Saturday, March 05, 2011

ஈரோட்டில் நமீதா நீதிமன்றம்.என்ன கொடுமை சார் இது?

http://www.tamilactress.org.in/images/full/7/namitha-0178.jpg 

1.எங்கள் கட்சி தொலை நோக்குடன் செயல்படுகிறது.

இல்லையே... மக்களுக்கு தொல்லை கொடுக்கும் நோக்கில் செயல்படறதா சொல்லறாங்களே..

--------------------------------

2. பிச்சைக்காரன் - சார்.. ரூ 6 குடுங்க..டீ குடிக்கனும்...


எதுக்கு 6 ரூபா?ஒரு டீ 3 ரூபா தானே..?

இலை சார்.. எனக்கு ஒரு கேர்ள் ஃபிரண்ட் இருக்கா.. அவளுக்கும் சேர்த்து...

என்னது?பிச்சைக்காரனுக்கும் கேர்ள் ஃபிரண்டா?

நான் பிச்சைக்காரன் ஆனதே கேர்ள் ஃபிரண்டாலதான்...” 

----------------------------------
3.ஜட்ஜ் - உனக்கு 6 மாச ஜெயில் தண்டனை விதிக்கிறேன்.

கைதி - என் பர்ஃபார்மென்ஸ் சரி இல்லைன்னு ஜெயிலை விட்டு எலிமினேட் பண்ணீடுவீங்கனு பார்த்தேன்.  ( மானாட மயிலாட பாதிப்பு போல)

--------------------------------------------
4. சன் டி வி புகழ் சந்தியா என ஊரே சொல்லுதே.. நீங்க சன் டி வி ல என்ன புரோகிராம் பண்ணி இருக்கீங்க?

அதெல்லாம் இல்ல... சன் டி வி ல வர்ற எல்லா புரொகிராமையும் ஒண்ணு விடாம பார்ப்பேன்...

------------------------------------------

5.  தலைவருக்கு ஒரு விபரமும் தெரியலைன்னு எப்படி சொல்றே..?

ஆ.ராசா,என் கே கே பி ராஜா  ரெண்டு பேரும் மன்னர் குடும்பமா?ன்னு கேட்கறாரே...?

----------------------------------------
http://www.telugu365.com/photo/1290056345Tapsee.jpg

6.இந்தப்படத்துல ஹீரோவுக்கு தாதா கேரக்டர்னு எப்படி சொல்றே..?
ஷூட்டிங்க் ல ஹீரோ கோட் சூட் போட்டுட்டு இந்தப்பக்கம்,அந்தப்பக்கம் நடக்கறதையே  28 நாள் எடுத்தாங்களே..?

-----------------------------------

7.என்னது? நமீதா நீதிமன்றமா?புதுசா இருக்கே?

நமீதா நற்பணி மன்றம்தான்.நமீதா ஜட்ஜா வந்ததால அதை நீதி மன்றமா மாத்தீட்டாங்களாம்.

------------------------------------
8. தலைவருக்கு அடிக்கடி எகனை மொகனையான டவுட் வருது.

எப்படி?

வெண்டைக்காயை லேடீஸ் ஃபிங்கர்னு சொல்றாங்களே... எந்தக்காயை ஜெண்ட்ஸ் ஃபிங்கர்னு சொல்வாங்க?ன்னு கேட்கறார்.

-------------------------------------
9.தலைவரைக்காண அலை அலை யா மக்கள் கூட்டம் வருதுன்னு சொன்னதும் சந்தோஷப்படாம தலைவர் ஏன் பயப்படரார்?

அவர் காதுக்கு அலை வரிசை அலை வரிசையா .. அப்படின்னு விழுந்துச்சாம்.அலை வரிசைன்னாலே சி பி ஐ யும் பின்னாலயே வருமே னு பயப்படறார்.

-------------------------------------

10.உங்களுக்கு சுகர் இருக்கறது எனக்கு தெரியம்.. இப்போ உப்பும் இருக்கே எப்படி?

கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டேன் டாக்டர்.

-------------------------------------------

டிஸ்கி -
71 comments:

Unknown said...

முத தக்காளி

Unknown said...

ரெண்டாவது தக்காளி

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல கமெண்ட்

சக்தி கல்வி மையம் said...

கலக்குங்க தலைவா...

சக்தி கல்வி மையம் said...

இன்று என்னுடைய +1 மாணவர்களுக்கு பிராக்டிகள் EXAM . அதனால் கேப்டன் பற்றி போடவில்லை..

செங்கோவி said...

