Showing posts with label மோசடி. Show all posts
Showing posts with label மோசடி. Show all posts

Monday, September 03, 2012

சஹானா - ஜிகினா - கிடாவெட்டு

 
 
 காலைல கண்ணியக்கன்னி ,கற்புன்னா கிலோ என்ன விலை என கேட்கும் சஹானா பற்றி ட்வீட் போட்டுட்டு இருந்தேன்.. யார் இந்த சஹானா?னு ஒருத்தர் கேட்டார்.. நாட்ல இன்னும் எத்தனை பேர் இந்த ஜி கே இல்லாம இருக்காங்களோன்னு ஒரு ஆதங்கம்,..
 
சென்னை:பல வாலிபர்களுடன், நெருக்க மாக பழகி, அவர்களை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி, நகை, பணத்துடன் மாயமான, கேரள அழகி சகானாஸ், நேற்று பெங்க ளூருவில் கைது செய்யப்பட்டார். தற்போது, ஆறு மாத கர்ப்பிணியாக உள்ள அவரின் குழந்தைக்கு, தந்தை யார் என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது.கேரள மாநிலம், பத்தனம் திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர், ஷானு வேல் என்ற சகானாஸ், 25. சென்னை உட்பட, பல இடங்களில், ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக பழகி, அவர்களை ஏமாற்றி, நகை மற்றும் பணத்துடன், இவர் மாயமானதாக, சென்னை மாநகர போலீசில், ஏராளமானவர்கள் புகார் செய்தனர்.


அடையாறு உதவி கமிஷனர் மோகன்ராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார், பாதிக்கப்பட்ட வாலிபர்களை, நேரில் அழைத்து விசாரித்தனர்.அதில், புளியந்தோப்பைச் சேர்ந்த பிரசன்னா என்ற வாலிபருடன் மட்டும், சகானாஸ் அலைபேசியில், தொடர்ந்து பேசி வந்த விவரம் தெரிய வந்தது. ஒரு கட்டத்தில், அலைபேசியில் பேச, பணம் இல்லாமல் தவித்த சகானாசின் அலைபேசிக்கு, சென்னையில் இருந்த பிரசன்னா, "இ - ரீசார்ஜ்' மூலம் பணத்தைச் செலுத்தினார்.அலைபேசி கோபுரம் மூலமாக, அவர் பெங்களூருவில் மறைந்திருப்பது, போலீசாருக்கு தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார், அவரது அலைபேசி இயங்கிய பகுதியில் உள்ள விடுதிகளில் விசாரித்தனர். அப்போது, பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் நின்றிருந்த சகானாசை, நேற்று முன்தினம் இரவு, போலீசார் கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர்.சகானாஸ், போலீசாருக்கு அளித்த பரபரப்பு வாக்குமூலத்தின் முழு விவரம்:கேரள மாநிலம், பத்தனம் திட்டா மாவட்டம், கலஞ்சூர் போஸ்ட், புத்தன் வீடு என்ற பகுதியில், வசித்து வந்தேன். என் தாயின் நடத்தை சரியில்லாததால், தந்தை இஸ்மாயில் எங்களை விட்டு விலகினார்.நான், 10ம் வகுப்பு படித்த போது, கேரளாவைச் சேர்ந்த சித்திக் என்பவருடன், திருமணம் நடந்தது. படிப்பை தொடர்ந்து, பிளஸ் 2 முடித்தேன். அதன்பின், சித்திக் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தேன்.


