Saturday, October 15, 2011

பிரபு தேவாவுக்கு அல்வா கொடுத்த நயன் தாரா - காமெடி கும்மி கலாட்டா


http://pradeep3100.files.wordpress.com/2010/09/nayantara-3.jpg
1.  எங்கள் ஆட்சியிலே மலர்ந்தது என்பதற்காக ஆணவ ஜெ அரசு திட்டமிட்டு தம்பி பிரபுதேவா - தமக்கை நயன் தாரா காதலை அழிக்க முயற்சி - கலைஞர் @ கற்பனை

-------------------------------

2.  நயன் தாரா பிரபுதேவாவை கழட்டி விட்டாரா? பிரபுதேவா நயன் தாராவை கழட்டி விட்டாரா?  சன் டி வியில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி பட்டி மன்றம்!!

-------------------------------


3  மேடம், எதுக்காக புது லவ்வரை கழட்டி விட்டீங்க? 

இப்போதான் பழைய லவ்வரே ”ஒஸ்தி” னு கண்டு பிடிச்சேன்

-----------------------

4.புதிய தமிழ் படத்தில் சிம்பு , பிரபு தேவா இணைகிறார்கள்,இருவருக்குமே ஜோடி ஒரே ஆள் தான். அது யார்னு மட்டும் கேட்காதீங்க, சஸ்பென்ஸ்

----------------------------

5. நயன்தாராவை காதலித்த பின் ரிலீஸ் ஆன எங்கேயும் காதல், வெடி டப்பா ஆனதால் அடுத்து ஒரு ஹிட் படத்தை கொடுத்த பின் தான் காதல் - பிரபு.தேவா@கற்பனை

---------------------------------


http://lh6.ggpht.com/_lkcXFetrPfk/TB7gsOnfirI/AAAAAAAACZg/vttaYDlAiK4/nayantara-hot-stills-027%5B2%5D.jpg
6.  டியர், 2 மணி நேரமா வெயிட் பண்றேன், ஏன் வீட்டுக்குள்ள என்னை விடலை..?


யோவ், க்யூ பாரு.. வரிசைப்பிரகாரம்தான் விட முடியும்..

-------------------------------


7. மீண்டும் ரம்லத் வீட்டுக்கு போலாமா? ஹன்சிகா மோத்வானிக்கு  ஒரு பிட்டு போட்டுப்பார்க்கலாமா? - பிரபுதேவா அவசர ஆலோசனை @ இமேஜினேஷன்

--------------------------


8. சீதையா நடிக்கறப்பவே நினைச்சேன், வன வாசம் வரும்னு.- நயன் தாரா 

-------------------------


9. நடிகைகளுக்கு ஒரு அபாய அறிவுப்பு - பிரபுதேவா கள்ளக்காதல் தோல்வி சோகத்தில் இருப்பதால் அருகில் யாரும்செல்லவேண்டாம் #  கட்டிப்பிடிச்சுடுவார்

---------------------------


10. சிம்பு உட்பட 5 முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் புதிய படம்,இயக்கம் மணிரத்னம், கதை மகாபாரத உல்டா , பாஞ்சாலியாக நயன் தாரா  @ இமேஜினேஷன்

---------------------------------------

Nayantara


11. புதியகாதல் கூட்டணிக்காக 24 மணி நேரமும் என் வீட்டு வாசல் கதவுகள் திறந்தே இருக்கும் - நயன் தாரா அறிவிப்பு # முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை

------------------------------


12. இந்த வருஷம் தான் எனக்கு உண்மையான தீபாவளி - சிம்பு மகிழ்ச்சி, டி ஆர் நெகிழ்ச்சி , நயன் தாரா மட்டும் அயற்சி

----------------------------

13.வெடி ராசி இல்லாத டைட்டில் போல விஷால்க்கு மார்க்கெட் அவுட்டு , பிரபு தேவாவுக்கு காதல் டவுட்டு, மாறனுக்கு ரிவீட்டு