ஸ்டில்லைப் பாராட்டுவதா..ஜோக்ஸைப் பாராட்டுவதான்னே தெரியலையே..

சி.பி.செந்தில்குமார் said...

செங்கோவி said...

ஸ்டில்லைப் பாராட்டுவதா..ஜோக்ஸைப் பாராட்டுவதான்னே தெரியலையே..

hi hi ஹி ஹி வாலி கலைஞரைப்பாராட்டுவது போல் என்னை தனிப்பட்ட முறையில் பாராட்டலாமே ஹி ஹி #வெட்கங்கெட்ட தமிழன்

சி.பி.செந்தில்குமார் said...

வேடந்தாங்கல் - கருன் said...

இன்று என்னுடைய +1 மாணவர்களுக்கு பிராக்டிகள் EXAM . அதனால் கேப்டன் பற்றி போடவில்லை..

ரைட்டு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் அந்த ரெண்டு பிகர் போட்டிவுக்கும் டிஸ்கி எங்க?

பவானி IPS விமர்சனம் எழுதாத சிபியை வன்மையாக கண்டிக்கிறேன்..

மாணவன் said...

9 வது தக்காளி....ஹிஹி

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் அந்த ரெண்டு பிகர் போட்டிவுக்கும் டிஸ்கி எங்க?

பவானி IPS விமர்சனம் எழுதாத சிபியை வன்மையாக கண்டிக்கிறேன்..

>>>போட்டிவுக்கும்

ரமேஷ்... நல்ல தமிழ் டீச்சரிடம் டியூஷன் சேரவும்.(50 வயதுக்கு மேற்பட்ட)ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

மாணவன் said...

9 வது தக்காளி....ஹிஹி

இப்போ இதுதான் ட்ரெண்ட் போல.. ஒரு வேளை என்னைத்தான் திட்டறீங்களோ.. இருந்தாலும் பரவாயில்லை ,ஒரு நன்றியைப்போட்டு வைப்போம்

மாணவன் said...

// சி.பி.செந்தில்குமார் said...
மாணவன் said...

9 வது தக்காளி....ஹிஹி

இப்போ இதுதான் ட்ரெண்ட் போல.. ஒரு வேளை என்னைத்தான் திட்டறீங்களோ.. இருந்தாலும் பரவாயில்லை ,ஒரு நன்றியைப்போட்டு வைப்போம்//

ச்சே.. அப்டிலாம் இல்ல பாஸ்....உங்கள யாராவது திட்டுவாங்களா? உங்கள் பொன்னான சேவை பதிவுலகத்துக்கு தேவை.. :)

மாணவன் said...

ஜோக்ஸ் எல்லாமே நல்லாருக்கு பாஸ்... :)

டக்கால்டி said...

படிச்சுட்டேன்...அந்த பிச்சை காரன் கேள் பிரெண்ட் ஜோக் பழசு இல்ல?
மற்றவை அருமை...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாணவன் said...

// சி.பி.செந்தில்குமார் said...
மாணவன் said...

9 வது தக்காளி....ஹிஹி

இப்போ இதுதான் ட்ரெண்ட் போல.. ஒரு வேளை என்னைத்தான் திட்டறீங்களோ.. இருந்தாலும் பரவாயில்லை ,ஒரு நன்றியைப்போட்டு வைப்போம்//

ச்சே.. அப்டிலாம் இல்ல பாஸ்....உங்கள யாராவது திட்டுவாங்களா? உங்கள் பொன்னான சேவை பதிவுலகத்துக்கு தேவை.. :)//

sari sari vaaya thodai. cipi annaa maanavanukku oru bit pada vimarsanam parcel...

டக்கால்டி said...

பப்பாளி...
இது நம்ம ஸ்டைலு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

thriyama market pakkam vanthuttano?

சி.பி.செந்தில்குமார் said...

டக்கால்டி said...

படிச்சுட்டேன்...அந்த பிச்சை காரன் கேள் பிரெண்ட் ஜோக் பழசு இல்ல?
மற்றவை அருமை...


ஆமா சார்..அது ஒரு எஸ் எம் எஸ் ஜோக் தான்..சொந்த சரக்கு கொஞ்சம்+வந்த சரக்கு கொஞ்சம் ஹி ஹி

டக்கால்டி said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
thriyama market pakkam vanthuttano?

March 5, 2011 9:26 AM//

மார்க்கெட் பேரு என்ன நமீதாவாங்கண்ணா ?

