Friday, October 28, 2011

காதல் திறப்பு விழாவுக்கும், கட்டழகி நமீதாவுக்கும் இன்னா சம்பந்தம்? ( ஜோக்ஸ்)

1. பையனுக்கு பெண் வேடம் இட்டும், பெண்ணுக்கு  ஆண் வேடம் இட்டும் தங்கள் குழந்தைகளை அழகுபடுத்திப்பார்ப்பதில் எல்லா பெற்றோருக்கும் தனி மகிழ்ச்சி

-------------------------------------

2. நம்ம லவ்வுக்கு பேரண்ட்ஸ் ஓக்கே சொல்வாங்களா?

ஓக்கே சொன்னா ரசம் வெச்சு கொடு, நாட் ஓக்கேன்னா விஷம் குடு # ரெண்டும் 1 தாண்டி

--------------------------------

3.  நமீதா மேடம், என் காதல் திறப்பு விழாவுக்கு நீங்க அவசியம் வரனும். 

புரியலையே? 

என் லவ்வை ஓப்பன் பண்ணறது எப்படி?ன்னு தெரியல,ஹெல்ப் ப்ளீஸ்

-------------------------

4. ஸாரி மிஸ்டர்! நான் உன்னை லவ் பண்ண முடியாது .

. திமுக காரர் - இது சரித்திரப்பிரசித்தி பெற்ற தோல்வி. இதுவரை இதே போல் 99 பேர் ரிஜக்ட்டட்

---------------------------------
5. தீயசக்திகளிடம் இருந்து தமிழகத்தை காக்க வேண்டும்: ஜெ., அழைப்பு # மேடம், மொத்தமே 2 பேர்தான் ,ஆள் மாத்தி ஆள் மாத்தி ஆள்றீங்களே!!கொல்றீங்களே!!

----------------------------------

6. திமுக., ஆட்சியில் நடந்தது நடக்கக் கூடாது: விஜய்காந்த் # மப்புல தள்ளாடனுமா?

-------------------------------

7.  தேர்தல்களில் பணப்புழக்கத்தை தடுக்க புதிய திட்டம்  # CHEQUE செக்கா கொடுப்பாங்களோ?

-------------------------------

8. கமலுக்கு வில்லனானார் ராகுல் போஸ்! # ராகுல்னாலே வில்லங்கம்தான் போல

---------------------------

9. அரசே செயல்படாதபோது வெப் கேமரா மட்டும் எப்படி செயல்படும்- கலைஞர் # செயல்படாமயா ஜெயில் எல்லாம் ஹவுஸ் ஃபுல் ஆகிட்டு இருக்கு?

----------------------------

10. ஜட்ஜ் - உன் கடைசி ஆசை என்ன? 

தூ. த .கைதி - நயன் தாரா யாரைத்தான் மேரேஜ் பண்ணிக்குவார்னு பார்க்கனும்

---------------------------------11. கேப்டன் - எல்லோரும் தனித்துப்போட்டி இடுவதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமா இருக்கு..# தெளிவா தான் இருக்கீங்க..

-------------------------

12. என்னையும் லவ் பண்ணீட்டு, என் தங்கையையும் லவ் பண்றீங்களே?டபுள் கேம் ஆடறீங்களா? 

எனக்கு ஸ்போர்ட்ஸ்ல ஆர்வம் அதிகம்னு அப்பவே சொன்னேனே?

------------------------------

13. திருவாரூர் தேர் மாதிரி அழகுள்ள ஃபிகர்கள் தேவைன்னு ஏன் விளம்பரம் தந்திருக்கீங்க தலைவரே?

ஹி ஹி நாமும் ரத யாத்திரை போலாம்னு.

-----------------------------------

14. டியர்,100 வருஷத்துக்கு ஒரு முறைதான் இப்படி ஒரு டேட் ஃபார்மேட் வரும், அதனால 11.11.11 க்கு என் லவ்வை சொல்லப்போறேன்.

OK,12.12.12 ரிசல்ட்

------------------------------

15. நடிகை - சைஸ் ஜீரோ அழகி ஆகறதுதான் என் லட்சியம் .

தாங்க்ஸ் மேடம், அப்போ ஷூட்டிங்க் முடியற வரை எங்களுக்கு சாப்பாட்டு செலவு மிச்சம்

-----------------------------


16. உங்க B.P அளவு திடீர்னு எகிறுதே?  

டாக்டர் !நீங்க செக் பண்ணுனா நார்மல் அளவும், நர்ஸ் செக் பண்றப்ப அப்நார்மல் அளவும் காட்டுது

--------------------------

17. என் காதலி அடிக்கடி திருப்பதி போறா, எதுக்குன்னு தெரியல .. 

எப்படி உனக்கு மொட்டை அடிக்கறதுன்னு ட்ரெயினிங்கோ?

--------------------------------

18. ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆனதுல இருந்து தலைவர்ட்ட  ஒரு மாற்றம்

 எப்படி?

, டெயிலி சாப்பிடறதுக்கு முன்னால வாசல் போய் காலிங்க்பெல் அடிச்சுட்டு வந்து அப்புறமா சாப்பிடறாரு # மணி அடிச்சா சோறு

----------------------------------

19. உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவில் மந்தநிலை!-  நிற்பவை எல்லாம் மந்தியாக இருந்தால்!!!!!!!!

-------------------------------

20.  டியர், நான் PRESS-ல ஒர்க் பண்றேன்.. 

சாரி.. இப்படி எல்லாம் சொல்லி என்னை IMPRESS பண்ண முடியாது

31 comments:

கோவை நேரம் said...

வணங்கமுங்க ...

Unknown said...

