Wednesday, March 16, 2011

தமனாவும், தப்ஸியும் ஒரே கட்சிலயா? உருப்பட்ட மாதிரி தான்...

http://1.bp.blogspot.com/_U26jFST3wDU/TDw8QnuYyJI/AAAAAAAAA7w/Yi3OZbSp1YU/s1600/tapsee2.jpg

1.  நாட்டு நலனுக்காகத்தான் கட்சி நடத்தறேன்...

காமெடி பண்ணாதீங்க தலைவரே.... நீங்க கட்சியை கலைச்சாத்தான் அது நாட்டுக்கு நலன்.....

--------------------------------------------

2. உங்க மேல சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு நீங்க பதிலே சொல்லலையே...

கண்டு பிடிக்கப்பட்டது கை அளவு... கண்டுபிடிக்கப்படாதது கடல் அளவு...

-----------------------------------------

3. தலைவருக்கு இனப்பற்று அதிகம்னு எப்படி சொல்றே..?

அவரோட ஜாதி ஆளுங்களுக்கு மட்டும் தான் சீட் தர்றாராம்...

-----------------------------------------

4. நான் 25 வருஷமா ஊழல் பண்றேன்...

தலைவரே... அதெல்லாம் கமுக்கமா வெச்சுக்கவேண்டியது...இப்படியா வெள்ளி விழா கொண்டாடி  ஊரை கூட்டறது?

---------------------------------------

5. இன்ஸ்பெக்டர! ஆயுதக்கடத்தல் வழக்குல எதுக்கு மளிகைக்கடைக்காரரைப்போய் அரெஸ்ட் பண்ணி இருக்கீங்க..?

அவரு கடைல 100 கிலோ ரவை ஸ்டாக் வெச்சிருந்தாராம்..

-------------------------------------
http://mallumasalaactress.in/wp-content/uploads/2010/06/tamanna2.jpg
6.சி பி ஐ ஆஃபீசர்ஸ் ஏன் திக் பிரமை அடைஞ்சு நின்னுட்டாங்க?

ஊழல் எனது பிறப்புரிமை அப்படின்னு தலைவரு  உரிமை முழக்கம் இட்டாராம்..

-------------------------------------

7. தலைவருக்கு தன்னம்பிக்கை குறைஞ்சிடுச்சுன்னு எப்படி சொல்றே...?

கட்சில தப்ஸி, தமன்னா இவங்களை சேர்த்துக்கிட்டா ஜெயிச்சிடலாமா? அப்படிங்கறாரே..

-------------------------------------

8.    சித்தோடு சதீஷ் அம்மா கட்சின்னு எப்படி சொல்றே..?

மஞ்சள் கலர்ல இருக்குன்னு போஸ்ட் கார்டு கூட யூஸ் பண்றதில்லை...

-----------------------------

9. பேடு பாய்ஸின் டெண்ட்டாக டெம்ப்பிள்ஸ் எல்லாம் மாறி விடக்கூடாதுன்னு ஹீரோ வசனம் பேசறாரே.. என்ன அர்த்தம்? புரியலையே..?

கொடியவர்களின் கூடாரமாக கோயில்கள் ஆகி விடக்கூடாதுங்கற பராசக்தி வசனம் தான்.. ரீ மிக்ஸ்ல அப்படி ஆகிடுச்சு...

----------------------------------

10.  தலைவரோட செல் ஃபோன்ல காலர் டியூனாக என்ன வெச்சிருக்காரு..?

அது தெரியலை.. கரகாட்டக்காரி காஞ்சனாவை வெச்சிருக்காரு. அது வேணா தெரியும்...

---------------------------------

35 comments:

சக்தி கல்வி மையம் said...

vadaya?

சக்தி கல்வி மையம் said...

எங்க போய்டீங்க...

சக்தி கல்வி மையம் said...

நீங்க இல்லாம ஆன்லைனே டல்லடிக்குது..

சக்தி கல்வி மையம் said...

அய்யன் விமர்சனம் எதிர்பார்த்தேன்.

சக்தி கல்வி மையம் said...

தினகரன் முந்திடுச்சு..

சக்தி கல்வி மையம் said...

பதிலே கானோமே?

சக்தி கல்வி மையம் said...

இருக்கிங்களா?

சக்தி கல்வி மையம் said...

காலையில பதிவு பொட்டு எஸ்கேப் ஆனமாதிரி எஸ்கேப்பா?