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்.. புதுசா அண்ணா என அழைத்து அவமானப்படுத்தினால் உங்க கடைல வந்து மைனஸ் ஓட்டு போடுவேன் என பகிரங்கமாய்,அந்தரங்கமாய்.அனைத்து அங்கமாய் எச்சரிக்கிறேன்.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

@ மாணவன்

>>உங்கள் பொன்னான சேவை பதிவுலகத்துக்கு தேவை.. :)

சந்தேகமே இல்ல.. இது உள் குத்துதான்.. அவ் அவ்

டக்கால்டி said...

ஆமா சார்..அது ஒரு எஸ் எம் எஸ் ஜோக் தான்..சொந்த சரக்கு கொஞ்சம்+வந்த சரக்கு கொஞ்சம் ஹி ஹி

March 5, 2011 9:30 AM//

டாஸ்மாக் பதிவுல தான் சரக்கு அடிக்கறது இல்லன்னு சொன்னீங்கோ...
இப்போ இப்படி சொல்றீங்களே?

நான் கூட எப்பவுமே அப்படி தான் சொந்த சரக்கு (நம்ம செலவு பண்ணி குடிப்பது) கம்மி தான்...வந்த சரக்குன்னா வாந்தி எடுக்காம வுட மாட்டோம்...

டக்கால்டி said...

பப்பாளிக்கு பதிலா இப்ப என் ஸ்டைல ரஸ்தாளின்னு மாத்திக்கிறேன்...

டக்கால்டி said...

25

Unknown said...

என் பதிவுக்கு வரத்தவறியதால் உம் மீது முட்டை வீசப்படும் சில நிமிடங்களில்.........................தம்பி அந்த உடஞ்ச முட்டைய எடு!

டக்கால்டி said...

நிமிடங்களில்.........................தம்பி அந்த உடஞ்ச முட்டைய எடு!

March 5, 2011 9:40 AM//

உடைஞ்ச முட்டைல அடிச்ச எப்புடிங்க வலிக்கும்...
ஆனாலும் நீங்க 25 கேரட்டு கோல்டுங்க...

நான் வேணும்னா மதுரைல இருந்து ஆசிட் முட்டைக்கு ஏற்பாடு பண்றேன்

Unknown said...

என்ன இருந்தாலும் யாரு இது...... நம்ம தம்பிள்ள அதனால நான் தான் வீசுவேன்!

டக்கால்டி said...

ரைட்டு விடுங்க...எப்படியோ அண்ணனோட பெர்சனாலிட்டி அடி வாங்க பார்த்துக்கோங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

30th apple. hehe

Unknown said...

ஆனாலும் உங்களுக்கு குசும்புங்க...........வளர்ற புள்ளைய யாராவது பர்சனாளிட்டில அடிப்போமா ஹிஹி!

டக்கால்டி said...

25 - பப்பாளி நான் சாபிட்டதால யாரவது 30 - யூஸ் பண்ணிக்கட்டுமுன்னு விட்டுட்டேன்...
நீங்க ஆப்பிள் சாப்பிட்டுட்டீங்க

Unknown said...

சிபி தம்பி எங்க போயிட்டீங்க கொஞ்சம் திரும்பி வாங்க முட்ட வைட் பண்ணுது!

சி.பி.செந்தில்குமார் said...

@vikki

பயபுள்ளைங்க 2 பேரும் நம்ம கடைக்கு வந்து நம்மையே மிரட்டறாங்களே. ஒரு டம்மி பீஸ் நான் கறது தெரிஞ்சுடுச்சோ...? ஹி ஹி

டக்கால்டி said...

ஆனாலும் உங்களுக்கு குசும்புங்க...........வளர்ற புள்ளைய யாராவது பர்சனாளிட்டில அடிப்போமா ஹிஹி//

அது...ஏன்னா அவரு தனி ஆள் இல்ல..அவருக்கு பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு....
சிங்கத்தை சீண்டாதீங்க

Unknown said...

மாப்ள ரைட்டா லெப்டா சொல்லு சீக்கிரம்!

சி.பி.செந்தில்குமார் said...

@டக்கால்டி said...

தக்காளி,பப்பாளி,ஆப்பிள்

எனக்கென்னவோ எல்லாரும் டபுள் மீனிங்க்ல கமெண்ட் போடர மாதிரி தெரியுது.. சாரி.. அட்ரா சக்க ஒரு கவுரம் கெட்ட அட சே கவுரவமான தளம்.. ஹி ஹி

Unknown said...

எது இந்த பேரிச்சம்பழம் மேல இருக்குமே அந்த சிங்கமா தெளிவா சொல்லுங்க ஹிஹி!

டக்கால்டி said...

