Saturday, April 09, 2011

கலைஞரின் பொன்னர் சங்கர் - பிரம்மாண்டத்தின் உச்சம்..ஆனா.... - சினிமா விமர்சனம்

http://mimg.sulekha.com/tamil/ponnar-shankar/stills/ponnar-shankar-02.jpg

சரித்திரப்படத்துக்கு இந்தக்கால ரசிகர்களிடையே வரவேற்பு இருக்குமா? என்பது ஊர்ஜிதம் செய்யப்படாமல் இருந்தாலும் அது போல ஒரு கதையை படமாக்கத்துணிந்த இயக்குநர் கம் புரொடியூசர் தியாகராஜனுக்கு ஒரு பூச்செண்டு...

படத்தோட கதை என்ன? என்பதை நான் திரையில் கண்ட அளவு சொல்றேன்... குங்குமம் வார இதழ்ல தொடர் கதையை படிச்சவங்க,பொன்னர் சங்கர்-ன் உண்மைக்கதையை ஏற்கனவே அறிஞ்சவங்க என்னை திட்டக்கூடாது... ஏன்னா படத்துல எடிட் பண்ணுனது போக என்ன சொல்லி இருக்கோ அதைத்தான் நான் சொல்ல முடியும்..

ஒரு மன்னரோட பெண் வாரிசு விடிஞ்சா கல்யாணம்கற சூழல்ல தன்னோட முறைப்பையனைத்தான் கட்டிக்குவேன்னு அடம் பிடிக்கறா... வேற வழி இல்லாம சம்மதிக்கறப்ப பொண்ணோட அண்ணன் இனி இந்த வீட்டு வாசப்படியை மிதிக்கக்கூடாது அப்படின்னு கேவலமா  பேசறான்.. உடனே தங்கை அண்ணன் கிட்டே சவால் விடறா.. உன் 2 பொண்ணுங்களையும் எனக்குப்பொறக்கப்போற 2 சிங்கக்குட்டிகள்(!!!!!!!!!!!!???????????) கல்யாணம் பண்ணிக்குவாங்க... இது சபதம் அப்படின்னு வீராவேசமா சொல்றா... அந்த சபதம் நிறைவேற்றப்படுது...

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzDdfDqzPX7UqAH7gD_Y3NzN5fdrifZZt1fKXDCY1hyphenhyphenxwrHfR_swXSnpTjAXkNkH18QC12Wp44hexe_kcNfDDhlRfMH-PPsZmdnFJ734188D4wHqvuefQtq_IoT1N4a8aUrARGTwqmqqE/s1600/ponnar_shankar_movie_stills_photo_gallery_02.jpg

ஹி ஹி .. யாரப்பா அது கல்லோட வர்றது......அது வேற ஒண்ணுமில்லை... கதையை சுருக்கறப்ப அப்படி ஆகிடுச்சு போல..படத்தை மறுபடி போட்டுப்பார்த்த டைரக்டருக்கே மனசாட்சி உறுத்தி இருக்கும் போல.. கடைசி 2 ரீல்.. போர்க்களம், சுதந்திர நாடு.. என என்னமோ ஒப்பேத்தி இருக்காங்க...

படத்தின் ஆர்ட் டைரக்டருக்கு முதல்ல ஒரு ராயல் சல்யூட்... செமயான உழைப்பு.. காட்சிகளில் பிரம்மாண்டம்.. அதே போல் ஒளிப்பதிவாளர்... கேமரா கோணங்கள் பிரமாதம்.. பாடல் காட்சிகளில் டி ராஜேந்தரும் ஷங்கரும் இணைந்து பணியாற்றியது போல் ஒரு அவுட் புட்...
http://searchandhra.com/english/wp-content/uploads/2011/03/Ponnar-Shankar-Movie-Working-Stills-3.jpg
கலைஞரின் பேனா முனை விளையாடிய இடங்கள்.

1.  ஒருத்தனோட அழிவுலதான் இன்னொருத்தனோட  செல்வாக்கு வளருதுங்கறதுக்கு என்னோட வாழ்க்கையே ஒரு பாடமா இருக்கட்டும்...


2. வாழ்க்கைப்பாடம் படிக்க பள்ளிப்பாடம் எதற்கு? பள்ளியறைப்பாடம் போதாதா?

3.  நியாயத்தை மிதிச்சிட்டு நரகத்துக்கு போகச்சொல்றீங்களா?ஹூம்.. ராஜ தந்திரத்துல நியாய தர்மம் பார்க்கக்கூடாது... என் தலை விதி...

4. குழந்தை வரம் வேண்டும்னு ஆண்டவன் சந்நிதானத்தை தேடி போகும் மக்களே.. ஆண் பெண் உறவுலதான் அந்த பாக்கியம் கூடி வரும் என்பதை ஏன் மறந்தீர்கள்?

5. நீங்க வெற்றி பெற வேண்டும் என நான் தவம் இருப்பேன்.....

ஏன்? உன் தவத்தால தான் நான் வெற்றி பெறனுமா? என் வீரத்தால் அல்லவா?

6.  நீங்க சொல்ற யோசனைகள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. ஆனா அதர்மத்தின் சிகரத்துக்கே போகச்சொல்றீங்களே..... அதான் யோசனையா இருக்கு..?

7. ஆண்டவனுக்கு கொண்டு வந்த அமுதத்தை அர்ச்சகரை  சுவைக்க சொன்னது யார்?

8. பிறப்பாலயும், வளர்ப்பாலயும் உயர்ந்த வம்சத்துல பிறந்த நீங்க எப்படி இந்த மாதிரி சதிக்கு துணை போனீங்க?


9.. உண்டுகாட்டி என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருக்கீங்களா? தலைவன் சாப்பிடும் முன் நல்ல உணவா என சோதனை செய்ய சாப்பிட்டுப்பார்க்கும் ஆள்.. அது நான் தான்.. பெண்ணே.. உன்னை அடைய என் தலைவன் தூக்கீட்டு வரச்சொன்னான்.. நான் முதல்ல உன்னை........ 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfpKMz_AxxOMo0Ph2tR3h6ziAQQ6DTNIRAXLLMpm9HbfgihNTJD17lRxEPXLUmJiOSJenbENlOfHde8QFGVevj5cdaaSHeL5bxWv2aNYBusUr8B1wWmaGCcIY1GcWFtw8_TcrW3jMHZRGL/s400/ponnar-shankar-tamil-movie-wallpapers-002.jpg
அடுத்து நடிப்பில் யார் யார் கலக்குனாங்கன்னு பார்க்கலாம்..