--------------------------14. இன்னும் ஒரு வருடத்துக்குள் தமிழகத்தில் மின் வெட்டுப்பிரச்சனையும்,நயன் தாரா யாருக்கு என்ற பிரச்சனையும் தீர்த்து வைக்கப்படும் - ஜெ #@ இமேஜினேஷன்

-------------------------------

15.  காதலில் ஏமாற்றம் அடைந்த நடிகைகள்க்கு இங்கு ஆறுதல் சொல்லப்படும் - நித்யானந்தா ஆசிரமம் வித் வீடியோ கான்ஃபிரன்ஸ் மீட்டிங்க் & சீட்டிங்க்

------------------------------

http://tontenk.files.wordpress.com/2011/01/nayanthara-hot-photos252822529.jpg

53 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

3,8,9 Sema ROFL

DEVA said...

தலைவா உங்க கற்பனையை விட உங்க போடோஸ் மிக அருமை. பார்த்தேன்! நெகில்தேன்! நன்றி தலைவா!!!!

கும்மாச்சி said...

கழட்டிவிட்டது பிரபுதேவான்னு சொல்றாங்களே பாஸ்.

ரைட்டர் நட்சத்திரா said...

நயன்தாரா ஸ்பெஷல் சூப்பர்ப்

Unknown said...

அண்ணே ஏன்னே அனலா இருக்கு பதிவு!

ராஜி said...

Nayanthara mel ungalukku enna kovam cp sir?

SURYAJEEVA said...

நல்லா கிடைக்குது பாரு உங்களுக்கும் மேட்டர்... எப்படியாவது பொம்பள பிள்ள படமா போடுவீங்க... தலைப்பே பொம்பள பிள்ளைனா... ஆனாலும் அந்த கடைசி படத்தில இருந்த உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே பிளாக் கொதிக்குதே எதுக்கு அண்ணே...??

MANO நாஞ்சில் மனோ said...

கலைஞருக்கும் பிரபு'வுக்கும் என்னா பிரச்சினையோ...???

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே நயன்தாரா படம் ஹி ஹி....

தமிழ்வாசி பிரகாஷ் said...

இன்னும் நயன்தாரா போட்டோ போடற அளவுக்கு அம்மினி இருக்காங்களா?

தமிழ்மணம் ஏழு'

தேன் நிலா said...

அட்ரா சக்க.. பிழிஞ்சிட்டீங்க சி.பி...!!

தேன் நிலா said...

படத்தப்போட்டு இப்படி கர்சீப்பை வேஸ்ட் பன்ன வெக்கறீங்களே..!!

தேன் நிலா said...

சும்மா அக்கு வேறா ஆணி வேறா எடுத்து பிரிச்சு மேய்றதுக்கு சி.பி. விட்டா இந்த பதிவுலகத்துல வேற ஆள் ஏது? வரைஞ்சி தள்ளியிருக்கீங்க தலைவா?!! வாழ்க நீ..!!

தேன் நிலா said...

மானம்,ரோஷம் உள்ள எவனும் இந்தப் பதிவ படிச்சுட்டு தெரியாமக் கூட தப்பு பண்ணமாட்டான். . உங்க 'ஸ்டைலே தனி தான் மச்சான்.. கலக்குங்க..!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

என்னா நயினா ஒரே கற்பனையா கீது ?

தேன் நிலா said...

தனக்குன்னு ஒரு குடும்பம், தன் குழந்தைகள், தன் மனைவின்னு ஒழுக்கமா வாழ வழி தெரியாதவன் எல்லாம் ஒரு மனுசனா? அது யாராக இருந்தால் என்ன? ஒழுக்கங்கெட்ட எவனுக்கும் மரியாதைங்கறது நம்ம அகராதியில இல்ல..!! அம்புட்டுதான் சி.பி.. ஏதோ சொல்லனும்னு தோனுச்சு சொல்லிட்டேன்.. உங்களோட நையாண்டியில நைய புடைச்சிட்டீங்க..!! ஆனா அந்த படங்கள்தான்.. கொஞ்சம் ... பரவால்ல விடுங்க...

