Thursday, October 20, 2011

விஜய் -ன் வேலாயுதம் விண்ணைத்தொடும் வெற்றியா? மண்ணைத்தொடும் தோல்வியா? காமெடி கும்மி கலாட்டா

http://www.boxoffice9.com/gallery/var/albums/Tamil-Movie-Gallery/Tamil-Movie-Stills/Velayudham-Stills,Photos,Pics/velayutham%20latest%20stills%20201100-9.jpg?m=1315983965

1. வேலாயுதத்துக்கு பெரிய தியேட்டர் வேணும் - கொடி பிடிக்கும் விஜய் ரசிகர்கள் # இனி விஜய்க்கு ஜோடியாக பெரிய நடிகைகள் தான் வேண்டும் லைக் நமீதா


----------------------------------

2. வேலாயுதம் படத்தில் விஜய் பால்காரராக வருகிறார் # அப்போ புரொடியூசருக்கும், டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்க்கும் பால் ஊத்திடுவாரு?

------------------------------

3. நான் எடுத்த படங்களிலேயே வேலாயுதம் தான் உச்சம் - இயக்குநர் எம் ராஜா # எடுத்த படங்களிலேயே கெடுத்த படம் இதுதான்னு சொல்லுங்க..

-----------------------------

4. வேலாயுதம் ஒரு தாவரவியல் சப்ஜெக்ட் படம்னு எப்படி சொல்றே? 

விவேகா எழுதுன முளைச்சு மூணு இலை விடலை பாட்டு செம ஹிட் ஆச்சே அதை வெச்சுத்தான்.

--------------------------------
5. உலகம் 2012இல் அழியப்போகிறதாம் 


,அப்போ வேலாயுதம் ஸ்லோ பாய்சனா?

-----------------------------------

http://1.bp.blogspot.com/-bf--WptAczw/TlEF01b01qI/AAAAAAAAA8U/y7tnlXpP2T4/s1600/Velayutham-Movie-latest-Stills.jpg

6. வேலாயுதம் இதுவரை தமிழில் வெளிவராத கதை - விஜய் 


# தெரியும், தெலுங்குக்கதையை அப்படியே தமிழ் ஜெராக்ஸ் பண்ணிட்டு.. ராஸ்கல்ஸ்

---------------------------------------

7.  வேலாயுதம்-ல் எந்த அளவு இறங்கி நடிக்க முடியுமோ அந்த அளவு  இறங்கி நடிச்சிருக்கேன் - விஜய் # அப்போ அண்டர்கிரவுண்ட்லதான் ஃபுல் படமுமா?

------------------------------

8.வேலாயுதம் படத்துக்கு சுமாரானா தியேட்டர்கள் தானா? ரசிகர்கள் கொதிப்பு # குமாரு, சுமாரான படத்துக்கு  சுமாரான தியேட்டர்தான் ஒதுக்கமுடியும்

------------------------

9. இளைய தளபதி 7 எழுத்து, வேலாயுதம் 5  எழுத்து,தீபாவளி 4 எழுத்து, விஜய் 3  எழுத்து # எல்லாம் நம்ம தலை  எழுத்து

---------------------------

10. உலகம் அழியப்போகுதாமே?

விஜய் - அய்யய்யோ,அதுக்குள்ள ஒரு தடவை ஆட்சியைப்பிடிச்சிடனும்

----------------------------------


http://1.bp.blogspot.com/-3Ymbpc8_lds/Tm9kJQWJ6fI/AAAAAAAAAxQ/uIB53JeV2XY/s1600/velayutham_movie_latest_stills_01.jpg
11. கொலைமாமணி பட்டம் உங்களுக்கு எப்படி கிடைச்சதுங்க்ணா?

விஜய் - தொடர்ந்து 6 டப்பா படம் குடுத்தேன்,ஆட்டோமேட்டிக்கா விருது வீடு தேடி ஆட்டோல

-------------------------

12. கில்லி எடுத்த தரணியின் அடுத்த சூப்பர் ஹிட் தான் ஒஸ்தி - சிம்பு  # குப்புறப்படுத்த குருவி கூட தரணி டைரக்‌ஷன் தான், லேட்டஸ்ட் அப்டேட்

--------------------------

13. டைரக்டர் - கதைப்படி ஹீரோவுக்கு மெம்மரி லாஸ் ஆகுது...

நிருபர் - ஜாதகப்படி புரொடியூசருக்கு அவரோட சொத்து லாஸ் ஆகுதா?

