Thursday, March 03, 2011

கிறுக்குத்தனமான அரசியல்வியாதிகள் VS கேனத்தனமான ஜோக்குகள்

http://www.thelatestnews.in/wp-content/uploads/2010/03/vidya-balan1.jpg 
1. சம்பளமே வேணாம்னு தலைவர் சொல்லீட்டாரே.. அவரு அம்புட்டு .நல்லவரா?

பாவத்தின் சம்பளம் மரணம்னு சொன்னாங்களாம்... ( பதவில இருக்கறப்ப பண்ணுனதெல்லாம் பாவங்கள் மட்டும்தானே..)

---------------------------------------------

2. தலைவரே!  உங்களைக்கேவலமா திட்டுனவர் கூட வெட்கமே இல்லாம கூட்டணி வெச்சுக்கிட்டீங்களே... ஏன்?

ஆமா... அவலமான தோல்வியை விட கேவலமான திட்டு எவ்வளவோ பரவால்லைன்னு தோணுச்சு... ( கேவலப்படும்போது கூட எதுகை மோனை கேக்குது.. அடச்சே...)

------------------------------------

3. தியேட்டர்காரங்களுக்குகூட கரண்ட் பாலிட்டிக்ஸ் தெரிஞ்சு இருக்குன்னு எப்படி சொல்றே..?

த மம்மி ரிட்டர்ன்ஸ் ( THE MUMMY RETURNS) படத்தை ரீ ரிலீஸ் பண்றாங்களே...

------------------------------------

4. கேப்டன் அம்மா கூட கூட்டணி வைக்கறதுக்கு முன்னால ட்ரெயினிங்க் எடுக்க ஃபாரீன் டூர் போறாரா? எதுக்கு?

எகிப்து போய் மம்மி முன்னால எப்படி பம்மிக்கிட்டு நிக்கறதுன்னு பயிற்சி எடுக்கறாராம்.

-----------------------------------------

5.  வில்லன் சார்... இந்த சீன்ல நீங்க ஹீரோயினை ரேப் பண்ண முயற்சி பண்றீங்க...

போங்க டைரக்டர் சார்... வெறும் முயற்சி மட்டும்தானா? ( அடங்கொய்யால.. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்... )

---------------------------------------
http://www.bharatwaves.com/wallpapers/d/5331-2/Vidya+Balan.jpg
6.   ஜெயில்ல இருந்து பெயில்ல வந்த தலைவரு ஏன் கடுப்பாகிட்டார்?

கட்சி ஆஃபீஸ் வாசல்ல இருந்த பியூன், “ என்ன தலைவரே, அதுக்குள்ளே வந்துட்டீங்க?ன்னு கேட்டானாம். ( 10 வருஷம் வர மாட்டாரு.. ஆட்டையைப்போடலாம்னு பார்த்தார் போல..)


---------------------------------------------

7. நடிகை - ஸாரி  சார்...  முதுகுல ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போட்டு நடிக்கறது எனக்கு பிடிக்கல...

டைரக்டர் -ஏம்மா? தமிழ்க்கலாச்சாரம் தடுக்குதா?

 . நடிகை - அதெல்லாம் இல்ல சார்.. வேணும்னா முதல் மரியாதை ராதா மாதிரி ஜாக்கெட்டே போடாம சேலை மட்டும் கட்டி நடிக்கறேன்...

-------------------------------------------------

8. உலகக்கோப்பை கிரிக்கெட் கோப்பை யாருக்கு கிடைக்கனும்னு நினைக்கறீங்க?ன்னு  தலைவர்  கிட்டே கேட்டது தப்பா போச்சு...

 ஏன்?


அது யாருக்கோ கிடைச்சுட்டு போகுது.. ஆனா பரிசுத்தொகை ரூ 170 கோடி மட்டும் என் கைக்கு வந்துடனும்னாரே...

-------------------------------------------------

9.  மளிகைக்கடைல வந்து  “வெரைட்டி ரைஸ்” 5 கிலோ குடுங்கன்னு கேட்கறீங்களே..புரியலை..?