 சித்திக்குடன் குடும்பம் நடத்தியதில், ஒரு பெண் குழந்தை பிறந்தது; அக்குழந்தைக்கு தற்போது, 10 வயது ஆகிறது.சித்திக்கை பிரிந்து, அனாதையாக இருந்த நான், கேராளாவில் உள்ள துணிக் கடையில், வேலை செய்தேன். 2005ம் ஆண்டு, பத்திரிகை விளம்பரத்தைப் பார்த்து, சென்னை வேப்பேரியில் உள்ள, சம்சுதீன் என்பவரின் சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சேர்ந்தேன்.விழா ஒன்றில், சினிமா இணை இயக்குனர் ராகுல் என்பவருடன், பழக்கம் ஏற்பட்டது. சினிமா நடிகை போல் இருப்பதாகக் கூறிய ராகுல், என்னை சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறினார். அதனால், சூப்பர் மார்க்கெட் வேலையை உதறி விட்டு ராகுலுடன் சுற்றினேன்.திருச்சியை அடுத்த வேப்பூரில், 2007ம் ஆண்டு, ராகுலை திருமணம் செய்து கொண்டேன். சென்னை வடபழனியில் நடந்த, எங்களது திருமண வரவேற்பில், சினிமா பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். ராகுலுடன் ஆறு மாதம் குடும்பம் நடத்திய பின், கருத்து வேறுபாட்டால் பிரிந்தேன்.அதன் பின், மீண்டும் வேப்பேரியில், சம்சுதீனின் சூப்பர் மார்க்கெட்டிலேயே, வேலைக்கு சேர்ந்தேன். அவருடன் நெருக்கமாக பழகியதால், என்னை முழுமையாக நம்பினார். சென்னையில் வீடு வாங்க வேண்டுமெனக் கூறி, சம்சுதீனிடம் இருந்து, 1.85 லட்ச ரூபாய் வாங்கினேன்.பின், அவரிடம் இருந்து விலகி, பல வாலிபர்களுடன் பழகி, அவர்களிடம் இருந்து பணத்தைப் பிடுங்கி, ஏமாற்றினேன்.


என்னால் பாதிக்கப்பட்ட வாலிபர்கள், ஒருவருடன் ஒருவர் பேசி, என் மோசடியின் பின்னணியை, தெரிந்து கொண்டனர்.கடந்த மாதம் 21ம் தேதி, திரு வொற்றியூர் சரவணன், அடையாறு சரவணன், தி.நகர் ராஜா ஆகியோர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், என் மீது மோசடி புகார் கொடுத்தனர். அச்செய்தி, பத்திரிகைகளில் வெளியானவுடன், முகலிவாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன், புளியந்தோப்பைச் சேர்ந்த பிரசன்னா ஆகியோர், திருமண போட்டோ ஆல்பத்துடன், கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து விட்டனர்.ஹெல்மெட் அணிந்துஇதனால், போலீசார் என்னை தேடத் துவங்கினர். சென்னையில், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து, சுற்றிக் கொண்டிருந்த நான், வேலூரில் உள்ள, தோழி பிரியாவின் வீட்டிற்குச் சென்று பதுங்கினேன். அவரின் உதவியுடன் ஆந்திரா சென்றேன்; அங்கிருந்து, பெங்களூரு சென்று பதுங்கினேன்.பிரசன்னா மட்டும், என்னுடன் தொடர்பில் இருந்தார். இவ்வளவு பிரச்னைக்கு பிறகும், பிரசன்னா என்னை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக, பேட்டி அளித்திருந்ததால், அவருடன் நம்பிக்கையாக பேசினேன்.ஆனால், அவர் பெங்களூருவில் என் இருப்பிடத்தை காட்டிக் கொடுத்து, என்னை போலீசில் சிக்க வைத்து விட்டார். இப்போது, நான் ஆறு மாத கர்பிணியாக உள்ளேன். என் குழந்தைக்கு பிரசன்னா தான் தந்தை. ஆனால், அவர் அதை ஏற்க மறுக்கிறார்.இவ்வாறு, கேரள அழகி சகானாஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
சிறையில் அடைப்புபோலீஸ் விசாரணைக்கு பின், சைதாப்பேட்டை, 9 கோர்ட்டில், சகானாஸ் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்கு செல்வதற்கு முன், பிரசன்னாவுடன் அவர் பேச முயன்றார். ஆனால், "என்னைத் தவிர வேறு ஆண்களுடன், சகானாஸ் பழகியுள்ளார்; அதனால், அவரது பேச்சை நம்ப முடியாது. சகானாசை மருத்துவச் சோதனைக்கு உட்படுத்த வேண்டும்' எனக் கூறி, பிரசன்னா பேச மறுத்து விட்டதாக, போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.நிர்வாண படம் எடுத்து மிரட்டலா?
போலீசாருக்கு சகானாஸ் அளித்த வாக்குமூலத்தில், "சென்னையில் நான் வேலை செய்த தனியார் நிறுவன நிர்வாகி, என்னிடம் நெருங்கி பழகினார். அவருக்கு நான் இடம் கொடுத்த போது, அதை கேமராவில் பதிவு செய்து வைத்து, என்னை மிரட்டி வந்தார்,' என்ற, பரபரப்பு தகவலை கூறியுள்ளார். தனியார் நிறுவன நிர்வாகியிடம், விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.வீழ்ந்தவர்கள் பட்டியல் வெளியிட்டார் சகானாஸ் :தனது காதல் மொழிக்கு மயங்கி, ஏமாந்தவர்கள் குறித்து, போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், சகானாஸ் தெரிவித்த பட்டியல்:
*அலைபேசி விற்பனை நிறுவனத்தில் வேலை பார்த்த, அடையாறைச் சேர்ந்த சரவணனுடன், போனில் பேசி, அவரை காதலிப்பதாகக் கூறினேன். வெறும் கழுத்துடன் இருப்பதால், தோழியின் திருமணத்திற்கு செல்ல வேண்டுமென கூறி, அவரிடம் இருந்த, இரண்டு சவரன் செயினை வாங்கிச் சென்றேன்; அத்துடன் அவரை, "கட்' செய்து விட்டேன்.*திருவொற்றியூரில் அலுமினிய பேக்டரியில் வேலை செய்து வந்த சரவணனுடன் பழகி, வழக்கறிஞர் படிப்புக்கு உதவி செய்யுமாறு கேட்டேன். என் பேச்சை முழுமையாக நம்பிய அவர், 1.50 லட்ச ரூபாய் வரை கொடுத்தார். ஒரு கட்டத்தில், வழக்கறிஞராக உள்ள அவரது நண்பர் மூலம், பார் கவுன்சிலில் விசாரித்து, உண்மையை தெரிந்து கொண்டார்.