படத்தில் முதல் பாராட்டு பிரகாஷ்ராஜ்க்கு... வில்லனா வந்தாலும் அவரது கம்பீரம் அருமை... ராஜ நடை நடந்து வர்றாரே.. ஆஹா..

அடுத்து ராஜ்கிரண்.. அவருக்கான கெட்டப் சுமார் என்றாலும் நடிப்பு கனகச்சிதம்.. மூன்றாவதாக நெப்போலியன்.. அவரது ஆகிருதியான தோற்றமும் , கம்பீரமான குரலும் மறக்க முடியாது... குற்ற உணர்ச்சியில் குமுறும்போதும், கோபத்தில் பொங்கும்போதும் வெல்டன் சொல்ல வைக்கிறார்..

குஷ்பூ.. படத்தில் பல இடங்களில் இவருக்குத்தான் நடிக்க ஸ்கோப்... முகத்தால் 70%  முதுகால் 30% ( ஹி ஹி )

நாயகன் அதுவும் இரட்டை வேடங்கள் என்றாலும் பிரசாந்த்  இவர்கள் 4 பேரைத்தாண்டித்தான் ஸ்கோர் பண்றார்..

பொதுவாகவே பிரசாந்த்க்கு ஒரு ராசி உண்டு.. ஜீன்ஸ் படத்தில் இரு வேடங்களில் நடித்தாலும்  ஐஸ்வர்யாராயின் அழகும், பாடல் காட்சிகளின் ஆர்ப்பாட்டமும் அவரது நடிப்பை அமுக்கி விட்டது போல்.. இந்தப்படத்தில் காட்சி அமைப்பின் பிரம்மாண்டமும், மற்ற சில பாத்திரங்களின் வார்ப்பும் இவரது டாமினேஷனை குறைத்து விட்டது.




http://tkada.com/wp-content/uploads/2011/03/Sneha-Play-Role-of-Prashanth-sister-In-Ponnar-Sankar.jpg
இசை இளையராஜா.. சொல்லவே வேணாம்.. சரித்திரப்பின்னணி என்றதுமே அவரது திறமை எப்படி இருக்கும் என.. பாடல் காட்சிகளில், பின்னணி இசையில், போர்க்காட்சிகளில் என மனிதர் கலக்கி விட்டார்... 

 சண்டைக்காட்சி வடிவமைப்பும் ஓக்கே தான்.. ஓப்பனிங்க் ஃபைட் சீனில் ஜாக்கி சானின் ஸ்பானிஸ் கனெக்‌ஷன் படத்தில் பைக்கில் வரும் ஆளை ஓடி வந்து ஃபிளையிங்க் கிக் ஷாட் அடிப்பாரே.. அதே போல் ஒரு சீன் கலக்கலான முறையில் எடுக்கப்பட்டுள்ளது.. வெல்டன் ஸ்டண்ட் மாஸ்டர் & பிரசாந்த்..


 அதே போல் சினேகா பாடும் ஓப்பனிங்க் பாடல் காட்சியில் நடன தாரகைகளுக்கான ஆடை வடிவமைப்பும்,அவர்களுக்கான நடன அசைவுகளும் அருமை...அந்தக்கால மூவ்மெண்ட்ஸ்...அசத்தல்..

ஆனால் பிரசாந்துக்கு அவர் தங்கை என்பதால் ரசிகர்கள் மனசுக்கு கொஞ்சம் கஷ்டம் தான்..ஆனால் வந்தவரை அவரது பாத்திரத்துக்கான பங்களிப்பு ஓக்கே தான்..



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHewE0w1pxrpmg6q0lrOmsdPS-tPye4KO7mlAahJaO5BCUhcShn3Sfm4RZXeSbdCO8fYKLIsit4BoR76t0WLc2_SxsB-__R9XhaJZzp66SMDE29iuhCdjdwHXX4WKe9SBvQNBsH4Qvz4Lm/s1600/Divya%252BParameshwar%252BWallpapers%252Bgallery%252B(3).jpg
ஹீரோயின்கள் 2 பேர்.. அவர்களுக்கு 2 பாடல் காட்சிகளுக்கு மட்டுமே வேலை..

அவர்கள் முக அழகு ஆவரேஜ் தான்.. ஆனால் இடை அழகு...... வாழை மரத்தை ஆசாரியிடம் கொடுத்து வகிர்ந்தெடுத்து செய்யப்பட்ட சறுக்கு மரம் போலே தொட்டணைத்தூறும் நீர் ஊற்று போலே ஜில் என்ற காற்று போலே.....

இயக்குநருக்கு சில கேள்விகள். 


1. சாண்டில்யன், கல்கி, விக்ரமன் போன்ற எழுத்தாளர்களின் சரித்திர நாவலில் கதை ஆரம்பத்திலிருந்தே நாயகனின் பார்வையிலேயே போகும்.. அப்போதுதான் படிக்கும் வாசகர்கள் கதையில் ஒன்றி ஆர்வமாக படிப்பார்கள்.. இந்த அடிப்படை உண்மையை நீங்கள் மறந்து கதையை அதன் போக்கில் சொல்லி விட்டது பெரிய குறை..

2. நாயகனாக இரட்டை சகோதரர்கள் இருந்தும் அவர்கள் கேரக்டர் என்ன? அவர்கள் விருப்ப வெறுப்பு என்ன? என்ற எந்த தகவலும் சொல்லப்படவில்லை.. எப்படி பாத்திரத்தோடு ஆடியன்ஸ் ஒன்ற முடியும்?

3. போர்க்காட்சிகளில் கேடயத்தில் அம்பு தைத்து நிற்பது போலேஇருக்கே.. அம்பு இரும்பு... கேடயமும் இரும்பு.. எப்படி? கேடயத்தில் பட்டு அம்பு கீழே விழும் அவ்வளவுதான்...