என் மனைவிதான் சொன்னா, “ ஒயிட் ரைஸ் சாப்பிட்டு போர் அடிச்சிடுச்சு,இனி ஒரு வாரம் தக்காளி சாதம், லெமன் சாதம், புளி சாதம் இப்படி வெரைட்டி ரைஸ் சமையல் பண்ணுங்கன்னு... அதான்.. 

-------------------------------

10. சுவாமி... சொர்க்கத்துக்கு குறுக்கு வழி எது..?

சிஷ்யா... ஆசிரமத்தில் தியான அறையில் மட்டுமே உன் கவனம் இருக்கனும்...என் சயன அறையில் வேவு பார்க்கக்கூடாது...

---------------------------

டிஸ்கி 1  - சில்க்கின் வாழ்க்கை வரலாறு ஹிந்தியில் பேடு பிக்சர்ஸ் என்ற பெயரில் நடிகை வித்யாபாலனை  ஹீரோயினாக போட்டு படம் எடுக்கிறார்களாம்.அதற்கு வினுசக்ரவர்த்தி எதிர்ப்பு தெரிவிக்கிறாராம்.இதுதான் கோடம்பாக்க லேட்டஸ்ட் டாக். படத்தின் ஸ்டில்கள் கிளாமர் கம்மியாக இருப்பதால் சமூக விழிப்புணர்வை முன் வைத்து அட்ரா சக்க இணைய தளமும்  தன் எதிர்ப்பை பதிவு செய்கிறது.. ஹி ஹி

டிஸ்கி 2 -  BAD PICTURES  படத்தின் முன்னோட்ட விமர்சனம் அதி விரைவில்... ஹி ஹி ட்ரெயிலருக்குக்கூட  விமர்சனமா?என யாரும் கேட்க மாட்டீங்கன்னு நம்புறேன்.. ஹி ஹி

டிஸ்கி 3  - என்னைத்தொடர்ந்து அண்ணே என அழைத்துக்கேவலப்படுத்திக்கொண்டு வரும் விக்கி,செங்கோவி,தனிக்காட்டு ராஜா வகையறாக்களுக்கு மைனஸ்  ஓட்டு காத்திருக்கு ஹிஹி . டேய்.. ச்சோட்டா லட்கா,சின்னத்தம்பி, பொடிப்பயலே.. என கூப்பிடுபவர்களுக்க்கு ஒரு நல்ல ஓட்டு ,ஒரு கள்ள ஓட்டு கன்ஃபர்ம்.. ஹி ஹி

64 comments:

வைகை said...

அண்ணே... ஜோக்கெல்லாம் சூப்பரா இருக்கு அண்ணே! எப்பிடி அண்ணே இப்பிடியெல்லாம் யோசிக்கிறிங்க அண்ணே? என்னால முடியாது அண்ணே! தொடரட்டும் உங்கள் பொன்னான பணி அண்ணே!

வைகை said...

ஹிஹி . டேய்.. ச்சோட்டா லட்கா,சின்னத்தம்பி, பொடிப்பயலே.. என கூப்பிடுபவர்களுக்க்கு ஒரு நல்ல ஓட்டு ,ஒரு கள்ள ஓட்டு கன்ஃபர்ம்.. ஹி ஹி //


என்னைய அவங்களாவே கூப்புடுவாங்க அண்ணே...நீங்க ஏன் எனக்காக சிபாரிசு பண்றீங்க அண்ணே?

Unknown said...

வணக்கம் பாஸ்

Unknown said...

// கேவலப்படும்போது கூட எதுகை மோனை கேக்குது.. அடச்சே...)
/
அது இந்த அரசியல்வாதிகளுக்கே உரிய ஆணவம் மன்னா!!

Unknown said...

//எகிப்து போய் மம்மி முன்னால எப்படி பம்மிக்கிட்டு நிக்கறதுன்னு பயிற்சி எடுக்கறாராம்//
ஹிஹி ரொம்ப பம்ம வேணாம்னு சொல்லுங்க மூச்சு நிண்டிட போகுது!