சக்தி கல்வி மையம் said...

பதில் வராததால் வெளிநடப்பு செய்கிறேன்.

சக்தி கல்வி மையம் said...

10 ம் நான்தான்...

ம.தி.சுதா said...

///// தலைவரோட செல் ஃபோன்ல காலர் டியூனாக என்ன வெச்சிருக்காரு..?////

இது என்ன கன்றாவியப்பா.. ஹ..ஹ..ஹ..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தலைவருக்கு தன்னம்பிக்கை குறைஞ்சிடுச்சுன்னு எப்படி சொல்றே...?

கட்சில தப்ஸி, தமன்னா இவங்களை சேர்த்துக்கிட்டா ஜெயிச்சிடலாமா? அப்படிங்கறாரே..
///
உண்மைதானே...
நான் கூட ஓட்டுப் போடுவேன்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்றைய நகைச்சுவைகளும் நல்லாயிருக்கு..

சக்தி கல்வி மையம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

தலைவருக்கு தன்னம்பிக்கை குறைஞ்சிடுச்சுன்னு எப்படி சொல்றே...?

கட்சில தப்ஸி, தமன்னா இவங்களை சேர்த்துக்கிட்டா ஜெயிச்சிடலாமா? அப்படிங்கறாரே..
///
உண்மைதானே...
நான் கூட ஓட்டுப் போடுவேன்..
--- நடிகைன்னு சொன்னா வந்துடுவீங்களே..

சக்தி கல்வி மையம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

இன்றைய நகைச்சுவைகளும் நல்லாயிருக்கு..----

நகைச்சுவைகளும் அப்படீன்னா?

சமுத்ரா said...

வேடந்தாங்கல் - கருன் ..

உங்க அலப்பறை தாங்க முடியலையே:)

shanmugavel said...

நான் கூட வந்துட்டேன் .கலக்கல் .ரீமிக்ஸ் சூப்பர்

சக்தி கல்வி மையம் said...

சமுத்ரா said...

வேடந்தாங்கல் - கருன் ..

உங்க அலப்பறை தாங்க முடியலையே:)
///நண்பரைக் கானோம் அதனால்தான்..

Unknown said...

ஓய் நானு கொஞ்ச நாள் இந்தப் பக்கம் இல்லாட்டிக்கு தபசிய உங்க பக்கம் இழுத்திடுவீன்களோ??
தபசிய பத்தி பதிவு போடுறதா இருந்தா என்கிட்டே அனுமதி வாங்கனும்னு எத்தன வாட்டி சொல்லுறது உமக்கு??
தபசி எண்டா வாய புளந்துகிட்டு நிப்பியலே...
தபசியும் நானும் கிசு கிசுல கூட சிக்கி இருக்கம்...
அந்த வகைல எனக்கு தான் முழு ரைட்ஸ்'சு...!!
மரியாதையா பொதுவா மன்னிப்பு கேட்டு பதிவு போடுங்க....

சக்தி கல்வி மையம் said...

shanmugavel said...

நான் கூட வந்துட்டேன் .கலக்கல் .ரீமிக்ஸ் சூப்பர்
--- எங்க வந்தீங்க...

Unknown said...

//நான் 25 வருஷமா ஊழல் பண்றேன்...

தலைவரே... அதெல்லாம் கமுக்கமா வெச்சுக்கவேண்டியது...இப்படியா வெள்ளி விழா கொண்டாடி ஊரை கூட்டறது?
//

ha ha ha ha

காங்கேயம் P.நந்தகுமார் said...

அம்மா கட்சியில இருந்த வை.கோ விற்கு இப்போ டவுசர் கட்டாகி போச்சு! "தமனாவும் தப்ஸியும் ஒரே கட்சிலயா? உருப்பட்ட மாதிரிதான்"

உணவு உலகம் said...

//உங்க மேல சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு நீங்க பதிலே சொல்லலையே...
கண்டு பிடிக்கப்பட்டது கை அளவு... கண்டுபிடிக்கப்படாதது கடல் அளவு...//
சி.பி. சார் சொன்னது பத்து. சொல்லாததை சொல்ல இடம் பத்தாது.

தமிழ்வாசி பிரகாஷ் said...

///கரகாட்டக்காரி காஞ்சனாவை வெச்சிருக்காரு. அது வேணா தெரியும்...///

சக்க காமெடி....சூப்பர்....

எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)

செங்கோவி said...

டிஸ்கி போடலியா..

நிரூபன் said...

நான் 25 வருஷமா ஊழல் பண்றேன்...

தலைவரே... அதெல்லாம் கமுக்கமா வெச்சுக்கவேண்டியது...இப்படியா வெள்ளி விழா கொண்டாடி ஊரை கூட்டறது?//

அவ்......அவ்........இதெல்லாம் பப்பிளிக்காப் பேசக் கூடாது. எங்கள் கட்சித் தலைவரின் உள் கூத்துக்களையும், வெற்றியின் ரகசியங்களையும் தனது மீடியாச் சுதந்திரம் மூலம் வெளியே சொல்லும் செந்தில் குமாரை கண்டிக்கிறோம்:))

என்னது எங்க கிட்டை கட்சியா? சும்மா ஒரு Flow விலை சொல்லிப் பார்த்தேன் சகோ.

நிரூபன் said...

பேடு பாய்ஸின் டெண்ட்டாக டெம்ப்பிள்ஸ் எல்லாம் மாறி விடக்கூடாதுன்னு ஹீரோ வசனம் பேசறாரே.. என்ன அர்த்தம்? புரியலையே..?

கொடியவர்களின் கூடாரமாக கோயில்கள் ஆகி விடக்கூடாதுங்கற பராசக்தி வசனம் தான்.. ரீ மிக்ஸ்ல அப்படி ஆகிடுச்சு...//

திஸ் இஸ் குட். ஐ லைக் திஸ் வண். இனி இப்படிப் படங்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இன்றைய நம்ம நாடுகளின் யதார்த்த நகைச்சுவைகள். கலக்கல் தோழா.

நிரூபன் said...

முதலி இருக்கும் படம் இடையை மறைக்கிறது.
இடையில் இருக்கும் படம் இன்பம் கூட்டுறது.

பட செலக்‌ஷன்...செம சூப்பரு.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

தமனாவும், தப்ஸியும் ஒரே கட்சிலயா? உருப்பட்ட மாதிரி தான்...

எது?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

2. உங்க மேல சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு நீங்க பதிலே சொல்லலையே...

கண்டு பிடிக்கப்பட்டது கை அளவு... கண்டுபிடிக்கப்படாதது கடல் அளவு...

-----------------------------------------

செம செம செம!

ராஜி said...

நாட்டு நலனுக்காகத்தான் கட்சி நடத்தறேன்...

காமெடி பண்ணாதீங்க தலைவரே.... நீங்க கட்சியை கலைச்சாத்தான் அது நாட்டுக்கு நலன்.....
>>>>>>>>>>>>>>>>>>
உங்க மேல சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு நீங்க பதிலே சொல்லலையே...

கண்டு பிடிக்கப்பட்டது கை அளவு... கண்டுபிடிக்கப்படாதது கடல் அளவு...
>>>>>>>
நான் 25 வருஷமா ஊழல் பண்றேன்...

தலைவரே... அதெல்லாம் கமுக்கமா வெச்சுக்கவேண்டியது...இப்படியா வெள்ளி விழா கொண்டாடி ஊரை கூட்டறது?
>>>>>>>>>>>>
சூப்பரோ சூப்பர். இந்த பதிவுல வந்திருக்குர ஜோக் எல்லாமே புதுசாவும் இருக்கு. நல்லாவு இருக்கு. வாழ்த்துக்கள்

ராஜி said...

பேடு பாய்ஸின் டெண்ட்டாக டெம்ப்பிள்ஸ் எல்லாம் மாறி விடக்கூடாதுன்னு ஹீரோ வசனம் பேசறாரே.. என்ன அர்த்தம்? புரியலையே..?

கொடியவர்களின் கூடாரமாக கோயில்கள் ஆகி விடக்கூடாதுங்கற பராசக்தி வசனம் தான்.. ரீ மிக்ஸ்ல அப்படி ஆகிடுச்சு...
>>>>>>>>>>
Top class

ராஜி said...

என்ன சிபி சார் நேத்து பதிவை போட்டுட்டு எங்க போனீங்க சார்

Unknown said...

சிரிப்போ சிரிப்பு ஹி ஹி!

உனக்கு காமடி கருவேப்பிலைன்னு பட்டம் கொடுக்கட்டா மச்சி!

பாலா said...

செம கலாட்டா... :))) ஓஓஓ லொள்ளுப்பா...