தலைப்பை மாற்றவும்...அது கட்டழகி இல்ல காட்டு அழகி....

5. அதான் மூணாவது மவராசன் பாகிஸ்தான் பார்டர்ல இருந்து வந்துகிராரே...

6. எது கல்யாண மண்டப இடிப்பா...

8. அடப்பாவிங்களா...அந்த பேருக்கு அடுத்து இருக்கும் போஸ் பேரையாவது எடுக்க சொல்லுங்கய்யா...

10.விளங்குனா மாதிரி தான்!

K.s.s.Rajh said...

3)நமீதாவுக்கும் ஓப்புனுக்கும் என்ன சம்மந்தம் பாஸ்?ஹி.ஹி.ஹி.ஹி

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

16 ---உங்க B .P அளவு எப்படி எகிறுதே!!!!!!
சி .பி . ஜோக்ஸ் படித்தேன்..அதான்..!!!!

ஆக...கலக்கல் சி .பி ..

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

16 ---உங்க B .P அளவு எப்படி எகிறுதே!!!!!!
சி .பி . ஜோக்ஸ் படித்தேன்..அதான்..!!!!

ஆக...கலக்கல் சி .பி ..

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

தலைப்பை மாற்றவும்...அது கட்டழகி இல்ல காட்டு அழகி....

ஆகா..என்ன தமில் அராய்ச்சி..
எங்க விக்கி மாம்ஸ் மனசை ....
அந்த பால் மனம் மாறாத தங்கத்தினை
நமீதா பேரு சொல்லி மனசை கெடுத்த
சி .பி ...உங்களை நமீதா இரண்டம் கல்யாணம் பண்ணி தொலையட்டும..
ஹி, ஹி ஹி ஹி ...ஹி, ஹி ஹி ஹி ...

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

எங்க விக்கி மாம்ஸ் மனசை ....
அந்த பால் மனம் மாறாத தங்கத்தினை
நமீதா பேரு சொல்லி மனசை கெடுத்த
சி .பி ...உங்களை நமீதா இரண்டம் கல்யாணம் பண்ணி தொலையட்டும..
ஹி, ஹி ஹி ஹி ...ஹி, ஹி ஹி ஹி ..

ப.கந்தசாமி said...

பிரமாதமான பதிவுங்க. ரோஜாப்பூ ஜோரா இருக்குங்க.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

காலையிலே கலக்குறிங்க தல...

அத்தனையும் சூப்பர்..

படங்கள் இன்னும் நச்...

கூடல் பாலா said...

இரண்டாவது ஜோக் சரியான காமெடி !

vetha (kovaikkavi) said...

காமெடிகள் எல்லாம் யோருங்க இதை விட ரோசாப்பூக்கள் மிக அழகு. பெங்குவின் படமும்..
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.worspress.com

ராஜி said...

ஹன்சிகா,ஸ்ருதிஹாசன், சமந்தான்னு புதுப்புது ஹீரோயின்லாம் வந்து கலக்கிட்டு இருக்காங்கா. நீங்க இன்னும் நமீதா காலத்துலயே இருகீங்களே! ஐயோ ஐயோ

அம்பாளடியாள் said...

நகைச்சுவைகள் அருமை !...அதிலும் இரண்டாவதும் மூன்றாவதும்
சொல்லி வேலை இல்ல நல்லாவே சிரிக்க வைத்தது .வாழ்த்துக்கள் சார் .மிக்க நன்றி பகிர்வுக்கு .என் தளத்தில் தினமும் ஒரு கவிதை காத்திருக்கும்
அதிலும் உங்கள் கருத்தை எதிர்பார்த்து .

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே, இன்னும் நமீதாவை மறக்க்கலியா? இப்போ இன்னும் நிறைய நடிகைகள் வந்துட்டாங்களே, யாரும் உங்களை இம்ப்ரஸ் பண்ணலியா?

தமிழ்வாசி பிரகாஷ் said...

இருந்தாலும்,
நமீ & சிபி குட் காம்பினேஷன்

Astrologer sathishkumar Erode said...

ஏழாம் அறிவு..வேலாயுதம் இரண்டுக்கும் தலைப்பு சரியில்லாததால் அலெக்சா ரேங்க் வீக்காகி விட்டது..

SURYAJEEVA said...

அஞ்சும் பத்தும் சூப்பர்

சக்தி கல்வி மையம் said...

டிஸ்கி , ஹா.ஹா...

MANO நாஞ்சில் மனோ said...

என்னங்கடா நடக்குது இங்கே, அண்ணே....

MANO நாஞ்சில் மனோ said...

என்னாது நயன்தாராவின் கல்யாணத்தை பார்க்கணுமா, உனக்கு சாவே கிடைக்காதே ஹி ஹி...


கடைசி ஆசை நிறைவேற்றப்பட்டது....

MANO நாஞ்சில் மனோ said...

12 வது ஜோக், உன்னை மாதிரி ஆளுன்னு நினைக்கிறேன் ஹி ஹி...

rajamelaiyur said...

5 th one உண்மை

rajamelaiyur said...

ரோஜா சூப்பர்

rajamelaiyur said...

இன்று என் வலையில்

அரசியல்வாதி ஆவது அப்படி ?

சசிகுமார் said...

தல எவ்ளோ ஜோக்ஸ் தான் ஸ்டாக் வச்சிருப்ப...

உணவு உலகம் said...

சிம்ப்ளி சுபர்ப்.

ஹேமா said...

சிபி...பூக்களும் சிரிக்குது !

Unknown said...

************************************************************************************************************************************************************************

Anonymous said...

அஞ்சும் பத்தும் நச்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது கட்டழகி நமீதாவா? பிச்சிபுடுவேன் பிச்சி......