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

அண்ணே... ஜோக்கெல்லாம் சூப்பரா இருக்கு அண்ணே! எப்பிடி அண்ணே இப்பிடியெல்லாம் யோசிக்கிறிங்க அண்ணே? என்னால முடியாது அண்ணே! தொடரட்டும் உங்கள் பொன்னான பணி அண்ணே!

நான் கலைஞர் மாதிரி , சொல்வதைத்தான் செய்வேன், செய்வதைத்தான் சொல்வேன். வைகை என்னை டம்மி பீஸ் என அசால்ட்டாக நினைத்தால் அதற்கு நிர்வாகம் பருப்பல்ல... அடச்சே.. பொறுப்பல்ல...

சி.பி.செந்தில்குமார் said...

மைந்தன் சிவா said...

வணக்கம் பாஸ்

நான் பாஸ் இல்ல.. டென்த் ஃபெயில்

Unknown said...

//ஸ்டில்கள் கிளாமர் கம்மியாக இருப்பதால் சமூக விழிப்புணர்வை முன் வைத்து அட்ரா சக்க இணைய தளமும் தன் எதிர்ப்பை பதிவு செய்கிறது.. ஹி ஹி //
ஹிஹி
நல்ல எண்ணமுடைய உங்களை போல ஆட்கள் இருக்கும் வரையில் பாலனை போட்டிருவான்களோ??

செங்கோவி said...

//என்னைத்தொடர்ந்து அண்ணே என அழைத்துக்கேவலப்படுத்திக்கொண்டு வரும் விக்கி,செங்கோவி,தனிக்காட்டு ராஜா வகையறாக்களுக்கு மைனஸ் ஓட்டு காத்திருக்கு ஹிஹி// என்னண்ணே இப்படிச் சொல்லிப்புட்டீங்க...இது நியாயமாண்ணே...

Unknown said...

//என்னைத்தொடர்ந்து அண்ணே என அழைத்துக்கேவலப்படுத்திக்கொண்டு வரும் விக்கி,செங்கோவி,தனிக்காட்டு ராஜா வகையறாக்களுக்கு மைனஸ் ஓட்டு காத்திருக்கு ஹிஹி . //
பாஸ் பாஸ்னு அன்பா கூபிடுரவங்களுக்கு ப்ளஸ் பத்து ஓட்டா பாஸ்??

Unknown said...

//சி.பி.செந்தில்குமார் said...
மைந்தன் சிவா said...

வணக்கம் பாஸ்

நான் பாஸ் இல்ல.. டென்த் ஃபெயில்//அப்பிடீன்னு சொல்லி அனுதாப வோட்டு வாங்க பாக்கிறீங்களா பாஸ்??

நடவாது நடக்காது..

நீங்க டென்த் பெயில் எண்டு ஊருக்கே தெரியும் தானே பாஸ்

சக்தி கல்வி மையம் said...

கலக்கீரீங்க தம்பி..

karthikkumar said...

நான் கலைஞர் மாதிரி , சொல்வதைத்தான் செய்வேன், செய்வதைத்தான் சொல்வேன். வைகை என்னை டம்மி பீஸ் என அசால்ட்டாக நினைத்தால் அதற்கு நிர்வாகம் பருப்பல்ல... அடச்சே.. பொறுப்பல்ல..///

கலைஞ்சர் என்ன சொன்னார் என்ன செஞ்சார் அப்டின்னு தெளிவா சொல்லவும் :))

சி.பி.செந்தில்குமார் said...

>>>செங்கோவி said...

//என்னைத்தொடர்ந்து அண்ணே என அழைத்துக்கேவலப்படுத்திக்கொண்டு வரும் விக்கி,செங்கோவி,தனிக்காட்டு ராஜா வகையறாக்களுக்கு மைனஸ் ஓட்டு காத்திருக்கு ஹிஹி// என்னண்ணே இப்படிச் சொல்லிப்புட்டீங்க...இது நியாயமாண்ணே...


aa...ஆ தொடர்ந்து சோதனை,,,,

சக்தி கல்வி மையம் said...

