Monday, March 14, 2011

ஐவர் - நட்பும், கற்பும் முறிந்த கதை - சினிமா விமர்சனம்

http://s.chakpak.com/se_images/14481992_-1_564_none/aivar-wallpaper.jpg

பெரிய பேனர் படம் இல்லை, மாஸ் ஹீரோக்கள் யாரும் இல்லை, அப்படி இருந்தும் இந்தப்படத்துக்கு ஏன் போனேன்னா இதுல 2 புதுமுகம் அறிமுகம்.. 2 ல ஒண்ணு செம கட்டை என கோலிவுட் வட்டாரங்கள் தகவல் தந்த அடிபடையில் தகவலை உறுதி செய்து கொள்ளவும் ( இவரு பெரிய சென்சஸ் ஆஃபீசர்..)உண்டு களித்த மனதை கலர் கண்டு ரசிக்கத்தயார் படுத்தவும் தான்...

பல வருடங்களுக்கு முன் ஃபாசில் இயக்கத்தில் நதியா நடித்த பூவே பூச்சூடவா படத்தில் வரும் கூலிங்க் கிளாஸ் காமெடியை அப்படியே ஈ அடிச்சான் காப்பி அடித்து முத சீனா ஓப்பன் பண்ணுனப்பவே அண்ணன் (டைரக்டர்) கிட்டே சொந்த சரக்கு கம்மின்னு தெரிஞ்சு போச்சு..

ஸ்ரீமன் தன்னோட ஃபிரண்ட் மேல ரொம்ப அட்டாச்மெண்ட்டா இருக்காரு.. அது எந்த அளவுக்குன்னா தனக்கு வரப்போற மனைவியை தேர்வு செய்வதும் தன் நண்பன் தான், கல்யாணத்தன்னைக்கு முதல் இரவுக்கு போறதுக்குக்கூட நண்பனுக்கு கைல அடிபட்டுடுச்சுன்னு டிலே பண்ற அளவு...


http://3.bp.blogspot.com/_kLvzpyZm7zM/S9MDPL4tOKI/AAAAAAAAKX8/7XYBZVEkSTY/s1600/actress_athulya_latest_photos_stills_pics_images_01.jpg
இது எந்த மனைவிக்காவது பிடிக்குமா? ( என்னமோ பல மனைவிகள் வெச்சிருக்கறவனாட்டமே பேசறானே....?)நண்பனை கணவன் கிட்டே இருந்து பிரிக்க தன் தம்பியுடன் சேர்ந்து சதி பண்றா... பொய்ப்பழி சுமத்தி கழட்டி விடறா...(ஃபிரண்ட்ஷிப்பை)

நட்பைக்கூட கற்பைப்போல எண்ணும் ஸ்ரீமன் எப்படி உண்மையை உணர்ந்தார்..(ஆவ்..ஆ,.வ் கொட்டாவி) என்பதை தில் இருந்தா தியேட்டர்ல போய் பார்த்து தெரிஞ்சுக்குங்க..
படத்தோட இந்தக்கதை மேல டைரக்டருக்கே நம்பிக்கை இல்லை போல.. இன்னொரு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க் கதை அட்டாச் பண்ணி இருக்காரு..ஸ்ரீமனுக்கு ஒரு தங்க்ச்சி.. இதான் புதுமுகம் அதுல்யா.. ( எதுலய்யா..?) அவளை ஒரு வெட்டாஃபீஸ் லவ் பண்ணுறான்..அவனுக்கு 3 ஃபிரண்ட்ஸ்.. அவங்களுக்கும் வேலை வெட்டி எதுவும் கிடையாது..
மேலே சொன்ன 4 பேரும் சகிக்க முடியாத முகத்தோற்றம், தாடி, தலை சீவாத பாணி .. ஹூம்..எப்படித்தான் கேமரா மேன் சகிச்சுக்கிட்டாரோ.....

http://3.bp.blogspot.com/_kLvzpyZm7zM/S9MDGtsrJ4I/AAAAAAAAKXk/R4N7mXi07xY/s1600/actress_athulya_latest_photos_stills_pics_images_04.jpg
4 பேர்ல ஒருத்தன் அதுல்யாவை லவ் பண்றான்..இன்னொருத்தன் அந்த ஊர்ல இருக்கற ஒண்ணாம் நெம்பர் அயிட்டம் மல்லிகாவை லவ் பண்றான்.. இதுல என்ன கொடுமைன்னா ஒரு டூயட்டும் உண்டு.. நீ மட்டும் மாறிட்டேடி மல்லிகா..செமயான பாடல் வரிகளை எழுதிக்குடுத்த கவிஞர் மட்டும் மல்லிகாவா நடிச்ச சப்ப ஃபிகரை பார்த்திருந்தா கோடம்பாக்கத்தை விட்டே ஓடி இருப்பார்..

