Wednesday, March 09, 2011

பள்ளியறையில் இருக்கும்போது பள்ளி பாளையம் சிக்கனா?

http://img1.dinamalar.com/cini/ActressWall/164Kangana-Ranaut_2.jpg
1. தலைவர் ஜெயில்ல இருந்தப்பக்கூட சிந்தனைலயே இருக்காரே...

உள்ளே இருந்துக்கிட்டே ஊழல் பண்ண முடியுமா?ன்னு திங்க் பண்றாரு...

-----------------------------

2. டாக்டர்.. நான் இந்த க்ளினிக்கிற்கு ரெகுலர் பேஷண்ட்...

அதுக்கென்ன?

நான் எப்போ வந்து அட்மிட் ஆனாலும் நர்ஸ் நந்தினி தான் என்னை அட்டெண்ட் பண்றாங்க...வேற ஃபிகர் மாத்துங்க.. போர் அடிச்சுடுச்சு...

------------------------------

3. தலைவர் கு . க விளம்பர ஏஜெண்ட் ஆகிட்டார்னு எப்படி சொல்றே..?

2 ஜி க்கு மேல் இப்போது வேண்டாம்.. 4 ஜிக்கு மேல் எப்போதும் வேண்டாம்னு அறிக்கை விட்டிருக்காரே..?

--------------------------------------------

4. தலைவரோட பையன் கணக்குல கில்லாடியா இருக்கானே..?

எப்படி சொல்றே..?

ஒண்ணே முக்கால் கோடிக்கு எத்தனை சைபர்?னு கேட்டா டக்னு பதில் சொல்றானே....

---------------------------------------

5. அவன் டாக்டரோட பையன்னு எப்படி சொல்றே..?

மத்த பசங்க எல்லாம் டான் டான் -னு பதில் சொல்றப்ப இவன் மட்டும் டானிக் டானிக்னு பதில் சொல்றானே..?

------------------------------------
http://www.123tamilcinema.com/images/2010/07/kangana231246001480-e1279320202294-680x546.jpg
6. உன் காதலர் கமல் ரசிகர் போலன்னு எப்படி சொல்றே..?

என் கிட்டே பேசறப்ப,  “பூங்கொடி... உன் கிட்டே கற்பு இருக்கனும்னு நான் நினைக்கலை,ஆனா இருந்தா நல்லது”ன்னு சொல்றாரே...?  ( தசாவதாரம் - கடவுள் இல்லைன்னு சொல்லலை,இருந்தா நல்லாருக்கும்னு சொல்றேன்)

-------------------------------

7.  இந்தப்படம் ஓட்டுப்போடற ஒவ்வொரு தமிழனையும் கவரும்..

அப்போ மேல்தட்டு மக்கள்னு சொல்லப்படற ஏ செண்ட்டர்ல ஓடாதா?

-------------------------------

8.  உங்க படத்துக்கு வெங்காயம்னு ஏன் டைட்டில் வெச்சிருக்கீங்க..?

அப்பவாவது நல்ல ரேட்டுக்கு போகுதா?ன்னு பார்க்கத்தான்..

-----------------------------

9.  மன்னா! சாப்பிடும்போது கூட மேட்சுக்கு மேட்சா?புரியலையே...?


பள்ளிபாளையம் சிக்கன் சாப்பிடறப்ப பள்ளியறை போயிடுவேன்...

---------------------------------

10..  உங்க வீட்ல பேய் குடி இருக்குன்னு தெரிஞ்சும் விரட்டாம விட்டு வெச்சு இருக்கீங்களே.. ஏன்?

