Saturday, October 08, 2011

நாட்டு நடப்பு நையாண்டி சிரிப்பு - கமெண்ட் டவுன் கமெண்ட் வில்லேஜ் கண்ணாயிரம்

1.ராணி முகர்ஜிக்கு ஜோடியாக ப்ருத்விராஜ்...! # ”ஆண்ட்டி” ஹீரோ கேரக்டர் போல!!

-------------------------

2. நடிகர்களை பற்றி புட்டு புட்டு வைக்கும் த்ரிஷா...! #ஜாக்கிரதை மேடம் , அப்புறம் அவங்க பிட்டு பிட்டு வெச்சுடப்போறாங்க!!

-------------------------------

3. மது கலாசாரம் பரவியது ஏன்? : வைகோ # நாளை கேப்டனுடன் கூட்டணி வைக்க வேண்டிய கேவலமான நிலைமை வந்தாலும் வரலாம், அடக்கி வாசி அண்ணாத்தே!

------------------------------------

4. ஜாக்கிசானின் 100வது படம் : தமிழகம் முழுவதும் அக்.13ல் வெளியீடு! # அடடா! 13 ராசி இல்லாத நம்பர் ஆச்சே! ஊத்திக்கப்போகுது படம்

----------------------------------

5. ஜெ இப்படி உதாசீனப்படுத்துவார் என எதிர்பார்க்கவில்லை- கம்யூனிஸ்ட் # ஷகீலா கிளாமராக நடித்தது அதிர்ச்சியாக இருக்கிறது - கில்மாயூனிட்ஸ்

----------------------------------

6. நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்!# முடியாது, மங்காத்தால என் ஆளை கெட்ட வார்த்தைல திட்டிட்டீங்களே? - லாரன்ஸ்

-------------------------------------

7. நரேந்திர மோடி மீண்டும் உண்ணாவிரதம் # திருமணத்திற்குப்பின் மீண்டும் கவர்ச்சி காட்டுவேன் - நயன் தாரா உறுதி

--------------------------------

http://fearlessfalgons.files.wordpress.com/2008/08/rani_mukerji_001_300x356.jpg

8.  கத்ரீனா கைப்  நீச்சல் உடையில் நடிக்க மறுப்பு  # நீச்சல் உடைல வந்து சும்மா நில்லுங்க போதும், நடிக்கனும்னு அவசியம் இல்லை

---------------------------------

9. வீடு நீட்டா இருந்தா 1. குழந்தைகள் அந்த வீட்ல இல்லை 2. சம்சாரம் ஊர்ல இல்ல.ஏதோ கேர்ள் ஃபிரண்ட் வீட்டுக்கு வரப்போறா!

-----------------------------------

10. "என்னை சீண்டினால் அப்புறம் நான் மனுஷனாக இருக்க மாட்டேன்:சு.சாமி"-  அண்ணனுக்கு மனசுக்குள்ள பெரிய சோனான்னு நினப்பு!!

-----------------------------------

11. வெங்கட் பிரபுவின் புதிய படம் -ஹீரோ யார் ?# அது தெரில ஆனா அக்கா சோனா மட்டும் கவுரவ வேடத்தில் வந்து ஒரு குத்தாட்டம் போடுவாராம்

----------------------------

12.ப. சிதம்பரம் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது- பிரதமர் # எனக்கு நயன் தாரா மீது நம்பிக்கை இருக்கிறது - சிம்பு @ இமேஜினேஷன்

-----------------------------------

13. மக்கள் நல்ல தீர்ப்பு தருவார்கள் - குஷ்பூ. # பவர்ஸ்டார் நன்றாக நடிப்பார் - மிசஸ் பவர் ஸ்டார்

----------------------------------

14. விஜய்காந்த்தை பார்த்துத்தான் அன்னா ஹசாரே ஊழலை ஒழிக்க கிளம்பினார் # செல்வராகவனை பார்த்துத்தான் பிரபுதேவா ரம்லத்துக்கு அல்வா குடுத்தார்

---------------------------------------

15. இன்னைக்கு தமிழ்நாடே தலைல தூக்கிவச்சு கொண்டாடுற வேலாயுதம்-ஜெனிலியா #  தலைவலிகளை தலைலதான் வெச்சிருக்க முடியும்

---------------------------------

27 comments:

கடம்பவன குயில் said...

