Monday, October 17, 2011

கலக்கலாய், கலாய்த்தலாய் சில ஜோக்ஸ்

Umang Sabarwal is organizing India's first Slut Walk in New Delhi, inspired by Toronto's event. Um

1.பல நாடகங்கள் நடத்தினார் கருணாநிதி- ஜெயலலிதா குற்றச்சாட்டு#பல சினிமாக்களில் நடித்தார் ஜெ -கலைஞர் குற்றச்சாட்டு@இமேஜினேஷன்

--------------------------------

2. ராம்தேவை காங்கிரஸ்காரர்கள் மட்டும் சந்திக்கலாம்,பிஜேபி தலைவர்கள் சந்திக்கக்கூடாதா?#சுஷ்மா ஸ்வராஜ் #பயங்கர ஜொள்ளு பார்ட்டிங்க சந்திக்கலாம்

------------------------

3. ஜெயலலிதா அறிவிப்பு நம்பிக்கையூட்டுகிறது - வைகோ// #வைகோவிற்கு தனிமை வாட்டுகிறது,அண்ணன் நைஸா பிட்டை போட்டுப்பார்க்கறாரு போல

--------------------------------

4. கனிமொழியின் ஜாமின் மனுவை நிராகரித்தது டில்லி ஐகோர்ட்: சாட்சிகளை கலைப்பார்'#ஏன்?ஆளுங்களை ஏவி விட்டு கலைக்க மாட்டாங்களா?சினிமால காட்றமாதிரி

--------------------------

the hottest lickers07 The Hottest Lickers

5.ஆயுதங்களுடன் வருமாறு சீடர்களுக்கு ராம்தேவ் அழைப்பு!# விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்,வேலாயுதம் பட பேனர்களுடன் கிளம்பினர்#இமேஜினேஷன்

-----------------------
6. லஞ்ச ஊழலை தடுக்க 1970ம் ஆண்டே தி.மு.க., சட்டம் இயற்றியது: கருணாநிதி#தலைவரே.. சிம் கார்டு வாங்குனா போதுமா? ஆக்டிவேட் பண்ணாம விட்டா எப்படி?

-------------------------

7. ராமதாஸ்- சமச்சீர் கல்வி தொடர்பாக, பா.ம.க.,வின் நிலைப்பாடு, எப்போதுமே தெளிவாகத் தான் உள்ளது#நீங்க எப்பவும் தெளிவுதான்,நாங்க தான்  மப்புல

-----------------------

8. பெண் தர மறுத்ததால் வாலிபர் தற்கொலை #தப்பிச்சோம்னு சந்தோஷப்படறதை விட்டுட்டு தனக்குத்தானே சங்கு ஊதிக்கிட்டீங்களே தம்பி

---------------------

9. உடலாலும்,உள்ளத்தாலும் ஒரே ஒரு பெண்ணுடன் மட்டும் இணைந்த ஆண்கள்  இருப்பது உலகில் எங்கு தேடினாலும் அரிதிலும் அரிதே

------------------------

10. தினமும் 12 மணி நேரம் குடும்பத்துக்காக உழைக்கும் ஆண்கள் குடும்பத்தோடு குதூகலமாக செலவிடும் நேரம் 30 நிமிடம் கூட இல்லை

---------------------------

Finally a book for all MEN to understand WOMEN

http://thunder2012.files.wordpress.com/2010/02/indian-girls-peperonity-com042.jpg?w=60411.எனக்காக எது வேணும்னாலும் செய்வாயா? என்றாள் காதலி.ஆம்,உன் காதலை தியாகம் செய்வதை தவிர என்றேன் #முன் ஜாக்கிரதை முனுசாமி

----------------------------

12. த்ரிஷா நீச்சல் உடையில் நடிக்க ரூ.25 லட்சம் எக்ஸ்ட்ரா சம்பளம்.#ஸ்விம் டிரஸ்ல சும்மா வந்தாலே போதுமே? எதுக்கு கஷ்டப்பட்டு நடிக்கனும்?டவுட்டு

------------------------

13. சமச்சீர் கல்வியை பற்றி சட்ட மன்றத்தில் காடுவெட்டி குரு பேச்சு#அடுத்து செமச்சீர் கலவி பற்றி நித்யானந்தா பேட்டி ,ஆசிரமம் அதிரடி அறிவிப்பு