*புளியந்தோப்பைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை, திருமணம் செய்து குடும்பம் நடத்தினேன்.


*சுரேஷ் வீட்டிற்கு, இரண்டு தெரு தள்ளி, எனக்கு முன்பே அறிமுகமான, பிரசன்னா வசித்து வந்தார். அவரை ஒரு நாள் மடக்கி, என் கையில் கீறி ரத்தம் வர வைத்தேன்; அதை பார்த்த பிரசன்னா பயந்து விட்டார். அவரிடம், "என்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால், தற்கொலை செய்து கொள்வேன்' என, மிரட்டினேன். அவர் மீது, உண்மையான அன்பு வைத்திருப்பதாக நினைத்த பிரசன்னா, என்னை, திருவள்ளூரில் உள்ள ஒருகோவிலில், திருமணம் செய்து கொண்டார்.


*அதன்பின், போரூர், முகலிவாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டனை, திருமணம் செய்து கொண்டேன். அவருடன், சில மாதங்கள் குடும்ப நடத்தினேன். ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு படிக்க விரும்புவதாகக் கூறி, சைதாப்பேட்டையில் உள்ள மகளிர் விடுதியில் தங்கினேன். பின், அங்கிருந்து வேறு இடத்துக்கு மாறிவிட்டேன்.


*தி.நகர் ரங்கநாதன் தெருவிற்கு சென்ற போது, பிளாட்பாரத்தில், துணி வியாபாரம் செய்து கொண்டிருந்த, ராஜா என்பவருடன் நெருக்கமாக பழகினேன். அனாதை குழந்தைகளுக்கு, துணி மற்றும் அன்பளிப்பு பொருட்கள் கொடுக்க வேண்டுமென கூறி, அவரை ஏமாற்றி பணத்தைக் கறந்தேன்.

நன்றி - தினமலர்


1. சப்ப பிகர் சஹானா - 3000 FOLLOWERS இருக்கறவங்களை எல்லாம் விட்டுட்டு ஜஸ்ட் 50 பாலோயர்ஸ் " வெச்சிருக்கும்" என்னை ஏன் போலீஸ் விசாரிக்குது?

------------------------

2. ஜட்ஜ் - 50 பேரை எப்படி உன்னால் மேரேஜ் பண்ணிக்க " முடிஞ்சுது"? சஹானா - இன்னும் முடியல.கண்ணா இது ஆரம்பம்தான்------------------------

3. யார்ப்பா அந்த சஹானா? நான் விஸ்வரூபம் ரிலீஸ் பண்றதுக்கு முன்னாடி அது விஸ்வரூபம் எடுத்துடுச்சே?- கமல் ?

