Saturday, March 26, 2011

SUCKER PUNCH - ஹாலிவுட் சினிமா விமர்சனம் 18 கூட்டல்

http://2.bp.blogspot.com/_QBH4nlwDPa4/TFHbIsdoqAI/AAAAAAAAAa0/tgaT-EIbJX0/s1600/Sucker+Punch+Wallpaper.jpg 

டைட்டிலையும், போஸ்டரையும் பார்த்தாலே சில படங்கள் பார்த்துடலாம்னு நினைக்க வைக்கும்.. ( இல்லைன்னா மட்டும் நீ பார்க்காமயா விடப்போறே..)சில படங்கள் போலாமா? வேணாமா?ன்னு டைலம்மாவை ஏற்படுத்தும்..(அம்மா ஆதரவாளர்கள் மன்னிக்க)

ஈரோடு வி எஸ் பி தியேட்டர்ல இந்தப்படம் ரிலீஸ் ஆனதுமே இந்தப்படம் போக எனக்கு மனசே இல்லைதான்... சாந்தி அல்லது நித்யா படம் ரிலீஸ் ஆகாததால நமீதா இல்லாத மானாட மயிலாட நிகழ்ச்சியை மும்தாஜை வெச்சு அட்ஜஸ் பண்ணுன மாதிரி இந்தப்படத்துக்கு போலாம்னு முடிவு பண்ணுனேன்.( சாந்தி அல்லது நித்யா படம் பார்க்க முடியாம ரிட்டர்ன் ஆன ரசிகர்கள் மட்டும் தமிழகம் முழுக்க ஒண்ணே முக்கால் லட்சம் பேராம் # நான் லட்சத்தில் ஒருவன் ஹி ஹி )

சரி.. மேட்டருக்கு வருவோம்..படத்தோட கதை என்ன?ஒரு கில்மா கிளப்.. அதுல நிறைய பொண்ணுங்க மாட்டிக்கறாங்க..அவங்கள்ல 6 பேரு தப்பிக்க நினைக்கறாங்க.. அவங்க முயற்சி வெற்றி பெற்றதா? அல்லது வை கோ நிலைமை மாதிரி ஆச்சா? என்பது தான் கதை..
http://www4.pictures.zimbio.com/gi/Vanessa+Hudgens+Sucker+Punch+Red+Carpet+2010+BEB0p-9mMTGl.jpg
படத்தோட ஓபனிங்க் சீன்ல ஏகப்பட்ட ஃபிகருங்களைப்பார்த்ததும் நம்மாளுங்க மூச்சுக்காத்து கூட விடாம சைலண்ட்டா பார்க்கறாங்க.. ( சத்தம் போட்டு அந்த ஃபிகருங்க கோவிச்சுட்டுப்போயிட்டா..?)அதுல வேற வில்லன் அடிக்கடி பாஸ் வருவார்.. நீ ரெடியா இருந்துக்க.. அவர் உன்னை அடையாம  விட மாட்டார்னு பஞ்ச் டயலாக் சொன்னதால எவனும் வெளில போகவே இல்ல..( போன நேரத்துல சீன் போய்ட்டா..?)

ஒரு ஹால்ல எல்லாரும் வெயிட் பண்றாங்க.. இந்த பொண்ணுங்க எல்லாம் வந்து நிக்கறாங்க..டான்ஸ் நடக்கப்போகுதாம்... (அட போங்கப்பா.. எதுக்கு டான்ஸ்? ஸ்ட்ரைட்டா மேட்டருக்குப்போக வேண்டியதுதானே?ன்னு ஆடியன்ஸ் தரப்புல அவனவன் கமெண்ட் அடிக்கறான் )

ஹீரோயின் டான்ஸ் பண்ணப்போறான்னு ஏகப்பட்ட பில்டப் குடுத்துட்டு ஹீரோயின் கண்ணை மூடி ஒரு கற்பனை உலகத்துல சஞ்சரிக்கறா.. அதுல 3 பயங்கர வில்லன்களை வாள் சண்டை போட்டு கொல்றா...( ஹாலிவுட் விட்டலாச்சார்யா படத்துக்கா வந்தோம்னு அவனவன் செம காண்ட் ஆகறான்.# அதென்ன ? காண்ட் ஆகறது? வை கோ வை கேட்கவும்.. ஹி ஹி )
http://www.flicksandbits.com/wp-content/uploads/2011/03/abbie-cornish-sucker-punch.jpg
முதல் டைம் இப்படி நடந்ததும் ஏதோ டைரக்‌ஷன் டச் போல .. போனாப்போகுது புடவை பறக்குது புடிச்சுக்கோ அப்படின்னு விட்டா .. இதே மாதிரி 4 தடவை டான்ஸ் ஆடறேன்னு சொல்லிட்டு ஒரு ஸ்டெப் கூட ஆடாம இப்படியே காமிக்ஸ் படம் காண்பிச்சா மனுஷனா பிறந்தவனுக்கு கோபம் வருமா? வராதா? சொல்லுங்க.. ( ஹி ஹி எனக்கு எந்த கோபமும் வர்லை..கிடைப்பதை வைத்து சந்தோஷப்படு.. ஓட்டுனவரை ரசி என்பதே என் பாலிசி என்பதால்.. ஹி ஹி )

ஏதோ ஒரு தமிழ்ப்படத்துல நான் ஆடாமல் ஆடுகிறேன் பாடாமல் பாடுகிறேன், ஆண்டவனைத்தேடுகிறேன் வா வா  அப்படின்னு அம்மா பாடுவாங்களே (அநேகமா ஆயிரத்தில் ஒருவன் என நினைக்கிறேன்) அந்த மாதிரி ஹீரோயின் அடிக்கடி வில்லன் கட்டாயத்தால பாடறாங்க.. நம்மால தாங்க முடியல...

