Friday, October 21, 2011

பிம்ப்பிளிக்கி ஜிம்பாலே ஃபிகர் பார்ப்போம் ங்கொய்யாலே ( பர்த்டே ஸ்பெஷல் ஜோக்ஸ்)

Anushka Sharma HQ Photos in saree
1. எனக்கு ஆண்களைப்பற்றி ஓரளவு தெரியும் என்றாள் காதலி,

எனக்கு பெண்களைப்பற்றி ஒரு இழவும் தெரியாது என்றேன்#காதல் கடலை

--------------------------------------

2. வெளியூருக்கு செல்லும்போது கும்மாளம் இடும் மனசு அங்கே போனதும் எப்படா சொந்த ஊருக்கு போவோம் என ஏங்க ஆரம்பிக்கிறது#இக்கரைக்கு அக்கரை பச்சை

------------------------

3. புடவையில்கூட ஒரு பெண் கிளாமராகதெரிவார். அது டீசன்டானகிளாமர்.#வேட்டியில் கூட ஒரு ஆண் அழகாக இருப்பான்,ஆனாஅவன்அப்படி சொல்லிட்டிருக்கமாட்டான்

-----------------------
4. சில்க் வேடத்தில் நடிப்பேன் ஆனா கிளாமரா நடிக்க மாட்டேன் - வித்யாபாலன்#அரசியல்வாதியா நடிப்பேன்,ஆனா ஊழல் பண்ற மாதிரி நடிக்கமாட்டேன்னா எபடி?

--------------------------

5. நல்ல கேள்விகளுக்கு பெண்கள் பதில் சொல்வதில்லை,வம்பிழுத்தால் வரிந்து கட்டிக்கொண்டு பதில் மழை வரும்#லேடீஸாலஜி

---------------------------

 


6. நித்யானந்தா வேடத்தில் நடிக்கிறார் வடிவேலு!#ரஞ்சிதாவாக கோவை சரளாவா? அல்லது ரஞ்சிதாவேவா?-ஆர்வக்கோளாறு ஆர்ய மாலா

-----------------------

7. 12 ஆண்டுகளுக்கு பின் தேசிய அரசியலில் அ.தி.மு.க.,வின் கை ஓங்குகிறது#குறிஞ்சி மலர் நெருஞ்சி முள்ளாகும் நாள் எப்போ?அய்யா வெயிட்டிங்க்

---------------------------

8. ஈழத் தமிழர் பிரச்னையில் கபட நாடகமா? கருணாநிதி ஆவேசம்#எல்லா பிரச்சனைக்கும் கபட நாடகம் ஆடறவரை ஒண்ணை மட்டும் குறிப்பா சொன்னா கோபம் வராதா?

-------------------------


Off you go...

9. B12 பஸ்ஸில் ஏறி C த்ரூசேலை அணிந்த பெண்களை ரசிப்பவன் ”ஏ” க்ளாஸ் ரசிகன்#பஸ்ஸாலஜி@பிம்ப்பிளிக்கி ஜிம்பாலே ஃபிகர் பார்ப்போம் ங்கொய்யாலே (டைட்டில் ட்வீட்)

-------------------------
10. எடுபிடியாய் வேலைசெய்வது அலுத்துப்போனபிறகு மாமனார் காசில் முதலீடுபோட்டு ஏதாவதுஒருதொழில்தொடங்க முனைபவர்கள் தொழில்முனைவோர் ஆகிவிடுகின்றனர்.

-----------------------
the hottest lickers02 The Hottest Lickers11.  புத்தகத்திற்கு அட்டைப்படம்,சினிமாவிற்கு போஸ்டர் மாதிரி பெண்ணுக்கு புன்னகை,ஆணுக்கு அவன் உடன் இணையாக வரும் பெண் #கிளாமராலஜி

 -------------------------------------

12. ஒரு நேரத்தில் ஒரு கேள்விதான் கேட்க வேண்டும் -ஜெ#எங்கள் ஆட்சிக்காலத்தில் இப்படியா? பதில் சொல்றோமோ இல்லையோ கேள்விகள் கேட்டுட்டே இருப்பாங்க - கலைஞர்

-------------------------

13. இப்போ நாம எழுதுன எக்ஸாம் மேத்ஸ்னுஎப்படி சொல்றே?

