Monday, October 03, 2011

ஒரு மிச்சமான ஃபிகர் நம்மளை கண்டுக்கலைன்னா என்னா செய்யனும்?

1. என்னை மேலிருந்து கீழாக பார்த்தாள், தலையை இடமிருந்து வலமாக அசைத்தாள், காதல் கிறுக்கெழுத்துப்போட்டியில் நான் ஃபெயில், அவ்வ்வ்

------------------------------------

2. ஒவ்வொரு சூரிய உதயமும் நமக்கு வாய்ப்புகளை வாரி வழங்குகிறது, ஒவ்வொரு சூரிய  அஸ்தமனமும் இன்று நீ என்ன செய்தாய்? என வினவுகிறது

----------------------------

3. ஆழ்ந்த காதல் (DEEP LOVE) என்பது உலகில் உள்ள மிக மெதுவான மரணம் ( SLOW DEATH)

-------------------------------

4. பஸ்ல மிச்சமான ஃபிகர் பார்த்தேன், அது கண்டுக்கவே இல்லை, ,பியூட்டி பார்லர் போய் புருவத்தை குறைச்சு,பருவத்தை மறைச்சு எதாவது பண்ணனும்

----------------------------

5. யுவர் ஆனர், இந்தாளு என்னை பப்ளிக்ப்ளேஸ்ல கிஸ் அடிச்சுட்டாரு..

உங்க உதடு பிரைவேட் ப்ளேஸ்னு நினைச்சே, பப்ளிக் ப்ளேஸா? ஐ ஆம் சாரி

-------------------------------

6. நீ அதிகமாக நேசிக்கும் உள்ளத்தை எக்காரணம் கொண்டும் இழக்காதே! இழக்கப்போகிறோம் என்று தெரிந்தால் அதிகம் நேசிக்காதே! #இம்ப்பாசிபிள்

----------------------------------

7. அழகு ஃபிகர் என்பது என்ன?

தூங்கி எழுந்து கழுவாத முகத்துடன் பார்த்தால் கூட ஆயிரம் வானவில்லின் அழகு தெறித்தால் அது அழகு ஃபிகர் எனப்படும்

----------------------------------

8. இண்ட்டர்நேஷனல் ஃபிகர் என்பது என்ன? 

ஒரு மொக்கை ஃபிகர் எல்லா நாடுகளுக்கும் டூர் போய்ட்டு வந்துட்டால் அது இண்ட்டர்நேஷனல் ஃபிகர்  ஆகிவிடும்

-------------------------------------9. டியர். நான் ஒண்ணு சொல்வேன். கோவிச்சுக்க மாட்டிங்களே..? 

ச்சே.ச்சே. 1,2,3,4,  இன்ஃபினிட்டி வரை நீ எந்த நெம்பரை வேணாலும் சொல்லு, நோ கோபம்

-----------------------------

10. போதி மரத்தின் அடியில் உக்காந்தா எல்லாருக்கும் ஞானம் பொறக்குமா? 

அது டவுட், மேரேஜ் பண்ணிக்கோ, குழந்தை பிறக்கும், அதுக்கு ஞானம்னு பேர் வை

---------------------------------

11 ஆண்கள் எப்போதும் உண்மையை ஒத்துக்கொள்வார்கள்!!!!பெண்கள் உணர்ந்ததை வெளியே சொல்ல ஒத்தி வைப்பார்கள்

----------------------------

12. ஆணைப்போல், பெண்கள் கவர்ச்சியை ரசிப்பதில்லை, பெண்கள் அன்பையும், ஆண்கள் அழகையும் ரசிக்கிறார்கள்

----------------------------------

13. பிறந்தநாள் பரிசு வழக்கில் இருந்து  ஜெ-வை சென்னை உயர் நீதிமன்றம் இன்று விடுவித்தது. # நீதி - கேஸை ஜவ்வா 10 வருஷம் இழுக்கனும்

-------------------------------

14.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி # அடுத்த அரெஸ்ட் அண்ணன் தான்னு தகவல் போயிருக்குமோ? முன் எச்சரிக்கை நடவடிக்கையோ?

-------------------------------


15. அடுத்து, திமுக ஆட்சிதான் வரும் என்று, லட்சக்கணக்கானோர் சொல்லி, அதை நம்பிக் கெட்டவன் நான் - கருணாநிதி # நீங்க மட்டுமா?ராம்தாஸ்கூடத்தான்

------------------------------------

51 comments:

வைகை said...

என்னை மேலிருந்து கீழாக பார்த்தாள், தலையை இடமிருந்து வலமாக அசைத்தாள், காதல் கிறுக்கெழுத்துப்போட்டியில் நான் ஃபெயில், அவ்வ்வ் # குளிச்சிட்டு போயிருக்கனும்? :))

வைகை said...

ஒவ்வொரு சூரிய உதயமும் நமக்கு வாய்ப்புகளை வாரி வழங்குகிறது, ஒவ்வொரு சூரிய அஸ்தமனமும் இன்று நீ என்ன செய்தாய்? என வினவுகிறது//////////

இதுக்கு நிலா வந்து பதில் சொல்லும் :))

Mathuran said...