4. ஊழிக்காற்றில் ஊரே அலறி அடித்து ஓடும்போது இரு நாயகர்களும் மற்றவர்களைப்பற்றிக்கவலைப்படாமல் நாயகிகள் இருவரை காப்பாற்றுபது அவர்கள் பாத்திரப்படைப்பை கேவலப்படுத்துகிறதே...( ரியல் கதையில் அவர்கள் பலரை காப்பாற்றினார்கள்)

5.  குஷ்பூ தம்பதியினர் குழந்தை பாக்கியத்துக்காக தேர் இழுக்கறாங்க.. அப்போ வில்லனோட ஆள் வேணும்னே தேரை ஓட விடாம பண்றான்.. ஏதோ தோஷம்.. சுமங்கலிப்பொண்ணை பலி கொடுத்தாதான் தேரை இழுக்க முடியும்கறான்.. அப்போ குஷ்பூ பலி ஆக முன் வர்றாங்க.. இது லாஜிக்கே இல்லையே.. ஏன் பலி ஆக ஓக்கே சொல்லனும்..?

6. இரட்டைக்குழந்தைகளை முன் பின் அறிமுகம் இல்லாத இரண்டு தாதிப்பெண்கள் சர்வ சாதாரணமாக தூக்கி செல்வது நம்பும்படி இல்லை...

7. மன்னர் வம்ச குழந்தைகளை கொன்று விடுவார்கள் என்பதற்காக ராஜ்கிரண் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மாதிரி தன் குழ்ந்தைகளை கொல்லத்துணிவது எப்படி? ராஜ விசுவாசம் என்றால் அதற்கேற்ற காட்சிகள் இல்லை..?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvR-iG5lIXjsi-e_vGNicgaZ17_FKr3H3m5x5iC1hQn38-BtM7eJHQaFr2BJCuOBmELODiIEnSktbLk3EpGc-QMfUD9UKfrjEX8Iqne1NG1Hg0rZFPilbWVk8A707VRXS6HPjEU_8LaZA/s1600/divya_parameshwar_wet_bikini_wet_saree_pantie_bra_tamil_actress_hot_ass_plidd+%2525284%252529.jpg
8. போர்க்களத்தில் 20 அடி தூரத்தில் இருந்து கொண்டு நீண்ட வாளை எறிந்து கொல்வது போல் ஒரு சீன் உள்ளது.. சரித்திரக்குறிப்பில் வேலால் கொனறதாக வருது.. மேலும் குறுவாள் எனப்படும் கத்தியைக்கொண்டோ, வேல் அல்லது அம்பினால் மட்டுமே அவ்வளவு தொலைவில் இருந்து ஒருவரை கொல்ல முடியும்.. 

9.  நெப்போலியன் தற்கொலை செய்யும் சீனில் ஒரு லாஜிக் ஓட்டை.. வாளைமேலே வீசி எறிந்து அது கீழே வரும்போது தன் நெஞ்சைக்காட்டிக்கொண்டு நிற்கிறார்.. அது குத்தி உயிர் துறக்கிறார்.. அது சாத்தியமே இல்லை...அது அதிக பட்சம் 3 அங்குல அளவில் தான் காயத்தை ஏற்படுத்தும்.. உயிர் போகும்  அளவு ஃபோர்ஸ் வராது... 

10. பொன்னர் சங்கர் இரண்டு பேரும் ஒரு சீனில் கூட தன் தங்கை சினேகாவிடம் பேசுவது போல் காட்சியே வைக்கவில்லை.. அப்புறம் என்ன அண்ணன்மார் கதை..?

11.  நாயகர்கள் இருவரும் நாயகிகளை திருமணம் செய்து பிரம்மச்சரியம் விரதம் கடைப்பிடிப்பதை பெரிய தியாகம் போல் காட்டி இருப்பது தேவை இல்லாதது.. 

12.  ராஜ்கிரண் ஒரு சீனில் லேடியைப்போல மஞ்சள் பூசியது போல் அதீத மேக்கப்பில்  வர்றார்.. அது ஏன்?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGv18HSijdpkBbri15oWiWLxK5Y6wT1IpnPQY6vIP94CxDT8hd-Iit0Yqs7owTF9lv1JdK3GBZ5qkRl4_9V8ok7lD_-KzlgkhJzswcs_c7M0NfQuvAPIu7rPkaGIoFR1_aBwmnkOrXzFGe/s1600/divya%252Bparameshwar%252Bcleavage.JPG
13. குஷ்பூவை ஒரு காட்சியில் கொல்லும் வீரன் ஜெயராமை லேசா ஒரு கீறு கீறுகிறார்.. அதுக்கே அவர் சடன் டெத் ஆவது எப்படி?


படம் பிரம்மாண்டமாய் இருந்தால் மட்டும் போதாது.. திரைக்கதையில் அழுத்தம் இல்லை  என்றால் படம் தேறாது என்பதை மீண்டும் ஒரு முறை உணர்த்த வந்த படம்.. 

எல்லா செண்ட்டர்களிலும் சராசரியாக 25 நாட்கள் ஓடும்.. 

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் 41

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் ஓக்கே

ஈரோடு ராயல், ஸ்ரீ லட்சுமி  2 தியேட்டர்ல ஓடுது

113 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

podu motha kuththu

சக்தி கல்வி மையம் said...

vadaya neeye vankitta eppadi

தமிழ்வாசி பிரகாஷ் said...

enna motha vadai ungalukkaa?

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்வாசி - Prakash said...

podu motha kuththu

2 நிமிஷம் லேட் .. ஹி ஹி

தமிழ்வாசி பிரகாஷ் said...

karun nammala yemaaththittaaru

சி.பி.செந்தில்குமார் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

vadaya neeye vankitta eppadi

சும்மா காமெடிக்கு.. பதிவைப்போட்டு 2 நிமிஷம் ஆகியும் யாருமே வர்லையா.. டென்ஷன் ஆகி... ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்வாசி - Prakash said...

karun nammala yemaaththittaaru

நான் என்ன உங்க காதலியா? ஏமாற்ற?

தமிழ்வாசி பிரகாஷ் said...

adang kokkamakkaa intha mobile comment podurathu romba kastamaa irukku. illainnaa vadai enakku thaan

சக்தி கல்வி மையம் said...

சான்டில்யன் நாவல் படிச்ச மாதிரி இருக்குன்னு நினைச்சேன்.. அப்படியில்லையா?

பிரபல பதிவர் said...

4-4.30 போடுறேன்னு சொல்லிட்டு லேட்டா போட்ருக்கீங்க‌

சக்தி கல்வி மையம் said...

தமிழ்வாசி - Prakash said...

adang kokkamakkaa intha mobile comment podurathu romba kastamaa irukku. illainnaa vadai enakku thaan --- தெரியும் அதனால தான் சப்போட்டுக்கு கூப்பிடல..

தமிழ்வாசி பிரகாஷ் said...

c.p unga blog'il niraya kaathaligal irukke. eththanai actress padam poduringa.