ஹீரோயின் தப்பிக்க போடும் திட்டங்கள் எல்லாம் படு திராபை...ஒரே ஒரு சீனில் ஹீரோயின் இமைகள் இரண்டும் மூடும்போது க்ளோசப் ஷாட்டில் ஒரே ஒரு துளி கண்ணீரை முத்து போல ஓட விடுவது ஒண்டர் ஃபுல் ஷாட்...ஆனா ரசிகர்கள் அந்த ஷாட்டை ரசிக்கற மனோ நிலைலயா இருக்கான்?
http://www.celebdirtylaundry.com/wp-content/uploads/Vanessa-Hudgens-Sucker-Punch.jpg
எதிர்பார்த்த அளவு சீன் இல்லையே என விசனப்பட்ட ரசிகனின் மனதில் தங்கிய வசனம்

1.  வில்லன் - என்னோட கான்செண்ட்ரேஷன் ஃபுல்லா அந்த ஃபிகரை கரெக்ட் பண்றதுலயே இருக்கு.குருடோ, நொண்டியோ கோழியை அமுக்கறதுன்னு முடிவான பிறகு கப்புன்னு அமுக்கிடனும். யோசிச்சுட்டு இருக்கப்படாது.. ( கவுண்டமணி டயலாக்கை பேசறானே..?)

2. இது ஒரு நரகம் மாதிரி இருக்கு.. நான் தப்பிக்கப்போறேன்...

முடிஞ்சா தப்பி.. நானா வேண்டாம்கறேன் .?. வெளில போனா எனக்கு லெட்டர் போடு...

3. சண்டை நடக்கறப்ப அவங்களை சாகடிக்கத்தயங்காதீங்க..ஏன்னா அவங்க ஏற்கனவே செத்துட்டாங்க.. ( ஏதாவது புரிஞ்சுது..? படிச்ச உங்களுக்கே இப்படி இருந்தா பார்த்த எங்களுக்கு எப்படி இருக்கும்..?)

http://www.flicksandbits.com/wp-content/uploads/2010/12/sucker-punch-image-1.jpg
இயக்குநருக்கு சில கேள்விகள்

1. கொழந்தைப்பசங்களுக்கு அம்புலிமாமா கதை எடுக்கறதுன்னா ஹாரிபாட்டர் மாதிரி எடுங்க வேணாம்னு சொல்லலை.. சீன் படம் எடுக்கற மாதிரி பில்டப் குடுத்து ஏமாத்தாதீங்க.. ஏன்னா ஆண் பாவம் பொல்லாதது.. அவ் அவ் .. ஒரு ஆணோட கஷ்டம் இன்னொரு ஆணுக்குத்தான் தெரியும்.. ஹி ஹி 

2.தப்பிக்க பிளான் போடும் ஹீரோயின் அந்த பிளான் போட்ட மேப்பை அப்படியே லூஸ் மாதிரி வில்லன் வந்து பார்க்கட்டும்னு அழிக்காம விட்டுட்டு வந்துடுவாளா?

3.கற்பனை உலகத்துல சஞ்சரிக்கற ஹீரோயின் கவுதமி கணக்கா இருக்காங்க.. அவங்க கடோத்கஜன் மாதிரி இருக்கற அரக்கனை , டைனோசரை எப்படி சர்வ சாதாரணமா வெல்றாங்க..?

4. காது வலிக்கற மாதிரி டப டப னு சுட்டுட்டே இருந்தா மனுஷன் தியேட்டர்ல உக்காந்திருக்க வேணாமா?

5. லட்டு மாதிரி 6 ஃபிகர் இருந்தும் என்ன பிரயோஜனம்? உங்களுக்கு ஏதாவது பிரயோஜனம் இருந்திருக்கலாம்.. அது உங்க பர்சனல் மேட்டர்.. ரசிகனுகு என்ன யூஸ்..?
http://cdn.buzznet.com/media/jjr//2009/08/vanessa-sp/vanessa-hudgens-sucker-punch-vancouver-02.jpg
டிஸ்கி -1.  இங்கே இருக்கற ஸ்டில்ஸ்களைப்பார்த்துட்டு சி பி ஏமாத்தறான்.. படத்துல சீன் இருக்கும் போல .. போய்த்தான் பார்ப்பமே என நினைப்பவர்களுக்கு.. ரஜினி டயலாக் தான்.. உங்களை ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது.. ஹி ஹி


டிஸ்கி 2 - - குள்ளநரிக்கூட்டம் - காதலில் கண்ணியம் + காமெடியில் WIN னியம் - சினிமா விமர்சனம்


டிஸ்கி 3 - சட்டப்படி குற்றம் - ஆ ராசாவை துவைச்சு காயப்போட்ட படம் - சினிமா விமர்சனம் 

76 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆ..........................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னும் லத்திகா படத்துக்கு ஒரு விமர்சனத்த எழுதி தொலைப்போம்னு தோனலியே....?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆ..........................

