ரிசப்ஷனிஸ்ட் ஜெயந்தி கிட்டே இன்னைக்கு அவுட் கோயிங்க் ரெஜிஸ்டர்ல பவானின்னு போட்டுக்கம்மா என்றேன். ( டி. ஏ  ( to  CLAIM TRAVELLING ALLOWANCE)). பார்ட்டி கமுக்கலான சிரிப்போடு எந்தா சாரே.. சினிமாவோ. என்றது.. ( வயசு 19 3/4 , ஊர் கேரளா- பாலக்காடு - அகலி # இன்ஃபர்மேஷன் ஈஸ் வெல்த் )

மேனேஜர்ட்ட பர்மிஷன் வாங்க அவர் ரூமுக்கு போனேன்..

சார்.. காலைல 11 டூ 12.30  ஒன்றரை மணி நேரம்  பர்மிஷன் வேணும் சார்..

வழக்கமா நீங்க வெள்ளீக்கிழமை தானே கோயிலுக்கு போகனும்னு பர்மிஷன் கேப்பீங்க..?

ஹி ஹி .. சொந்தக்காரங்க ஊர்ல இருந்து வர்றாங்க சார்... அவங்களை பிக்கப் பண்ண ரயில்வே ஸ்டேஷன் வரை போகனும்.. 

சரி சரி  போங்க..ஆனா சொன்ன டைம்க்கு கரெக்ட்டா சீட்ல இருக்கனும்..

ஓகே சார் ஒண்ணும் பிரச்சனை இல்ல .( சின்ன படமாத்தான் இருக்கும் )


http://www.tamilulakam.com/news/upload/cinema/Tu_7996.jpg
11 மணிக்கு தியேட்டருக்கு போனா படம் ஏற்கனவே போட்டாச்சு..அடடா.. கில்மா படங்கள் போட்ட அந்த நாள் முதல் இந்த நாள் வரை லேட்டா தியேட்டர்ல எண்ட்ரி ஆகற எல்லா வெண்ணைங்களும் கேட்கற கேடு கெட்ட கேள்வியை நானும் பக்கத்து சீட் ஆள் கிட்டே கேட்டேன்.. 
சார்.. படம் போட்டாச்சா... எப்போ போட்டாங்க.. ஏதாவது சீன் வந்ததா..?

இப்பத்தான் சார் எழுத்து போட்டு முடிச்சாங்க...

அப்பாடா,,. எழுத்தை மட்டும் தானே போட்டாங்க.. 

படத்தோட கதை என்னன்னா....

ஹீரோ வேலைக்குப்போயிடறான்,ஹீரோவோட நண்பன் அவன் வீட்டுக்கு பக்கத்துலயே குடி இருக்கான்.. (அநியாயத்துக்கு ரொம்ப பக்கம்)ஹீரோயின் பகல்ல சும்மா படுத்திருக்கும்போது ( டிரஸ் போட்டிருக்காங்க) ஹீரோவோட நண்பன் (ஆட்டோ டிரைவர்)அவனோட காதலிக்கு ஃபோன் போட்டு காதல் ரசம் சொட்ட சொட பேசறான்.அதைக்கேட்டு ஹீரோயினுக்கு மூடு வந்துடுது..( தியேட்டர்ல இருந்த 1256 பேருக்கும் தான்.. ஹி ஹி )

ஆட்டோ டிரைவரா வர்ற ஹீரோவோட ஃபிரண்ட் சகிக்கலை.. அதுவா நமக்கு முக்கியம்..?ஹீரோயின் பரவால்லை.. மோசம் இல்லை.. ஆனா அவரோடது ஓவர் ஆக்டிங்க்.. எப்போ பாரு கண்ணை சொருக்கிக்கறதும், நாக்கை கடிக்கறதும், செம அலம்பல்...

http://3.bp.blogspot.com/_KRuAIdTHUvg/TF9eawzmQzI/AAAAAAAAMi4/PWSFAh2Y8cI/s320/Ilakkana-Pizhai1.jpg
ஆட்டோ டிரைவரின் காதலியாக வரும் பிளஸ் டூ ஃபிகர் இளமையான முகம்.காதலியின் தோழியாக வருபவரும் அழகுதான்.( வயசு 18)

சொக்குபொடி போட்ட கில்மா வசனங்கள்

1.  இங்கே பார்டி.. இனிமே உன் லவ்வர் வர்றப்ப நான் உன் கூட வர மாட்டேண்டி..