சி.பி.செந்தில்குமார் said...

sivakasi maappillai said...

4-4.30 போடுறேன்னு சொல்லிட்டு லேட்டா போட்ருக்கீங்க‌


சாரி.. மின்சாரம் இல்லை... அதுவும் இல்லாம SOME சாரம் சேர்க்க வேண்டி இருந்தது.. அதான் லேட்..

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்வாசி - Prakash said...

c.p unga blog'il niraya kaathaligal irukke. eththanai actress padam poduringa.

ஹி ஹி மொத்தம் 3 ஃபிகருங்க தான்

சி.பி.செந்தில்குமார் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

சான்டில்யன் நாவல் படிச்ச மாதிரி இருக்குன்னு நினைச்சேன்.. அப்படியில்லையா?

ஏமாறாதே ஏமாறாதே...

Unknown said...

ஏன்டா கரண்ட்டு போயும் நீ அடங்கலியா!

தமிழ்வாசி பிரகாஷ் said...

anyway, muthal vadaiyai saappitta c.p kku oru OOOOOO podungappaaa

சக்தி கல்வி மையம் said...

நெட் ஸ்லோ... ஓட்டு போட இவ்ளோ நேரமாச்சு..

பொ.முருகன் said...

பிரசாந்த்தை கவிழ்க அவரது அப்பாவேப்போதும்.அதீதப்பாசம் பிரசாந்த் திரையுலக வாழ்க்கையில் சறுக்கலை உண்டாக்கியிருக்கிறது [சொந்தவாழ்கையிலும் கூட].உங்களிடம் திறமையிருக்கிறது நீங்களா நடைபழகுங்க பிரசாந்த்,அப்பா வேணாம்.சமூகபடத்துக்கே ரசிகர்கள் டைட்டில் போடும் போதே கொட்டாவி விடுகிறார்கள்,சரித்திரப்படம் அதிலும் கருணாநிதி கதை கேட்கவா வேணும்.

சக்தி கல்வி மையம் said...

விக்கி உலகம் said...

ஏன்டா கரண்ட்டு போயும் நீ அடங்கலியா! --- என்ன பன்ன சொல்ற?

MANO நாஞ்சில் மனோ said...

என்னலேய் இப்பதான் கரண்டு வந்துச்சோ....

தமிழ்வாசி பிரகாஷ் said...

innaiyoda half night shift over. next week day shift. oruvazhiyaa nadu raathiri post innaiyoda over en blog'il

MANO நாஞ்சில் மனோ said...

வடையை உம்மை எவன்யா திங்க சொன்னான் கொய்யால....

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

ஏன்டா கரண்ட்டு போயும் நீ அடங்கலியா!


அப்பாவி இந்தியப்பதிவரை மிரட்டிய அடப்பாவி ஃபாரீன் பதிவர்.. பதிவுலகம் பர பரப்பு ...

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...

வடையை உம்மை எவன்யா திங்க சொன்னான் கொய்யால....

அடங்கோய்யால.. அதுக்கு ஏன்யா திட்டறே,,?

Unknown said...

இந்தாளுக்கு லைட்டு போனது உலகத்துக்கே தெரிஞ்சி போச்சி ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

//ஹி ஹி .. யாரப்பா அது கல்லோட வர்றது.....//

அது நான்தாம்லேய்.....

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...

//ஹி ஹி .. யாரப்பா அது கல்லோட வர்றது.....//

அது நான்தாம்லேய்.....

ayyayyoo அய்யய்யோ.. ஃபாரீன் பதிவர் எல்லாம் சேர்ந்து அடிக்க வர்றாங்களே..

MANO நாஞ்சில் மனோ said...

ஒருத்தனோட அழிவுலதான் இன்னொருத்தனோட செல்வாக்கு வளருதுங்கறதுக்கு என்னோட வாழ்க்கையே ஒரு பாடமா இருக்கட்டும்...///

அநியாயத்துக்கு ஆ ராசா நினைவுக்கு வாரான்....

MANO நாஞ்சில் மனோ said...

//
2. வாழ்க்கைப்பாடம் படிக்க பள்ளிப்பாடம் எதற்கு? பள்ளியறைப்பாடம் போதாதா?//

மூணு பேரை போட்டு தள்ளுன அனுபவத்தை பாரு....

Unknown said...

மனோவ அரபி குமுற முடிவு பண்ணிட்டான் வளைகுடாவில் பரபரப்பு இப்படிக்கு

>>>>>>>>>சிபி ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

//நியாயத்தை மிதிச்சிட்டு நரகத்துக்கு போகச்சொல்றீங்களா?///


அய்யா நீங்க நியாயம் தர்மத்தை பற்றி பேசாதீங்க பிளீஸ் ரொம்ப அனுபவிச்சிட்டோம்....

MANO நாஞ்சில் மனோ said...

//
ஏன்? உன் தவத்தால தான் நான் வெற்றி பெறனுமா? என் வீரத்தால் அல்லவா?//

நீங்க சுருட்டுனது தவமா வீரமா...???

அஞ்சா சிங்கம் said...

போர்க்காட்சிகளில் கேடயத்தில் அம்பு தைத்து நிற்பது போலேஇருக்கே.. அம்பு இரும்பு... கேடயமும் இரும்பு.. எப்படி? கேடயத்தில் பட்டு அம்பு கீழே விழும் அவ்வளவுதான்...
//////////////////////////////////////////
இதை நான் ஒத்துக்க மாட்டேன் அம்பு கேடயத்தை துளைக்க முடியும் கொஞ்சம் டிஸ்கவரி மற்றும் பாக்ஸ் சனல் பார்க்கவும் ரெண்டு இரும்புக்கும் வித்தியாசம் இருக்கு ......................

டக்கால்டி said...

avvvvvvvvvv

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
மனோவ அரபி குமுற முடிவு பண்ணிட்டான் வளைகுடாவில் பரபரப்பு இப்படிக்கு

>>>>>>>>>சிபி ஹிஹி!///

மொத்தம் பஹ்ரைனையும் போட்டு தள்ளிட்டு உம்ம ஊருக்கே வந்துருவேன்....

டக்கால்டி said...

விமர்சனம் படிக்க போறேன்...என் உசிரு போச்சுன்னா அதுக்கு இந்த ஆளு தான் பொறுப்பு

MANO நாஞ்சில் மனோ said...