--------------------------

14.  நான் சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன்,இதுல நீ வேற காட்டு காட்டுன்னு சொல்றே, காட்டாம இருந்தா நல்லாருக்குமா? - விஜய் பஞ்ச் டயலாக்

அடடா, ஹீரோயின் ஹன்சிகா மோத்வானி இதை பேசி இருந்தா இன்னும் கில்மாவா இருந்திருக்குமே?

--------------------------------

15. வேலாயுதம்ல ஒரு ஃபைட் சீனுக்காக வெற்றுடம்புடன் விஜய் # அய்யய்யோ, டாப்லெஸ் சீனா? எப்டி யூ சர்ட்டிஃபிகேட் கிடைச்சது? மாதர் சங்கங்களே!பாரீர்

-------------------------------

http://city-blogger.com/wp-content/uploads/2011/10/Velayutham-2011-Tamil-Movie-Stills.jpg

16. வேலாயுதம் படத்துல ஹீரோவுக்கு 2 ஹீரோயின்ஸ், ஜெனிலியா, ஹன்சிகா # ஆனா வில்லன் ஒருத்தர்தான், அது யார்னு நான் சொல்ல மாட்டேன், பஞ்ச் டயலாக்கர்

----------------------------------

17. நம்ம படத்தை பற்றி நாமளே பேசக்கூடாதுங்க்ணா.. விஜய் #


சரி, SMS ஆவது அனுப்புங்க, உங்க பட நியூஸ் எல்லாம் SMS ல தான் செம இண்ட்ரஸ்ட்டிங்க்.. 

-----------------------------------

52 comments:

RAMA RAVI (RAMVI) said...

first????

படிச்சுட்டு வருகிறேன்.

மாங்கனி நகர செல்லக் குழந்தை said...

தளபதி ராக்ஸ்.............

பால கணேஷ் said...

விஜய்யை செம வாரு வாரிட்டிங்களே தல... அதுலயும் கடைசி பஞ்ச் செம!

RAMA RAVI (RAMVI) said...

எல்லாமே நன்னாயிருக்கு. அதிலும் 2,9,13,16 சூப்பர்.

கடம்பவன குயில் said...

//உலகம் 2012ல் அழியப்போகுதாம்.

அப்போ வேலாயுதம் ஸ்லோ பாய்சனா??//

இது கலக்கல் காமெடி.

KANA VARO said...

எலே! வேணாம்லே..

கடம்பவன குயில் said...

12 ல் சிம்பு மாட்டினாரா??

11. கலைமாமணி விருது விஜய்க்கு வீடுதேடி ஆட்டோல வந்ததோ இல்லையோ...உங்களுக்கு வீடு தேடி ஆட்டோ வரப்போறது கன்ஃபர்ம்.

அனைத்தும் நல்ல காமெடி.

வேலாயுதம் வெற்றியடையவாழ்த்துக்கள்.

KANA VARO said...

அண்ணே! அந்த ஹன்ஸிகா மாட்டரு செம கிக்கு

SURYAJEEVA said...

அந்த ஆறாம் நம்பர் செம கலக்கல்

Anonymous said...

எழுதி வசுகாங்க சிபி சார் தீபாவளிக்கு வர படங்களிலேயே வேலாயுதம் தான் ஹிட் ஆகப்போகுது....................

வெளங்காதவன்™ said...

மனோ பதிவுகளில் சிபி கிழிக்கப்படுவது போல், சிபி பதிவுகளில் விஜய்!

#உள்குத்து!

வெளங்காதவன்™ said...

//எனக்கு பிடித்தவை said...

எழுதி வசுகாங்க சிபி சார் தீபாவளிக்கு வர படங்களிலேயே வேலாயுதம் தான் ஹிட் ஆகப்போகுது....................///

அண்ணே! சிபிக்கு எழுதுறதுக்கு டைம் இல்ல... வேணும்னா நான் எழுதி வைக்கட்டா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணன் எப்படியாவது நமீதாவ கொண்டு வந்துடுறாரே? ஹன்ஜிக்கா வந்தும் அந்த பாசம் போகல.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது டாகுடர் பால்காரனா? வந்தேண்டா பால்காரன் வேற ஞாபகத்துக்கு வந்து தொலைக்குதே.... ??? வெளங்கிரும்....

MANO நாஞ்சில் மனோ said...

நாசமா போறவனுங்க தனியா நாசமா போனால் என்ன நம்மையும் நாசமாபோக வைகுரானுகளே அதை நினைச்சாத்தான் மக்களை நினைச்சு பாவமா இருக்கு...

வேலாயுதம் சூலாயுதம்னுக்கிட்டு...