என்னாச்சு? வழுக்கி விழுந்துட்டீங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி சரி இது ஏதோ கோக்குமாக்கான படம் மாதிரி தெரியுது, படிச்சிட்டு வர்ரேன்...

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னும் லத்திகா படத்துக்கு ஒரு விமர்சனத்த எழுதி தொலைப்போம்னு தோனலியே....?

இப்படி கேவலப்படுத்தறதுக்கு நீங்க டி எம் கே வுக்கே ஓட்டுப்போடு மிக்சி கிடைக்குதல்லன்னு சொல்லி இருக்கலாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆ..........................

என்னாச்சு? வழுக்கி விழுந்துட்டீங்களா?////////

பின்னே இப்படி ஜொள்ளுவிட்டு வெச்சா.... ?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி சரி இது ஏதோ கோக்குமாக்கான படம் மாதிரி தெரியுது, படிச்சிட்டு வர்ரேன்...


ஏமாறாதே.. ஏமாறாதே

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆ..........................

என்னாச்சு? வழுக்கி விழுந்துட்டீங்களா?////////

பின்னே இப்படி ஜொள்ளுவிட்டு வெச்சா.... ?

ஹி ஹி அது தானா வந்துச்சு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னும் லத்திகா படத்துக்கு ஒரு விமர்சனத்த எழுதி தொலைப்போம்னு தோனலியே....?

இப்படி கேவலப்படுத்தறதுக்கு நீங்க டி எம் கே வுக்கே ஓட்டுப்போடு மிக்சி கிடைக்குதல்லன்னு சொல்லி இருக்கலாம்////////

அப்போ மிக்சி வேணாமா? இல்லேன்னா கிரைண்டர் வாங்கிகுங்க சார்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி சரி இது ஏதோ கோக்குமாக்கான படம் மாதிரி தெரியுது, படிச்சிட்டு வர்ரேன்...


ஏமாறாதே.. ஏமாறாதே///////

பரவால்ல, நாங்க என்ன படமா பாக்க போறோம், சும்மா ரெண்டு மூணு ஸ்டில்ல பாத்துட்டு போய்க்கிட்டே இருப்போம்ல?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி சரி இது ஏதோ கோக்குமாக்கான படம் மாதிரி தெரியுது, படிச்சிட்டு வர்ரேன்...


ஏமாறாதே.. ஏமாறாதே///////

பரவால்ல, நாங்க என்ன படமா பாக்க போறோம், சும்மா ரெண்டு மூணு ஸ்டில்ல பாத்துட்டு போய்க்கிட்டே இருப்போம்ல?

நீங்க தான் உஷார் பார்ட்டி உலக நாதன் ஆச்சே..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆ..........................

என்னாச்சு? வழுக்கி விழுந்துட்டீங்களா?////////

பின்னே இப்படி ஜொள்ளுவிட்டு வெச்சா.... ?

ஹி ஹி அது தானா வந்துச்சு...
///////

அப்போ மத்தவிங்களுக்கு வெத்தல பாக்கு போட்டாத்தான் வருதாக்கும்....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி சரி இது ஏதோ கோக்குமாக்கான படம் மாதிரி தெரியுது, படிச்சிட்டு வர்ரேன்...


ஏமாறாதே.. ஏமாறாதே///////

பரவால்ல, நாங்க என்ன படமா பாக்க போறோம், சும்மா ரெண்டு மூணு ஸ்டில்ல பாத்துட்டு போய்க்கிட்டே இருப்போம்ல?

நீங்க தான் உஷார் பார்ட்டி உலக நாதன் ஆச்சே..///////

பின்னே.. நாங்கள்லாம் படம் பாக்கறதுன்னு முடிவு பண்ணிட்டா புல்லா பாத்துடுவம்ல.... சும்மா இப்படிலாம் போஸ்டர் பாத்து ஏமாற மாட்டோம்.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஒரு கில்மா கிளப்.. அதுல நிறைய பொண்ணுங்க மாட்டிக்கறாங்க..அவங்கள்ல 6 பேரு தப்பிக்க நினைக்கறாங்க.. அவங்க முயற்சி வெற்றி பெற்றதா? அல்லது வை கோ நிலைமை மாதிரி ஆச்சா? என்பது தான் கதை..///////

அப்போ வைகோ தப்பிக்கலையா....?

ராஜி said...

ரஜினி சொன்ன மாதிரி உங்களை அந்த ஆண்டவனால் கூட காப்பாத்த முடியாது
>>
உங்களையும்தான்

சி.பி.செந்தில்குமார் said...

