Thursday, October 27, 2011

என்னது? கிஸ் கூரியர் சர்வீஸா? கெட்டுது குடி!! ( ஜோக்ஸ்)

1.கருணாநிதியின் வாழ்த்து திசைகாட்டும் விளக்கு: பிரதமர் மன்மோகன் # ஆமா! சனி திசை காட்டும் ,போய்க்கோ! மாட்டிக்கோ!

----------------------------

2. உள்ளாட்சி தேர்தலில் ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்-விகாந்த்# ஓட்டுக்கு துட்டு, துட்டுக்கு ஓட்டு, லீகலுக்கு லீகல் இல்லீகலுக்குஇல்லீகல் ரெடியா?

-----------------------

3. தனித்து போட்டியிடுவதால் சொந்தக் காலில் நிற்கிறோம்: இளங்கோவன் # துரத்தி விட்டதால் நொந்து போய்க்கிடக்கிறோம்னு சொல்ல முடியுமா?

-------------------------------

4. பில்லா-2வில் அஜித்துக்கு ஜோடியாக பார்வதி ஓமண குட்டன்...! # ”தல” இதிலும் நெகடிவ் கேரக்டர் வேண்டும் என சொல்லி பாப்பாவை ரேப்பவும்

-----------------------------

5. உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? # கேப்டனிடம் உதை வாங்கத் தயார் ஆவாரா? ஜெ போடும் நில மோசடி வழக்கில் சாவாரா?

---------------------------------

6. I HAVE MADE MISTAKES BECAUSE LIFE DIDNOT COME WITH AN INSTRUCRION MANUAR #SMS

-----------------------------------

7. உன்னுடைய அக்கறையை வெளிப்படுத்த தொந்தரவு செய்தல் ஒரு சிறந்த வழி! உன் அன்புக்குரியவரை அடிக்கடி தொந்தரவு செய் - உன் மவுனத்தால்

---------------------------------


8. கிஸ் கூரியர் சர்வீஸ் ஒண்ணு நடத்தறேன்,வெளியூர் காதலிக்கு கிஸ் கொடுக்க நினைக்கறவங்க அட்ரஸ் தந்தா நேரடி டோர் டெலிவரி இலவசம்# ஓ சி ஓம்கார்

----------------------------------


Kajal Agarwal in Panasonic Ad Pics
9. உண்மையைச்சொல்லி என் மனம் வருத்தப்பட்டாலும் பரவாயில்லை, பொய்யைச்சொல்லி என்னுடன் சிநேகம் ஆக நினைக்காதே!

-------------------------------

10. உனக்கு மானம், ரோஷம், சூடு சொரணை எல்லாம் இருக்கா?ன்னு ஏன் கேட்கறீங்க தரகரே?

வீட்டோட மாப்ளையா வர ஜாதகம் இருக்கா?ன்னு பெண் வீட்ல கேட்டாங்க.

---------------------------------

11. உன் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் இண்ட்டர்வியூ போறாங்க, நீ போகலை?


ச்சே. ச்சே 4 பேர் கேள்வி கேட்கற மாதிரியாப்பா என்னை வளர்த்திருக்கீங்க?

-----------------------------
12. உண்மையான காதலை உணர வைப்பதும் பெண் தான், காதலே வேணாம்ப்பா என அதை வெறுக்க வைப்பதும் பெண் தான்!

----------------------------------

13. நீ நீயாக இருக்கும் வரை நீயே சிறந்தவன்

----------------------------

14. சொர்க்கத்துக்கான செல்லப்பெயர்கள் பள்ளிகள் ,கல்லூரிகள்

-----------------------------
15. மனம் பலவீனமாக இருக்கும்போது சூழ்நிலைகள், வாய்ப்புகள் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும்! தனிமை தவிர்!

---------------------------------

16. மாப்ளே.. என் பொண்ணை உலகம் தெரியாம வளர்த்துட்டேன்.....

அது கூட தேவலை... அத்தை, சமையல் கூட தெரியாமயும் வளர்த்துட்டீங்களே?

----------------------------------

17. சங்கீதம், சமையல் என்ன வித்தியாசம்?

சங்கீதத்துல பொதுவா லேடீஸ் டேலண்ட்டா இருப்பாங்க.. சமையல்ல ஆண்கள் டேலண்ட்டா இருப்பாங்க..

----------------------------------


18. பசி எடுக்கும்போதெல்லாம் சாப்பிட நினைப்பது போல , உன் நினைவுகள் தாக்கத்தை ஏற்படுத்தும்போதெல்லாம் கவிதைகளை பதிக்கிறேன்

--------------------------------

19. காலங்கள் சிலரை மறக்கடிக்கும். சிலரின் நினைவுகளோ காலங்களையே மறக்கடிக்கும்

-----------------------------

20. உன்னால் நேசிக்கப்படும் இதயம் யாரால் காயப்பட்டாலும் முதல் மயில் இறகு தடவல் உன் கரங்கள் மூலம் நிகழட்டும்

--------------------------------------------
28 comments:

வைகை said...