ஒரு டம்மி பீஸ் நான் கறது தெரிஞ்சுடுச்சோ.//

தல இது தான் உங்க தன்னடக்கம் என்பது...
நீங்க டம்மி பீஸ் இல்ல தல...ரம்மி பீசு...
உம் ன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க மத்தது எல்லாம் ...மத்தது எல்லாம்...
ஐ ஐசலக்கடி ...அதையும் நீங்களே பாத்துக்குங்க

சி.பி.செந்தில்குமார் said...

டக்கால்டி said...

ஆனாலும் உங்களுக்கு குசும்புங்க...........வளர்ற புள்ளைய யாராவது பர்சனாளிட்டில அடிப்போமா ஹிஹி//

அது...ஏன்னா அவரு தனி ஆள் இல்ல..அவருக்கு பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு....
சிங்கத்தை சீண்டாதீங்க

என்னது? என்னை உதைக்க ஒரு கூட்டமே இருக்க? எதுக்கு?ஒரு சின்ன பையன் போதும் ரமேஷ் கூட அடிப்பாரு..?

போங்க சார் போங்க.. தில் இருந்தா எங்க அண்ணன் ராம்சாமி மேல கை வெச்சு பாருங்க.. ஹி ஹி

Unknown said...

நான் தான் அப்பவே சொன்னேன்ல இந்தமாதிரி போட்டோ போட்டா பின்ன எப்புடி கமண்டு போடுவாங்க ஹி ஹி!

டக்கால்டி said...

மாப்ள ரைட்டா லெப்டா சொல்லு சீக்கிரம்//

அண்ணன் எப்பவுமே செனட்டரு ஆப் அட்ராக்ஷன் தான்...

எது இந்த பேரிச்சம்பழம் மேல இருக்குமே அந்த சிங்கமா தெளிவா சொல்லுங்க //

பழைய இரும்பு சாமான் ஈயம் பித்தாளைக்கு பேரிச்சம்பழம் தான் நான் கேள்வி பட்டிருக்கேன்...

Unknown said...

இந்த ராமதாஸ் சீனெல்லாம் வேணாம்.........தம்பின்னு எல்லோரையும் கூப்பிட சொன்னது நீர் தானே சொல்லும் தக்காளி!

டக்கால்டி said...

நான் தான் அப்பவே சொன்னேன்ல இந்தமாதிரி போட்டோ போட்டா பின்ன எப்புடி கமண்டு போடுவாங்க ஹி//

டே சோத்துல கல்லு...எவானாச்சு சண்டைக்கு வாங்கடா...

டக்கால்டி said...

தில் இருந்தா எங்க அண்ணன் ராம்சாமி மேல கை வெச்சு பாருங்க.. ஹி //


அவரு பெரிய ஐன்ஸ்டீன் தத்துவம் எல்லாம் விளக்குராருங்கோ...
அவரு கிட்ட எல்லாம் நாம் சண்டை போட முடியாது...

Unknown said...

தம்பி டீ இன்னும் வர்ல!

நான் கேட்டு எவ்ளோ நேரமாச்சி ஆங்!

டக்கால்டி said...

தம்பி டீ இன்னும் வர்ல!

இன்னும் வடை போகாம இருக்குன்னு சந்தோஷ படுங்க பாஸு

டக்கால்டி said...

தக்காளி,பப்பாளி,ஆப்பிள்

எனக்கென்னவோ எல்லாரும் டபுள் மீனிங்க்ல கமெண்ட் போடர மாதிரி தெரியுது.. //


ரஸ்தாளியை விட்டுட்டீங்களே...

வேணும்னா பஞ்சாபி தாளின்னு மாத்திக்கலாமா?

டக்கால்டி said...

49

டக்கால்டி said...

50

டக்கால்டி said...

எப்படியோ எல்லாரும் பண்ற இந்த பிக்காளி தனத்தை நாமளும் பண்ணியாச்சு...அப்பாடா..

Unknown said...

தம்பி வா கமண்டு போட வா!

டக்கால்டி said...

வருவோம்ல

டக்கால்டி said...

இன்னைக்கு ரெண்டு 50 போட்டாச்சு

டக்கால்டி said...

என்னை கழுத்தைப் பிடித்து கக்கூசிலே அடைத்து வைத்தாலும் நான் கைபேசி கொண்டு கமென்ட் போடத் தான் வருவேன்...

டக்கால்டி said...

அண்ணன் அடுத்த தொகுதி பக்கம் போயிட்டாரு போல...
அப்புறம் வரேன்..

Anonymous said...

படம் நச்சுன்னு பிடிக்கவே ஒரு ஆளை சம்பளத்துக்கு வெச்சிருக்கீங்களா

தமிழ் 007 said...