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்னது டாகுடர் பால்காரனா? வந்தேண்டா பால்காரன் வேற ஞாபகத்துக்கு வந்து தொலைக்குதே.... ??? வெளங்கிரும்....//

எனக்கு தெரியும் எப்பிடியும் நீர் வருவீர்னு ஹா ஹா ஹா ஹா சனியன் டாகுடர் மேட்டராச்சே ஹி ஹி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வேலாயுதம் இதுவரை தமிழில் வெளிவராத கதை....!

கிழிஞ்சது கிருஷ்ணகிரி....

MANO நாஞ்சில் மனோ said...

வெளங்காதவன் said...
மனோ பதிவுகளில் சிபி கிழிக்கப்படுவது போல், சிபி பதிவுகளில் விஜய்!

#உள்குத்து!//

ஹி ஹி ஹி ஹி விளங்கி விளங்கி விளங்காம போச்சே ஹா ஹா ஹா ஹா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நம்ம படத்த பத்தி நாமளே பேசக்கூடாதுங்ணா..../////

அப்போ நைனா பேசுவாரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்னது டாகுடர் பால்காரனா? வந்தேண்டா பால்காரன் வேற ஞாபகத்துக்கு வந்து தொலைக்குதே.... ??? வெளங்கிரும்....//

எனக்கு தெரியும் எப்பிடியும் நீர் வருவீர்னு ஹா ஹா ஹா ஹா சனியன் டாகுடர் மேட்டராச்சே ஹி ஹி...///////

ஹி....ஹி...
சிபி ரொம்ப லேட்டு, நாமதான் வேலாயுதம் மேட்டரை எப்பவோ ரிலீஸ் பண்ணிட்டோமே....

செங்கோவி said...

வேலாயுதம்னாலே நம்ம மக்கள் டர்ர் ஆகுறாங்களே..ஏன்.....

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணா உனக்குத்தான் யாருமே தமிழ்மணம் ஓட்டு போடுறது இல்லையே, அப்புறம் என்ன புன்னாக்குக்குடா அந்த பட்டையை வச்சிருக்கே தூக்கி கடாச வேண்டியதுதானே அந்த கர்மத்தை....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////செங்கோவி said...
வேலாயுதம்னாலே நம்ம மக்கள் டர்ர் ஆகுறாங்களே..ஏன்.....//////

ராங் கொஸ்டின்...... டாகுடர்னாலே மக்கள் டர்ர் ஆகுறாங்களே ஏன்னு கேட்கனும்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// MANO நாஞ்சில் மனோ said...
டேய் அண்ணா உனக்குத்தான் யாருமே தமிழ்மணம் ஓட்டு போடுறது இல்லையே, அப்புறம் என்ன புன்னாக்குக்குடா அந்த பட்டையை வச்சிருக்கே தூக்கி கடாச வேண்டியதுதானே அந்த கர்மத்தை....//////

ஒரு நப்பாசைதான்...... எப்படியாவது மறுபடியும்.... ஹி....ஹி....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் நாங்கள்லாம் நண்பன் படத்தையே ரெண்டு மாசம் முன்னாடி ரிலீஸ் பண்ணிட்டோம்..... இவரு வேலாயுதத்த வெச்சி மல்லுக்கட்டிக்கிட்டு இருக்காரு......

Unknown said...

//படம் நூறு நாள்ஓடுச்சுன்னா சிபி மொட்டை போட்டுக்குவாரு//
அய்யே நான் சொல்லல விஜய் ரசிகர் ஒருவர் சொல்லறாருங்க

Astrologer sathishkumar Erode said...

hihi....சேம் ப்ளட்!

கோகுல் said...

14- எஹஹ ஹே

கோகுல் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

பொ.முருகன் said...

வேலாயுதம் ஒன் லைன் ஸ்டோரி இதுதான்.
விஜயின் ,அப்பா,அப்பப்பா,அப்பப்பப்பா,இவர்களால் கண்டுபிடிக்கப்படமுடியாத,ஒரு ரகசியத்தை கண்டுபிடித்து,வெளிபடுத்த சென்னைக்கு ரயில் ஏறும விஜய் வில்லன்களால் பாதிக்கப்பட்டு மெமரி லாஸ் ஆகிறார்,இரு கதாநாயகிகளின் உதவியோடு(ஒரு லோக்கல் குத்தாட்டம் + ஒரு ISD ஆட்டம் ) பழையநிலைக்கு திரும்பி கிளைமாக்சில் பஞ்ச் டயலாக் பேசி வில்லனை காலி செய்துவிட்டு,அப்பா,அப்பப்பா,அப்பப்பப்பாக்களால் கண்டுபிடிக்கமுடியாத அந்த ரகசியத்தை கண்டுபிடித்து நமக்கு சொல்கிறார்.
விஜய் கண்டுபிடித்த அந்த ரகசியம், வேல் ஒரு ஆயுதம்.!!! விஜய் அப்படி சொன்னபிறகும் மக்கள் அதை நம்பவில்லை.உடனே கோபமடைந்த விஜய்,கையில் இருக்கும் வேலால் ஒரு கதாநாயகியை குத்திசாய்த்து(ஒருத்திக்கு மட்டும் தானே தாலி கட்ட முடியும்) வேல் ஒரு ஆயுத்தம் தான் என்பதை நிரூபிக்கிறார்.
அதன்பிறகு,இந்த அறிய கண்டுபிடிப்பை,உலகுக்கு தெரிவித்த விஜய் மக்களால் வேலாயுதம் என்று போற்றப்பட்டார்.