ஹீரோயின் அதுல்யா சுமாரா இருக்கு. நடிப்பும் ஓரளவு வருது..ஆனா அதுக்கு சரிப்பட்டு வராது.. ( டேய் ஒழுங்கா சொல்லீட்டு போ.. எதுக்கு சரிப்பட்டு வராது..?)

ஸ்ரீமனின் மனைவியாக வரும் ஃபிகர் தான் நான் சொன்ன செம கட்டை... சந்தன கலர் தேகம். ஆப்பிள் கன்னம்..செர்ரிப்பழ உதடு.வெண்ணெய் + மெழுகு மிக்ஸ் பண்ணி செய்த தேகமோ என வியக்க வைக்கும் உடல் அழகு..

ரொம்ப லோ பட்ஜெட் படமான இதுல அந்த செம கட்டை மட்டும் படம் பூரா பட்டுப்புடவைலயே வருது.. அநேகமா அதுதான் புரொடியூசரா இருக்கும். அல்லது புரொடியூசருக்கு...... ரொம்ப வேண்டியவங்களா இருக்கும்..ஹி ஹி 
http://www.jointscene.com/ahtees/admin/movies/content/17263_17_Ayvar.jpg
ஏண்டா இந்தப்படத்துக்கு வந்தோம் என விசனப்பட நேர்ந்தபோது மனதில் பட்ட வசனங்கள்

1.  டேய்.. சுத்துதுடா......

இன்னும் நாம குடிக்கவே இலை.. எப்படிடா சுத்தும்?

நான் பாட்டில் மூடியை சொன்னேன்...


2. இப்போ எதுக்கு இந்த கிழவனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கே..?


குடிச்சா அயுசு கம்மின்னு அடிக்கடி என்னை திட்டுவியே..இந்தாளுக்கு வயசு 80 ஆகுதாம்.. கடந்த 60 வருசமா குடிச்சுட்டே தான் இருக்காராம்.இப்போ என்ன சொல்றே..?

3.  என்னை ரொம்ப வயசானவன்னு கேவலமா பார்க்காதீங்க.. என் மூணாவது சம்சாரம் முழுகாம இருக்கா...

யார்றா இந்த ஆளு....?

என் ஒயின் ஷாப் உடன் பிறப்பு..
http://1.bp.blogspot.com/_kLvzpyZm7zM/S86Jb6Z14LI/AAAAAAAAKF8/ReO_XNO43s8/s1600/sameera_reddy_latest_hot_stills_pics_photos_wallpapers_02.JPG
4.  முதல் இரவுக்கு போற பொண்ணுக்கு வளையல் போட்டு விடறப்ப எதுக்காக எத்தனை வளையல் போடறோம்கறதை எண்ணுறாங்க..?

எத்தனை வளையல் உடையுதுங்கறதை வெச்சு கணக்கு போடத்தான்.

( ஹா ஹா நாங்க யாரு.. வளையலையும் கழட்டி வெச்சுடுவோம்ல.?ஹி ஹி )

5.  எனக்கு மல்லிகா செட் ஆகிட்டா ..ஊர்ல இருக்கறவனுக்கெல்லாம் பார்ட்டி.. அவனவன் ஓ சி ல கிடைக்குதேன்னு அள்ளிட்டு போறான்.. நீ மட்டும் கண்டுக்காம இருக்கியே,.?

ஏன்னா.. நான் தான் மல்லிகாவோட தற்கால புருஷன்..

(அப்போ கற்கால. முற்கால, எதிர்கால புருஷன்க நிறைய பேரு மெயிண்டெயின் பண்ணுறாங்க போல..)

