Sunday, April 28, 2019

இளையராஜா − ஷங்கர் பிரச்சனை

1  பொள்ளாச்சில 200+ பொண்ணுங்களை சேட்டிங்க் பண்ணியே கரெக்ட் பண்ணுன ஆளை அரெஸ்ட் பண்ணிட்டாங்களாம்,ஸ்டேஷன்ல லேடி கான்ஸ்டபிள்,கூட்ட வர்ற லேடி எல்லாரும் ஜாக்கிரதையா இருந்துக்குங்கம்மா


===========


2 தமிழகத்தைப்பொறுத்தவரை பணத்தை அள்ளி இறைப்பவன் ஜெயிப்பான்.சின்னமீனைப்போடு,பெரிய திமிங்கலத்தை எடுத்துக்கோ பாலிசி

============


3 ஒருவேளை கமலின் மக்கள் நீதி மய்யம் ஏதோ ஒரு தொகுதில திமுக வை விட அதிக வாக்குகள் வாங்கிட்டா "சூரியனுக்கே டார்ச்சா?" னு கேட்கலாமில்ல?


==============


4 கமல் கட்சி சின்னம் டார்ச் லைட்டாம்,அப்போ ரஜினி ஒரு வேளை கட்சி ஆரம்பிச்சா பெட்ரோமாக்ஸ்லைட் சின்னமா இருக்குமோ?


=============


5 14/4/2019 தமிழ்ப்புத்தாண்டு முன்னிட்டு 12/4/2019 ரிலீஸ் ஆக இருக்கும் படங்களுக்கு ஜாக்பாட் 
தமிழ்நாட்டில் ஏப்.18ம் தேதி வாக்குப்பதிவின் போது 5 நாட்கள் தொடர் விடுமுறை .
ஏப்.17 மகாவீரர் ஜெயந்தி,
18-தேர்தல், 
19 குட் ப்ரைடே, 
20- சனி,
21- ஞாயிறு

விடுமுறை
10 நாட்கள் கலெக்சன் அள்ளலாம்


==============

ஞாயிற்றுக்கிழமை என்றால் ஓய்வு நாள்,சுருக்கமா சொன்னா ஞாயிறு (SUN) ஓய்வு


============


7 இந்த"துணி துவைக்கற வேலை,அயர்ன்"பண்ற வேலை எதுவுமே"நெட்"தமிழனுக்கு இருக்காதா?ஞாயிற்றுக்கிழமை கூட இங்கனயே 24 மணி நேரமும் குடி இருக்காப்டியே?பொறாமை எல்லாம் இல்ல,ஒரு டவுட்


==============


8 ஒரு பணக்காரன் முறைகேடாக சம்பாதிச்சு மீண்டும் பணக்காரன் ஆக விடாதீர்,ஏற்கனவே MLA,MP ஆகி நிறைய பணம் சம்பாதித்தவரை மீண்டும் தேர்ந்தெடுக்காதீர்!புது ஆளுக்கு வாய்ப்பு கொடுப்பீர்!பழைய திருடன் திருடுவதில் திறமை உள்ளவனாக இருப்பான்


===========


9 அடேங்கப்பா!3 லட்சம் கோடி ங்கறது கிட்டத்தட்ட ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி யின் டபுள்.!2 திருடங்களும் அடி வெளுத்துட்டாங்க


==============


10 மகளிர் தினத்தை முன்னிட்டு இரு பெண்களின் இமேஜ் சரிந்துள்ளது

1 பிக்பாஸ் தொடரால் பலரது மனம் கவர்ந்த ஓவியா பணத்துக்காக,புகழுக்காக பெண்களை மட்டரகமாக சித்தரிக்கும் படத்தில் நடித்தது
2 பிரேமலதா விஜயகாந்த்