ஜோக்கெல்லாம் சொந்தமா யோசிச்சு எழுதுவீங்களா தம்பி..

சி.பி.செந்தில்குமார் said...

>>வேடந்தாங்கல் - கருன் said...

கலக்கீரீங்க தம்பி..


ஒரு சின்ன கரெக்‌ஷன்.. கட் தட் ங்க

தமிழ் 007 said...

தம்பி நல்லாத்தான்பா யோசிக்கிற!

இன்னிக்கு ஸ்கூல் போகலியாப்பா!

(அந்த கள்ள ஓட்டு+நல்ல ஓட்டு மறந்திறாதப்பா தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி.....ஹிஹி...ஹிஹி)

Unknown said...

மச்சி மன்னாரு மனசுக்குள்ள பேஜாரு!

வாடி மாப்ள ஹி ஹி!

சி.பி.செந்தில்குமார் said...

>>வேடந்தாங்கல் - கருன் said...

ஜோக்கெல்லாம் சொந்தமா யோசிச்சு எழுதுவீங்களா தம்பி..

இல்லை வாடகைக்கு யோசிச்சு.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>karthikkumar said...

நான் கலைஞர் மாதிரி , சொல்வதைத்தான் செய்வேன், செய்வதைத்தான் சொல்வேன். வைகை என்னை டம்மி பீஸ் என அசால்ட்டாக நினைத்தால் அதற்கு நிர்வாகம் பருப்பல்ல... அடச்சே.. பொறுப்பல்ல..///

கலைஞ்சர் என்ன சொன்னார் என்ன செஞ்சார் அப்டின்னு தெளிவா சொல்லவும் :))

மக்களுக்காக பாடுபடுவேன் என்றார். அதைத்தானே செஞ்சுட்டு இருக்காரு. அவரோட மனைவி ,மக்களுக்கு...?

சி.பி.செந்தில்குமார் said...

??விக்கி உலகம் said...

மச்சி மன்னாரு மனசுக்குள்ள பேஜாரு!

வாடி மாப்ள ஹி ஹி!

அப்பாடா.. எனக்கு ஒரு பொண்ணு ரெடி...

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ் 007 said...

தம்பி நல்லாத்தான்பா யோசிக்கிற!

இன்னிக்கு ஸ்கூல் போகலியாப்பா!

(அந்த கள்ள ஓட்டு+நல்ல ஓட்டு மறந்திறாதப்பா தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி.....ஹிஹி...ஹிஹி)


நீங்க எவ்வளவு நல்லவரு.. ஹி ஹி

Unknown said...

என்னை டம்மி பீஸ் என அசால்ட்டாக நினைத்தால் அதற்கு நிர்வாகம் பருப்பல்ல... அடச்சே.. பொறுப்பல்ல...

>>>>>>>>
நான் கருப்பில்லன்னு போடணும் அது என்னா பொறுப்பு ஹி ஹி!

தக்காளி!

Unknown said...

எனக்கென்னமோ சிபி இன்னிக்கு பம்முரத பாத்தா டவுட்டா கீது!

சி.பி.செந்தில்குமார் said...

@விக்கி.. இன்னா டவுட் நைனா?

காங்கேயம் P.நந்தகுமார் said...

ஆமா கேப்டன் மம்மிகிட்ட பம்பிக்கிட்டு டம்மியா நிற்கிறாரு? அதெல்லாம் சரி சி.பி. அண்ணே. நம்ம சித்தியோட 7 வது புருஷன் சாரி 8 வது புருஷனை பத்தி ஒரு வரி கூட எழுதலையே ஏன்? அண்ணா அரசியை கண்டு உமக்கு பயமா?

சி.பி.செந்தில்குமார் said...

சாரி.. சரத்க்கு அந்த அளவு ஒர்த் இல்ல.. டம்மி பீஸு

R. Gopi said...

ஜோக்குகள் பிரமாதம்

Unknown said...

அதெல்லாம் தம்பிகிட்ட சொல்லக்கூடாத்துன்னு அம்மா சொன்னாங்க ஹி ஹி!

Unknown said...

உங்க பதிவுல இன்னிக்கி வந்த போட்டோங்கள பாருங்க சிபி எவ்வளவு மாற்றம் ஒரே நாளில் ஹி ஹி!

Unknown said...

இன்னிக்கி என்னோட பதிவு பாருங்க நீங்க கேட்ட கேள்விகளுக்கு பதில் கொடுத்து இருக்கேன்!

சி.பி.செந்தில்குமார் said...

உங்க பிளாக்கை 9.30க்கே படிச்சுட்டு வந்துட்டேன்,, எப்பூடி?

Unknown said...

நன்றி மற்றும் சீக்கிரத்துல பொதுப்பணி ஆற்றுவோம் நண்பா!

ஷர்புதீன் said...

:)

ராஜி said...

கேப்டன் கட்சி அலுவலகத்திலிருந்தும் ஆட்டோ உங்களைத் தேடி வருதாம். ஜாக்கிரதயா இருந்துக்கோங்க‌

ராஜி said...

3 - என்னைத்தொடர்ந்து அண்ணே என அழைத்துக்கேவலப்படுத்திக்கொண்டு வரும் விக்கி,செங்கோவி,தனிக்காட்டு ராஜா வகையறாக்களுக்கு மைனஸ் ஓட்டு காத்திருக்கு ஹிஹி . டேய்.. ச்சோட்டா லட்கா,சின்னத்தம்பி, பொடிப்பயலே.. என கூப்பிடுபவர்களுக்க்கு ஒரு நல்ல ஓட்டு ,ஒரு கள்ள ஓட்டு கன்ஃபர்ம்.. ஹி ஹி
////////////////
எப்படியெல்லாம் யூத்துனு காட்டிக்குறாங்கப்பா

ராஜி said...

9. மளிகைக்கடைல வந்து “வெரைட்டி ரைஸ்” 5 கிலோ குடுங்கன்னு கேட்கறீங்களே..புரியலை..?

என் மனைவிதான் சொன்னா, “ ஒயிட் ரைஸ் சாப்பிட்டு போர் அடிச்சிடுச்சு,இனி ஒரு வாரம் தக்காளி சாதம், லெமன் சாதம், புளி சாதம் இப்படி வெரைட்டி ரைஸ் சமையல் பண்ணுங்கன்னு... அதான்..
/////////////////////////////
நிஜமா சொலுங்க இது நீங்கதானே

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே!அண்ணே! ஜோக் சூப்பர் அண்ணே! அன்ன்ணனே!

வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில் . மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//என்னைத்தொடர்ந்து அண்ணே என அழைத்துக்கேவலப்படுத்திக்கொண்டு வரும் விக்கி,செங்கோவி,தனிக்காட்டு ராஜா வகையறாக்களுக்கு மைனஸ் ஓட்டு காத்திருக்கு ஹிஹி . டேய்.. ச்சோட்டா லட்கா,சின்னத்தம்பி, பொடிப்பயலே.. என கூப்பிடுபவர்களுக்க்கு ஒரு நல்ல ஓட்டு ,ஒரு கள்ள ஓட்டு கன்ஃபர்ம்.. ஹி ஹி
///

OK uncle

sathishsangkavi.blogspot.com said...

:)

Unknown said...

//சுவாமி... சொர்க்கத்துக்கு குறுக்கு வழி எது..? //

DRIVE ANGRY படம் பார்க்கலையா CPS ?

நர்மதன் said...

see this link
http://kumpuduraenunka.blogspot.com/2011/03/blog-post.html

Speed Master said...