கிஷோகர் said...

#இனி விஜய் க்கு பெரிய்ய... நடிகைகள் தான் வேணும்...#

உக்காந்து யோசிப்பீங்களோ...?

(எனது வலைப்பூவில் பின்னூட்டம் போட்டதற்கு நன்றி. உங்களை போல் ஒரு பிரபல பதிவரின் அவதானிப்பை பெற்றதே எனது பதிவின் முதல் வெற்றி)

Yoga.S. said...

ஸ்டில்ஸ் எல்லாம் கலர்புல்லாதான் இருக்குது!பப்படமுன்ன அப்புடித் தான் இருக்குமோ?

Unknown said...

அனைத்தும் Tweets-ம் அருமை

Yoga.S. said...

செங்கோவி said...
வேலாயுதம்னாலே நம்ம மக்கள் டர்ர் ஆகுறாங்களே..ஏன்.....///பர... ......படத்துக்கு முருகப்பெருமானோட ஆயுதம் பேர வச்சா டர்ர்ர்ர்ர்ர்ர்ர்............ஆகாம என்ன பண்ணுறதாம்?

rajamelaiyur said...

Paavam vijay. . .

Yoga.S. said...

மூணாவது ஸ்டில்லப் பாருங்க,பயபுள்ள கண்ணு எங்க பாக்குதுன்னு!!!!!!!!!!!!!

M.R said...

படம் ஹிட் ஆகுமா ,ஆகாதா ?

ம.தி.சுதா said...

சீ பி வரட்டுமே அப்புறம் முடிவெடுப்போம்...

ஹீரொயிசம் என்றால் அப்பும் படம் சீரோ தான்...

ம.தி.சுதா said...

இனிய தமிழ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சீ பி...

vetha (kovaikkavi) said...

''....வேலாயுதம் இதுவரை தமிழில் வெளிவராத கதை....!

கிழிஞ்சது கிருஷ்ணகிரி....''
இதை வாசிக்க சிரிப்பு சிரிப்பாக வருகிறது.....
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

ஹேமா said...

சரி சிபி....போனாப்போகுது ஓட்டு மட்டும் உங்களுக்காக.விஜய்க்காக இல்ல சொல்லிட்டேன் !

Philosophy Prabhakaran said...

சிபி அண்ணே... வேலாயுதத்தை வச்சி ஒரு பதிவு தேத்தலாம்னு இருக்கேன்... அதுக்கு உலை வச்சிடாதீங்க...

Philosophy Prabhakaran said...

யாரோ விசை ரசிகர் மைனஸ் ஓட்டு குத்திட்டார்...

காட்டான் said...

வணக்கம் மாப்பிள
உங்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் இப்பவாவது சொல்லலாமே உங்களுக்கு எத்தனை வயசென்னு...ஹி ஹி

Srikar said...

super appu... :)

K.s.s.Rajh said...

டாகுதருக்கு டவுசர் எங்க கிளிகப்பட்டாலும் அங்கே ஒரு காமடி இருக்கு........டாகுதர் பற்றி காமடி படிப்பது என்றால் அல்வா சாப்பிடுறமாதிரி........

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

வேலாயுதம் ஓடும்னு உள் உணர்வு சொல்லுது, ஆனா பாக்குற தைரியம் இன்னும் வரல. (தலைவரே நடிச்சிருந்தாலும்)

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

வேலாயுதம் ஓடும்னு உள் உணர்வு சொல்லுது, ஆனா பாக்குற தைரியம் இன்னும் வரல. (தலைவரே நடிச்சிருந்தாலும்)

நிரூபன் said...

அண்ணே, விஜய் மேல உங்களுக்கு இம்புட்டுப் பிரியமா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

செம காமடி

Jaganathan Kandasamy said...

14 ----- cipi style......

பாண்டியன் said...

super. kalakkunga.