//குஷ்பூ.. படத்தில் பல இடங்களில் இவருக்குத்தான் நடிக்க ஸ்கோப்... முகத்தால் 70% முதுகால் 30% ( ஹி ஹி )//

அட நாதாரி கிழவியையும் விடமாட்டீரா....

Unknown said...

MANO நாஞ்சில் மனோ said...
//விக்கி உலகம் said...
மனோவ அரபி குமுற முடிவு பண்ணிட்டான் வளைகுடாவில் பரபரப்பு இப்படிக்கு

>>>>>>>>>சிபி ஹிஹி!///

மொத்தம் பஹ்ரைனையும் போட்டு தள்ளிட்டு உம்ம ஊருக்கே வந்துருவேன்....

>>>>>>>>>>>>>>>>

வாடி மாம் இங்கே இல்லாத வேலையா ரெண்டு பிகரோட தாரேன் ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

//அவர்கள் முக அழகு ஆவரேஜ் தான்.. ஆனால் இடை அழகு...... வாழை மரத்தை ஆசாரியிடம் கொடுத்து வகிர்ந்தெடுத்து செய்யப்பட்ட சறுக்கு மரம் போலே தொட்டணைத்தூறும் நீர் ஊற்று போலே ஜில் என்ற காற்று போலே....//

அடங்குலேய் அடங்குளேய்.....

டக்கால்டி said...

வாடி மாம் இங்கே இல்லாத வேலையா ரெண்டு பிகரோட தாரேன் ஹிஹி!

April 9, 2011 9:30 PM//

அன்பர் விக்கி அம்பேத்கர் படத்தை தன் ப்ரோபைல் போட்டோவாக வைத்திருக்கிறார்...தயவு செய்து அதை மாற்றவும்...ஹி ஹி

MANO நாஞ்சில் மனோ said...

//
10. பொன்னர் சங்கர் இரண்டு பேரும் ஒரு சீனில் கூட தன் தங்கை சினேகாவிடம் பேசுவது போல் காட்சியே வைக்கவில்லை.. அப்புறம் என்ன அண்ணன்மார் கதை..?//

அப்புறம் ஹீரோயின் வேஷம் கலைஞ்சிருமே மக்கா...இப்பமே அம்மா வேஷத்துக்கு கூப்பிடுறாங்க ரஜினி படத்துக்கு....

Unknown said...

"அன்பர் விக்கி அம்பேத்கர் படத்தை தன் ப்ரோபைல் போட்டோவாக வைத்திருக்கிறார்...தயவு செய்து அதை மாற்றவும்...ஹி ஹி"

>>>>>>>>>>>>>>>

அது அம்பேத்கர் அல்ல நேதாஜி ஹிஹி! என்னே உம இந்திய பக்தி அய்யோ அய்யோ!

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
MANO நாஞ்சில் மனோ said...
//விக்கி உலகம் said...
மனோவ அரபி குமுற முடிவு பண்ணிட்டான் வளைகுடாவில் பரபரப்பு இப்படிக்கு

>>>>>>>>>சிபி ஹிஹி!///

மொத்தம் பஹ்ரைனையும் போட்டு தள்ளிட்டு உம்ம ஊருக்கே வந்துருவேன்....

>>>>>>>>>>>>>>>>

வாடி மாம் இங்கே இல்லாத வேலையா ரெண்டு பிகரோட தாரேன் ஹிஹி!///

யோவ் பப்ளிக் பப்ளிக்.....
அந்த நாதாரி சிபி நாக்கை தொங்க போட்டுட்டு என் பின்னாலேயே வந்துடுவாருய்யா...

டக்கால்டி said...

ராஜ்கிரண் ஒரு சீனில் லேடியைப்போல மஞ்சள் பூசியது போல் அதீத மேக்கப்பில் வர்றார்.. அது ஏன்?//

இதுக்காகவே இந்த படத்தை புறக்கணிக்கிறேன்

செங்கோவி said...

ஒத்துக்கிறேன்..நீர் தைரியசாலி தான்!

MANO நாஞ்சில் மனோ said...

//குஷ்பூவை ஒரு காட்சியில் கொல்லும் வீரன் ஜெயராமை லேசா ஒரு கீறு கீறுகிறார்.. அதுக்கே அவர் சடன் டெத் ஆவது எப்படி?//

பின்னே குஷ்பு'வை எத்தனை பேரு கீருனானுங்க....அதான் ஹி ஹி ஹி ஹி...

டக்கால்டி said...

அது அம்பேத்கர் அல்ல நேதாஜி ஹிஹி! என்னே உம இந்திய பக்தி அய்யோ அய்யோ!//

நேதாஜி தொப்பி இல்ல வெச்சுருப்பாரு...மாத்திட்டாங்களா? ஹி ஹி

சக்தி கல்வி மையம் said...

50 ...ஐ வடை..

MANO நாஞ்சில் மனோ said...

//படம் பிரம்மாண்டமாய் இருந்தால் மட்டும் போதாது.. திரைக்கதையில் அழுத்தம் இல்லை என்றால் படம் தேறாது என்பதை மீண்டும் ஒரு முறை உணர்த்த வந்த படம்.. //

டோட்டடைங்....

சக்தி கல்வி மையம் said...
This comment has been removed by the author.
MANO நாஞ்சில் மனோ said...

பதிவுலகில் ஒரே பரபரப்பு......

"""தன் வடையை தானே தின்னு தீர்த்த மாங்கா மடையன்"""

மீடியாக்கள் பரபரப்பு படையெடுப்பு....

MANO நாஞ்சில் மனோ said...

//* வேடந்தாங்கல் - கருன் *! said...
50 ...ஐ வடை..///


உம்மை கொன்னேபுடுவேன் இங்கேயும் வடையை புடுங்கிட்டீர்....

MANO நாஞ்சில் மனோ said...

//டக்கால்டி said...
விமர்சனம் படிக்க போறேன்...என் உசிரு போச்சுன்னா அதுக்கு இந்த ஆளு தான் பொறுப்பு///

வாத்தி மேல சத்தியமா எனக்கு எதுவுமே தெரியாது....

அஞ்சா சிங்கம் said...

மக்கா இங்க என்ன பண்றீரு உங்க ப்ளாக்ல கொசு தொல்லை அதிகமா இருக்கு ..........................

MANO நாஞ்சில் மனோ said...

//அஞ்சா சிங்கம் said...
மக்கா இங்க என்ன பண்றீரு உங்க ப்ளாக்ல கொசு தொல்லை அதிகமா இருக்கு ..........................//

அங்கே கொசு வத்தி கொளுத்தி வச்சிட்டேன் மக்கா...

