Saturday, October 15, 2011

ஈரோடு என்கேகேபி ராஜா -SPB சரண் என்ன வித்தியாசம்..? (ஜோக்ஸ்)

1.வேலாயுதம் 350 தியேட்டர்களில் ரிலீஸ் .# ஆடியன்ஸை பற்றி கவலை இல்லை, பாதிலயே அவங்க எஸ் ஆகிடுவாங்க, எனக்கு ஆபரேட்டர்ஸ் நினைச்சுத்தான் கவலை

---------------------------------

2. தலைவர் ஏன் டல்லா இருக்காரு? ஜலதோஷமா?

இல்ல, மினரல் வாட்டர் ஊழல் இன்னும் வெளில வர்ல. நில தோஷம் , நில மோசடி வழக்கு

------------------------

3. DR,என் கணவருக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருக்கு.

அவரோட ரத்தத்துல ஹூமோக்ளோபின் அணுக்களுக்குப்பதிலா ”ஹோமோ” க்ளோபின் அணுக்கள் இருக்கு

--------------------------

4. பொண்ணுங்களுக்குப் ”பூ”ன்னா ரொம்ப பிடிக்கும்,  ”சாரி”ன்னாலும் (சேலை) பிடிக்கும்,ஆனா பூசாரின்னா பிடிக்காது!!!

--------------------

5. மேடம், யூ டியூப் நிறுவனம் மீது கேஸ் போட்டிருக்கீங்களாமே? ஏன்?

  என் கில்மா டிவிடியை ஒளிபரப்பி அவங்க மட்டும் செமயா சம்பாதிச்சாங்க,?

----------------------6. 10 வருஷம் முன்பு ரிலீஸ் ஆன படத்துக்கு இவ்ளவ் ரேட் சொல்றீங்க?

உனக்கு மேட்டரே தெரியாதா? அதுல சோனா ஒரு குத்தாட்டம்ஆடி இருக்காங்க!

----------------------------

7. ஈரோடு என்கேகேபி ராஜா -SPB சரண் என்ன வித்தியாசம்..?

புறம்போக்கு நிலத்தை மட்டும் தான் ராஜா அபகரிப்பாரு!!!!!!!

-----------------------------

8. எல்லா உயிர்களிடமும் அன்பாக இருங்கள், மனிதர்களிடம் மட்டும் விழிப்பாக இருங்கள்

--------------------------

9. உலகின் மிக வேகமான தகவல் தொடர்பு சாதனங்கள் 1. ஈ மெயில் 2.  எஸ் எம் எஸ் 3 . பெண்கள்

----------------------

10. அத்தான்! காட்டன் புடவைல காஷ்மீர் மேப் எதுக்கு?

நீ தானே பார்டர் வெச்ச புடவை கேட்டே? இந்தியாவோட பார்டர்தானே காஷ்மீர்?

-------------

11. என் கண் முன்னால் நீ உன் விழி வழியே பனித்துளிகளை உதிர்த்தபோதுதான் உயிர் பிரியும் வலியை உயிருடன் இருக்கும்போதே அறிந்தேன்

------------------

12. பாவி! இவதான் உன் சின்ன வீடா?

சனியனே! அது ஃபோட்டோ ஃபிரேம் இல்ல, கண்ணாடி!

--------------

13. எல்லோர் வீட்டிலும் கோலம் போட்டு பிள்ளையார் வைத்து பின் பூ வைப்பார்கள், ஆனால் அவள் வீட்டில் மட்டும் தான் கோலம் போடறதுக்கே ஒரு பூவை


-----------------

14. திருப்பூர் முத்தூட் பைனான்ஸ் ல் 3500சவரன் நகைகள் கொள்ளை # கலைஞர் - யாரய்யா அது? நம்ம கிட்டே தகவல் சொல்லாம திருப்பூர் போனது?