7,8 சூப்பர்

வைகை said...

போதி மரத்தின் அடியில் உக்காந்தா எல்லாருக்கும் ஞானம் பொறக்குமா?
அது டவுட், மேரேஜ் பண்ணிக்கோ, குழந்தை பிறக்கும், அதுக்கு ஞானம்னு பேர் வை///

அப்ப அதுக்கு ஜோதி மரம்தான் போகணும் :))

வைகை said...

ஆணைப்போல், பெண்கள் கவர்ச்சியை ரசிப்பதில்லை, பெண்கள் அன்பையும், ஆண்கள் அழகையும் ரசிக்கிறார்கள்//

ஏனென்றால்... ஆண்களிடம் அன்பு நிறைந்து இருக்கிறது... பெண்களிடம் அழகு நிறைந்து இருக்கிறது :))

வைகை said...

டியர். நான் ஒண்ணு சொல்வேன். கோவிச்சுக்க மாட்டிங்களே..?
ச்சே.ச்சே. 1,2,3,4, இன்ஃபினிட்டி வரை நீ எந்த நெம்பரை வேணாலும் சொல்லு, நோ கோபம்////

ஒன்பதுன்னு சொன்னாகூடவா? :))

வைகை said...

ஆண்கள் எப்போதும் உண்மையை ஒத்துக்கொள்வார்கள்!!!!பெண்கள் உணர்ந்ததை வெளியே சொல்ல ஒத்தி வைப்பார்கள்///

ஆணாதிக்கவாதி சிபி ஒழிக :)

வைகை said...

ஆழ்ந்த காதல் (DEEP LOVE) என்பது உலகில் உள்ள மிக மெதுவான மரணம் ( SLOW DEATH)/////

காதலே இல்லையென்றால் விரைவான மரணம்.. :))

உணவு உலகம் said...

தன்னம்பிக்கையூட்டும் டுவிட் நம்பர்-2 சூப்பர்.

ராஜி said...

Kalakkal tweets

SURYAJEEVA said...

திருமா, காங்கிரஸ் இவங்க மட்டும் ஏமாந்து போகலியா? நல்ல வேளை ரஜினி ரெட்டை இலைக்கு ஓட்டு போட்டதால் தான் தோத்தேன் நு சொல்லாம போனாரே

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அத்தனையும் அசத்தல்...

சசிகுமார் said...

எல்லாமே சூப்பர் மாப்ள கலக்குங்க...

சக்தி கல்வி மையம் said...

குட்..

சென்னை பித்தன் said...

த.ம.7
‘மிச்சமான’ என்றால்?

Unknown said...

(15.)மொதல்லே பெருச பழைய பேப்பர படிக்க வேண்டாம்னு சொல்லுங்க...
ஆமா சார் இன்ட்லியில எப்படி ஓட்டு போடறது vote ங்கற அய்ட்டத்த கானம்

MANO நாஞ்சில் மனோ said...

ஐயோ பாவம் கருணாநிதி....!!!!

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணா அடுத்த அரெஸ்ட் அழகிரி'யாக்கும்....

MANO நாஞ்சில் மனோ said...

கேஸ் ஜாவ்வா இல்லை, நூலா இழுக்கட்டும் சாவும் வரை....

MANO நாஞ்சில் மனோ said...

பூமியில் வழக்கு நிலுவையில் இருந்தால், செத்தாலும் சொர்க்கம் கிடையாதாம்....!!!

MANO நாஞ்சில் மனோ said...

ஹை ஜாலி ஜாலி தமிழ்மணம் காணலை ஹி ஹி....

Anonymous said...

அட்ராசக்க

Without Investment Data Entry Jobs !

FOR MORE DETAILS VISIT OUR WEBSITE : http://bestaffiliatejobs.blogspot.com

நிரூபன் said...

ஒரு மிச்சமான ஃபிகர் நம்மளை கண்டுக்கலைன்னா என்னா செய்யனும்?//

அடுத்த பிகரைத் தேடி ஓடனும் சரியா பாஸ்.

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்,

நலமா?

நிரூபன் said...

என்னை மேலிருந்து கீழாக பார்த்தாள், தலையை இடமிருந்து வலமாக அசைத்தாள், காதல் கிறுக்கெழுத்துப்போட்டியில் நான் ஃபெயில், அவ்வ்வ்//

ஹா...ஹா...

அப்புறமா அடுத்த போட்டி பத்தியும் கொஞ்சம் சொல்லியிருக்கலாமே..

கட்டில் குறுக்கெழுத்துப் போட்டி இல்லையா பாஸ்.

நிரூபன் said...

4. பஸ்ல மிச்சமான ஃபிகர் பார்த்தேன், அது கண்டுக்கவே இல்லை, ,பியூட்டி பார்லர் போய் புருவத்தை குறைச்சு,பருவத்தை மறைச்சு எதாவது பண்ணனும் //

அடிங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்

வயசு போயிடுச்சா...