ஏண்டி..?

எங்கே அவனை நான் லவ் பண்ணீடுவனோன்னு பயமா இருக்குடி..

2. என்னங்க.. என்னையும் கூட கூடிட்டு போங்க...

போடி.. நான் என்ன மாமியார் வீட்டுக்கா போறேன்.. போறது ஆஃபீஸ்க்கு..

( நான் வேணா வரட்டா.... # ஆடியன்சில் இருந்து ஒரு குரல்)

3.இங்கே பாருடி.. மேரேஜூக்குப்பிறகு நீ சேலை தான் கட்டனும்...

ஏங்க?நான் சேலைல தான் அழகா தெரியறேனா?

அப்படி இல்லை.. சேலைல தான் எதெது எவ்வளவு பர்சண்ட் தெரியனுமோ அதது அவ்வளவு பர்சண்ட் தெரியும்...

4.. டியர்.. நீ பிராணயாமம் பண்ணுவியாமே.. பண்ணு பார்க்கலாம்...

இப்படி மூச்சை நல்லா இழுத்து ....

ஆஹா பிரமாதம்.. ஏம்மா நீ வேடிக்கை பார்த்துட்டு நிக்கறே... நீயும் அவ ஃபிரண்டுதானே.. நீயும் பண்ணேன்...


ச்சீ .. நீ ங்க எதுக்கு கேட்கறீங்கன்னு தெரிஞ்சு போச்சு...நான் மாட்டேன்பா...

5.   டியர்.. எதுக்கு ஆட்டோல ஹாரனை எடுத்துட்டீங்க....

ஹி ஹி ஒழுங்கா வேலைல கான்செண்ட்ரேட் பண்ண முடியல..மைண்ட் டிஸ்டர்ப்பா இருக்கு....

6.. ஏண்டா.. எனக்கு இன்னைக்கு த்ரீ டேஸ்னு எப்படி கண்டு பிடிச்சே...?

எனக்கு தெரியும்டி.. வழக்கமா நீ செகப்பு பொட்டு வெச்சிட்டு வருவே.. இப்ப மெரூன் கலர் பொட்டு வெச்சுட்டு வந்திருக்கியே.(  ..#விளங்கிடும் நாடு)http://www.cinesnacks.net/tamil-movies/movies/Ilakkana-Pizhai/ilakkana-pizhai-images-019.jpg
ரைட்டு.. முதல் முதலா ஆட்டோ காரருக்கும்,ஹீரோயினுக்கும் எப்படி டச்சிங்க் டச்சிங்க் ஆகுது..?

தண்ணி குடுங்கன்னு  அவன் கேட்கறப்ப அந்த உத்தம பத்தினி மல்லிகைப்பூ வெச்சிருந்த சொம்புல இருந்து எடுத்து தருது.. அதை வாசம் பார்த்துட்டு அவரு ஹ்ம்முனு மூச்சை இழுத்து விட்டு ஒரு மார்க்கமா பார்க்கறாரு. அப்புறம் என்ன 2 பேருக்கும் பத்திக்கிச்சு...

.
படம் போட்டு 9 ரீல் வரைக்கும் சந்தேகம் வராத ஹீரோவுக்கு 10வது ரீல்ல சந்தேகம் வந்துடுது..(படத்துல டர்னிங்க் பாயிண்ட் வேணாமா?)மனைவியை அவளோட அம்மா வீட்ல கொண்டு போய் விட்டுட்டு வந்துடறாரு..( அட போங்கப்பா)
இப்போ ஆட்டோகாரர் காதலியை கணக்கு பண்ண ப்ளேன் போடறாரு...அதுக்குப்பிறகு நடந்தது என்ன?ஹீரோயின் கதி என்ன? காதலியின் தோழி கூட சீன் இருந்ததா?http://tamil.galatta.com/entertainment/photogallery/tamil/movies/Ilakkanappizhai/Aa-Ilakkana-Pizhai-16.jpg
விடை  வெண் திரையில்...