மாசாமாசம் வாடகை கொடுத்து  பேயிங்க் கெஸ்ட்டாத்தான் இருக்கு.. (PAYING GUEST)

----------------------------------------

டிஸ்கி 1 - கங்கணா ரன்வத்க்கு ஷாம்பு செலவே டெயிலி ரூ 2000 ஆகும்னு நினைக்கறேன்.கூந்தல் ரொம்ப அடர்த்தி...டாப்பா இருக்கு... ஆனா டோப்பாவா..? தெரில...அப்புறம் அவங்க டிரஸ்ஸுக்கு மேட்சா ரோஸ் கலர் லிப்ஸ்டிக் வைச்சதை ரசிச்சேன்.. ஆனா அவங்க பச்சைக்கலர் டிரஸ் போட்டா என்ன ஆகும்..?

டிஸ்கி 2 - டெயிலர்ட்ட ஜாக்கெட் தைக்க குடுக்கறப்ப யு கழுத்துன்னு சொல்லி குடுத்திருக்காரு... அவன் கேட்டிருக்கான்,, கேப்பிட்டல் யூ வா? ஸ்மால் யு வா?..பாப்பாவுக்கு புரியல.. எனி ஒன் அப்படின்னு சொல்ல இப்போ டெயிலருக்கு புரியல..எதுக்கு வம்புன்னு கேப்பிடல்.. ஸ்மால் எல்லாம் கலந்து ஒரு பிரம்மாண்டமான யு வெட்டிட்டு பின்னிட்டாரு.. ஹி ஹி

டிஸ்கி 3 - நீ தான் சைவம் ஆச்சே.. ( எல்லாருக்கும் சொல்லியாச்சு நான் சைவம் சைவம்)எதுக்கு அசைவம் பற்றி டைட்டில் வைக்கறே?ன்னு...யாராவது கேட்டா...(கண்டிப்பா கேப்பாங்க..)எத்தனையோ அரசியல்வாதிகள் மகா ஊழல் பண்ணீட்டே நல்லாட்சி நடத்தறோம்னு அறிக்கை விடறதில்லையா? அதை நம்பி நாம் ஓட்டு போடறதில்லையா?...

45 comments:

ரஹீம் கஸ்ஸாலி said...

முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே...

ரஹீம் கஸ்ஸாலி said...

நீங்க ஒரு பாட்டு பாடுனீங்க....நான் ஒரு பாட்டு பாடிட்டேன் அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு

சி.பி.செந்தில்குமார் said...

ஓ.. தானிக்கு தீனி சரியாப்போச்சா?

வைகை said...

மேல உள்ளது பதிவா? இல்ல டிஸ்கிதான் பதிவா? அதவிட இது பெருசா இருக்கு?

வைகை said...

உங்க வீட்ல பேய் குடி இருக்குன்னு தெரிஞ்சும் விரட்டாம விட்டு வெச்சு இருக்கீங்களே.. ஏன்?

மாசாமாசம் வாடகை கொடுத்து பேயிங்க் கெஸ்ட்டாத்தான் இருக்கு.. //

இது உங்க மனைவிய பார்த்து சொல்லலியே?

வைகை said...

உங்க படத்துக்கு வெங்காயம்னு ஏன் டைட்டில் வெச்சிருக்கீங்க..?

அப்பவாவது நல்ல ரேட்டுக்கு போகுதா?ன்னு பார்க்கத்தான்..//

அப்ப உங்க ப்ளாக் பேரையும் வெங்காயம்னு மாத்திருங்க.. இன்னும் கூட்டம் வரும்ல?

சி.பி.செந்தில்குமார் said...

>>வைகை said...

மேல உள்ளது பதிவா? இல்ல டிஸ்கிதான் பதிவா? அதவிட இது பெருசா இருக்கு?


என் பதிவை யாரும் படிக்கறதில்லைன்னு ஒரு புகார்.. அதனால அதை குறைச்சிட்டேன் ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

உங்க வீட்ல பேய் குடி இருக்குன்னு தெரிஞ்சும் விரட்டாம விட்டு வெச்சு இருக்கீங்களே.. ஏன்?

மாசாமாசம் வாடகை கொடுத்து பேயிங்க் கெஸ்ட்டாத்தான் இருக்கு.. //

இது உங்க மனைவிய பார்த்து சொல்லலியே?