நிரூபன் said...

இண்ட்டர்நேஷனல் ஃபிகர் என்பது என்ன?

ஒரு மொக்கை ஃபிகர் எல்லா நாடுகளுக்கும் டூர் போய்ட்டு வந்துட்டால் அது இண்ட்டர்நேஷனல் ஃபிகர் ஆகிவிடும்//

அட்ரா....அட்ரா....
இது செம காமெடி பாஸ்..

நிரூபன் said...

அரசியல், காதல், காமெடி கலந்து அசத்தியிருக்கிறீங்க.

Unknown said...

அண்ணனுக்கு இது தான் சத்திய சோதனையோ!....பாசாயிடுவார் போல ஹிஹி!

rajamelaiyur said...

வழக்கம் போல கலக்கல்

rajamelaiyur said...

இன்று என் வலையில்
நாஞ்சில் மனோ Vs கருண் Vs சி.பி – யார் அதுல பெரிய ஆள்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ அழகு ஃபிகரை பார்க்கனும்னா பல்லு வெளக்காம போகனும்.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மிச்சமான ஃபிகர்னா, அட்டுபிகர்னுதானே அர்த்தம்?

செவிலியன் said...

இச் இச் லிருந்து நச் நச் வரை ... பஞ்ச் பதினைந்தும் பச்சக்....

Nirosh said...

வழக்கம்போல டமால் டுமீல்...!

M.R said...

ஆறாவது பாய்ன்ட் அருமை நண்பரே

பதிவும் அருமை

தமிழ் மணம் 13

செல்ல நாய்க்குட்டி மனசு said...

ரைட் ரைட் !!

ராஜி said...

இண்ட்டர்நேஷனல் ஃபிகர் என்பது என்ன?

ஒரு மொக்கை ஃபிகர் எல்லா நாடுகளுக்கும் டூர் போய்ட்டு வந்துட்டால் அது இண்ட்டர்நேஷனல் ஃபிகர் ஆகிவிடும்
>>>
இதை ஏற்கனவே உங்க தளத்துலயே படிச்சுட்ட மாதிரி இருக்கே

ராஜி said...

ஒவ்வொரு சூரிய உதயமும் நமக்கு வாய்ப்புகளை வாரி வழங்குகிறது, ஒவ்வொரு சூரிய அஸ்தமனமும் இன்று நீ என்ன செய்தாய்? என வினவுகிறது
>>>>
மூணு பதிவு போட்டேன்னு சொல்லுங்க சிபி சார்

ராஜி said...

வைகை said...

டியர். நான் ஒண்ணு சொல்வேன். கோவிச்சுக்க மாட்டிங்களே..?
ச்சே.ச்சே. 1,2,3,4, இன்ஃபினிட்டி வரை நீ எந்த நெம்பரை வேணாலும் சொல்லு, நோ கோபம்
>>>
B.Sc Maths படிச்சதை இப்படித்தான் நிரூபிக்கனுமா?

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணா, தமிழ்மணம் ஓட்டு போட்டாச்சு...

காட்டான் said...

விக்கியுலகம் said...
அண்ணனுக்கு இது தான் சத்திய சோதனையோ!....பாசாயிடுவார் போல ஹிஹி!

கட்டாயம் பாஸ்தான் மாப்பிள....!!!!

காட்டான் said...

எல்லாமே அருமை மாப்பிள...
வாழ்த்துக்கள்... உங்களுக்கு செல்லமா ஒரு குத்து குத்துறேன்யா..

காட்டான் said...

எல்லாமே அருமை மாப்பிள...
வாழ்த்துக்கள்... உங்களுக்கு செல்லமா ஒரு குத்து குத்துறேன்யா..

சுதா SJ said...

ஹீ ஹீ..... கலக்கல்தான் பாஸ்.......

சுதா SJ said...

ஹீ ஹீ..... கலக்கல்தான் பாஸ்.......

மாதேவி said...

"ஒவ்வொரு சூரிய உதயமும்..." அருமை.

கடம்பவன குயில் said...

3. ஆழ்ந்த காதல் என்பது மெதுவான மரணம்.//

ஆனாலும் அந்த மரணத்ததைத்தான் பெண்கள் விரும்புகிறார்கள். அதுதான் புரியாத புதிர்!!!

கடம்பவன குயில் said...

மிச்சமான ஃபிகர்னா என்ன???? ஒண்ணுமே புரியலையே...மிச்சர் திங்கற ஃபிகரா????

கடம்பவன குயில் said...

அழகு ஃபிகர் அட்டு பிகர் இண்டர்நேஷனல் ஃபிகர்னு என்ன ஒரே ஃபிகர் மயமா இருக்கு ???? என்ன வீட்டில் சொல்லி வைக்கணுமா???

”தளிர் சுரேஷ்” said...

ஆமாம் அது என்ன மிச்சமான ஃபிகர்? பஸ்ஸில மிச்சம இருந்த ஃபிகரா? கலக்குங்க பாஸ்!