எக்ஸாம்ஹால்ல நமக்குபக்கத்துல உட்கார்ந்து பரீட்சைஎழுதுன ஃபிகர் கால்குலேட்டர் வெச்சிருந்ததே?

-----------------------------------

14. பேக்கரியில் மைக் மோகன் - மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு ”கேக்” தா, “கேக்” தா JOK


-----------------------------------
15. உன்னைப்போல் என்னால் கவிதை எழுத முடிவதில்லையே என்றாள் காதலி,முடியாது,நீயே பாடுபொருளாய் ஆனதால் என்றேன்


---------------------


16. தமிழக அரசின் மேல்முறையீட்டுமனுவை உச்சநீதிமன்றம் இன்றுபிற்பகல்3மணிக்குவிசாரிக்கிறது.#ஜெக்கு ராசியானஎண் 9 என்பதால் நாளை காலை விசாரிக்கவும்

-----------------

17. லவ்பண்றவனுக்கு முகம் பிரகாசமா இருக்கும்,லவ் பண்ணாதவனுக்குவாழ்க்கையே பிரகாசமா இருக்கும்,இந்த ஜோக்பிடிக்கலைன்னா உங்கபேரே பிரகாசா இருக்கும்

------------------------
18. வானும்,மண்ணும் போல ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருப்போம் என்றாள் காதலி,இல்லை,மண்ணும் ,மரமும் போல் பிண்ணிப்பிணைந்திருப்போம் என்றேன்#லவ்வாலஜி

--------------------------

19.  ஆஃபீஸ் டைமில் என்னைப்பற்றி என்ன நினைப்பாய்?சொல் என்றாள் காதலி.பகலிலேலேயேடெமோவா?அவ்ளவ் தான் எனக்கு இன்சிடெண்ட் மெமோ தான் என்றேன்#ஆஃபீஸாலஜி

---------------------------------

20. காதல் நிறைவேற அவள் பத்தியம் இருந்தாள்,அவள் பக்தியை எண்ணி நான் பைத்தியமாய் இருந்தேன்#லவ்வாலஜி

------------------------------

Shazahn Padamsee Stillsடிஸ்கி- டைட்டில் பிடிக்கவில்லை,அல்லது புரியவில்லை என்று சொல்பவர்களுக்கு மட்டும்  

ஜிம்ப்பிளிக்கி பிம்பாலே ஃபிகர் பார்ப்போம் ங்கொய்யாலே என மாற்றிப்படிக்கவும், ஏன் எனில் எப்படிப்படிச்சாலும் அர்த்தம் எதுவும் கிடையாது,ஹி ஹி


59 comments:

Mohamed Faaique said...

ஐ.. நான் 1ஸ்டு..

Mohamed Faaique said...

எல்லாம் நல்லா இருக்கு..

மேதஸ் எக்ஸாம் ஜோக் சூப்பர்...

MANO நாஞ்சில் மனோ said...

அந்த ஐஸ்கிரீம் பார்ட்டி ஹி ஹி அண்ணே....

Unknown said...

பிறந்த நாள் வடை போனாலும்...பாயசம் கிடைச்சுது !!

MANO நாஞ்சில் மனோ said...

டேய் பிறந்தநாள்'னா குடும்பத்தோட வெளியே சுத்தப்போக வேண்டியதுதானே, அதை விட்டுட்டு பதிவு போட்ரானாம் கொய்யால...

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே.... அனுஷ்கா படம் வழிஞ்சிங்களா?
ஹி..ஹி.. அப்ப மத்த படங்களுக்கு வழியலையான்னு கேட்கறின்களா???

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

பொய்யி, அனுஷ்கா ஷர்மா இல்ல, அனுஷ்க்க ஷெட்டி.

MANO நாஞ்சில் மனோ said...

மைக் மோகன் கேக் தா கேக் தா//

ஹா ஹா ஹா ஹா செம டைமிங் காமெடி கும்மி....!!!

பால கணேஷ் said...

இதயம் நிறைந்த பிறந்ததின நல்வாழ்த்துக்கள் நண்பா...

வெளங்காதவன்™ said...

Happy b'day thala!

தமிழ்வாசி பிரகாஷ் said...
This comment has been removed by the author.
Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

இன்று பிறந்தநாள் காணும் சிபி அண்ணன் பல்லாண்டு வாழ்ந்து, பல மொக்கைகள் போட்டு, அனைவரையும் சிரிக்க வைக்க வாழ்த்துக்கள்.