--------------------------

4. ட்வெண்ட்டி ட்வெண்ட்டி மேட்ச்னாக்கூட 40 தானே வருது ? 50 க்கு கணக்கு உதைக்குதே# சஹானா கில்மா பாறைகள்------------------

5. கல்யாண மாலை பிரமிடு நடராஜன் பெருமிதம். சஹானாவின் 50 மேரேஜையும் நாங்கள் தான் நடத்தினோம்.அண்ணே ஒரு விளம்பரம்

-----------------------

6. சஹானாவை விசாரிக்க 50 பேர் கொண்ட தனி போலீஸ் படை நியமிப்பு.#சஹானா குதூகுலம்

---------------------7. மேத்ஸ் மிஸ் - இதோ இந்த 1 ல 50 போகாது.அதனால பக்கத்துல கடன் வாங்கறோம்.லொள் மாணவன் - ஒரு மாசம் வெயிட் பண்ணுங்க. போயிடும்----------------------------

8. சஹானா ,நான் தான் உன்னை விசாரிக்க வந்திருக்கும் இன்ஸ்பெக்டர்.லாக்கப் ரூம்க்கு வா .

 சஹானா - பெட்ரூம்னா உடனே வருவேன்-------------------------9. சஹானா கர்ப்பமா? மருத்துவ பரிசோதனை நடத்த முடிவு # பொம்பள நர்சை அனுப்புங்கப்பா.பாப்பா ஸ்கோரை ஏத்திக்கபோகுது

--------------------------

10. ரியாஸ் - ஏம்மா போன மாசம் தானே காப்பர் டி பொருத்திட்டு போனே?

 சஹானா - அது போன மாசம்,இது இந்த மாசம் # கிழிஞ்சுது கிருஷ்ணகிரி-------------------------------11. நான் பாஞ்சாலி போல் 10 மடங்கு .எனவே சஹானா பாரதம் எழுத வேண்டும் -ஸஹாணா வேன்டுகோள் டூ கில்மா ரைட்டர்ஸ்-------------------------

12. 365 லட்சியம் .50 நிச்சயம் - சஹானா பாறைகள் .நோ உறைகள்

------------------

13. fifty kg தாஜ்மஹால் ஆக நினைச்சேன் முடியல.குண்டானேன்.பின் உண்டானேன்.50 புருஷன்ஸ் தங்கும் திருமதி ”நாய்”க்கர் மஹால் ஆகிட்டேன்- சஹானா

-------------------------------14. 50 : 50 பிஸ்கெட் சாப்பிட்டேன்.தவறு என் மீது இல்லை - சஹானா அதிரடி வாக்குமூலம். ஃபிஃப்டி ஃபிஃப்டி பிஸ்கட் கம்பெனி ஓனர் அதிர்ச்சி

---------------------------------

15. என் வயிற்றில் உள்ள குழந்தைக்கு பிரசன்னா தான் அப்பா -சஹானா # 26 லெட்டர்ஸ் தாம்மா இருக்கு இனிஷியல் வைக்க.50 டாடீஸ.வாட் டூ டூ?்


 --------------------
16. மாணிக்கம் - >>>நான் ஆறுமாத கர்ப்பிணியாக உள்ளேன். இந்த குழந்தைக்கு பிரசன்னாதான் அப்பா >>>
 
 இது எதோ மருதமலை படத்தில் வரும் வடிவேல் காமெடி போல தெரியுது. வடிவேல்: நாய் சேகர், மாட்டு ரவி, நாகபாம்பு.............அனிமல்ஸ் பேரா அடைமொழியா வச்சுருக்கானோ வடிவேல் பெண்மணியிடம்: சரி உனக்கு பிள்ளை பொறந்த இதுல யார அப்பன்னு சொல்லுவ............அப்படின்னு சொல்லிட்டு எல்லார் பேரையும் சீட்டுல எழுதி குலுக்கி போட்டு தேர்ந்தெடுப்பாங்க. 
 
அதுக்குதான் நான் இருக்கனேன்னு இன்னொருத்தன் வருவான். பெண்மணி: ஏட்டையா உங்க மீசைய பார்த்ததுல இருந்து எனக்கு ஆசையா இருக்கு...............உங்க பேரையும் சேர்த்து குலுக்கி போடுங்க..........................அந்த காமெடி இப்ப உண்மையாயிடுச்சு..............ஒரே குஷ்டமப்பா.........இது கஷ்டமப்பா.......இளைஞர்களே இந்த கேசு நடக்கும் பக்கமா போயிடாதீங்க..க.....உங்க பேரும் குலுக்கலில் சேர்ந்தாலும் சேரலாம்.

--------------------------