இதுவரைக்கும் சொல்லலை.. இப்பத்தான் ஐடியா

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

உங்க படத்துக்கு வெங்காயம்னு ஏன் டைட்டில் வெச்சிருக்கீங்க..?

அப்பவாவது நல்ல ரேட்டுக்கு போகுதா?ன்னு பார்க்கத்தான்..//

அப்ப உங்க ப்ளாக் பேரையும் வெங்காயம்னு மாத்திருங்க.. இன்னும் கூட்டம் வரும்ல?

வெச்சிடுவோம்.. ஆனா அப்புறம் போட்டிக்கு நிறைய பேரு சின்ன வெங்காயம் ,பெருய வெங்காயம்னு வைப்பாங்க.. குழப்பம் வந்துடும்

THOPPITHOPPI said...

//மேல உள்ளது பதிவா? இல்ல டிஸ்கிதான் பதிவா? அதவிட இது பெருசா இருக்கு?//


நானும் இததான் நினிச்சேன்

//என் பதிவை யாரும் படிக்கறதில்லைன்னு ஒரு புகார்.. அதனால அதை குறைச்சிட்டேன்//


டிஸ்கியும் படிக்கலன்னு புகார் வந்தா என்ன பண்ணுவிங்க?

சக்தி கல்வி மையம் said...

நானும் வந்துட்டேன்..
படிச்சிட்டு வரேன்.

செங்கோவி said...

//எத்தனையோ அரசியல்வாதிகள் மகா ஊழல் பண்ணீட்டே நல்லாட்சி நடத்தறோம்னு அறிக்கை விடறதில்லையா? அதை நம்பி நாம் ஓட்டு போடறதில்லையா?.// இந்த நேர்மைக்காகவே குத்துறேன் ஓட்டை!...ஆனா படத்தைப் பத்தி சொல்ல பெருசா ஒன்னும் இல்லை..நம்ம கடைக்கு வாங்க..பெரிய ட்ரம்மையே இறக்கி இருக்கேன்!

சக்தி கல்வி மையம் said...

டிஸ்கியும் படிக்கலன்னு புகார் வந்தா என்ன பண்ணுவிங்க? --- நல்லாதான் கேட்கராங்க டீடெய்லு..

சக்தி கல்வி மையம் said...

நண்பா நமிதாவை விட்டுட்டீங்களே..

சி.பி.செந்தில்குமார் said...

>>THOPPITHOPPI said...

//மேல உள்ளது பதிவா? இல்ல டிஸ்கிதான் பதிவா? அதவிட இது பெருசா இருக்கு?//


நானும் இததான் நினிச்சேன்

//என் பதிவை யாரும் படிக்கறதில்லைன்னு ஒரு புகார்.. அதனால அதை குறைச்சிட்டேன்//


டிஸ்கியும் படிக்கலன்னு புகார் வந்தா என்ன பண்ணுவிங்க?

hi hi ஹி ஹி அப்புறம் வெறும் ஃபோட்டோ மட்டும் போட்ற வேண்டியது தான்.. ( என்னய்யா ஆளாளுக்கு பயமுறுத்தறீங்க?)

சி.பி.செந்தில்குமார் said...

Blogger செங்கோவி said...

//எத்தனையோ அரசியல்வாதிகள் மகா ஊழல் பண்ணீட்டே நல்லாட்சி நடத்தறோம்னு அறிக்கை விடறதில்லையா? அதை நம்பி நாம் ஓட்டு போடறதில்லையா?.// இந்த நேர்மைக்காகவே குத்துறேன் ஓட்டை!...ஆனா படத்தைப் பத்தி சொல்ல பெருசா ஒன்னும் இல்லை..நம்ம கடைக்கு வாங்க..பெரிய ட்ரம்மையே இறக்கி இருக்கேன்!