-------------------------
14.சி.பி.ஐ. விசாரணையை தயாநிதி மாறனே சந்திப்பார்: கருணாநிதி பேட்டி # சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை நொந்துவிட்டேன் தலைவா

-------------------------

15.ராம்தேவை சந்திக்கிறார் சுஷ்மா #அண்ணன் சுடிதாரிலும்,மேடம் ஜீன்ஸ் டிசர்ட்டிலும் கலக்குவார்கள் என மீடியாக்கள் வெயிட்டிங்க்

-------------------------

http://www.trhits.com/wp-content/uploads/2011/06/Smoking_Hot_Indian_Girls_3_thumb.jpg

16.என் பிறந்தநாளை கொண்டாடவேண்டாம்.சமூக நலப்பணிகளை செய்யுங்கள்- விஜய் # அப்படி செய்யும்போதே நாளைய முதல்வர்வாழ்கன்னு ஒரு கோஷம் போட்டுக்கனுமா?

----------------------

17. சோனியாவோ,பிரதமரோ ஹாஸ்பிடல் சென்று உயிருக்கு போராடும் மக்களை பார்க்கவில்லை-சுஷ்மா ஸ்வராஜ்#உங்க டான்ஸை நேர்ல பார்க்கலைனும் வருத்தமோ?

----------------------------

18. நீச்சல்உடையில் நடிக்க மறுத்த த்ரிஷா ரூ 25 லட்சம் அதிகம் கொடுப்பதாக சொன்னதும் ஓக்கே சொன்னார்#அம்மா ஆட்சியில் சாதனை நெம்பர் ஒன்

----------------------
19. இலவச அரிசி வழங்கும் திட்டம்: விரும்பும் அரிசியைப் பெறலாம்- ஜெ#எனக்கு பொன்னி அரிசிதான் விருப்பம்,கிடைக்குமா?மேடம்

---------------------------

20.இலங்கை மீதான ஜெவின் தீர்மானத்திற்கு திமுக ஆதரவு #போயஸ் தோட்டத்தில் ஜெ திடீர் மயக்கம்,கலைஞர் நேரில் சந்தித்து ஆறுதல்#நடந்தாலும் நடக்கும்


http://www.indianchessfed.org/News/2009/July2009/Indian%20Girls%20team%20%28from%20left%29%20%20Padmini%20Rout,Soumya%20Swaminathan,Meenu%20Rajendran,Kiran%20Manisha%20Mohanty,S%5B1%5D.Harini%20and%20P.Uthra.JPG

24 comments:

HajasreeN said...

குட்டீஸ் சூப்பர் ஆ இருக்காளுங்க. இருங்க படிச்சிட்டு வந்து சொல்றேன்

முத்தரசு said...

படங்கள் சூப்பர்ண்ணா,

முத்தரசு said...

20பதும் கலகலுங்கோ

Unknown said...

பகிர்வுக்கு நன்றி!

rajamelaiyur said...

Super . . . Super . .

UNMAIKAL said...

dear sir,

kindly allow this comment.

thank you.


Click the link below and read.

1. தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...


2.. தமிழ்மணம் சரவெடி! தமிழ்மணம் என்ற போர்வையில் இருக்கும் அந்த சிங்களமணத்தை வேரறுப்போம்.


3.
தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..!4. தமிழ்மணத்திற்கு பொதுவில் ஓர் அறிவிப்பு!

5.
தமிழ்மணம் ‍ ஊரை விட்டு போரேன் ஊராரோ !!!


6.
தமிழ்மணமா? தமிழர்களின் மனமா?


7.
தமிழ்மணம் (???!!!!) செய்தது சரியா..


8.தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நீக்க

9. மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!


10. "தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..?


11. தமிழ்மண பெயரிலி(பய)டேட்டா


12. அகில உலக மனநோயாளி-ன் பய (ங்கர)டேட்டா !!!! >


13. தமிழ்மணத்திற்கு நாம் அடிமையா???


14. தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த செயலுக்கு எல்லோரும் கடும் கண்டனத்தை தெரிவியுங்கள்


15.தமிழ்“மணத்தின்” நெடி.. குமட்டுகிறதே!

16. விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?

17. தமிழ்மணமே மன்னிப்புகேள் 2

18.தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...

19. தமிழ்மணத்துக்கு கடுமையான கண்டனங்கள்

20. தமிழ்மணத்திற்கு ஒரு இறுதிக் கடிதம்!