தமிழ்வாசி பிரகாஷ் said...
This comment has been removed by the author.
Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

17. நம்ம தமிழ்வாசிக்கா? அது தெரியாமா காமெண்டு போட்டுட்டு ஓடிட்டாரா?

தமிழ்வாசி பிரகாஷ் said...

இன்று பிறந்தநாள் காணும் நமது இளம் பதிவாளர் சி பி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
This comment has been removed by the author.
SURYAJEEVA said...

happy birthday

Unknown said...

சிபி மாமாவிற்கு எனது இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Unknown said...

இந்த பிம்ப்பிளிக்கியெல்லாம் வேண்டாம் சிபி சார்
பர்த்டேபேபி பார்ட்டி எப்ப?

கும்மாச்சி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சி.பி.

கும்மாச்சி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சி.பி.

ராஜி said...

Mike mohan jok superb

ராஜி said...

Very Happy Birthday

Anonymous said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சி.பி.

ஒரு வேளை தமிழ் பிடிக்கலைனா...

Many more Happy Returns of the day CP..

Unknown said...

பிறந்தநாள் வாழ்த்துகள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மனோ: டேய் நீ எப்படா பிறந்த?

சிபி: ஹேப்பி பெர்த்டே அன்னிக்கு.

மனோ: சரி உனக்கு எப்போ ஹேப்பி பேர்த்டே?

சிபி: என் பிறந்தநாள் அன்னிக்கு

Angel said...

Happy Birthday and many happy returns of the day.

M.R said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே

ரைட்டர் நட்சத்திரா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

அம்மாவின் ஆராரோ ...
அப்பாவின் முதல் முத்தம் ...

தத்தி நடந்த முதல் நடை ...
கொஞ்சிப் பேசிய முதல் பேச்சு ...

நிலவு ஊட்டிய முதல் சோறு ...
பள்ளி சென்ற முதல் நாள் ...

நினைவூட்டும் இந்நாளில்
மகிழ்ச்சியான பிறந்த நாள்
வாழ்த்துக்கள்!
thanks muthu pandi

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

அம்மாவின் ஆராரோ ...
அப்பாவின் முதல் முத்தம் ...

தத்தி நடந்த முதல் நடை ...
கொஞ்சிப் பேசிய முதல் பேச்சு ...

நிலவு ஊட்டிய முதல் சோறு ...
பள்ளி சென்ற முதல் நாள் ...

நினைவூட்டும் இந்நாளில்
மகிழ்ச்சியான பிறந்த நாள்
வாழ்த்துக்கள்!

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

பிறந்த நாள் வாழ்த்து...!
பூக்களின்
வித்து நீ...!

புன்னகையின்
சொத்து நீ...!

அவதாரம்
பத்து நீ...!

ஆண்களுக்கெல்லாம்
கெத்து நீ..!

பெண்களுக்கெல்லாம்
முத்து நீ ...!

உலக பெண்களுக்கெல்லாம்..பத்து நீ...!


நீ என்னை நட்பில்
பித்தாக்கிவிட்டாய்...!
அதை நான்
பூங்கொத்தாக்கிவிட்டேன்..!

பிறந்த நாள் வாழ்த்து கூற...!


கவிஞன் *ராஜா*

KANA VARO said...

வாழ்த்துக்கள் அண்ணனே!

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

தன்

சாதனைப் பட்டியலில்
உன் பிறப்பை

முதன்மையாய்க்
குறித்து வைத்திருப்பான்

பிரம்மன்!

KANA VARO said...

வித்தியாபாலன் சொன்னதை விட நிறையவே காட்டுறா (நடிப்பை )

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

உன் பிறந்த நாளை
தேவதைகள் தினமாய்க்

கொண்டாட
தேவதைகளே

தீர்மானித்திருப்பது
உனக்குத் தெரியுமா?