/ என்னைத்தொடர்ந்து அண்ணே என அழைத்துக்கேவலப்படுத்திக்கொண்டு வரும் விக்கி,செங்கோவி,தனிக்காட்டு ராஜா வகையறாக்களுக்கு மைனஸ் ஓட்டு காத்திருக்கு ஹிஹி . டேய்.. ச்சோட்டா லட்கா,சின்னத்தம்பி, பொடிப்பயலே.. என கூப்பிடுபவர்களுக்க்கு ஒரு நல்ல ஓட்டு ,ஒரு கள்ள ஓட்டு கன்ஃபர்ம்.. ஹி ஹிஹி ஹி யோவ் பெருசு

ம.தி.சுதா said...

////எகிப்து போய் மம்மி முன்னால எப்படி பம்மிக்கிட்டு நிக்கறதுன்னு பயிற்சி எடுக்கறாராம்////


அப்ப ஆளும் டம்மியா ?

'பரிவை' சே.குமார் said...

ஜோக்கெல்லாம் சூப்பரா இருக்கு.

தனி காட்டு ராஜா said...

//என்னைத்தொடர்ந்து அண்ணே என அழைத்துக்கேவலப்படுத்திக்கொண்டு வரும் விக்கி,செங்கோவி,தனிக்காட்டு ராஜா வகையறாக்களுக்கு மைனஸ் ஓட்டு காத்திருக்கு ஹிஹி .//

கடைகுட்டிதம்பி அண்ணே ...

(+) ஒட்டு போட்டிங்கனா ஒரு 100 ரூபாய் + ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி உங்களுக்கு காத்து கொண்டு உள்ளது :)

அப்புறம் (-) ஒட்டு போட்டிங்கனா ...இருக்கு ...பதிவுலக அரசியல்....

1.)ஆ ...பாச பதிவு எழுதி ஒட்டு வாங்கும் ஈரோடு பதிவர் ...

2.)சி பி செந்தில் சீப்பான செந்திலா ?

3 .) கலாச்சாரத்தை கெடுப்பதில் முதல் பதிவர் சி பி ??

இந்த 3 தலைப்புல நீங்களே கண்ணை முட்டிட்டு மௌச கிளிக் பண்ணி select பண்ணி சொல்லுங்க ...

டீலா ? நோ டீலா? :))

எல்லாரும் அண்ணனு பாசத்தோட கூப்பிட்டா அண்ணனுக்கு கோவத்த பாரு ...உங்கள நாங்க என்னமோ "ஈரோட்டு எம் .ஜி .ஆர்" -நு சொல்லி கூப்பிட்ட மாதிரி :))

settaikkaran said...

அட சில்க் சுமிதா பத்தி மட்டுமா படம் எடுக்குறாங்க அங்கே? இன்னொரு தகவல் வந்திருக்கே...நீங்கள் கேள்விப்படலியா...? :-))

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வணக்கம் தல!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

50

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இருங்க படிச்சிட்டு வர்றேன் -

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

3. தியேட்டர்காரங்களுக்குகூட கரண்ட் பாலிட்டிக்ஸ் தெரிஞ்சு இருக்குன்னு எப்படி சொல்றே..?

த மம்மி ரிட்டர்ன்ஸ் ( THE MUMMY RETURNS) படத்தை ரீ ரிலீஸ் பண்றாங்களே

Haaa.... timing sense

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

2. தலைவரே! உங்களைக்கேவலமா திட்டுனவர் கூட வெட்கமே இல்லாம கூட்டணி வெச்சுக்கிட்டீங்களே... ஏன்?

ஆமா... அவலமான தோல்வியை விட கேவலமான திட்டு எவ்வளவோ பரவால்லைன்னு தோணுச்சு... ( கேவலப்படும்போது கூட எதுகை மோனை கேக்குது.. அடச்சே...)

அவலம் - கேவலம் - இதப் படிச்சு சிரிக்கிறோம் நாமெலாம்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

4. கேப்டன் அம்மா கூட கூட்டணி வைக்கறதுக்கு முன்னால ட்ரெயினிங்க் எடுக்க ஃபாரீன் டூர் போறாரா? எதுக்கு?