-------------

15. ஈரோடு டூ கோவை 100 கிமீ, கோவை டூ ஈரோடு 100 கிமீ, ஆனா மண்டே டூ சண்டே 7 நாட்கள்,சண்டே டூ மண்டே ஒரு நாள் தான் அது ஏன்? # மாப்ள மொக்கச்சாமி

22 comments:

ராஜி said...

Present sir

ராஜி said...

9th tweetku parisu, veettukku ponga... "semathiya" kidaikkum.

Unknown said...

அண்ணே உங்கள ஒரு நாள் ஹவுஸ் அரஸ்ட்ல வச்சதுக்கே இப்படி புலம்புனா எப்படி ஹிஹி!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஹா..ஹா...

ஸ்ரீராம். said...

எவ்வளவு நேரம்தான் அடிவாங்குவார் அவர் பாவம்?!!

ஹோமொக்ளோபின் ஜோக்

சின்ன வீடு ஜோக் புரியவில்லை.

பதிமூணு...கவிதை.

விகடன்ல உங்கள ட்வீட் வலைபாயுதே பகுதியில் அதிகம் பார்க்கறேனே

SURYAJEEVA said...

வேலாயுதம் படத்த சென்சர் ஆபீசர்கள் எப்படி பாத்தாங்க அப்படின்னு தான் எனக்கு கவலை

K.s.s.Rajh said...

////வேலாயுதம் 350 தியேட்டர்களில் ரிலீஸ் .# ஆடியன்ஸை பற்றி கவலை இல்லை, பாதிலயே அவங்க எஸ் ஆகிடுவாங்க, எனக்கு ஆபரேட்டர்ஸ் நினைச்சுத்தான் கவலை////

ஹி.ஹி.ஹி.ஹி..........பாவம் டாகுத்தர்

Unknown said...

14 15 சூப்பர்

கோகுல் said...

டைட்டில் -துணிச்சல்.
தல பயம் போயிடுச்சா?
இருங்க அண்ணன்கிட்ட சொல்லி ஆட்டோ அனுப்ப சொல்றேன்!ஹிஹி

உணவு உலகம் said...

மாப்ள மொக்கசாமியா, சிபி சாமியா?

Mohamed Faaique said...

எதையாவது குறிப்பிட்டு செம காமெடி`னு சொல்லலாம்னு பார்த்தேன்.. எல்லாமே ”செம”

settaikkaran said...

வேலாயுதம் படம்- ஆபரேட்டர்ஸ் குறித்த உங்கள் கவலை நியாயமானதே! தியேட்டரில் வேலைபார்க்கும் ஆபரேட்டர்கள், ஆபரேஷன் தியேட்டருக்குப் போகாமலிருக்க ஆண்டவன் அருள்புரிவானாக!

MANO நாஞ்சில் மனோ said...

நீ நடத்து ராஜா....!!!

MANO நாஞ்சில் மனோ said...

தங்கம் களவு போனதுக்கு கலைஞர் இம்புட்டு கவலைபட்டாரா...?? ஹா ஹா ஹா ஹா ஹே ஹே ஹே ஹே ஹே...

rajamelaiyur said...

அனைத்தும் அருமை

rajamelaiyur said...

இன்று என் வலையில்

சிபியை போட்டுதள்ள விக்கி போட்ட திட்டங்கள்

சக்தி கல்வி மையம் said...

சூப்பர்.,

Anonymous said...

Data Entry Jobs இப்பொழுது இலவசமாகவும் கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com

Thozhirkalam Channel said...

தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்

உங்கள் தளம் தரமானதா..?

இணையுங்கள் எங்களுடன்..

http://cpedelive.blogspot.com

Yoga.s.FR said...

மண்டே டு சண்டே ஏழு நாள்!சண்டே டு மண்டே ஒரு நாள்!அடுப்பில போட!

Unknown said...

No 14 கலைஞர் ஜோக்: நச்சென்று இருந்தந்து. வயிறு வலிக்க சிரித்தேன்.

Sen22 said...

இதிலேயும் 14-வது ஜோக் செம... :-)