விமர்சனம் பற்றி கருத்து சொல்லாம போனா உங்க பிளாக்ல வந்து மைனஸ் ஓட்டு போட ஐடியா..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////// (அட போங்கப்பா.. எதுக்கு டான்ஸ்? ஸ்ட்ரைட்டா மேட்டருக்குப்போக வேண்டியதுதானே?ன்னு ஆடியன்ஸ் தரப்புல அவனவன் கமெண்ட் அடிக்கறான் )/////////

ஆடியன்ஸ்....? தன்னடக்கம் ஜாஸ்திதான் உங்களுக்கு........

சி.பி.செந்தில்குமார் said...

ராஜி said...

ரஜினி சொன்ன மாதிரி உங்களை அந்த ஆண்டவனால் கூட காப்பாத்த முடியாது
>>
உங்களையும்தான்

ஹி ஹி ஹி . இதெல்லாம் யூத்துங்க படிக்க ..

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////// (அட போங்கப்பா.. எதுக்கு டான்ஸ்? ஸ்ட்ரைட்டா மேட்டருக்குப்போக வேண்டியதுதானே?ன்னு ஆடியன்ஸ் தரப்புல அவனவன் கமெண்ட் அடிக்கறான் )/////////

ஆடியன்ஸ்....? தன்னடக்கம் ஜாஸ்திதான் உங்களுக்கு........

நிஜமாவே ஆடியன்ஸ் தான்.. என்னய்யா இது ?தமிழ் இனத்தலைவர் என்ன சொன்னாலும் நம்பறீங்க.. ஒரு தமிழன் சொன்னா நம்ப மாட்டேங்கறீங்களே..

ராஜி said...

உங்க கிட்ட இருந்து எங்களையும்தான் ஆண்டவனால் கூட காப்பாத்த முடியாது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
விமர்சனம் பற்றி கருத்து சொல்லாம போனா உங்க பிளாக்ல வந்து மைனஸ் ஓட்டு போட ஐடியா..//////

நம்ம ப்ளாக்லேயா...? அதுக்கு எதுக்கு இம்புட்டு பில்டப்பு? குத்துங்க எஜமான் குத்துங்க....... வெமர்சனத்த பத்தி கருத்து சொல்லிட்டே போறேன், அதுக்காக மைனஸ் ஓட்டு போடாம வந்திடாதீங்க.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////ஹாலிவுட் விட்டலாச்சார்யா படத்துக்கா வந்தோம்னு அவனவன் செம காண்ட் ஆகறான்.# அதென்ன ? காண்ட் ஆகறது? வை கோ வை கேட்கவும்.. ஹி ஹி )/////////

இதுக்குத்தான் இந்த மாதிரி படத்துக்குலாம் நான் போறதே இல்ல..........!

சி.பி.செந்தில்குமார் said...

>>ராஜி said...

உங்க கிட்ட இருந்து எங்களையும்தான் ஆண்டவனால் கூட காப்பாத்த முடியாது


என்ன? ஆண்டவனா? உங்க தலைவர் ஆண்டவர் தானா? இனி ஆளப்போறவர் இல்லையா?

காங்கேயம் P.நந்தகுமார் said...

ஹாலிவுட்டிலும் கலக்கும் உங்களுக்கு பதிவுலகில் நிறைய செல்வாக்கு உள்ளது.(வை.கோ.விற்கு உள்ளதை போல்)எப்பூடி!

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////ஹாலிவுட் விட்டலாச்சார்யா படத்துக்கா வந்தோம்னு அவனவன் செம காண்ட் ஆகறான்.# அதென்ன ? காண்ட் ஆகறது? வை கோ வை கேட்கவும்.. ஹி ஹி )/////////

இதுக்குத்தான் இந்த மாதிரி படத்துக்குலாம் நான் போறதே இல்ல..........!

உங்க ஊர்ல சாந்தி அப்புறம் நித்யா ரிலீஸ் ஆகிடுச்சா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////முதல் டைம் இப்படி நடந்ததும் ஏதோ டைரக்‌ஷன் டச் போல .. போனாப்போகுது புடவை பறக்குது புடிச்சுக்கோ அப்படின்னு விட்டா .. இதே மாதிரி 4 தடவை டான்ஸ் ஆடறேன்னு சொல்லிட்டு ஒரு ஸ்டெப் கூட ஆடாம இப்படியே காமிக்ஸ் படம் காண்பிச்சா மனுஷனா பிறந்தவனுக்கு கோபம் வருமா? வராதா? சொல்லுங்க.. ////////

போஸ்டரை பாத்தவுடனேயே கண்டுபுடிக்கோனும்....... இந்தப் படத்துல இருக்குமா... இருக்காதா... வருமா.... வராதான்னு..........!

சி.பி.செந்தில்குமார் said...

பி.நந்தகுமார் said...

ஹாலிவுட்டிலும் கலக்கும் உங்களுக்கு பதிவுலகில் நிறைய செல்வாக்கு உள்ளது.(வை.கோ.விற்கு உள்ளதை போல்)எப்பூடி!

ஹூம்.. சொந்த ஊர்க்காரங்களே கேவலப்படுத்தறாங்களே.. இனி அடக்கி வாசிக்கனும்டோய்..