6. நீ எதுக்காக இப்போ மொட்டை போட்டிருக்கே..?


நம்ம மல்லிகா இருக்காளே.. அவ யார் கிட்டேயும் இதுவரை ஒரு மாசத்துக்கு மேல ஒரே ஆள் கிட்டே இருந்ததில்லையாம்.. என் கிட்டே 40 நாள் இருந்துட்டா.. அதை கொண்டாட...

டிஸ்கி - நான் மேலே ஜொள்ளிய அந்த கட்டையோட ஸ்டில் கிடைக்கலை... அதனால பொன் வைக்கிற இடத்துல பூ வைக்கற மாதிரி ஒரு ஆல்டர்நேட் அரேஞ்மெண்ட்ஸ்க்காக கடைசி ஸ்டில்.. ஹி ஹி (சமீரா ரெட்டி ஸ்டில் எதுக்கு போட்டீங்க?ன்னு ஏகப்பட்ட கால்...)

47 comments:

தமிழ் 007 said...

வடை...

தமிழ் 007 said...

//ஸ்ரீமனின் மனைவியாக வரும் ஃபிகர் தான் நான் சொன்ன செம கட்டை... சந்தன கலர் தேகம். ஆப்பிள் கன்னம்..செர்ரிப்பழ உதடு.வெண்ணெய் + மெழுகு மிக்ஸ் பண்ணி செய்த தேகமோ என வியக்க வைக்கும் உடல் அழகு..//

என்னா வர்ணனைடா சாமி!

தமிழ் 007 said...

படத்துல கௌரவ வேடம் பார்த்திருக்கிறேன்.

ஆனா நீங்க விமர்சனத்துக்கே கௌரவ படம் போட்டிருக்கீங்களே!( சமீரா )

சி.பி.செந்தில்குமார் said...

i cant find out that figure"s still. sorry to all

சி.பி.செந்தில்குமார் said...

>>தமிழ் 007 said...

படத்துல கௌரவ வேடம் பார்த்திருக்கிறேன்.

ஆனா நீங்க விமர்சனத்துக்கே கௌரவ படம் போட்டிருக்கீங்களே!( சமீரா )

hi hi , c is the guest to adra saka

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

I AM PRESENT

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

hi senthil............ cant vote in ulavu and tamil 10 from mobile.

சி.பி.செந்தில்குமார் said...

u r my gift. the ultimate word to present.. hi hi

கவிதை வீதி... // சௌந்தர் // said...

விமர்சனம் நல்லாயிருந்துச்சி..
படம் நான் பார்த்துட்டு சொல்றேன்..

சி.பி.செந்தில்குமார் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

hi senthil............ cant vote in ulavu and tamil 10 from mobile.

no problem

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பட விமர்சனையில் உங்கள் திரைக்கதை அதிகமாக இருக்கிறது..

இந்த வர்ணயை எப்படி யோசிக்கிறிங்க..

சி.பி.செந்தில்குமார் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

விமர்சனம் நல்லாயிருந்துச்சி..
படம் நான் பார்த்துட்டு சொல்றேன்..

ayyo. u to ?

செங்கோவி said...

//ஹீரோயின் அதுல்யா சுமாரா இருக்கு. நடிப்பும் ஓரளவு வருது..ஆனா அதுக்கு சரிப்பட்டு வராது.// எதுக்குன்னு எங்களுக்குத் தெரியும் தல..

சி.பி.செந்தில்குமார் said...

>># கவிதை வீதி # சௌந்தர் said...

பட விமர்சனையில் உங்கள் திரைக்கதை அதிகமாக இருக்கிறது..

இந்த வர்ணயை எப்படி யோசிக்கிறிங்க..

hi hi when the film is mokkai, to balance the interest......

சி.பி.செந்தில்குமார் said...

>>செங்கோவி said...

//ஹீரோயின் அதுல்யா சுமாரா இருக்கு. நடிப்பும் ஓரளவு வருது..ஆனா அதுக்கு சரிப்பட்டு வராது.// எதுக்குன்னு எங்களுக்குத் தெரியும் தல..

hi hi annan always karpura puththi

சமுத்ரா said...

:);)

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

SORRY CPS

I COULDNT READ THE POST IN MY MOBILE.

I WILL READ IT ONLY AFTER 12 HOURS....!