நேத்து ஒரு படந்தான் பாத்தீங்க போல...

இன்னிக்கு ஏதாவது விமர்சனம் உண்டா?

Speed Master said...

அந்த இரண்டாவது படத்திற்கு சம்பந்தம் இல்லையே

காங்கேயம் P.நந்தகுமார் said...

சி.பி. அண்ணே ஆமா சிங்கிள் டீ மூன்று ரூபாய்க்கு சென்னிமலையில கிடைக்குதா?

settaikkaran said...

நமீதா நீதிமன்றம் ஈரோட்டிலா? சென்னிமலையிலா? இந்த இடுகையிலே நமீதா படத்தைப் போட்டு, எனக்கு ஒரு பொன்னான வாய்ப்பு இல்லாம பண்ணிட்டீங்க தல! என்னோட அடுத்த இடுகையைப் பாருங்க, புரியும்! :-)

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ப்ளாக் ஒனர் ஆண் லைன்ல இல்லாத காரணத்தால் டெம்ப்ளேட் கமெண்டு போட்டு எனது கடமையை நிறைவு செய்கிறேன்!அண்ணே அருமை!

கலக்கீட்டிங்க!

சூப்பர்!

எப்புடி இப்படியெல்லாம்?

ரொம்ப சிரிச்சேங்க!

ஹி........ஹி.....ஹி.............. ஆல் ஜோக்ஸ் ஆர் டாப்பு இன்குளூடிங் தா டென்த்! யூ ப்ரூவ்ட் அகைன் தட் யூ ஆர் எ கிரேட் காமெடியன்!

ரஹீம் கஸ்ஸாலி said...

தலைவருக்கு அடிக்கடி எகனை மொகனையான டவுட் வருது.

எப்படி?

வெண்டைக்காயை லேடீஸ் ஃபிங்கர்னு சொல்றாங்களே... எந்தக்காயை ஜெண்ட்ஸ் ஃபிங்கர்னு சொல்வாங்க?ன்னு கேட்கறார்.
முருங்கக்காய சொல்லுவாங்களோ....டவுட்டு

பொன் மாலை பொழுது said...

இந்த மாதிரி ஸ்டில்ஸ் எல்லாம் எங்கே இருந்தய்யா உங்களுக்கு கிடைகிறது?
கும்மி அடிக்கும் கூட்டத்தை பார்த்தால் சற்று கிலியாகவே உள்ளது. பாத்து...

டக்கால்டி said...

கும்மி அடிக்கும் கூட்டத்தை பார்த்தால் சற்று கிலியாகவே உள்ளது. பாத்து...//

வேற ஒண்ணுமில்ல நண்பா, அண்ணனையும் ஒரு மிகப்பெரிய பதிவரா,பதிவுலக தூணா மாத்தலாமுன்னு தான்...உங்களுக்கும் வேணுமுன்னா சொல்லுங்க, ஐ ஆம் ரெடி

வசந்தா நடேசன் said...

படத்தை தாண்டி படிக்க போக மனம் வரவில்லை.. என்னா பீலிங்கு?? (ஜொள்!)

MANO நாஞ்சில் மனோ said...

//.இந்தப்படத்துல ஹீரோவுக்கு தாதா கேரக்டர்னு எப்படி சொல்றே..?
ஷூட்டிங்க் ல ஹீரோ கோட் சூட் போட்டுட்டு இந்தப்பக்கம்,அந்தப்பக்கம் நடக்கறதையே 28 நாள் எடுத்தாங்களே..?//

அஜித் காலை வாரிட்டியே மக்கா...

MANO நாஞ்சில் மனோ said...

//தலைவருக்கு அடிக்கடி எகனை மொகனையான டவுட் வருது.


எப்படி?


வெண்டைக்காயை லேடீஸ் ஃபிங்கர்னு சொல்றாங்களே... எந்தக்காயை ஜெண்ட்ஸ் ஃபிங்கர்னு சொல்வாங்க?ன்னு கேட்கறார்.//

பதிவர்களுக்கு கண்டிப்பா ஒரு சென்சார் போர்டு வேணுமோ.....
கொய்யால எப்பிடியெல்லாம் கேக்குராங்கைய்யா டீடைலு...

MANO நாஞ்சில் மனோ said...

ந...........மீ...........தா......

ஹி ஹி ஹி ஹி....

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நல்லாயிருக்குங்க -ன்னு
சொல்லிக்கிறனுங்க...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நல்லாயிருக்குங்க -ன்னு
சொல்லிக்கிறனுங்க...