( அது வேற ஒண்ணுமில்லை.. 1970 களில் வந்த பழைய படங்களின் பாட்டு புக் கிடைச்சது படிச்சிட்டு இருந்தேன்.. அதுல இப்படித்தான் கதைச்சுருக்கத்துக்குப்பின்னாடி போட்டிருந்தாங்க..)

இந்த படத்தின் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நீதி...
1.கல்யானமானவங்க மனைவியை விட்டு பிரியவே கூடாது..  (.ஆஃபீஸ்க்கும் கூட்டிட்டு போயிடனும்..?)

2. என்னதான் நெருக்கமான ஃபிரண்டா இருந்தாலும் அவனை வீட்டுக்குள்ள விடக்கூடாது.. (விட்டா அவன் நெருக்கமாகிடுவான்)

3. தப்பு பண்ணற லேடீஸ் 17 முறை தப்பு பண்ணீட்டு 18 வது தடவையா தப்பு பண்றப்பத்தான்  இப்படி பண்ணுனா அது துரோகம்னு நினைப்பாங்க..

4. காதலியோட கடலை போடறப்ப காதலியின் தோழியையும் பக்கத்துலயே வெச்சுக்கனும்..

5.சொந்தமா ஒரு கார் அல்லது ஆட்டோ இருந்தா ஃபிகர்ங்க செட் ஆகும்.. (பைக் இருந்தா காதலி மட்டும்.. ஹி ஹி )


http://cinema.livestaradd.com/wp-content/uploads/2010/11/swathi-4.jpg
படம் ரிலீஸ் ஆகறதுக்கு முன்னே ஒரு சினிமா பத்திரிக்கைல வந்த செய்தி...
சாமானியன் முதல் சாமியார்கள் வரை சபலப்பட்டு தங்களின் எல்லைகளை மீறும்போது ஏற்படும் இலக்கணப்பிழையால், அவர்களின் வாழ்க்கை எப்படி புரட்டிப் போடப்படுகிறது? என்பதை கருவாக வைத்து ஒரு படம் தயாராகிறது. இந்த படத்துக்கு, "இலக்கணப்பிழை" என்றே பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. ஆட்டோ ஓட்டும் ஒரு இளைஞனுக்கு, நண்பன் மனைவியுடன் கள்ளத்தொடர்பு ஏற்படுகிறது. இதனால் நட்பு முறிகிறது. அந்த துரோகம் அவனுடைய வாழ்க்கையை எப்படி புரட்டிப்போடுகிறது? என்பதை கதை சித்தரிக்கிறது. கதாநாயகன்-கதாநாயகிகளாக புதுமுகங்கள் ஆறுமுகம், சத்யா, சுவாதிஸ்ரீ, ரிஹானா ஆகியோர் அறிமுகம் ஆகிறார்கள். கதை-திரைக்கதை-வசனம் எழுதி ஜோ இயக்குகிறார். ரமேஷ் கே.பாபு ஒளிப்பதிவு செய்கிறார். அருணகிரி இசையமைக்கிறார். யுவா என்டர்டெய்ண்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் படம் தயாராகிறது. படப்பிடிப்பு வால்பாறை காட்டு பகுதிகளில் 30 நாட்கள் நடந்தது. தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறுகிறது.


http://www.sivajitv.com/newsphotos/Swathi2.jpg
12. 45 க்கு படம் முடிஞ்சுது..சில பேரோட பிளாக்ல இன்று காலை 11.30 டூ 12.30 கமெண்ட் போட்டியே எப்படி? படம் பார்த்தது பொய்யா? கமெண்ட் போட்டது பொய்யா? என கேட்பவர்களுக்கு.... ரெண்டும் உண்மைதான்.. லேப்டாப்போட போனேன்.. ஹி ஹி

பாத்திரங்கள் அறிமுகம்..( பெரிய நாடக ட்ரூப் நடத்தறாரு..)