Unknown said...

விமர்சனம், விலாவரியா இருக்கு :-)

ம.தி.சுதா said...

அடடா நல்ல அம்சமான ஆட்களை வைத்தெல்லாம் படம் எடுக்கிறாய்ங்களெ...


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.

சி.பி.செந்தில்குமார் said...

இரவு வானம் said...

விமர்சனம், விலாவரியா இருக்கு :-)

ulkuththu?

சி.பி.செந்தில்குமார் said...

♔ம.தி.சுதா♔ said...

அடடா நல்ல அம்சமான ஆட்களை வைத்தெல்லாம் படம் எடுக்கிறாய்ங்களெ...

y dont u go there sutha?

ம.தி.சுதா said...

எப்ப நம்ம ஊருக்க வருமாம் ஒருக்கால் பார்க்கணும்...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

I HATE THIS ABROAD LIFE. HAVE TO WORK 16 HOURS..CPS

சி.பி.செந்தில்குமார் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

I HATE THIS ABROAD LIFE. HAVE TO WORK 16 HOURS..CPS

நண்பா.. பணத்தைத்துரத்திக்கொண்டு போனால் வாழ்வில் நிம்மதியை தொலைக்கவேண்டி வரும்..

காங்கேயம் P.நந்தகுமார் said...

அண்ணா ஐவர் விமர்ச்சனம் பார்த்தேன். நீங்க என்னமோ வஞ்சகம் இல்லாம மனசுல உள்ளதை வெளிப்படையா கொட்டிர்றீங்க! கடன வுடன வாங்கி படம் எடுத்தவங்களையும் கொஞ்சம் நினைச்சு பாருங்க! எதோ பொழுது போகலை படம் பார்க்கலாம்னு இருக்கிறவங்க கூட இந்த விமர்ச்சனத்தை படித்தா........

Unknown said...

மொக்கை படத்துக்கும் விமர்சனமா!!! நீங்க எங்கேயோ போயிட்டீங்க.. இந்த படம் சீரியலை விட மோசமா இருந்துச்சுனு நினைக்கிறேன்... பாதியில வெளில வரலாம்னு பார்த்தா கேட்-ல பெரிய பூட்டு போட்டு பூட்டிட்டானுங்க... வேற வழியில்லாம இடைவேளை வரைக்கும் பார்த்துட்டு அதுக்கப்பறம் விட்டா போதும்னு வந்துட்டேன். நீங்க சொன்ன அந்த ம்ஜா மல்லிகா... அடடா ??? மொக்க ஃபிகருக்கு மல்லிகா-னு பேர வச்சு மஜா மல்லிகா பேரையே கெடுத்துட்டானுங்க.

ராஜி said...

எங்களுக்காக நீங்க எவ்வளவு கஷ்டத்தைதான் தாங்குவீங்க. அதனால், இன்றுமுதல் "மொக்கை தாங்கி" என அழைக்கப்படுவீர்களாக.

ராஜி said...

இந்த மாதிரி மொக்கை படம்லாம் உங்களுக்கு மட்டும் எப்படிங்க மாட்டுது. தானா அமையுதா? விட்டில் பூச்சிப் போல தேடிப் போய் விழுவீங்களா? இல்லை நீங்க போற படம்லாம் மொக்கையா அவதாரம் எடுக்குதா

Anonymous said...

முத சீனா ஓப்பன் பண்ணுனப்பவே அண்ணன் (டைரக்டர்) கிட்டே சொந்த சரக்கு கம்மின்னு தெரிஞ்சு போச்சு..//
நீங்க பார்க்காம இருந்திருந்தா பத்து நாள் ஓடியிருந்திருக்கும்

MANO நாஞ்சில் மனோ said...

யோவ் மனுஷனுக்கு ஒரு பதிவு எழுதுரதுக்குள்ளே தாவு தீர்ந்து போயிருது....நீர் என்னடான்னா டான் டான்'ன்னு போட்டு கிட்டே இருக்கிறே.. ஆமா இதுக்காககவே தனி ஆபீஸ் வச்சி நடத்திகிட்டு இருக்கிறோ....!!!???

MANO நாஞ்சில் மனோ said...