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////ஹாலிவுட் விட்டலாச்சார்யா படத்துக்கா வந்தோம்னு அவனவன் செம காண்ட் ஆகறான்.# அதென்ன ? காண்ட் ஆகறது? வை கோ வை கேட்கவும்.. ஹி ஹி )/////////

இதுக்குத்தான் இந்த மாதிரி படத்துக்குலாம் நான் போறதே இல்ல..........!

உங்க ஊர்ல சாந்தி அப்புறம் நித்யா ரிலீஸ் ஆகிடுச்சா?

March 26, 2011 10:12 PM
Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...
////////

போஸ்டரை பாத்தவுடனேயே கண்டுபுடிக்கோனும்....... இந்தப் படத்துல இருக்குமா... இருக்காதா... வருமா.... வராதான்னு..........!

ராம்சாமி.. எவ்வளவு செலவு ஆனாலும் பரவால்ல இதுக்கு ஒரு டியூசன் எடுங்க..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////ஹாலிவுட் விட்டலாச்சார்யா படத்துக்கா வந்தோம்னு அவனவன் செம காண்ட் ஆகறான்.# அதென்ன ? காண்ட் ஆகறது? வை கோ வை கேட்கவும்.. ஹி ஹி )/////////

இதுக்குத்தான் இந்த மாதிரி படத்துக்குலாம் நான் போறதே இல்ல..........!

உங்க ஊர்ல சாந்தி அப்புறம் நித்யா ரிலீஸ் ஆகிடுச்சா?/////////

ஏனுங்க, இதுக்காக நான் வேல மெனக்கெட்டு ஊருல உள்ள பசங்களுக்கு போன் பண்ணி இந்தப் படம் நம்மூர்ல ரிலீசாகிடுச்சான்னு கேட்டா அப்புறம் என் நெலம என்னாகுறது? ங்கொய்யால, ஊரு விஷேசத்துக்கூட போன் பண்ணல, இப்போ இந்த கருமாந்திர படத்த பத்தி கேக்குறீயாடான்னு அப்பிடியே காறி துப்பிட மாட்டானுக?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அந்த மாதிரி ஹீரோயின் அடிக்கடி வில்லன் கட்டாயத்தால பாடறாங்க.. நம்மால தாங்க முடியல...////////

அப்போ அவன் தான் ஹீரோ....?

சி.பி.செந்தில்குமார் said...

சாரி ராம்சாமி.. நீங்க இமேஜ் பார்க்கரவர் போல..

ராஜி said...

சி.பி.செந்தில்குமார் said
இதெல்லாம் யூத்துங்க படிக்க
>>
சரி பேராண்டி. ஆனால் அந்த profile photo!?!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ஒரே ஒரு சீனில் ஹீரோயின் இமைகள் இரண்டும் மூடும்போது க்ளோசப் ஷாட்டில் ஒரே ஒரு துளி கண்ணீரை முத்து போல ஓட விடுவது ஒண்டர் ஃபுல் ஷாட்.../////////

அந்த ரணகளத்துலேயும் ஒரு கிளுகிளுப்பு........? வெவரமான ஆளுதான்யா நீங்க.......... கொடுத்த காசுக்கு வஞ்சகமில்லாம வசூல் பண்ணீட்டீங்க போல?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அந்த மாதிரி ஹீரோயின் அடிக்கடி வில்லன் கட்டாயத்தால பாடறாங்க.. நம்மால தாங்க முடியல...////////

அப்போ அவன் தான் ஹீரோ....?

அட போங்க.. லட்டு மாதிரி ஹீரோயினை பாடு ஆடுன்னுட்டு.. இவனெல்லாம் ஒரு வில்லன்?உங்களை விட்டிருந்தாக்கூட கலக்கி இருப்பீங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
சாரி ராம்சாமி.. நீங்க இமேஜ் பார்க்கரவர் போல../////

பின்னே சிராக்கோ, அலெக்சாண்ட்ரியான்னு லட்டு மாதிரி படத்தைலாம் விட்டுட்டு இந்தப்படத்துக்கு போயி அப்படி கேட்டேன்னா என் இமேஜ் என்னாகுறது?

சி.பி.செந்தில்குமார் said...

>>பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ஒரே ஒரு சீனில் ஹீரோயின் இமைகள் இரண்டும் மூடும்போது க்ளோசப் ஷாட்டில் ஒரே ஒரு துளி கண்ணீரை முத்து போல ஓட விடுவது ஒண்டர் ஃபுல் ஷாட்.../////////

அந்த ரணகளத்துலேயும் ஒரு கிளுகிளுப்பு........? வெவரமான ஆளுதான்யா நீங்க.......... கொடுத்த காசுக்கு வஞ்சகமில்லாம வசூல் பண்ணீட்டீங்க போல?

ஏதோ ஏழைக்கேத்த எள்ளுரண்டை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////எதிர்பார்த்த அளவு சீன் இல்லையே என விசனப்பட்ட ரசிகனின் மனதில் தங்கிய வசனம்////////

ஸ்டில்ஸ் எல்லாம் நல்லாத்தானே இருக்கு?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
சாரி ராம்சாமி.. நீங்க இமேஜ் பார்க்கரவர் போல../////

பின்னே சிராக்கோ, அலெக்சாண்ட்ரியான்னு லட்டு மாதிரி படத்தைலாம் விட்டுட்டு இந்தப்படத்துக்கு போயி அப்படி கேட்டேன்னா என் இமேஜ் என்னாகுறது?

அலெக்ஸாண்ட்ரா தான் அலெக்சாண்ட்ரியா கிடையாஅதுன்னு நினைக்கறேன்.. இருந்தாலும் அனுபவப்பட்டவர், பெரியவா சொல்றேள்.. சரியாத்தான் இருக்கும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////1. வில்லன் - என்னோட கான்செண்ட்ரேஷன் ஃபுல்லா அந்த ஃபிகரை கரெக்ட் பண்றதுலயே இருக்கு.குருடோ, நொண்டியோ கோழியை அமுக்கறதுன்னு முடிவான பிறகு கப்புன்னு அமுக்கிடனும். யோசிச்சுட்டு இருக்கப்படாது.. ( கவுண்டமணி டயலாக்கை பேசறானே..?)
////////

பிகர் கரெக்ட் பண்றதுன்னு வந்துட்டா எல்லாம் ஒண்ணுதானே?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////எதிர்பார்த்த அளவு சீன் இல்லையே என விசனப்பட்ட ரசிகனின் மனதில் தங்கிய வசனம்////////

ஸ்டில்ஸ் எல்லாம் நல்லாத்தானே இருக்கு?

அது திராவிடக்கட்சிகள் கொடுக்கற தேர்தல் அறிக்கை மாதிரி.. கவர்ச்சியாத்தான் இருக்கும்.. காரியத்துக்கு ஆகாது..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அலெக்சாண்ட்ராதான்...... அலெக்சாண்ட்ராதான்....... ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரப்படாதா...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////3. சண்டை நடக்கறப்ப அவங்களை சாகடிக்கத்தயங்காதீங்க..ஏன்னா அவங்க ஏற்கனவே செத்துட்டாங்க.. ( ஏதாவது புரிஞ்சுது..? படிச்ச உங்களுக்கே இப்படி இருந்தா பார்த்த எங்களுக்கு எப்படி இருக்கும்..?)//////////

வசனம் எழுதுன ஆளு ஒரு செண்டிமெண்ட் செம்மலா இருப்பான்னு நெனைக்கிறேன்.....

சி.பி.செந்தில்குமார் said...

கொலையா கொன்னெடுத்துட்டாங்க போங்க

ராஜி said...

சி.பி.செந்தில்குமார் said
என்ன ஆண்டவனா? உங்க தலைவர் ஆண்டவர்தானா? இனி ஆளப்போறவர்தானா?
>>
இதுக்கு பதிலை ஆறுமாதங்கள் கழித்து காலை டிபன் வெங்காய ஊத்தப்பத்துக்கு மாவும், தேங்காய் சட்னியும் கலைஞர் மிக்ஸியில் அரைச்சு உங்க இல்லத்தரசி பரிமாற, நீங்க சாப்பிடும்போது போன் போட்டு பதில் சொல்றேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////////1. கொழந்தைப்பசங்களுக்கு அம்புலிமாமா கதை எடுக்கறதுன்னா ஹாரிபாட்டர் மாதிரி எடுங்க வேணாம்னு சொல்லலை.. சீன் படம் எடுக்கற மாதிரி பில்டப் குடுத்து ஏமாத்தாதீங்க.. ஏன்னா ஆண் பாவம் பொல்லாதது.. அவ் அவ் .. ஒரு ஆணோட கஷ்டம் இன்னொரு ஆணுக்குத்தான் தெரியும்.. ஹி ஹி
////////

பாவம் டைரக்டரு....... மன்னிச்சு விட்ருவோம்........... பிராயச்சித்தமா இதே பிகர்களை வெச்சி இன்னொரு படம் எடுக்க சொல்லுவோம்....

சி.பி.செந்தில்குமார் said...

ராம்சாமி.. நாம 2 பேர் மட்டும் டீ ஆத்திட்டு இருக்கமே.. நமக்கு பின்னால வர்ற சந்ததியினர் என் பிளாக் பத்தி கேவலமா பேசுனா என்ன பண்றது? ஐடியா பிளீஸ்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////5. லட்டு மாதிரி 6 ஃபிகர் இருந்தும் என்ன பிரயோஜனம்?/////////

அதுல ஒரு பிகர எங்கேயோ பாத்திருக்கேனே?

சி.பி.செந்தில்குமார் said...

ராஜி said...


>>
இதுக்கு பதிலை ஆறுமாதங்கள் கழித்து காலை டிபன் வெங்காய ஊத்தப்பத்துக்கு மாவும், தேங்காய் சட்னியும் கலைஞர் மிக்ஸியில் அரைச்சு உங்க இல்லத்தரசி பரிமாற, நீங்க சாப்பிடும்போது போன் போட்டு பதில் சொல்றேன்

அடேங்கப்பா.. தமிழர்களோட மறதி மேல தான் உங்களுக்கு எவ்வளவு தன்னம்பிக்கை?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////5. லட்டு மாதிரி 6 ஃபிகர் இருந்தும் என்ன பிரயோஜனம்?/////////

அதுல ஒரு பிகர எங்கேயோ பாத்திருக்கேனே?