Ram said...

கண்டிப்பா பாப்பேன் மக்கா.!!

Ram said...

என்ன வேணா சொல்லுங்க.. அந்த கலைக்காகவே போவேன்..

கோவை நேரம் said...

////4-4.30 போடுறேன்னு சொல்லிட்டு லேட்டா போட்ருக்கீங்க‌/////

போங்க பாஸ் ...அரசியல் பதிவு போட்டு போட்டு ஒரு முழு நேர அரசியல் வாதி மாதிரி ஆகிட்டீங்க ...சொன்னா சொன்ன டைமுக்கு வரதில்ல ......உங்களுக்காக மைசூர்பா வாங்கி வச்சிருந்தேன் ...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சினேகாவைப் பற்றி ஒரே ஒரு வரி மட்டுமே எழுதி இருப்பதை வன்மையாக கண்டிக்க கடமைப்பட்டுள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஆனால் பிரசாந்துக்கு அவர் தங்கை என்பதால் ரசிகர்கள் மனசுக்கு கொஞ்சம் கஷ்டம் தான்..///////

ஒரு கஷ்டமும் இல்லை, சொல்லப்போனா சந்தோசம்தான்... பிரசாந்து கூடவுலாம் சினேகாவ நெனச்சுக் கூட பாக்க முடியாதுங்கோ....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அவர்கள் முக அழகு ஆவரேஜ் தான்.. ஆனால் இடை அழகு...... வாழை மரத்தை ஆசாரியிடம் கொடுத்து வகிர்ந்தெடுத்து செய்யப்பட்ட சறுக்கு மரம் போலே தொட்டணைத்தூறும் நீர் ஊற்று போலே ஜில் என்ற காற்று போலே.....
//////////

என்னது ஹீரோயினிகள் முக அழகு ஆவரேஜா... அய்யகோ என்ன இது தமிழனுக்கு வந்த சோதனை...... இத்ற்காகவே இந்தப் படத்தை புறக்கணிக்கிறேன்!

நிரூபன் said...

சரித்திரப்படத்துக்கு இந்தக்கால ரசிகர்களிடையே வரவேற்பு இருக்குமா? என்பது ஊர்ஜிதம் செய்யப்படாமல் இருந்தாலும் அது போல ஒரு கதையை படமாக்கத்துணிந்த இயக்குநர் கம் புரொடியூசர் தியாகராஜனுக்கு ஒரு பூச்செண்டு...//

வணக்கம் சகோ, நம்ம பசங்க எல்லோரும் தப்சியோடை உள்ளழகை உள்ளூர ரசிக்க நினைக்கும் போது சரித்திரப் படத்தின் வரவேற்பு குறையும் தானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இப்படி லேட்டா விமர்சனம் போட்டதுக்கு என்ன பண்ணலாம், பவர்ஸ்டார் டாகுடர் சீனியோட அடுத்த படத்துக்கு விமர்சனம் எழுத சொல்லிடலாமா? சேச்சே.... வேணாம், இந்த வாட்டி அவரே எழுதிடுவாரு.....!

நிரூபன் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
சினேகாவைப் பற்றி ஒரே ஒரு வரி மட்டுமே எழுதி இருப்பதை வன்மையாக கண்டிக்க கடமைப்பட்டுள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்!//

அவனவன் தப்சி, இலியானா என்று கனவு கண்டு கொண்டிருக்கிறான், நம்ம சகோ இப்பவும் பின்னாடி போய், சினேகாவை ரசிக்கிறாராம்..........

அதாருங்க அங்காலை,,,,,,,,,
நம்ம நாஞ்சில் மனோவா!

’எடுங்க சார் அந்த லத்திகா பட டீவிடியை.................

நிரூபன் said...

ஒரு மன்னரோட பெண் வாரிசு விடிஞ்சா கல்யாணம்கற சூழல்ல தன்னோட முறைப்பையனைத்தான் கட்டிக்குவேன்னு அடம் பிடிக்கறா... வேற வழி இல்லாம சம்மதிக்கறப்ப பொண்ணோட அண்ணன் இனி இந்த வீட்டு வாசப்படியை மிதிக்கக்கூடாது அப்படின்னு கேவலமா பேசறான்.. உடனே தங்கை அண்ணன் கிட்டே சவால் விடறா.. உன் 2 பொண்ணுங்களையும் எனக்குப்பொறக்கப்போற 2 சிங்கக்குட்டிகள்(!!!!!!!!!!!!???????????) கல்யாணம் பண்ணிக்குவாங்க... இது சபதம் அப்படின்னு வீராவேசமா சொல்றா... அந்த சபதம் நிறைவேற்றப்படுது...//

கலைஞர்ம் இரண்டு பொண்ணுகளைத் தானே கட்டினாரு, அதன் சாயலில் தான் இந்தப் படமுமா.......................


சும்மா ஒரு டைம்மிங் காமெடி போட்டன்.

நிரூபன் said...

ஒருத்தனோட அழிவுலதான் இன்னொருத்தனோட செல்வாக்கு வளருதுங்கறதுக்கு என்னோட வாழ்க்கையே ஒரு பாடமா இருக்கட்டும்...//

ஆய் சொந்தச் சரக்கு........
அனுபவம்.

நிரூபன் said...

3. நியாயத்தை மிதிச்சிட்டு நரகத்துக்கு போகச்சொல்றீங்களா?ஹூம்.. ராஜ தந்திரத்துல நியாய தர்மம் பார்க்கக்கூடாது... என் தலை விதி...//

அது தான் பாஸ் வீல் சேரிலை போன சீன் ஏறகனவே அரங்கேறியிருக்கே.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////9. நெப்போலியன் தற்கொலை செய்யும் சீனில் ஒரு லாஜிக் ஓட்டை.. வாளைமேலே வீசி எறிந்து அது கீழே வரும்போது தன் நெஞ்சைக்காட்டிக்கொண்டு நிற்கிறார்.. அது குத்தி உயிர் துறக்கிறார்.. அது சாத்தியமே இல்லை...அது அதிக பட்சம் 3 அங்குல அளவில் தான் காயத்தை ஏற்படுத்தும்.. உயிர் போகும் அளவு ஃபோர்ஸ் வராது...
////////

இது கதையிலேயும் அப்படியேதான் வந்ததாக ஞாபகம்.........!