===========11 படு கேவலமான குப்பைப்படமான 90 Ml கேரளாவில் ரிலீஸ் ஆன 5வது நாளே தூக்கிட்டாங்க,மிக்க மகிழ்ச்சி,தடம் மாதிரி தரமான படங்கள் கொண்டாடப்பட வேண்டும்,பெண்களைக்கேவலமாக சித்தரிக்கும் படங்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்,அப்போதுதான் அடுத்து வரும் படங்களுக்கு ஒரு பயம் இருக்கும்


==============


12 பிரேமலதா விஜயகாந்த்் நிருபர்களைக்கையாண்ட விதம் சர்ச்சைக்கு உரியதே!நீ,வா,போ,என ஒருமையில் விளிப்பது தவறு,விஜயகாந்த் கோபக்காரராக இருந்தாலும் வெள்ளந்தியான உள்ளம் கொண்டவர்.ஒருவேளை ஜெ மாதிரி இமிடேட் பண்றாரோ என்னவோ?


================


13 Underplay acting = கீழே (கிரவுண்ட்ப்ளோரில் ) விளையாடுவது போல் நடிப்பது


============


14 பல சமயங்களில் ரயில் சிக்னலுக்காக ஏதோ அத்துவானக்காட்டால் நிக்குது.ஒரு கிமீ முன் ஒரு ஸ்டேஷன் இருக்கு,2 கிமீ தள்ளி இன்னொரு ஸ்டேஷன் இருக்கு,முடிந்தவரை ஸ்டேஷனில் நிறுத்தினால் நொறுக்சாவது ஜனங்க வாங்கி டைம் பாஸ் பண்ணுவாங்க


=============


15 மாரி 2 ரவுடி பேபி சாங்க் ல ஒரு லாஜிக் மிஸ்டேக்,நாயகி சாய் பல்லவி நாயகன் தனுஷைப்பார்த்து "ஏய் சிலுக்கு சட்டை,நீ வெய்ட்டு கட்டை"னு பாடறாரு,தனுஷ் ஒல்லி,கட்டைனா சரத்குமார் பாடி இருக்கனும்,பாடல் ஆசிரியர்கள் கவனிச்சு எழுதனும்


===============


16 பெண்கள் தினத்தன்று பேக் ஐடிகளுக்கு வாழ்த்து சொல்லும் பேக்கு ஐடி களுக்கு ஏப்ரல் fool தின வாழ்த்துகள்


================


17 நெட் தமிழன் மகளிர் தினத்தை அறுவடை நாள் பல்லவி
சாய் பல்லவி
வீடியோ க்ளிப்சை வாட்சப்ல பரப்பி கொண்டாடிட்டு இருக்கான்


===============


18 நல்லொழுக்கம் மிக்க ஏழை வேண்டாம்,குடிகாரனாக,தம் பார்ட்டியாக,இருந்தாலும் பரவாயில்லை,பணக்கார மாப்பிள்ளைதான் வேண்டும் என்று நினைக்காத பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துகள்,ஆண்களை முன்னேற்றுவது பெண்களின் கையில்,அம்மா,மனைவி ஏதோ வடிவில்


==============


19 ஆடிக்கு ஒருக்கா அமாவாசைக்கு ஒருக்கா யாருக்காவது நாலணா தர்மம் பண்ணிட்டு ஹெல்மெட் போடாம பைக் ஓட்றது,கேட்டா தர்மம் தலை காக்கும்னு பஞ்ச் பேசறது


==============


20 இளையராஜா − ஷங்கர் பிரச்சனை பற்றி பலரும் பல விதமான கருத்து தெரிவிக்கின்றனர்,நாம இப்டீக்கா போவோம்,ஒரு தர்மசங்கடமான கேள்விக்கு பதில் கூறி சிக்கிக்கொள்ளும் சூழ்நிலையிலிருந்து ஷங்கரை இளையராஜா காப்பாற்றி இருக்கிறார் என்றே கூறலாம்,அதே சமயம் மேடை நாகரீகம் என்று ஒன்று உண்டு,அதை பின்பற்றி இருந்திருக்கலாம்


===============

0 comments: