Friday, April 06, 2012

மழைக்காலம் - காதல் சரண்யாவின் கில்மாப்படமா? - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrj4cW780PkJWimYcUMkA4IkXhOC1NcavcndnkSVDKVQ2xVnjxukxm5_oTUdJB-_TxMtY4tx-GkSvHrb0lWffKGw_RHtmWdh9fGNfOIYQYS01r5-wDk2vkpbl1Z4QTIn6CMA_C9_wbbuuj/s640/Mazhaikalam+Movie+Posters.jpg
சின்ன வயசுல இருந்தே எனக்கு ஒரு கொள்கை இருக்கு.. அதாவது தேவதாசின்னு சொல்றாங்களே.. அந்த வகைப்பட்ட பொட்டு கட்டி விடப்படும்பெண்களும் சரி.. நெற்றில பொட்டு வைக்காத ஃபிகர்களும்  சரி.. நம்ம ரசனைக்கு ஒத்து வராதுன்னு.. படத்துல ஹீரோயின் கடைசி வரை பொட்டே வைக்கலை.. அவ்வ்வ்வ்வ்

படத்தோட ஓப்பனிங்க் சீனே ஒலகப்பட ரேஞ்சுக்கு.. அதாவது ஹீரோயினும் , ஹீரோவும் சந்திக்கற சீன் அன் ஃபெயித்ஃபுல் ஒயிஃப்னு ஒரு கில்மா ஹாலிவு த்ரில்லர் வந்ததே நினைவிருக்கா?  ( UN FAITHFULL WIFE) அதே படத்தை 100% உல்டா பண்ணி ஹிந்தில  மர்டர்னு எடுத்தாங்களே மல்லிகா ஷெராவத்தை ஹீரோயினா போட்டு.. அந்தப்படத்தோட  சீன்ல இருந்து சுட்டுட்டாங்க.. 

 அதாவது ஹீரோயின் கை நிறைய புக்ஸோட ரோட்ல நடந்து வர்றா.. திடீர்னு காத்து பலமா வீசுது... அந்தக்காத்துக்கு ஹீரோயின் போட்டிருக்கற தாவணி கூட அசையலை.. ஆனா கைல வெச்சிருக்கற 13 பைண்டிங்க் புக்கும் பறந்து கீழே விழுது.. ஹீரோ அப்போ எண்ட்டர் ஆகி பொறுக்கி தர்றாரு.. அட.. இவ்ளவ் அழகா பொறுக்கறானே.. இந்த மாதிரி ஒரு பொறுக்கியை  பார்த்ததே இல்லைன்னு ஹீரோயின் அதிசயமா பார்க்கறா.. 

 2 பேரும் சிரிக்கறாங்க.. பேசறாங்க.. ஃபிரண்ட்ஸ் ஆகறாங்க.. ஊர் எல்லாம் சுத்தறாங்க.. 2 பேரும் கையை பிடிச்சுக்கறாங்க.. ( கையை மட்டும் தான்)

 ஹீரோவோட பேரண்ட்ஸ்  பொண்ணு கேட்டு போனா பொண்ணு வீட்ல அவங்கம்மா மட்டும் தான்.. நோ வில்லன்.. ஆனா அந்த ஹீரோயினே எனக்கு கல்யாணம் வேண்டாம்கறா.. பயங்கர ஷாக்.. ஆடியன்ஸுக்கு இல்லை.. ஹீரோவோட பேரண்ட்சுக்கு.. இடைவேளை.. 




http://chennai365.com/wp-content/uploads/movies/Mazhaikalam/Mazhaikaalam-Stills-3434034.jpg


ஏன் அப்படி துரத்துனே? உண்மையை சொல்லுன்னு ஹீரோ 4 ரீலா விரட்றார்.. பாப்பா உண்மையை சொல்லவே இல்லை.. க்ளைமாக்ஸ்ல தான் மேட்டர் தெரியுது.. அதாவது வாழ்ந்து கெட்ட குடும்பம் ஹீரோயினுது.. நல்ல வசதியான குடும்பம்.. ஒரு விபத்துல அப்பா இறந்ததால ஏழ்மை.. வேற வழி இல்லாம ஓவியக்கல்லூரில நிர்வாணமா போஸ் குடுத்து மாடலிங்க் கேர்ளா ஹீரோயின் மாறிடறா.. 

 இந்த சப்ப மேட்டரை வெச்சு 13 ரீல் இழுக்கனுமா? அந்த சேதி கேட்டதும் ஹீரோ ஹார்ட் அட்டாக் வந்து செத்துடறார்.. ஹீரோயின் பெயிண்ட் டப்பாவுல இருக்கற பெயிண்ட்டை குடிச்சு மர் கயா .. போங்கய்யா யோவ் 

 ஹீரோ ஓக்கே.. ஆள் டீசண்ட்டா தான் இருக்கார்.. லட்சனமான முகம்.. ஹீரோயின் என்னமோ விளக்கெண்ணெய் குடிச்சுட்டு ஷூட்டிங்க் வந்த மாதிரியே ஒரு ஃபீலிங்க்.. 

 காமெடி டிராக் என்ர பெயரில் கஞ்சா கறுப்புவை வெச்சு செம மொக்கை போடறாங்க யப்பா சாமி.. 

ஹீரோவின் அண்ணியா வர்ற ஃபிகர் செம கட்டை.. அந்த ஒரே ஒரு ஆறுதல் தான் மொத்தப்படத்துக்கும்


http://moonramkonam.com/now/wp-content/uploads/2012/03/actress-kadhal-saranya-wiki-filmography-mazhaikalam-hot-stills.jpg


டப்பா படத்துலயும்  டாப்பா இருந்த வசனங்கள்



1.  அண்ணி - தலையை  ஏண்டா இப்படி சீவி இருக்கே? தாய் இல்லாப்பிள்ளைங்க தான் இந்த மாதிரி சீவுவாங்க.. 


2.  கிரிக்கெட் மேட்ச் நடக்கறதால தியேட்டர் கலெக்‌ஷன் எல்லாம் டல் சார். 

 அடடா... திருட்டு வி சி டி பிரச்சனை பத்தாதுன்னு இப்போ இது வேறயா?


3. கஞ்சா கறுப்பு - ஹலோ மன்மத ராசா ஸ்பீக்கிங்க்... 

திருமண தகவல் நிலையத்துல இருந்து பேசறோம்.. 

 ஓ புரோக்கரா? அப்படி தெளிவா சொல்லுங்க.. 

4.  இந்த சிலை அழகாத்தானே இருக்கு? ஏன் வேனாம்கறே?

 என்னதான் அழகுன்னாலும் நிர்வாணத்தை என்னால கலையாக்கூட பார்க்க முடியல ( இந்த 3 வது ரீல் டயலாக்லயே என்ன கதைன்னு ஆடியன்சுக்கு தெரிஞ்சுடுச்சு.. சஸ்பென்ஸாம் அடங்கோ.. )

5.  என் மனசுக்கு இருக்கற ஒரே ஆறுதல்  கர்த்தர் தான்.. 

 அப்போ நான்?



http://3.bp.blogspot.com/-qoS6YunFXjk/T2_vBCQRHXI/AAAAAAAAP1s/d8Lo_OkkqQc/s1600/kadhal+saranya+Mazhaikalam+movie+hot+stills+06.jpg

6.  கிறுஸ்துவ மதத்துல இருந்தாலும் நீங்க பரத நாட்டியத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் குடுக்கறது ஆச்சரியம்.. 

 மதத்தோட ஏன் சம்பந்தப்படுத்தறீங்க? அது ஒரு அழகிய க;லை.. என் பொண்ணு ஆசைப்படறா..

7.  எனக்குத்தேவையானது உன் அன்பு தான். அனுதாபம் இல்லை

8.  சென்னை மேப், மெட்ராஸ் மேப் - என்ன வித்தியாசம்?

 அது தமிழ்ல இருக்கும்.. இது இங்க்லீஷ்ல இருக்கும்.. 

9.  குளத்துல குளிக்கப்போன பொண்ணு முழுகாம வந்துட்டா.. 

 ஏன்? 

 கும்ப கோணம் குளம் அது.. அர்ச்சகர் ஏதோ கச முசா பண்ணிட்டாராம்

10.  அந்த பொண்ணு வேணாம்.. அவ ஆத்தாவுக்கு 2 புருஷனாம்../


 ஆத்தாவுக்குத்தானே.. அதனால நமக்கு என்ன? நாம கட்டப்பொரது பொண்ணைத்தானே?


11.  நல்ல பொண்ணா பார்த்து உங்க பையனுக்கு மேரேஜ் பண்ணி வைங்க.. 

 அப்போ நீ நல்ல பொண்ணு இல்லையா?



http://www.cinesnacks.in/tamil-movies/actress/Kadhal-Saranya-Hot-Gallery/kadhal-saranya-stills-032.jpg

 இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1. டைட்டில் டிசைன் சூப்பர்.. மழைக்காலம் ல வர்ற 2 மெய்யெழுத்துக்கும் குடை வந்து குடை பிடிப்பது செம.. 

 2. படத்துல 4 பாட்டு.. எல்லாமே சுமார் ரகம்.. படமாக்கப்பட விதம் ஓக்கே . சரக்குடா ஆடுவோம், தேவதை நீதான், ஒரு வார்த்தையும் பேசாத, இதயத்தில் இது வரை இந்த 4 இல் 4 வது டாப்.. 

3. போஸ்டர் டிசைன், பேப்பர் விளம்பரங்கள், படம் தேறாதுன்னு தெரிஞ்சு ரிலீஸ் டைம்ல இந்த படத்துல கில்மா சீன் இருக்குன்னு வதந்தியை கிளப்பி விட்ட சாமார்த்தியம்





 இயக்குநரிடம் செம காண்டாய் சில கேள்விகள்


1. ஹீரோயின் நிர்வாண மாடலிங்க்காவே இருந்தால் தான்  என்ன? அது என்ன சாமி குத்தமா? அது என்னமோ பெரிய தப்பு மாதிரி எதுக்கு அந்த பில்டப்பு?

 2. ஸ்டரப்டீஸ் எனப்படும் டான்சர்கள் எல்லாம் மேரேஜ் பண்ணி வாழலையா?

3. இந்தப்படம் மூலம் நீங்க என்ன சொல்ல வர்றீங்க?

4. இவ்வளவு ஓவரா பில்டப் குடுத்துட்டு படத்துல முக்கியமான அந்த ஓவியக்காட்சில  கசமுச கட்டம் போட்டு மறைச்சுட்டீங்களே அது ஏன்? 

5. ஹீரோயின் ஒரு சீன்ல கூட சிரிக்கலையே.. அந்த அழு மூஞ்சியை பார்க்கத்தான் நாங்க 50 ரூபா செலவு பண்ணி வரனுமா?



http://moovstills.com/wp-content/uploads/2012/03/Tapsee-Latest-Hot-Stills-5-e1332711300702.jpg

படத்தின் புரொடியூசருக்கு சில கேள்விகள்

1. பல லட்சம் முதலீடு பண்றீங்களே.. என்ன கதை? இது தேறுமா? தேறாதா? அப்டினு யோசிக்க மாட்டீங்களா? 

2. இந்தப்படம் 3 நாள் ஓடுனாலே பெருசு.. என்ன பண்ணப்போறீங்க? 


 எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 35

 எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ம்ஹூம் தேறாது

 சி. பி கமெண்ட் - நற நற நற நற நற நற நற நற நற நற நற நற நற 

 ஈரோடு சங்கீதாவுல இந்தப்படம் பார்த்தேன்.. சங்கு ஊ ஊ ஊ திட்டாங்க :((((

 டிஸ்கி - ஸ்டில்ஸ் பார்த்து ஏமாறாதீங்க.. இங்கே இருக்கற எந்த சீனும் அங்கே இல்லை.. டாப்ஸி சும்மா ஆறுதலுக்காக.. படத்துல தான் டாப்பா எதுவும் இல்லை.. டாப்சியாவது இருக்கட்டும்னு சும்மா ..

13 comments:

Senthil said...

Thanks
Nice review

Senthil,doha

ஹாலிவுட்ரசிகன் said...

ஐயய்யே ... என்ன கண்றாவிக் கதை இது. இதுக்கும் போய் இவ்வளவு பெரிய விமர்சனம் தேவையா?

Yoga.S. said...

ஒங்களுக்கு டைம் பாசாயிடுச்சு!மத்தவங்க(நாம?!)

Yoga.S. said...

சி.பி கமென்ட்:நற.நற..நற...நற... நற......நீங்க நற,நறத்து என்ன ஆவப்போவுது?குடுத்த காசத் திருப்பிக் கேளுங்க,அது நியாயம்!.

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

கொடுமை சார் கொடுமை சார் .
மண்டு- நாயகன் பேக்கு- நாயகி
மொக்க diractor .படு மொக்க கதை .
பார்க்க நீங்கள் . படிக்க நாங்கள்
என்னமோ போங்கள் சார் .
வாழ்கை இன்னும் மீதம் இருக்கு .
அது வரை கலக்கல் தொடரட்டும் .

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

கொடுமை சார் கொடுமை சார் .
மண்டு- நாயகன் பேக்கு- நாயகி
மொக்க diractor .படு மொக்க கதை .
பார்க்க நீங்கள் . படிக்க நாங்கள்
என்னமோ போங்கள் சார் .
வாழ்கை இன்னும் மீதம் இருக்கு .
அது வரை கலக்கல் தொடரட்டும் .

'பரிவை' சே.குமார் said...

போட்டுத்தாக்குங்க...

மழைக்காலம்ன்னு போனா சித்திரை வெயிலா... அயயோ...

Prasana said...

i am also in d movie... what u can do .with 1 core.. and many hidden r there da

ராஜி said...

உங்களுக்கு இருக்கும் டேலண்டுக்கு போஸ்டரை பார்த்ததுமே அது மொக்கை படம்ன்னு தெரிஞ்சுக்க வேணாஆ சிபி சார்?!

மூ.ராஜா said...

50 ரூபாயா...? அங்கேயுமா...!?

Vadakkupatti Raamsami said...

என்னது கில்மா படமா?அப்போ முக்காடு போட்டுகிட்டாவது பாத்துட மாட்டோம்!ப்ரொட்யூசர் சொன்ன வேலையை(இது ஒரு கில்மா படம் என கிளப்பி விடும் வேல)கரக்டா செஞ்சிருக்கீங்க!உடனே வயர் ட்ரான்ஸ்பார் பண்ணிட்டாராமே ப்ரொட்யூசர்?ஹீ ஹீ!

Vadakkupatti Raamsami said...

எம்புட்டு டென்சன் இருந்தாலும் ஓங்க ஒலக சினிமா(உள்ளூர் சினிமான்னு சொன்னா சண்டைக்கு வராங்கோ மை லார்ட்) விமர்சனங்களை படிச்சா வவுத்து வலி வந்து டாக்குடர்(விசை இல்ல)பீசு நூத்தம்பது ஓவா வேச்டாகுது!இருந்தாலும் ஓகே!

Ponchandar said...

இநத ஹீரோ எங்க ஊர் பையன். ஹீரோ-வோட அப்பா எனக்குத் தெரிந்தவர். ரிலீஸுக்கு இரண்டு நாள் முன்பு ஹார்ட் அட்டாக்கில் இற்ந்து போனார் கடைசி வரை பையன் நடித்த படத்தை பார்க்காமலேயே ! !