ஹா....ஹா....ஹா...

முதல் நையாண்டி சிரிப்பு என்னோடதா???

கடம்பவன குயில் said...

7. உங்களுக்கு ரொம்ப நக்கல்தான். சார். உடம்ப பத்திரமா பார்த்துக்கங்க...

கடம்பவன குயில் said...

9. வீடு நீட்டா இருந்தா???

அடப்பாவமே!! 3வதா சொன்னதெல்லாம் வேற உங்க வீட்டில் நடக்குதா???

கடம்பவன குயில் said...

//என்னை சீண்டினால் நான் மனுசனாய் இருக்கமாட்டேன் சு.சுவாமி//

எல்லோரும் சிபி மாதிரி பொறுமையில் நிலமகளாய் இருக்க முடியுமா???

ராஜி said...

இன்னைக்கு ஜோக், படம்லாம் நல்லா இருக்கு

சசிகுமார் said...

இன்ட்லி-2 தமிழ்மணம்-3 மத்தது இன்னும் இணைக்கிலியா...

கோகுல் said...

வீடு ரொம்ப நீட்!

rajamelaiyur said...

Final twitt super

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

டாகுடறு பாவம் சார், மன்னிச்சு விட்டுருங்க..

Mohamed Faaique said...

எல்லாமே சூப்பர்.. கடைசில போட்டீங்க பாருங்க ஒரு போடு.. செம..

Unknown said...

அண்ணே 10ம், 15ம் நச்சின்னு பிடிச்சிருக்கு

FOOD said...

தமிழ்மனம் ஏழு, தமிழ்-10 இணைப்பு. ஒழுங்கா ஷேரை அனுப்பி வையுங்கப்பா.

SURYAJEEVA said...

number 5 nach

Yoga.s.FR said...

வணக்கங்க!உண்மை தாங்க!தலை வலியை தலையில தான் வச்சிருக்க முடியும்!

சென்னை பித்தன் said...

ஹா,ஹா,ஹா.

Unknown said...

அண்ணே அனைத்தும் சூப்பர்

Anonymous said...

/// தலைவலிகளை தலைலதான் வெச்சிருக்க முடியும்///

சும்மாவே காட்டு காட்டு ன்னு காடுவாப்ள,,,, இது வேறய?

Anonymous said...

///மங்காத்தால என் ஆளை கெட்ட வார்த்தைல திட்டிட்டீங்களே? - லாரன்ஸ்///

அது வேற ஆளு... தோனி ஆளு பாஸ்

MANO நாஞ்சில் மனோ said...

தலைவலிகளை தலைலதான் வெச்சிருக்க முடியும்//

உன் தலைவலியையும் சேர்த்துதானே சொல்றே அண்ணே...?

MANO நாஞ்சில் மனோ said...

லாரன்ஸ் ஆளா அது யாருண்ணே...???

MANO நாஞ்சில் மனோ said...

டேய் நீ சோனா'வை விடவே மாட்டியா...???

MANO நாஞ்சில் மனோ said...

மார்'கெட் போனபின்பு, நயன்தாரா கவர்ச்சி காட்டினா என்னா காட்டாட்டா என்னா போங்கடா....

IlayaDhasan said...

நையாண்டிகள் மிகவும் ரசிக்க வைத்தன.

அவள் வருவாளா? (சவால் சிறுகதைப் போட்டி -2011)

Anonymous said...

5 நச்...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஹா....ஹா....

Anonymous said...

பயனுள்ள தகவல்……
Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

15-தும் நறுக்.