1. முதல் ஸ்டில்லுல இருக்கற ஃபிகர் தான் ஹீரோயின்,அந்த தாடிவாலா தான் ஆட்டோகாரன்.

2.ரெண்டாவது ஸ்டில்லுல இருப்பது ஹீரோயினும் ஹீரோவும் (அந்த அப்பாவி புருஷன்)

3. 4 . மூணாவது ,நாலாவது ஸ்டில்ல்ல இருக்கும் ஃபிகர்தான் ஆட்டோக்காரனோட பிளஸ் டூ லவ்வர்.

5. ஆறாவது ,ஏழாவது ஸ்டில்லுல இருக்கறது  கண்கள் இரண்டால் புகழ் ஸ்வாதி (கூடுதல் கிளாமருக்கு..இவங்க அந்த படத்துல இல்ல)

ஃபைனல் டச்  - படத்துல சீன் இருக்கா? இல்லையா? 

நீங்க எதிர்பார்க்கற சீன் இல்ல.. ஆனா பாக்கலாம்..ஹி ஹி .ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பது மாதிரி.....


54 comments:

தமிழ் 007 said...

வடை...

தமிழ் 007 said...

ஐய்யயோ!

18+ பட விமர்சனத்துல வந்து வடை கமெண்ட் போட்டுட்டோமே!

"எதிர்கட்சிக்காரன் பார்த்தா என்ன நினைப்பான்"

Unknown said...

அண்ணே தங்களுக்கு "சீன் பட சிங்காரம் " விருது வழங்கப்படுகிறது

சி.பி.செந்தில்குமார் said...

ஹி ஹி ஒண்ணும் நினைக்க மாட்டான்.. முந்திக்கிட்டான்னு நினைப்பான்

சி.பி.செந்தில்குமார் said...

நா.மணிவண்ணன் said...

அண்ணே தங்களுக்கு "சீன் பட சிங்காரம் " விருது வழங்கப்படுகிறது

ஹி ஹி ஹி எனக்கு காரம்னா ஆகாதே.. ஆனா நீங்க ஸ்வீட் பர்சனா இருக்கறதால... ஓக்கே

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

படங்கள் சூப்பர்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அஞ்சாவது படத்துல அந்தப் பொண்ணு எதுட்டு டாலர இழுக்குது? டவுட்டு!

சி.பி.செந்தில்குமார் said...

படத்தோட டர்னிங்க் பாயிண்ட்டும், பர்னிங்க் பாயிண்ட்டும் அங்கே தான் இருக்கு.. ஹி ஹி

செங்கோவி said...

லேப்டாப்போட சீன் பட்த்துக்கு போன ஒரே மனுஷன் நீர்தாம்யா..பக்கத்து சீட்காரன் ஒரு மாதிரியா பாக்கலை?..ஆனாலும் எங்களுக்காக நீங்க எடுக்கிற சிரத்தையும், உங்கள் எழுத்தில் தெரியும் பக்குவமும் தான் உங்களை நாங்க ‘அண்ணா’ன்னும் ‘தலைவர்’னும் கூப்பிடக் காரணமே!

செங்கோவி said...

ஃபிகர் நல்லாயிருந்தா சீன் இருக்காது..சீன் இருந்தா ஃபிகர் விளங்காது..இவங்க எப்பவுமே இப்படித் தான பாஸ்..

சி.பி.செந்தில்குமார் said...

பக்கத்து சீட்காரன் பாக்கலை.. ஏன்னா நான் பால்கனில கார்னர் சீட் போயிட்டேன்.. ஹி ஹி # முன் ஜாக்கிரதை முத்தன்னா

சி.பி.செந்தில்குமார் said...

..செங்கோவி said...

ஃபிகர் நல்லாயிருந்தா சீன் இருக்காது..சீன் இருந்தா ஃபிகர் விளங்காது..இவங்க எப்பவுமே இப்படித் தான பாஸ்..

பார்த்தீங்களா? இந்த மாதிரி தத்துவம் எனக்கு தோணுச்சா? 1000 தான் இருந்தாலும் அண்னன் செங்கோவி மாதிரி வருமா>?

@ வேடந்தாங்கல் - கருண் said...

நண்பா..
என் பிளாக்கை யாரோ ஒரு நண்பர் டெலிட் செய்துவிட்டார்...

ஹேமா said...

சிபி..உங்க வேகமான பதிவுகள்.எப்பிடித்தான் எழுதுவீங்களோ !

இப்பவெல்லாம் வரவர வடையண்ணாவுக்கு நிறையச் சந்தேகம் !

சி.பி.செந்தில்குமார் said...

ஹேமா said...

சிபி..உங்க வேகமான பதிவுகள்.எப்பிடித்தான் எழுதுவீங்களோ !

இப்பவெல்லாம் வரவர வடையண்ணாவுக்கு நிறையச் சந்தேகம் !

hi hi ஹி ஹி ஹேமா.. நான் எழுதி வெச்சு டைப் பண்றதில்லை.. அப்படியே டைப் பண்ணிடுவேன். ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

karun said...

நண்பா..
என் பிளாக்கை யாரோ ஒரு நண்பர் டெலிட் செய்துவிட்டார்...

சக்தி ஸ்டடி செண்ட்டர் கருணா? உடனே சசியை தொடர்பு கொள்ளவும்

Speed Master said...

ssssssssss

@ வேடந்தாங்கல் - கருண் said...

சக்தி ஸ்டடி செண்ட்டர் கருணா? உடனே சசியை தொடர்பு கொள்ளவும் ///ஆமாம் அவர் எனக்கு பழக்கமில்லை..

சி.பி.செந்தில்குமார் said...

Speed Master said...

ssssssssss

யோவ் ஸ்பீட்.. இதுக்கு என்ன அர்த்தம்?

சி.பி.செந்தில்குமார் said...

karun said...

சக்தி ஸ்டடி செண்ட்டர் கருணா? உடனே சசியை தொடர்பு கொள்ளவும் ///ஆமாம் அவர் எனக்கு பழக்கமில்லை..

அவர் பிளாக்கில் போய் கமெண்ட் போடுங்க

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

படத்தோட டர்னிங்க் பாயிண்ட்டும், பர்னிங்க் பாயிண்ட்டும் அங்கே தான் இருக்கு.. ஹி ஹி


நான் ஒரு அறிவாளி னு அப்பவே அவள் சொன்னாள் நான்தான் கேக்கல! இப்ப பாருங்க - எப்படிக்கண்டு புடிச்சேன் படத்தோட டர்னிங் பாயிண்ட?

குரங்குபெடல் said...

மேனேஜர்ட்ட பர்மிஷன் வாங்க அவர் ரூமுக்கு போனேன்..

"சார்.. காலைல 11 டூ 12.30 ஒன்றரை மணி நேரம் பர்மிஷன் வேணும் சார்..

வழக்கமா நீங்க வெள்ளீக்கிழமை தானே கோயிலுக்கு போகனும்னு பர்மிஷன் கேப்பீங்க..?

ஹி ஹி .. சொந்தக்காரங்க ஊர்ல இருந்து வர்றாங்க சார்... அவங்களை பிக்கப் பண்ண ரயில்வே ஸ்டேஷன் வரை போகனும்.. "

Manager Unga Blog Pakkam Varamattara?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சிபி..உங்க வேகமான பதிவுகள்.எப்பிடித்தான் எழுதுவீங்களோ !

இப்பவெல்லாம் வரவர வடையண்ணாவுக்கு நிறையச் சந்தேகம் !

யார் வர வர!

தனி காட்டு ராஜா said...

//வழக்கமா நீங்க வெள்ளீக்கிழமை தானே கோயிலுக்கு போகனும்னு பர்மிஷன் கேப்பீங்க..?//

:)))


//12. 45 க்கு படம் முடிஞ்சுது..சில பேரோட பிளாக்ல இன்று காலை 11.30 டூ 12.30 கமெண்ட் போட்டியே எப்படி? படம் பார்த்தது பொய்யா? கமெண்ட் போட்டது பொய்யா? என கேட்பவர்களுக்கு.... ரெண்டும் உண்மைதான்.. லேப்டாப்போட போனேன்.. ஹி ஹி//

Blog காதல் வெறியர் சி பி அண்ணன் வாழ்க ....:)

சி.பி.செந்தில்குமார் said...

udhavi iyakkam said...

மேனேஜர்ட்ட பர்மிஷன் வாங்க அவர் ரூமுக்கு போனேன்..

"சார்.. காலைல 11 டூ 12.30 ஒன்றரை மணி நேரம் பர்மிஷன் வேணும் சார்..

வழக்கமா நீங்க வெள்ளீக்கிழமை தானே கோயிலுக்கு போகனும்னு பர்மிஷன் கேப்பீங்க..?

ஹி ஹி .. சொந்தக்காரங்க ஊர்ல இருந்து வர்றாங்க சார்... அவங்களை பிக்கப் பண்ண ரயில்வே ஸ்டேஷன் வரை போகனும்.. "

Manager Unga Blog Pakkam Varamattara?


hi hi இது தொழில் ரகசியம்.. அவருக்கு தெரியாது.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

தனி காட்டு ராஜா said...

//வழக்கமா நீங்க வெள்ளீக்கிழமை தானே கோயிலுக்கு போகனும்னு பர்மிஷன் கேப்பீங்க..?//

:)))


//12. 45 க்கு படம் முடிஞ்சுது..சில பேரோட பிளாக்ல இன்று காலை 11.30 டூ 12.30 கமெண்ட் போட்டியே எப்படி? படம் பார்த்தது பொய்யா? கமெண்ட் போட்டது பொய்யா? என கேட்பவர்களுக்கு.... ரெண்டும் உண்மைதான்.. லேப்டாப்போட போனேன்.. ஹி ஹி//

Blog காதல் வெறியர் சி பி அண்ணன் வாழ்க ....:)

நல்ல வேளை பிளாக்க்ஃஐ கட் பண்ணி காதல் வெறியர்னு சொல்லாம விட்டீங்க... ஹி ஹி

அஞ்சா சிங்கம் said...

ஐயோ ராமா என்ன ஏன் இந்தமாதிரி பசங்களோட கூட்டு சேர வக்கிறே .............

பாரு என்ன கூப்பிடாம படத்துக்கு போயிட்டாரு .............................

Unknown said...

ஓகே சிபி

MANO நாஞ்சில் மனோ said...

//இங்கே பார்டி.. இனிமே உன் லவ்வர் வர்றப்ப நான் உன் கூட வர மாட்டேண்டி..


ஏண்டி..?


எங்கே அவனை நான் லவ் பண்ணீடுவனோன்னு பயமா இருக்குடி..//

இந்த இளவுக்குதான் என்னையும் உம்மா கூட கூட்டிட்டு போகனும்னு சொன்னேன்...

Unknown said...

தல ஒருநாள் இல்லைன்னா ஒருநாள் உங்க மேனேஜர் இந்த பிளாக்க பார்க்கத்தான் போறாரு, அப்புறம் பாருங்க:-))))))))))))))))))

MANO நாஞ்சில் மனோ said...

//இங்கே பாருடி.. மேரேஜூக்குப்பிறகு நீ சேலை தான் கட்டனும்...


ஏங்க?நான் சேலைல தான் அழகா தெரியறேனா?


அப்படி இல்லை.. சேலைல தான் எதெது எவ்வளவு பர்சண்ட் தெரியனுமோ அதது அவ்வளவு பர்சண்ட் தெரியும்...//


கி கி கி கி கி கி கி கி கி கி கி...

MANO நாஞ்சில் மனோ said...

//ஃபைனல் டச் - படத்துல சீன் இருக்கா? இல்லையா?


நீங்க எதிர்பார்க்கற சீன் இல்ல.. ஆனா பாக்கலாம்..ஹி ஹி .ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பது மாதிரி.....//

இப்போதான் நம்ம மேட்டருக்கே வந்துருக்கீக....

THOPPITHOPPI said...

உங்களுக்கும் சதீஷ் அண்ணனுக்கும் பதிவு போடுறதுல்ல சண்டையே நடக்குது போல? பார்ப்போம் யார் முதலிடம் பிடிக்கிறார்கள் என்று.

ராஜி said...

தேர்தல் ஜுரம் உங்களையும் தொத்திக்கிச்சோ? (ந‌மிதவிலிருந்து சுவாதிக்கு மாறிட்டீங்களே? அதான் )

உணவு உலகம் said...

படத்த யாரும் போய் பார்க்காம இருக்க இப்படியும் ஒரு வழியிருக்கா?

bandhu said...

காலங்காலைல சினிமாவா? உருப்பட்ட மாதிரி தான்!

தமிழ்வாசி பிரகாஷ் said...

ரொம்ப கஷ்ட்டப்பட்டு படம் பாத்திருகிங்க....ம்ம்ம்ம்... என்ன சொல்லலாம்? அண்ணே! வாழ்த்துக்கள்...

எனது வலைபூவில் இன்று:தனபாலு...கோபாலு.... அரட்டை ஒண்ணு.

டக்கால்டி said...

நான் ஆட்டோகாரேன் ஆட்டோகாரேன் நாளும் தெரிஞ்ச வீட்டு காரேன் நல்லவங்க கூட்டு காரேன் டா...

சேக்காளி said...

Food Said, "படத்த யாரும் போய் பார்க்காம இருக்க இப்படியும் ஒரு வழியிருக்கா?"
விமர்சனத்த படிக்கும் போது பரிட்சைக்கு படிக்கறது போல இல்லாம கவனம் சிதறாம படிக்கணும்.ஏன்னா விமர்சனத்துல //அதைக்கேட்டு ஹீரோயினுக்கு மூடு வந்துடுது..( தியேட்டர்ல இருந்த 1256 பேருக்கும் தான்.. ஹி ஹி //என்று இருக்கிறது.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்///////


இன்னும் இது போல பிட்டுப் பட விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////நா.மணிவண்ணன் said...
அண்ணே தங்களுக்கு "சீன் பட சிங்காரம் " விருது வழங்கப்படுகிறது////////

யோவ் என்னமோ அண்ணன் தான் படத்துல ஹீரோன்ன மாதிரி விருது கொடுக்குறீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஈரோடு ஸ்ரீனிவாசா தியேட்டர்ல இந்தப்பட போஸ்டரைப்பார்த்ததும் இன்னைக்கு ஆஃபீஸ்க்கு மட்டம் போட்டுடலாம்னு தீர்மானிச்சுட்டேன்,.காரணம் போஸ்டர்ல பார்த்த 4 ஃபிகர்ங்களும் ஃபிரஸ் ஃபேஸா, ( அண்ட் ஆல்சோ ஃபிரஸ் பீஸ்)தெரிஞ்சாங்க..///////

அது எப்படிண்ணே ஃபிரஸ் பீசுனு கரெக்டா புடிக்கிறிங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரிசப்ஷனிஸ்ட் ஜெயந்தி கிட்டே இன்னைக்கு அவுட் கோயிங்க் ரெஜிஸ்டர்ல பவானின்னு போட்டுக்கம்மா என்றேன். ( டி. ஏ ( to CLAIM TRAVELLING ALLOWANCE)). பார்ட்டி கமுக்கலான சிரிப்போடு எந்தா சாரே.. சினிமாவோ. என்றது.. ( வயசு 19 3/4 , ஊர் கேரளா- பாலக்காடு - அகலி # இன்ஃபர்மேஷன் ஈஸ் வெல்த் )/////////

விட்டா இன்னும் பல புள்ளி விபரங்கள்லாம் வரும் போல?
நடக்கட்டும் நடக்கட்டும்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////படத்தோட கதை என்னன்னா....///////

இதெல்லாம் தேவையா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அவனோட காதலிக்கு ஃபோன் போட்டு காதல் ரசம் சொட்ட சொட பேசறான்.அதைக்கேட்டு ஹீரோயினுக்கு மூடு வந்துடுது..( தியேட்டர்ல இருந்த 1256 பேருக்கும் தான்.. ஹி ஹி )////////

இவருக்கு மட்டும் எப்படி இந்த மாதிரி படமா சிக்குதுன்னே தெரியலியே....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அவனோட காதலிக்கு ஃபோன் போட்டு காதல் ரசம் சொட்ட சொட பேசறான்.அதைக்கேட்டு ஹீரோயினுக்கு மூடு வந்துடுது..( தியேட்டர்ல இருந்த 1256 பேருக்கும் தான்.. ஹி ஹி )/////////

எப்படிண்ணே....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஹீரோயின் பரவால்லை.. மோசம் இல்லை.. ஆனா அவரோடது ஓவர் ஆக்டிங்க்.. எப்போ பாரு கண்ணை சொருக்கிக்கறதும், நாக்கை கடிக்கறதும், செம அலம்பல்...///////

பின்னே பிட்டுப் படத்துல அவளுங்க அப்பிடியே நடிச்சுத் தள்ளிட்டாலும்..... நீங்க அதையா பாக்க போறீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஆட்டோ டிரைவரின் காதலியாக வரும் பிளஸ் டூ ஃபிகர் இளமையான முகம்.காதலியின் தோழியாக வருபவரும் அழகுதான்.( வயசு 18)//////

ங்ணா சிபிஐ-ல ஆள் வெச்சிருக்கீங்களா? தோழியா வர்ர ஃபிகரோட வயசெல்லாம்........?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நீங்க எதிர்பார்க்கற சீன் இல்ல.. ஆனா பாக்கலாம்..ஹி ஹி .ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பது மாதிரி.....///////

இப்ப என்ன பண்றது படம் பாக்குறதா வேணாமா? (இதுக்கு சினேகா ஸ்டில்சே பெட்டரா இருக்கும்னு தோனுது)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////தமிழ் 007 said...
ஐய்யயோ!

18+ பட விமர்சனத்துல வந்து வடை கமெண்ட் போட்டுட்டோமே!

"எதிர்கட்சிக்காரன் பார்த்தா என்ன நினைப்பான்"//////

என்ன நெனப்பான், அடடா நாமலும் போயிருக்கலாமேன்னு நெனப்பான்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////செங்கோவி said...
ஃபிகர் நல்லாயிருந்தா சீன் இருக்காது..சீன் இருந்தா ஃபிகர் விளங்காது..இவங்க எப்பவுமே இப்படித் தான பாஸ்..///////

அடேங்கப்பா.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மேனேஜர்ட்ட பர்மிஷன் வாங்க அவர் ரூமுக்கு போனேன்..

"சார்.. காலைல 11 டூ 12.30 ஒன்றரை மணி நேரம் பர்மிஷன் வேணும் சார்..

வழக்கமா நீங்க வெள்ளீக்கிழமை தானே கோயிலுக்கு போகனும்னு பர்மிஷன் கேப்பீங்க..?

ஹி ஹி .. சொந்தக்காரங்க ஊர்ல இருந்து வர்றாங்க சார்... அவங்களை பிக்கப் பண்ண ரயில்வே ஸ்டேஷன் வரை போகனும்.. "/////////

இந்தக் காலத்துல இப்படி ஒரு டேமேஜரா? ஒருவேள அவரும் ப்ளாக்ல பிட்டுப் படத்துக்கு விமர்சனம் எழுதிக்கிட்டு இருக்காரோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// அஞ்சா சிங்கம் said...
ஐயோ ராமா என்ன ஏன் இந்தமாதிரி பசங்களோட கூட்டு சேர வக்கிறே .............

பாரு என்ன கூப்பிடாம படத்துக்கு போயிட்டாரு .............................///////

ஆமா இல்லேன்னா இவரு அந்தப் படம் பாக்கமாட்டாரு.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இரவு வானம் said...
தல ஒருநாள் இல்லைன்னா ஒருநாள் உங்க மேனேஜர் இந்த பிளாக்க பார்க்கத்தான் போறாரு, அப்புறம் பாருங்க:-))))))))))))))))))///////

அப்புறம் என்ன நடக்கும், வாரா வாரம் வெள்ளிக்கெழம ஆபீசுக்கு லீவ் விட்ருவாங்க.... அவ்வளவுதான்...!