Anonymous said...

பிரபு தேவாவுக்கு அல்வா கொடுத்த நயன் தாராவா
இல்ல
பிரபு தேவாவுக்கு நயன் தாரா கொடுத்த அல்வாவா? கிராமர் சரியாண்ணே?

Anonymous said...

படங்கள் சூப்பர்அண்ணே,,,

Anonymous said...

////சிம்பு உட்பட 5 முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் புதிய படம்,இயக்கம் மணிரத்னம், கதை மகாபாரத உல்டா , பாஞ்சாலியாக நயன் தாரா ///

சிம்பு, பிரபுதேவா, மோகன்லால், சரிண்ணே!! மத்த ரெண்டு பேரும் யாரு?
ஒரு வேள மொத மொதல்ல கைவச்ச சரத்துகுமாரும் கடைசியா கைவச்ச ஆர்யாவுமோ?

rajamelaiyur said...

Super super

Unknown said...

தலைவரே அனைத்தும் அருமை

Menaga Sathia said...

நயன்மேல் என்ன கோபம் உங்களுக்கு..

கடம்பவன குயில் said...

கொஞ்சம் டீசண்டான படங்கள்தான் உங்கள் பதிவுக்கு அழகு. உங்கள் ட்விட்ஸ்ஸில் உங்கள் அறிவுத்திறன் இருக்கும்போது எதற்கு கண்றாவி படங்களை நம்பி பதிவிடுகிறீர்கள் சிபி சார்??

Yoga.s.FR said...

எல்லாமே கலக்கல்,ஸ்டில்ஸ் உட்பட!எல்லாமே பெரிசு!ஹி!ஹி!ஹி!ஹி!

vetha (kovaikkavi) said...

ரெம்ப சூடு. 14வது நல்ல விடயம் காத்திருப்போம். கற்பனையோ உண்மையோ என்ற மாயம்....கடைசியில்..சிரிப்புத் தான். எங்கே இந்த லொள்ளுகள் எழுதப் பழகினீங்க?...
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

மகேந்திரன் said...

அத்தனை துணுக்குகளும் அருமை.
8,13,15 கலக்கல்..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஆஹா.

உணவு உலகம் said...

டுவிட்ஸ் கற்பனை நயம். படங்கள் சிபி (திருந்தமாட்டார்யா!) ரகம்.

K.s.s.Rajh said...

பாஸ் நயந்தாரா அம்மணி படம் சூப்பர்

K.s.s.Rajh said...

அப்ப இனி மேடத்தை படங்களில் பார்க்கலாமா?

K.s.s.Rajh said...

கையில பிரபு என்று பஞ்சை குத்தி வச்சிருந்தாங்களே அதை என்ன பண்ணுவாங்க.........

K.s.s.Rajh said...

இன்னும் எத்தனை பேரை அம்மணி கவுக்கப்போறாங்களோ?

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட்டு.

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

super

'பரிவை' சே.குமார் said...

Photos Super...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே உங்க அப்ளிகேசன் ரிஜக்டடாமே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மொக்கராசு மாமா said...
////சிம்பு உட்பட 5 முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் புதிய படம்,இயக்கம் மணிரத்னம், கதை மகாபாரத உல்டா , பாஞ்சாலியாக நயன் தாரா ///

சிம்பு, பிரபுதேவா, மோகன்லால், சரிண்ணே!! மத்த ரெண்டு பேரும் யாரு?
ஒரு வேள மொத மொதல்ல கைவச்ச சரத்துகுமாரும் கடைசியா கைவச்ச ஆர்யாவுமோ?////////

யோவ் யாரப்பார்த்து என்ன கேள்வி கேக்குறீங்க? அது எப்படிய்யா அந்த கேள்விய அண்ணனை பார்த்து கேட்டீங்க? அவருக்கு இதுதான் வேலையா, இல்ல இதுக்கு முன்னாடி இந்த வேல பார்த்தாரா? படுவா பிச்சிபுடுவேன் பிச்சி........!