சாதாரணமா எழுதுனதுக்கே எனக்கு ஒப்பந கொலை மிரட்டல் வருது.....
நீர் எப்பிடியா தப்பிக்கிரீர்னு புரியலை....

MANO நாஞ்சில் மனோ said...

ம்ம்ம் நமக்கு சினிமா பாக்க நேரமில்லை மக்கா உங்க விமர்சனங்களை படிச்சிட்டு வடிவேலு கணக்கா பிலிம் காட்டிட்டு போயி கிட்டே இருக்க வேண்டியதுதான்....

rajamelaiyur said...

Ivar 5 naal oduma?

ரஹீம் கஸ்ஸாலி said...

ஷமீரா ரெட்டி படம் போட்டு இளைஞர் களின் தூக்கத்தை கெடுத்த உங்களை கவுதம் மேனன் பேரவை சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்

திருநெல்வேலி ஜங்ஷன் said...

அன்பு நண்பா

கலக்கிடிங்க!!!!

Unknown said...

"ஐவர்" குழு அப்படினு வெள்ளையும், சொள்ளையுமா ஒரு கூட்டம் பேச்சுவார்த்தைக்கு போறாங்களே அவங்களுக்கு இந்த படத்திற்கு ஏதாவது சம்பந்தம் இருக்குங்களா?

உணவு உலகம் said...

MANO நாஞ்சில் மனோ said...
ம்ம்ம் நமக்கு சினிமா பாக்க நேரமில்லை மக்கா உங்க விமர்சனங்களை படிச்சிட்டு வடிவேலு கணக்கா பிலிம் காட்டிட்டு போயி கிட்டே இருக்க வேண்டியதுதான்....//
பட விமரிசனம் தடையின்றி கொடுத்து மனோ போன்றோரை தவிக்க வைத்தல் சரியா?

Unknown said...

புலி வேஷம் போடும் சதா !
http://aagaayamanithan.blogspot.com/2011/03/blog-post_14.html
இது புதிசு !

Shankar said...

You are giving free publicity for the movie and the "kattai" Your description is conflicting with Cable shankar's description of his latest heroine in his short story Check out.
I like your blogs and am a regular subscriber.

நிரூபன் said...

ஸ்ரீமனின் மனைவியாக வரும் ஃபிகர் தான் நான் சொன்ன செம கட்டை... சந்தன கலர் தேகம். ஆப்பிள் கன்னம்..செர்ரிப்பழ உதடு.வெண்ணெய் + மெழுகு மிக்ஸ் பண்ணி செய்த தேகமோ என வியக்க வைக்கும் உடல் அழகு..//

இந்த வர்ணனைகளை எங்களின் ஓட்டவடை சங்கத்தின் கடைக் குட்டி உறுப்பினர் எனும் வகையில் கண்டிக்கிறேன். ஏன்னா நம்ம ஓட்ட வட சாரே இப்போ இந்த மல்லிகாவைத் தான் தன் எதிர்காலத்திற்காக நம்பியுளார்.

கோவை நேரம் said...

மொக்கை படங்களையும் பார்க்கும் தைரியம் உங்களுக்கு மட்டும் தான் உண்டு ...வாழ்க உங்கள் மொக்கை தைரியம் ..அப்புறம் குமுதம் ரேட்டிங் சொல்லவே இல்லை ......எப்பூடி ...

டக்கால்டி said...

நடக்கட்டும்...

Unknown said...

mokai padam

Sathish said...

சத்தியமா உங்களால மட்டும்தான் இந்த மாதிரி படத்துக்கெல்லாம் போக முடியுது. எங்களுக்காக எவ்ளோ கஷ்டபடுரிங்க...

R.Gopi said...

தல......

ஐவர் படத்துல உங்களுக்கு என்ன ரோல்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
i cant find out that figure"s still. sorry to all/////////

இத ஒத்துக்கவே மாட்டேன், பட போஸ்டரை கிழிச்சுக்கிட்டு வந்து ஸ்கேண் பண்ணியாவது போட்டிருக்கலாம்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பர்ஸ்ட் பிகர் சூப்பர், கனிகாவையும், அஞ்சலியவும் மிக்ஸ் பண்ண மாதிரி இருக்கு, இதுக்காவது பேர் என்னான்னு சொல்லலாம்ல?