கருணாநிதியின் வாழ்த்து திசைகாட்டும் விளக்கு: பிரதமர் மன்மோகன் # ஆமா! சனி திசை காட்டும் ,போய்க்கோ! மாட்டிக்கோ!///

அண்ணே.. அவரு திஹாருக்கு திசை காட்டும்னு சொல்லியிருப்பாரு :))

வைகை said...

உள்ளாட்சி தேர்தலில் ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்-விகாந்த்# ஓட்டுக்கு துட்டு, துட்டுக்கு ஓட்டு, லீகலுக்கு லீகல் இல்லீகலுக்குஇல்லீகல் ரெடியா?//////

பாவம்.. இந்த தேர்தல்ல யாருமே மகாராஜா ஆகல :))

வைகை said...

தனித்து போட்டியிடுவதால் சொந்தக் காலில் நிற்கிறோம்: இளங்கோவன் # துரத்தி விட்டதால் நொந்து போய்க்கிடக்கிறோம்னு சொல்ல முடியுமா?///

டவுசர் கிழிஞ்சாலும் டான்ஸ் ஆடறத நிப்பாட்ட மாட்டாங்களோ? :))

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
வைகை said...

பில்லா-2வில் அஜித்துக்கு ஜோடியாக பார்வதி ஓமண குட்டன்...! # ”தல” இதிலும் நெகடிவ் கேரக்டர் வேண்டும் என சொல்லி பாப்பாவை ரேப்பவும்////

அந்த நேரம் பார்த்து ஹீரோ கதவ உடைசிகிட்டு வந்துருவானே? :))

வைகை said...

உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? # கேப்டனிடம் உதை வாங்கத் தயார் ஆவாரா? ஜெ போடும் நில மோசடி வழக்கில் சாவாரா?///


அண்ணே.. ஏண்ணே? ஏன்? தேர்தல் முடிஞ்சு எல்லோரும் பதவியேத்தாச்சு.... :)

வைகை said...

I HAVE MADE MISTAKES BECAUSE LIFE DIDNOT COME WITH AN INSTRUCRION MANUAR #SMS///

I HAVE MADE MISTAKE(LOVE) BECAUSE GIRLS DIDNOT COME WITH AN DANGER SIGN BOARD :-))

Unknown said...

அண்ணே....

1. பரமபதம்

3. ஊழ்வினை..

4. Lattest Trend

9. நிச்சயமா நான் இல்ல ராசா....

13. பார்ரா

19. நச்...

20. ஹிஹி நிச்சயமாக

போதுமான்னே!

RAMA RAVI (RAMVI) said...

13,15,19 ரொம்ப நல்லாயிருக்கு.

ராஜி said...

20 Top tucker

Unknown said...

9. ஏதாவது உள்குத்து இருக்குமோ?

கூடல் பாலா said...

மன்மோஹனுக்கு ஆப்பேய்!

கோகுல் said...

14 டாப்பு தல!

'பரிவை' சே.குமார் said...

எல்லாமே நல்லாயிருக்கு...
தாத்தா காட்டுற திசையில மன்மோகனுக்கு சங்கு இருக்கப் போகுது...

SURYAJEEVA said...

திகட்டல்
திகட்டல்
திகட்டல்

சேகர் said...

தலைப்ப ஒன்ன போட்டுட்டு உள்ள வேற ஏங்க எழுதுறீங்க, நாங்க ரொம்பவும் ஏமாற்றம் அடையுறோம்...

சசிகுமார் said...

எப்படில்லாம் யோசிக்கிற மாப்ள...

உணவு உலகம் said...

8.ஜொள்ளு கொஞ்சம் குறைவாக விடுங்கள்.

சக்தி கல்வி மையம் said...

கலக்கல்.,

K.s.s.Rajh said...

எல்லாம் அசத்தல் அதிலும் 11)சூப்பர்

பாவம் கஜோலுக்கு என்ன கஸ்டமோ டிரஸ் வாங்காம சின்ன டவுடர் மட்டும் போட்டிருக்கு(இரண்டாவது படம்)ஹி.ஹி.ஹி.ஹி.....

தனிமரம் said...

கலக்கல் பதிவு
 19 தத்துவார்த்தமான உண்மை .

செல்ல நாய்க்குட்டி மனசு said...

சேகர் தலைப்புக்குள்ள மேட்டர் உள்ள இருக்கு நல்லா பாருங்க

சென்னை பித்தன் said...

கலக்கல்

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணா, கலைஞர் அப்பிடி சொல்லியாவது மகளை காப்பாத்தலாம்னு நினைக்குறார், விடுடா விடுடா...

MANO நாஞ்சில் மனோ said...

கிஸ் குடுக்க நாயா அலையுரியாக்கும் ராஸ்கல், அண்ணி'கிட்டே போட்டு குடுக்கட்டுமா...?

MANO நாஞ்சில் மனோ said...

பில்லா 2 ல ரேப்பனுமா..?? டேய் இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல...?

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே... ரைட்டு..

Shanmugam Rajamanickam said...

சார்------சிரிக்க வைக்க முயற்சி பண்றிங்க போல...
எனிவே காஜல் ஸ்டில்ஸ் சூப்பர்........