21. யாருக்கு வேனும் உங்கள் ஓட்டு பட்டை

22. பதிவுலக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

23. தமிழ்மணத்தின் -தரம் -நிறம் -குணம் ?


24. சீ தமிழ் மனமே .......

25. தமிழ்மணம் – வாசமில்லாது போனது ஏனோ?

26. மண்னிப்பு கேட்கும் வரை தமிழ்மணத்தை தூக்கியெறிவோம்

27. தமிழ்மணம்-உண்மைய சொன்னா கசக்கிறதா?

.

K.s.s.Rajh said...

போங்கண்ணே பிகருகள் படங்களைக்கண்டதும் உங்க பதிவு பத்தி கமண்ட் வருது இல்லை..படங்கள் சூப்பர் அதிலும் கடைசிபடம் அவ்........

Menaga Sathia said...

படங்களுக்கும் ஜோக்ஸ்க்கும் என்ன சம்பந்தம்??

Unknown said...

சிபிக்கு பொன்னி அரிசின்னா நேக்கு...பாஸ்மதி...
திரிஷா நீச்சல் உடையிலா 50 லட்சமே கொடுக்கலாம்....
கலக்கல்

கடம்பவன குயில் said...

When ROME was burning the king NERO was playing Fidile

கடம்பவன குயில் said...

CP sirey manasilai??? Ha....ha...en kadan pani seithu kidapathey??

Ithu kniyayamaa???

கோகுல் said...

தல .அந்த புக்க படிச்சுட்டிங்களா?

Anonymous said...

அத்தனையும் அசத்தல் சிபி சார் ...

தமிழ்கிழம் said...

//நீச்சல் உடையில் நடிக்க 25 லட்சம்//

அப்ப மேலும் 25 லட்சம் கொடுத்த??
மேல 50 லட்சம் கொடுத்த??

lifetime ப்ரீபெய்ட் எவ்வளவு நண்பா???

என்ன கொடுமை சார் இது?????

Anonymous said...

Book for Men...Nice...

SURYAJEEVA said...

book for men
அவ்வளவு பெரிய புத்தகத்தில் ஒரே வார்த்தை தான் இருக்குதாம்

nothing

karthikkumar.karu said...

nice.... But small doubt...

Is there any relationship between posted stills and ur message....

Unknown said...

12 சூப்பர்

கும்மாச்சி said...

அண்ணே எல்லாமே கலக்கல்.
\

Mohamed Faaique said...

காமெடி தூக்கலா அசத்தலான பதிவு

மகேந்திரன் said...

அத்தனையும் அசத்தல்...

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

பதிவு உலகில் "நாங்கள்"
மிகவும் மென்மையானவர்கள் !

எங்கள் இதயங்களை கிழித்தால்...
அதில் !
அப்போது !
"பூத்த பூக்களின் மணங்களை !"
மட்டும். எப்போதும் காணலாம் ....

எனது சக நண்பனின். மற்றும்
நண்பனின் நண்பன் அவர்களின்
வழி மற்றும் வலி.!
அது எனது மற்றும் எங்களின்
வழி மற்றும் வலி.!

இப்போதும்! எங்களுடன் தமிழ் உண்டு .
ஆனால் அதற்க்கு தனி மனம் @ மணம் உண்டு .

நாங்கள் அன்பின் ஏசு தான்! அது .
ஆனி அடிபவனின் சுத்தியல்க்குதான்!
தெரிவதில்லை !!
ஆனால் அடிப்பவனுக்கு ..!!!!!.

எதிரி என்றாலும் எங்களை....
கண்டிக்கவும் தவறு என்றால்
தண்டிக்கவும் உரிமை உண்டு .
ஆனால் விமர்சிக்க..............
அதற்கு !!!.....

வேண்டாம் ...........
நாங்கள் நாங்களாக இருக்கிறோம் ..
நீங்கள் நீங்களாக ! இல்லை.!!
அதான் வருத்தம்!!!! இப்போது.
நண்பனாக பிரிவோம் ...
பிறகு சந்திப்போம்! சக மனிதனாக!!

உலக சினிமா ரசிகன் said...

பதிவுலகமே தமிழ்மணத்துக்கு எதிராக கொந்தளித்து கிடக்கும் போது காமெடி பட்டாஸ் கொழுத்தி உள்ளீர்கள்.

பூங்குழலி said...

சிம் கார்ட் ஜோக் ..கலக்கல்