நிரூபன் said...

குஷ்பூ.. படத்தில் பல இடங்களில் இவருக்குத்தான் நடிக்க ஸ்கோப்... முகத்தால் 70% முதுகால் 30% ( ஹி ஹி )//

இம்மாம் பெரிய ஜன்னலா சகோ.....செமையா காத்து விழுமே....

நிரூபன் said...

அதே போல் சினேகா பாடும் ஓப்பனிங்க் பாடல் காட்சியில் நடன தாரகைகளுக்கான ஆடை வடிவமைப்பும்,அவர்களுக்கான நடன அசைவுகளும் அருமை...அந்தக்கால மூவ்மெண்ட்ஸ்...அசத்தல்..

ஆனால் பிரசாந்துக்கு அவர் தங்கை என்பதால் ரசிகர்கள் மனசுக்கு கொஞ்சம் கஷ்டம் தான்..ஆனால் வந்தவரை அவரது பாத்திரத்துக்கான பங்களிப்பு ஓக்கே தான்..//

பன்னிக் குட்டியின் ரசிகை படத்தில் தங்கையா............அவ்.............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஹி ஹி .. யாரப்பா அது கல்லோட வர்றது......////////

கேப்டன் தான் கள்ளோட வர்ரார், பாத்துக்குங்க.......!

நிரூபன் said...

உங்களது பார்வையில் அலசல் வழமை போல அசத்தல் தான்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////குஷ்பூ.. படத்தில் பல இடங்களில் இவருக்குத்தான் நடிக்க ஸ்கோப்... முகத்தால் 70% முதுகால் 30% ( ஹி ஹி )////////

என்ன ஒரு கலைஞானம்...? முதுகுல கூட அண்ணன் எக்ஸ்பிரசன்ஸ் பாத்திருக்காரே?

காங்கேயம் P.நந்தகுமார் said...

கலைஞரின் பொன்னர் சங்கர் திரைப்பட கண்ணோட்டம். உங்கள் பார்வையில் நன்று.

காங்கேயம் P.நந்தகுமார் said...

கலைஞரின் பொன்னர் சங்கர் திரைப்பட கண்ணோட்டம். உங்கள் பார்வையில் நன்று.

காங்கேயம் P.நந்தகுமார் said...

கலைஞரின் பொன்னர் சங்கர் திரைப்பட கண்ணோட்டம். உங்கள் பார்வையில் நன்று.

காங்கேயம் P.நந்தகுமார் said...

கலைஞரின் பொன்னர் சங்கர் திரைப்பட கண்ணோட்டம். உங்கள் பார்வையில் நன்று.

காங்கேயம் P.நந்தகுமார் said...

கலைஞரின் பொன்னர் சங்கர் திரைப்பட கண்ணோட்டம். உங்கள் பார்வையில் நன்று.

காங்கேயம் P.நந்தகுமார் said...

கலைஞரின் பொன்னர் சங்கர் திரைப்பட கண்ணோட்டம். உங்கள் பார்வையில் நன்று.

காங்கேயம் P.நந்தகுமார் said...

கலைஞரின் பொன்னர் சங்கர் திரைப்பட கண்ணோட்டம். உங்கள் பார்வையில் நன்று.

காங்கேயம் P.நந்தகுமார் said...

கலைஞரின் பொன்னர் சங்கர் திரைப்பட கண்ணோட்டம். உங்கள் பார்வையில் நன்று.

காங்கேயம் P.நந்தகுமார் said...

கலைஞரின் பொன்னர் சங்கர் திரைப்பட கண்ணோட்டம். உங்கள் பார்வையில் நன்று.

காங்கேயம் P.நந்தகுமார் said...

கலைஞரின் பொன்னர் சங்கர் திரைப்பட கண்ணோட்டம். உங்கள் பார்வையில் நன்று.

காங்கேயம் P.நந்தகுமார் said...

கலைஞரின் பொன்னர் சங்கர் திரைப்பட கண்ணோட்டம். உங்கள் பார்வையில் நன்று.

காங்கேயம் P.நந்தகுமார் said...

கலைஞரின் பொன்னர் சங்கர் திரைப்பட கண்ணோட்டம். உங்கள் பார்வையில் நன்று.

காங்கேயம் P.நந்தகுமார் said...

கலைஞரின் பொன்னர் சங்கர் திரைப்பட கண்ணோட்டம். உங்கள் பார்வையில் நன்று.

காங்கேயம் P.நந்தகுமார் said...

கலைஞரின் பொன்னர் சங்கர் திரைப்பட கண்ணோட்டம். உங்கள் பார்வையில் நன்று.

காங்கேயம் P.நந்தகுமார் said...

கலைஞரின் பொன்னர் சங்கர் திரைப்பட கண்ணோட்டம். உங்கள் பார்வையில் நன்று.

காங்கேயம் P.நந்தகுமார் said...

கலைஞரின் பொன்னர் சங்கர் திரைப்பட கண்ணோட்டம். உங்கள் பார்வையில் நன்று.

காங்கேயம் P.நந்தகுமார் said...

கலைஞரின் பொன்னர் சங்கர் திரைப்பட கண்ணோட்டம். உங்கள் பார்வையில் நன்று.

காங்கேயம் P.நந்தகுமார் said...

பொன்னர் சங்கர் படம் இன்னைக்கே பார்க்கோனும் போல தோனுது

காங்கேயம் P.நந்தகுமார் said...

பொன்னர் சங்கர் படம் இன்னைக்கே பார்க்கோனும் போல தோனுது

காங்கேயம் P.நந்தகுமார் said...

பொன்னர் சங்கர் படம் இன்னைக்கே பார்க்கோனும் போல தோனுது

காங்கேயம் P.நந்தகுமார் said...

பொன்னர் சங்கர் படம் இன்னைக்கே பார்க்கோனும் போல தோனுது

காங்கேயம் P.நந்தகுமார் said...

பொன்னர் சங்கர் படம் இன்னைக்கே பார்க்கோனும் போல தோனுது

காங்கேயம் P.நந்தகுமார் said...

பொன்னர் சங்கர் படம் இன்னைக்கே பார்க்கோனும் போல தோனுது

காங்கேயம் P.நந்தகுமார் said...

பொன்னர் சங்கர் படம் இன்னைக்கே பார்க்கோனும் போல தோனுது

காங்கேயம் P.நந்தகுமார் said...