அண்ணே.. மகளிர் தினத்தை முன்னிட்டு நான் திருந்திட்டேன்.. அதான் கிளாமர் கம்மி... உங்க பிளாக்ல இன்னைக்கு ரம்மி போல...இதோ அடிக்க வர்றேன் கும்மி.. (இப்பத்தான் டி வி ல டி ஆர் படம் பார்த்தேன்)

சி.பி.செந்தில்குமார் said...

வேடந்தாங்கல் - கருன் said...

நண்பா நமிதாவை விட்டுட்டீங்களே..

என்னமோ நான் நமீதாவுக்கு வாக்கு குடுத்து வாழ்க்கை தராம கழட்டி விட்ட மாதிரி பேசறீங்க..?

Unknown said...

ஜோக்ஸ் சுப்பர் மச்சி

சி.பி.செந்தில்குமார் said...

என்ன ஆச்சரியம்? 5 பேர்தான் வந்திருக்காங்க.. 7 ஓட்டு விழுந்திருக்கே..யாரப்பா அது கள்ள ஓட்டு போட்டது>

சக்தி கல்வி மையம் said...

சி.பி.செந்தில்குமார் said...

வேடந்தாங்கல் - கருன் said...

நண்பா நமிதாவை விட்டுட்டீங்களே..

என்னமோ நான் நமீதாவுக்கு வாக்கு குடுத்து வாழ்க்கை தராம கழட்டி விட்ட மாதிரி பேசறீங்க..? --இப்படி ஒரு எண்ணம் இருக்கோ? இருங்க..இருங்க வீட்டுகாரம்மாட்ட சொல்றேன்.

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

ஜோக்ஸ் சுப்பர் மச்சி

வாய்யா தக்காளி.. வழக்கமா நீங்க சொதப்பல்னு தானே கமெண்ட் போடுவீங்க..?

Unknown said...

இன்னிக்கி மூடு சரி இல்ல மாப்ள

காங்கேயம் P.நந்தகுமார் said...

அண்ணே சிரித்து சிரித்து வயிறே புண்ணாகி விடும் போல் உள்ளது. http://tamil444news.blogspot.com

சக்தி கல்வி மையம் said...

பதில் சொல்லாததை கன்டித்து ஓட்டுமட்டும் போட்டுவிட்டு வெளிநடப்பு செய்கிறேன்.

மாணவன் said...

செம்ம கலக்கல் :)

Unknown said...

சாரி பாஸ் கொஞ்சம் லேட் ஆகிட்டுது...
வடை ஏதாச்சும் மிச்சமிருக்கா??

Unknown said...

//
3. தலைவர் கு . க விளம்பர ஏஜெண்ட் ஆகிட்டார்னு எப்படி சொல்றே..?

2 ஜி க்கு மேல் இப்போது வேண்டாம்.. 4 ஜிக்கு மேல் எப்போதும் வேண்டாம்னு அறிக்கை விட்டிருக்காரே..?//
புளைச்சிடுவாங்க ...

Unknown said...

//மாசாமாசம் வாடகை கொடுத்து பேயிங்க் கெஸ்ட்டாத்தான் இருக்கு.. (PAYING GUEST)//
இது நல்லா இருக்கே...

'பரிவை' சே.குமார் said...

செம கலக்கல்....

சசிகுமார் said...

திரும்பவும் பள்ளி பாளையமா கடந்த இரண்டு நாள் அங்கே தான் கழிந்தது ஒரு திருமணதிற்கு வந்து இருந்தேன். எது இருக்கோ இல்லையோ வெயில் மட்டும் ஆள கொளுத்துது.

அஞ்சா சிங்கம் said...

உங்க படத்துக்கு வெங்காயம்னு ஏன் டைட்டில் வெச்சிருக்கீங்க..?

அப்பவாவது நல்ல ரேட்டுக்கு போகுதா?ன்னு பார்க்கத்தான்......///////////////////

படத்துக்குள்ள ஒண்ணுமே இல்ல அதனாலதான் .............