விட்டுத்தள்ளுங்க.. எத்தனியோ டபுள் எக்ஸ், ட்ரிபிள் எக்ஸ் படம் பார்க்கறீங்க.. அதுல நடிச்சிருக்கும்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
ராம்சாமி.. நாம 2 பேர் மட்டும் டீ ஆத்திட்டு இருக்கமே.. நமக்கு பின்னால வர்ற சந்ததியினர் என் பிளாக் பத்தி கேவலமா பேசுனா என்ன பண்றது? ஐடியா பிளீஸ்../////

இது ஒரு மேட்டரா...? பேசாம பான்பராக்கு போட்டுட்டு, எச்சிய தொட்டு அழிச்சிட வேண்டியதுதான்.......

சி.பி.செந்தில்குமார் said...

அடடா.. எனக்கு அந்த பழக்கம் கிடையாதே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

////5. லட்டு மாதிரி 6 ஃபிகர் இருந்தும் என்ன பிரயோஜனம்?/////////

அதுல ஒரு பிகர எங்கேயோ பாத்திருக்கேனே?

விட்டுத்தள்ளுங்க.. எத்தனியோ டபுள் எக்ஸ், ட்ரிபிள் எக்ஸ் படம் பார்க்கறீங்க.. அதுல நடிச்சிருக்கும்..//////

ஹி...ஹி... நீங்க சொல்றத பாத்தா அந்தப் படத்த நீங்களும் பாத்திருக்கீங்க போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
அடடா.. எனக்கு அந்த பழக்கம் கிடையாதே////////

பான்பராக்கு பழக்கம் இல்லேன்னா என்ன, குட்கா ட்ரை பண்ணுங்க..... அதுவும் பழக்கம் இல்லேன்னா.. எச்சிய கடன் வாங்கி அழிச்சிடுங்க......

சி.பி.செந்தில்குமார் said...

அந்த மாதிரி பார்த்திருந்தா நான் ஏன் இப்படி டப்பா படமெல்லாம் பார்க்கரேன்.. சொன்னா நம்பனிம் ராம்சாமி.. நான் ரொம்ப நல்லவன்.. உங்களை மாதிரி எக்ஸ்பீரியன்ஸ் பர்சன் கிடையாது

ராஜி said...

தமிழர்களின் மறதி மீதுள்ள தன்னம்பிக்கை அல்ல இது.
தமிழர்களின் நன்றியுணர்ச்சி மேலயும், மன்னிக்கும் பாங்கின் மீதுள்ள தன்னம்பிக்கை

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

. எச்சிய கடன் வாங்கி அழிச்சிடுங்க......

பஜ்ஜியை கடன் வாங்கலாம்.. எச்சியை கடன் வாங்கலாமா? ஓஹோ ஃபிகர் கூட லிப் டூ லிப் கிஸ் பற்றி சொல்றீங்களா? பார்த்தீங்களா? அண்ணன் அண்னன் தான் தம்பி தம்பி தான்

சி.பி.செந்தில்குமார் said...

ராஜி said...

தமிழர்களின் மறதி மீதுள்ள தன்னம்பிக்கை அல்ல இது.
தமிழர்களின் நன்றியுணர்ச்சி மேலயும், மன்னிக்கும் பாங்கின் மீதுள்ள தன்னம்பிக்கை

ஆமாமா.. உங்க தலைவர் ஊழலா பண்ணுவாரு.. அதை நாங்க மறக்கனும்..

செங்கோவி said...

இந்தப் படத்துக்கு விமர்சனம் தேவையாண்ணே..அலெக்ஸாண்ட்ரா-க்கு எழுதுங்கண்ணே.

சி.பி.செந்தில்குமார் said...

அது ரொம்ப பழசு ஆச்சே..

ராஜி said...

ஏன் ஒரு ருபாய் சம்பளம் வாங்கு விதவிதமான செருப்புகள், புடவைகள், நகைகள், வளர்ப்பு பிள்ளைக்கு வெகு, வெகு விமர்சையாக திருமணம், அரசு ஊழியர் மீது அடக்குமுறை, நெசவாளர், விவசாயிகளை எலிக்கறி திங்க வைத்ததையெல்லாம் மறக்கும்போது, இதையும் மறக்கலாம்

தமிழ் 007 said...

என்னப்பா நடக்குது இங்கே?

விளையாட வேற இடம் கிடைக்கலையா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////செங்கோவி said...
இந்தப் படத்துக்கு விமர்சனம் தேவையாண்ணே..அலெக்ஸாண்ட்ரா-க்கு எழுதுங்கண்ணே.///////

அண்ணனை அலெக்ஸாண்ட்ரா-க்கு விமர்சனம் எழுதச் சொல்லி கேக்குற 101-வது ஆளு நீங்க....

ம.தி.சுதா said...