RAMA RAVI (RAMVI) said...

நிஜமாகவே பிரிந்து விட்டார்களா?

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

அருமையான
கலக்கல்
நறுக்ஸ்
நுருக்ஸ் ...
சூப்பர்
நண்பா
வாழ்த்துக்கள் .
வாழ்த்துக்கள் .

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

அருமையான
கலக்கல்
நறுக்ஸ்
நுருக்ஸ் ...
சூப்பர்
நண்பா
வாழ்த்துக்கள் .
வாழ்த்துக்கள் .

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

அருமையான
கலக்கல்
நறுக்ஸ்
நுருக்ஸ் ...
சூப்பர்
நண்பா
வாழ்த்துக்கள் .
வாழ்த்துக்கள் .

Unknown said...

சிபி சார் எங்க நயன்தாரா வீட்டு பக்கம்....என்ஜாய்.....ம்ம்ம்ம்ம் ....

கிஷோகர் said...

அற்புதம்...! அண்ணே..... பேசாம நீங்க ஏன் நயந்தாராவ ட்ரை பண்ண கூடாது?

Shanmugam Rajamanickam said...

//அற்புதம்...! அண்ணே..... பேசாம நீங்க ஏன் நயந்தாராவ ட்ரை பண்ண கூடாது?//
ஹி ஹி,,,

Shanmugam Rajamanickam said...

எல்லாம் சூப்பர்,,,,

நிரூபன் said...

அண்ணே, உங்க கிட்ட நயந்தாரா மாட்டிக்கிட்டாவா...

அட உங்க பதிவில இன்னைக்கு என்று சொல்ல வாரேன்;-)))

நிரூபன் said...

எங்கள் ஆட்சியிலே மலர்ந்தது என்பதற்காக ஆணவ ஜெ அரசு திட்டமிட்டு தம்பி பிரபுதேவா - தமக்கை நயன் தாரா காதலை அழிக்க முயற்சி - கலைஞர் @ கற்பனை//

அண்ணன் என்னமா அரசியலையும், சினிமாவையும், காதலையும் பொருத்தி ஒரு வில்லனை நடுவில கொணர்ந்து சொருகிறார் பார்த்தீங்களா;-)))

நிரூபன் said...

.புதிய தமிழ் படத்தில் சிம்பு , பிரபு தேவா இணைகிறார்கள்,இருவருக்குமே ஜோடி ஒரே ஆள் தான். அது யார்னு மட்டும் கேட்காதீங்க, சஸ்பென்ஸ்//

அபச்சாரம், அபச்சாரம்....

ஹே...ஹே...

நிரூபன் said...

9. நடிகைகளுக்கு ஒரு அபாய அறிவுப்பு - பிரபுதேவா கள்ளக்காதல் தோல்வி சோகத்தில் இருப்பதால் அருகில் யாரும்செல்லவேண்டாம் # கட்டிப்பிடிச்சுடுவார///

ஆமா இந்த அறிவிப்பை யாரு ரிலீஸ் பண்ணினாங்க.,

நயனாம்பிகையா;-)))

நிரூபன் said...

15. காதலில் ஏமாற்றம் அடைந்த நடிகைகள்க்கு இங்கு ஆறுதல் சொல்லப்படும் - நித்யானந்தா ஆசிரமம் வித் வீடியோ கான்ஃபிரன்ஸ் மீட்டிங்க் & சீட்டிங்க//

அடடா..இன்னுமா இந்த நித்தியை ஒலகம் மறக்கலை

நிரூபன் said...

நயந்தாராவை ஒரு வழி பண்ணிட்டீங்க பாஸ்..