Thirumalai Kandasami said...

ஜோக்ஸ் எல்லாம் சுமார் ரகம் தான்,,ஆனா டிஸ்கி சூப்பர்..

Unknown said...

///டிஸ்கி 2 - டெயிலர்ட்ட ஜாக்கெட் தைக்க குடுக்கறப்ப யு கழுத்துன்னு சொல்லி குடுத்திருக்காரு... அவன் கேட்டிருக்கான்,, கேப்பிட்டல் யூ வா? ஸ்மால் யு வா?..பாப்பாவுக்கு புரியல.. எனி ஒன் அப்படின்னு சொல்ல இப்போ டெயிலருக்கு புரியல..எதுக்கு வம்புன்னு கேப்பிடல்.. ஸ்மால் எல்லாம் கலந்து ஒரு பிரம்மாண்டமான யு வெட்டிட்டு பின்னிட்டாரு.. ஹி ///


i think u should be the tailor

Unknown said...

//மத்த பசங்க எல்லாம் டான் டான் -னு பதில் சொல்றப்ப இவன் மட்டும் டானிக் டானிக்னு பதில் சொல்றானே..?//

Top..

Anonymous said...

good jokes

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

1. தலைவர் ஜெயில்ல இருந்தப்பக்கூட சிந்தனைலயே இருக்காரே...

உள்ளே இருந்துக்கிட்டே ஊழல் பண்ண முடியுமா?ன்னு திங்க் பண்றாரு...

-----------------------------


என்ர ராசா! என்ன அருமையான ஜோக்?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இரண்டு சகோதரிகளின் படங்கள் போட்டமைக்கு நன்றி ( திருந்திவிட்டேன்! இனிமேல் நமிதாகூட எனக்கு அக்க முறைதான் )

Speed Master said...

தலைப்பு வச்சுட்டு ஜோக் போட்டிங்களா

இல்ல ஜோக் போட்டுட்டு தலைப்பு வச்சீங்களா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

:)

MANO நாஞ்சில் மனோ said...

// தலைவரோட பையன் கணக்குல கில்லாடியா இருக்கானே..?

எப்படி சொல்றே..?

ஒண்ணே முக்கால் கோடிக்கு எத்தனை சைபர்?னு கேட்டா டக்னு பதில் சொல்றானே....//

அடபாவி இப்பவே ஆரம்பிச்சிட்டானா....

MANO நாஞ்சில் மனோ said...

அந்த படங்கள் ஹி ஹி ஹி ஹி ஹி...

நிரூபன் said...

உங்க படத்துக்கு வெங்காயம்னு ஏன் டைட்டில் வெச்சிருக்கீங்க..?

அப்பவாவது நல்ல ரேட்டுக்கு போகுதா?ன்னு பார்க்கத்தான்..//

வணக்கம் சகோதரம், அப்ப மேட்டரே, அதாங்க கதையே இல்லாத படத்துக்கு என்ன பேரு களிமண்ணா?
நகைச்சுவைகள் அருமை. ரசித்தேன். கொஞ்சம் சிரித்தேன். ஆனாலும் உங்களின் வழமையான பதிவுகளின் சுவாரசியம் இதில் இல்லை.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தொர சோக்கு போட்டிருக்குடோய்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////டிஸ்கி 1 - கங்கணா ரன்வத்க்கு ஷாம்பு செலவே டெயிலி ரூ 2000 ஆகும்னு நினைக்கறேன்.கூந்தல் ரொம்ப அடர்த்தி...டாப்பா இருக்கு... ஆனா டோப்பாவா..? /////////

கூந்தல்லாம் அடர்த்தியாத்தான் இருக்கு..... ஆனா.......

DEEN said...

உங்கள திண்டுகல் சாரதி படத்துல ஹீரோவா போட்டுருக்கலாம். சரி இப்ப marriage ஆச்சா இல்லையா