////சாந்தி அல்லது நித்யா படம் பார்க்க முடியாம ரிட்டர்ன் ஆன ரசிகர்கள் மட்டும் தமிழகம் முழுக்க ஒண்ணே முக்கால் லட்சம் பேராம் # நான் லட்சத்தில் ஒருவன் ஹி ஹி////

ஆனால் போறதில நிங்க தான் சரியாகப் பயன் படுத்தும் முதல் நபராக இருக்கமென நினைக்கிறேன்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அந்த மூன்று நாட்களும் இதயம் வென்ற மூவருக்கான வாழ்த்துக்களும்
இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சி.பி.செந்தில்குமார் said...
அது ரொம்ப பழசு ஆச்சே..////

பழசா இருந்தாலும்......

Unknown said...

அப்போ அடுத்த வருஷ ஆஸ்கர் வாங்க ஒரு படம் தயாரா.. :)

Unknown said...

எல்லோரையும் நிக்க வச்சி கிளாஸ் எடுத்த சிபி தம்பிக்கு நன்றி ஹிஹி!

நிரூபன் said...

ஆங்கிலப் பட விமர்சனம் முற்றுப் பெறாத காவியம் போல இருக்க்றது. தங்களின் தமிழ் பட விமர்சனங்களைப் போல இந்த ஆங்கிலப் பட விமர்சனம் அமையவில்லை.
இன்னும் கொஞ்சம் மெரு கூட்டியிருக்கலாம்.

அடுத்த விடயம், இயக்குனருக்கு தமிழிலை சொன்னால் புரியாது. ஏன்னா, அவரு இங்கிபீசு பட இயக்குனரு.
இனிய ஒரு விமர்சனத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

அஜால் குஜால், கில்மா படத்தை வைத்து ஒரே கல்லிலை இரண்டு மாங்காய் அடிக்கிற முதல் தமிழ் மகன் நீங்களாகத் தான் இருப்பீர்கள் எனும் மதிசுதாவின் கூற்றை நான் இங்கே வழி மொழிகிறேன்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நண்பா! நீங்களும் பண்ணிக்குட்டியும் நடத்திய கச்சேரியை வாசிப்பதா? சினிமா விமர்சனத்த வாசிப்பதா ஒரே குழப்பமா இருக்கே?

சி.பி.செந்தில்குமார் said...

நண்பா.. தனியா மோத பயமா இருக்குன்னு நேத்து நைட் உங்களை மின் அரட்டையில் கூப்பிட்டேன் , நீங்க கவனிக்கலை போல

settaikkaran said...

//அவங்க முயற்சி வெற்றி பெற்றதா? அல்லது வை கோ நிலைமை மாதிரி ஆச்சா? என்பது தான் கதை..//

எங்கேயோ போயிட்டீங்க தல...!

settaikkaran said...

//அந்த மாதிரி ஹீரோயின் அடிக்கடி வில்லன் கட்டாயத்தால பாடறாங்க.. நம்மால தாங்க முடியல...//

அப்போ இதை யாராவது தமிழிலே எடுக்கிற வாய்ப்பிருக்குன்னு சொல்லுங்க! :-)

settaikkaran said...

//உங்களை ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது.. ஹி ஹி//

நாங்கல்லாம் இங்கிலீஷ் சினிமான்னாலே தலைதெறிக்க ஓடுறவங்க! எங்களை சி.பி.எஸ். காப்பாத்திட்டாரு!

சி.பி.செந்தில்குமார் said...

>>சேட்டைக்காரன் said...

//உங்களை ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது.. ஹி ஹி//

நாங்கல்லாம் இங்கிலீஷ் சினிமான்னாலே தலைதெறிக்க ஓடுறவங்க! எங்களை சி.பி.எஸ். காப்பாத்திட்டாரு!

தமிழன் தமிழ்ப்படம் தான் பாக்கனும்கற கொள்கை உள்ளவர் போல சேட்டை அண்ணன்

சி.பி.செந்தில்குமார் said...

சேட்டைக்காரன் said...

//அந்த மாதிரி ஹீரோயின் அடிக்கடி வில்லன் கட்டாயத்தால பாடறாங்க.. நம்மால தாங்க முடியல...//

அப்போ இதை யாராவது தமிழிலே எடுக்கிற வாய்ப்பிருக்குன்னு சொல்லுங்க! :-)

அண்ணே .. ஒரு ஹிட் படத்தை ரீ மேக் பண்ணி ஃபெயிலியர் பண்ணறதுல நம்ம ஆளுங்க கில்லாடி.. ஆனா நான் டைரக்ட் பண்ணுனா ஒரு டப்பா படத்தை ரீ மேக் பண்ணி ஹிட் ஆக்க ட்ரை பண்ணு வேன்.( அதனால தான் எனக்கு சான்ஸ் கிடைக்க் மாட்டேங்குது ஹ ஹா )

shanmugavel said...

இதெல்லாம் எங்க பார்க்க நேரமிருக்கு

Unknown said...

ஓகே.. இப்படி ஒரு படம் ரிலீஸ் ஆயிருக்கா.. :-)..

சி.பி. வாழ்க..