எகிப்து போய் மம்மி முன்னால எப்படி பம்மிக்கிட்டு நிக்கறதுன்னு பயிற்சி எடுக்கறாராம


Mummy Pammi..... hi.......hi..... ore comedy Kummi

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஓகே பாஸ் கெளம்புறேன்! சந்திக்கலாம்!

ரஹீம் கஸ்ஸாலி said...

டிஸ்கி 3 - என்னைத்தொடர்ந்து அண்ணே என அழைத்துக்கேவலப்படுத்திக்கொண்டு வரும் விக்கி,செங்கோவி,தனிக்காட்டு ராஜா வகையறாக்களுக்கு மைனஸ் ஓட்டு காத்திருக்கு ஹிஹி . டேய்.. ச்சோட்டா லட்கா,சின்னத்தம்பி, பொடிப்பயலே.. என கூப்பிடுபவர்களுக்க்கு ஒரு நல்ல ஓட்டு ,ஒரு கள்ள ஓட்டு கன்ஃபர்ம்.. ஹி ஹி /////
நல்லவேளை அந்த லிஸ்ட்ல நான் இல்லை. ரொம்ப நன்றிண்ணே....

Anonymous said...

வித்யாபாலன் படம் கலக்கலா இருக்கு

Anonymous said...

59

Anonymous said...

ஜோக்ஸ் உண்மையில் சிரிக்க வைக்கிறது

MANO நாஞ்சில் மனோ said...

//சம்பளமே வேணாம்னு தலைவர் சொல்லீட்டாரே.. அவரு அம்புட்டு .நல்லவரா?


பாவத்தின் சம்பளம் மரணம்னு சொன்னாங்களாம்... ( பதவில இருக்கறப்ப பண்ணுனதெல்லாம் பாவங்கள் மட்டும்தானே..)//

அய்யோ ஆரம்பமே இப்பிடியா ஹா ஹா ஹா....

MANO நாஞ்சில் மனோ said...

//கேப்டன் அம்மா கூட கூட்டணி வைக்கறதுக்கு முன்னால ட்ரெயினிங்க் எடுக்க ஃபாரீன் டூர் போறாரா? எதுக்கு?


எகிப்து போய் மம்மி முன்னால எப்படி பம்மிக்கிட்டு நிக்கறதுன்னு பயிற்சி எடுக்கறாராம்.//

வெளங்கிரும் போ....

MANO நாஞ்சில் மனோ said...

//சுவாமி... சொர்க்கத்துக்கு குறுக்கு வழி எது..?


சிஷ்யா... ஆசிரமத்தில் தியான அறையில் மட்டுமே உன் கவனம் இருக்கனும்...என் சயன அறையில் வேவு பார்க்கக்கூடாது...//

ரஞ்சிதமான பதில்....ம்ம்ம் நமக்கு குடுத்து வைப்பு அவளவுதான்....

Arul Kumar P அருள் குமார் P said...

ஆமா இந்த தடவ என்னோட ஓட்டுக்கு என்ன விலை ...? மதுர பக்கம் யார் கிட்டையாவது கேட்டு சொல்ல முடியுமா ..? பாத்து போட்டு கொடுக்க சொல்லுங்க . பெட்ரோல் விலை எல்லாம் நொம்ப ஏறி போய் இருக்கு...! புள்ள குட்டி காரன் ...!

( IPL மாதிரி என் ஓட்ட ஏலம் விடலாம்னு இருக்கேன் ....எப்புடி நம்ம ஐடியா ....? )

Arul Kumar P அருள் குமார் P said...

//நான் கலைஞர் மாதிரி , சொல்வதைத்தான் செய்வேன், செய்வதைத்தான் சொல்வேன். வைகை என்னை டம்மி பீஸ் என அசால்ட்டாக நினைத்தால் அதற்கு நிர்வாகம் பருப்பல்ல... அடச்சே.. பொறுப்பல்ல...//

ஆனாலும் நொம்ப தான் குசும்பு உங்களுக்கு ...CPS

வசந்தா நடேசன் said...

//அவலமான தோல்வியை விட கேவலமான திட்டு// என்ன எழவுடா இது..