பொன்னர் சங்கர் படம் இன்னைக்கே பார்க்கோனும் போல தோனுது

காங்கேயம் P.நந்தகுமார் said...

பொன்னர் சங்கர் படம் இன்னைக்கே பார்க்கோனும் போல தோனுது

Unknown said...

விமர்சனம் ஓகே CPS !
படம் எவ்வளவு நேரம் ஓடுது... ?

Sivakumar said...

ரெண்டாவது ஸ்டில் ரொம்ப பெருசா இருக்கு. அதுல உங்க போட்டோ வேற தெரியுது..கௌரவ வேடமா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

தல இவ்வளவு பெரும் சொன்ன பிறகு நான் என்ன சொல்லுறது? உங்களுடைய நண்பனாக இருப்பது பெருமையாக இருக்கிறது!!

Krishnananthan said...

கிருஷ்ணா

கேள்வி 1 : அர்த்தமுள்ள கேள்வி.
கேள்வி 2 : ஒத்துக்கிறேன்.
கேள்வி 3 : இவ்வளவு நுணுக்கமா நீங்க இதற்கு முதல் ஏதாவது படத்துல logic பார்த்தது உண்டா?
கேள்வி 4 : கவனிக்க வேண்டிய விடயம்.
கேள்வி 5 : கேள்வியையும் விடையையும் நீங்களே சொல்லிட்டு அப்புறம் என்ன கேள்வி?
கேள்வி 6 : தாதிப் பெண்கள்தானே தூக்கிட்டுப் போறாங்க? வேற யாரும் இல்லையே?
கேள்வி 7 : உங்களுக்கு அது ராச விசுவாசம் என்று தெரிகிறதுதானே? அப்புறம் எதற்கு அதற்கேற்ப காட்சிகள் தேவைப்படுகின்றன?
கேள்வி 8 : நீர் பல யுத்தங்களில் பங்கு பற்றியிருக்கிரீர் போலும்? என்ன ஒரு ஆராய்ச்சி.
கேள்வி 9 : நீங்க இது வரைக்கும் ஒரு தமிழ் படமும் பார்க்கவில்லை என்று தெரிகிறது.
கேள்வி 10 : நியாயமான கேள்வி.
கேள்வி 11 : இரண்டு பாரியார் உள்ள தமிழினத்தலைவர்(???) கருணாநிதிக்கு அது புதிதுதானே.
கேள்வி 12 : பொதுவாகவே தமிழ் திரைப்படங்களில் இப்படி பல கேள்விகள் கேட்கலாம்.
கேள்வி 13 : மருத்துவத்தில் இப்படி நடக்க வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு தெரியவில்லை போலும்.
இப்படி நுணுக்கமா படம் பார்க்கப் போனால் நீங்கள் ஈரான் படத்தைத் தவிர வேறு எந்த படத்தையும் பார்க்க முடியாது. இதே நடிகர் விஜய் , அஜித் ,சூர்யாவின் படம் என்றால் இவ்வளவு கேள்வி கேட்க மாட்டீர்கள் என்று எமக்கு தெரியும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////நிரூபன் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
சினேகாவைப் பற்றி ஒரே ஒரு வரி மட்டுமே எழுதி இருப்பதை வன்மையாக கண்டிக்க கடமைப்பட்டுள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்!//

அவனவன் தப்சி, இலியானா என்று கனவு கண்டு கொண்டிருக்கிறான், நம்ம சகோ இப்பவும் பின்னாடி போய், சினேகாவை ரசிக்கிறாராம்..........

அதாருங்க அங்காலை,,,,,,,,,
நம்ம நாஞ்சில் மனோவா!

’எடுங்க சார் அந்த லத்திகா பட டீவிடியை.................

/////////////

சிபி சினேகாவோட குளுகுளு கிளுகிளு படம் போட்டா அத நான் பாக்க மாட்டேன் கண்ண மூடிக்குவேன்னு சொல்றவங்கள்லாம் கைய தூக்குங்க........!

Unknown said...

அண்ணே நீங்க அநியாயத்துக்கு லாஜிக் பாத்திருக்கீங்க ,அப்படிலாம் பாக்க கூடாது

கலைஞரின் முதல் எதிரி அண்ணன் சி.பி .செந்தில் குமார் வாழ்க

adiraithunder said...

adiraithunder.blogspot.com

Stock said...

///////9. நெப்போலியன் தற்கொலை செய்யும் சீனில் ஒரு லாஜிக் ஓட்டை.. வாளைமேலே வீசி எறிந்து அது கீழே வரும்போது தன் நெஞ்சைக்காட்டிக்கொண்டு நிற்கிறார்.. அது குத்தி உயிர் துறக்கிறார்.. அது சாத்தியமே இல்லை...அது அதிக பட்சம் 3 அங்குல அளவில் தான் காயத்தை ஏற்படுத்தும்.. உயிர் போகும் அளவு ஃபோர்ஸ் வராது...
////////
I think it is possible. I read in some historic stories.

சாமக்கோடங்கி said...

நீங்கள் கேட்ட லாஜிக் கேள்விகள் எல்லாம் சரிதான்.. ஆனால் அதை அவரிடம் கேட்டு என்ன செய்வது.. நமது பண்டைய சரித்திரத்தில் இருந்தே இதே காதில் பூ சுற்றும் நிகழ்வுகள் தானே.. ஆனால் கேடயத்தில் ஈட்டி உள்ளே செல்ல நிறைய வாய்ப்புகள் உண்டு.. ஏனெனில் ஈட்டி செய்யும்போது செய்யப் படும் ஃபோர்ஜிங்(forging)முறைகளால் அதன் க்ரைன்ஸ்(grains) எல்லாம் முன்நோக்கி பலமாக இருக்கும். கேடயம் செய்யும்போது உபயோகப் படுத்தும் ஃபோர்ஜிங் முறைகளில் அவைகள் கிடைமட்டமாக இருக்கும். எனவே ஈட்டி எளிதில் கேடயத்தைத் துளைத்து விடும். உதாரணம்:ஒரு பேப்பரைக் கொண்டே இன்னொரு பேப்பரைத் துளையிட முடியும்..அதற்குரிய வடிவமைப்பைக் கொடுத்தால்...

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
செங்கோவி said...

தலைவரை எங்கே காணோம்?

ஹேமா said...

இவ்ளோ கடைசியா வந்து நன்றி மட்டும் சொல்லிக்கிறேன் சிபி !

sasibanuu said...

Good. Exactly 41 Marks from Vikatan. You guess is correct.