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

விந்தையான உலகம்…….!
விழங்கமுடியா மானிடம்……!
நொந்துபோய் வீழாமல்…….
சிந்தனைவேண்டும்.
சீரியதாய் நேரியதாய்

வாழக்கிடைத்த பயன்
நான்மட்டும் வாழ்வதல்ல
நாம்வாழ நான்வாழ
சுற்றமே வாழவேண்டும்
இவ்வுண்மை புரிதல்வேண்டும்

நீவீர் சிரித்து
இன் நிலத்தைச் சிரிக்கவைத்து
நீர் வாழும் வாழ்வை
நினைத்துப் பார்க்கின்றேன்
இதுதான் வாழ்கை

வருடங்கள் வருவதிலும்
போவதிலும் என்னபயன்?
செய்யும் செயல்களால்த்தான்
செயல்கழுக்கும் பயன்

இன்னுமோர் ஆண்டு
இனிதாய் மலர்ந்திருக்கு
புதிதாய் பெரிதாய்
நிறைவாய் உயர்வாய்
வாழ வாழ்த்துகிறேன்…!

- ஆனந்தன்

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

வல்லவனாய் ந‌ல்லவனாய் வித்தகனாய்
வாழ்ந்த என் நண்பன்
மேலும் பல வெற்றிப் படிகளேறி
சாதனை மலர்கள் பறிக்க
நண்பன் நான் வாழ்த்துகிறேன்

காலத்தின் தேவை அதிகரித்த வேளையிது
ஓய்வுக்கு இடமேது நண்பா!
களமிறங்கு கருத்தான படைப்போடு
தளம் தேடிப் பொருள் சமைப்போம்
கலையென்ற ஆயுதத்தால் குலைந்து போன
எங்கள் சமூகக் கறை களைவோம்
நாளை நமதாகட்டும்
உழைப்போம் விடிவிற்காய்
வளமும் நலனும் கிட்ட பிரார்த்திக்கும்…‍!

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

கவிதையாக வாழ்ந்து காட்டி
அடக்கத்திலே சிறந்து விளங்கி
கடைமயிலே தைலச் சிறந்து
அன்பினாலே சுடர் ஏற்றி
பிறருக்கும் பகிர்ந்தளித்து
பல்லாண்டு காலம் நீ வாழ்க

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

நீ பிறந்த

பிறகுதான்

உன் அப்பாவுக்கே

பெயர் வைத்தார்களா?

அழகப்பன் என்று!

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

இந்த போட்டோஸ் எல்லாம் எப்படிக்கிடைக்குது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஐஸ் க்ரீம் தாறுமாறா இருக்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்று பிறந்த நாள் காணும் சிறுவன் சிபிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்......!

(இதுக்கு மேல யாரு சொல்றதுன்னு இன்னிக்கு பார்த்திடுறேன்.....)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////veedu said...
இந்த பிம்ப்பிளிக்கியெல்லாம் வேண்டாம் சிபி சார்
பர்த்டேபேபி பார்ட்டி எப்ப?//////

அல்ரெடி பார்ட்டிலதான் இருக்கார்,போய் ஜாய்ன் பண்ணிக்குங்க, டீயும், ஒரு போண்டாவும் கிடைக்குமாம்......

காட்டான் said...

வணக்கம் மாப்பிள...
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. இது சிபி ஸ்டைல் ஒரு நாளைக்கு ரெண்டு தடவை பதிவு போடுவதுபோல இரண்டு தடவை வாழ்த்துக்கள் ஹி ஹி

Unknown said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

ண்ணா....நான் சைவம் சாப்பிடறது இல்லைண்ணா டீ போண்டா சிபி பிறந்தநாள் அதுவும் மனுஷன் தொடுவானா?

Menaga Sathia said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

உலக சினிமா ரசிகன் said...

பதிவின் கடைசி போட்டாவில் உள்ள பிகர்
சிபி...பர்த்டே ட்ரீட் இல்லயா என கெஞ்சுவது போல் உள்ளது.

Honey said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா.............

Anonymous said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா.............

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Philosophy Prabhakaran said...

என்னது வித்யா பாலன் கிளாமரா நடிக்கலையாமாம்...

Philosophy Prabhakaran said...

Shahzan Padamsee still அருமை...

Unknown said...

பிறந்த நாள் வாழ்த்துகள்

அனைத்தும் அருமை

சேகர் said...

படங்கள் அருமை

Jaganathan Kandasamy said...

Sorry for the belated wishes...

wish you happy and many many return of the day ahead..........

நிரூபன் said...

அண்ணே, ஏழாம் ஓட்டு போட்டு பதிவை அனுப்பியாச்சு..

எப்பூடி...

நாம லேட்டா வந்தாலும் லேட்டஸ் ஆ வருவமில்லே..

நிரூபன் said...

டெரர் தனமான தலைப்பு வைக்கிறீங்களே...