Tuesday, April 16, 2019

ஷேர் மார்க்கெட் ல பணம் போடுவோர் கவனத்துக்கு

1  சமுத்திரக்"கனிமொழி"பக்கம் சாய்ஞ்சுட்டாரு=============


2 இயக்குநர் சமுத்திரக்கனி

,இயக்குநர் கருபழனியப்பன் இருவரும் நல்ல இயக்குநர்கள்,புரட்சிகர சிந்தனை கொண்டவர்கள்,கடைசில அவங்களும் நெ 1 திருட்டுக்கட்சில சேர்ந்துட்டாங்களேனு வருத்தமா இருக்கு.நல்ல பேரு எடுக்க பத்து வருசம் ஆகும்,கெட்ட பேரு எடுக்க 10 நொடி போதும்


============


3 உடன்பிறப்புகளைக்கடுப்படிக்கும் பாடல்கள் பட்டியல்1 நான் ஆளான"தாமரை
2 ஆயிரம் தாமரை மொட்டுக்களே!
3 ஒரு சின்னத்தாமரை என் கண்ணில் பூத்ததோ
4 வெள்ளைத்தாமரையில் வீற்றிருப்பாள்,வீணை செய்யும்
5 ஆகாயத்தாமரை அருகில் வந்ததோ 6 தங்கத்தாமரை மகளே
7 தாமரைப்பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும்===============


4 நெட்டிசன்களால் கொண்டாடப்பட்டவர்கள் பட்டியல்

1 ஜல்லிக்கட்டுப்புரட்சிப்பெண் − பிக்பாஸ் ஜூலி
2 ஓவியா − 90 ml
3 விவசாயி அய்யாக்கண்ணு (பாஜக விடம் விலை போனவர்)
4 தமிம்நாட்டின் நெ1 திருடன்==============


5 மெத்தப்படித்த மேதாவிகள், அடித்தட்டு மக்களின் பல்ஸ் தெரிந்திடாத,புரிந்திடாத இலக்கியவாதிகள் ஆஹா ஓஹோ அபாரம் என பாராட்டிய சூப்பர் டீலக்ஸ் ,90ML இரண்டும் பிளாப். இது மாதிரிதான் தேர்தல் கருத்து கணிப்புகளும்.நெ1 திருடன் 5/40 வாங்கறதுக்கே தகிந்தனத்தோம் போடனும்==============


6 திருடுனது "கை"அளவு
வாய்ப்பு தந்தா திருட இருப்பது "சூரியன்" அளவு.


============


7 பஸ் ,ரயில் பயணங்களில் வெள்ளரிக்்கா் வாங்கும்போது கட் பண்ணாத முழு காயாக வாங்குங்கள்,உங்க கண் முன்னாடி கட் பண்ணி தரச்சொல்லவும்,அவங்க ஆல்ரெடி கட் பண்ணது வாங்க வேணாம்,ஒரே காயை ரெண்டு காயா டெக்னிக்கா கட் பண்ணி உருவி இருப்பாங்க.கேப் காட்டிக்குடுக்கும்


=============


8 வாட்சப்பில் உலா வரும் அந்த கேரள நிலா வின் வீடியோ பார்த்து அவரது கணவர் தற்கொலை செய்ததாக வந்த செய்தி நம்பகத்தன்மை இல்லை.பொண்டாட்டிதான் புருசனை போட்டுத்தள்ளி இருக்கனும்


==============

\
9 பழத்தை ஓவியமா வரைந்தா அது சித்திரக்கனி


பழத்தை சாமிக்குப்படைக்கறதா சொல்லிட்டே மனுசன் சாப்பிட்டா அது சித்திரைக்கனி


=============10 சொற்ப கமிஷனுக்கு ஆசைப்பட்டு அரசியல்வாதிக்குப்பினாமியாக இருந்து திடீர் சாலை விபத்திலோ,ஹார்ட் அட்டாக்கிலோ இறந்துவிடாதீர்கள்,நாம உழைச்சு சம்பாதிக்கற காசே ஒட்ட மாட்டேங்குது,மக்கள் வரிப்பணத்தைத்திருடி சம்பாதிக்கறது ஒட்டவா போகுது?


===============


11 அரசியல்வாதிகளின் திடீர் மரணச்செய்திகளில் நம் கண்களுக்குப்புலப்படாத ,சிந்தனைக்குத்தோன்றாத ஏதோ ஒரு மர்மம் மறைந்திருக்கக்கூடும்


===========

12 கவனஈர்ப்புக்காகவோ

அனுதாபத்தைப்பெற வேண்டியோ
மிரட்டுவதற்காகவோ
சமூகவலைத்தளங்களில் "நான் தற்கொலை பண்ணிக்கப்போறேன்" என அறிவிப்போ ,டீசர்/ட்ரெய்லர்/ பர்ஸ்ட்லுக் போஸ்டர் விடுவதோ சட்டப்படி குற்றம்,6 மாத சிறை தண்டனை உண்டு=================


13 தொழில்நுட்ப அறிவில் ரஜினியை விட அதிகம் கற்றவரான கமல் ரஜினி அளவுக்கு சினிமாவில் வெற்றி பெற முடியவில்லை,ஆனால் அரசியலில் கமலை விட தனக்கு அதிக அறிவு என்பதை ரஜினி தனது முதல் தேர்தல் சட்டமன்றத்தேர்தலே எனும் முடிவின் மூலம் உணர்த்திவிட்டார்


===============


14 அரசியல் தலைவர்கள் பிரச்சாரம் செய்தார்கள்,பரப்புரை செய்தார்கள்னு நியூஸ் போடுங்கப்பா,அதென்ன?வாக்கு"சேகரித்தனர்?.இவங்க நமக்குதான் வாக்களிப்பாங்கனு என்ன உத்திரவாதம்?


================


15 டாக்டர் ,சர்பத் குடிக்கும்போது வாய்க்குள் சென்றுவிடும் ஐஸ் கட்டியை , மெல்லுவதா, சப்புவதா, முழுங்குவதா, துப்புவதா?
என்ன செஞ்சாலும் பல்லுக்கோ,நாக்குக்கோ கெடுதல்தான்.ஐஸ்கட்டியைத்தவிர்ப்பதே நல்லது


=============


16 ஒருவரை விமர்சனம்

செய்வதாக இருந்தால்
அவரை விட ஒரு படி நாம்
மேலாக இருக்க வேண்டும் என்ற "கருத்து உண்மையா?
ஒரு படியும் மேலா இருக்க"வேண்டியதில்ல,ஒரு"கிலோ வும் அதிகமா இருக்கத்தேவை இல்ல.யார் வேணா யாரை வேணா விமர்சிக்கலாம்.நேர்மையான விமர்சனமா இருக்கனும்.


=============

17 1980 களில் சினிமாப்படங்கள் ரிலீஸ் ஆனா இந்தப்படம் பெண்களைக்கவருமா?னு தியேட்டருக்கு போன் போட்டு விசாரிப்பாங்க.அதை வெச்சுதான் வசூலை கணிப்பாங்க.அப்படி கவலைப்பட வைக்காத 3 பேர்

1 கே பாக்யராஜ்
2 டி ஆர (தங்கை செண்ட்டிமெண்ட்)
3 ரஜினி===========

18 உறியடி முதல் பாகம் அளவு 2 ம் பாகம் பிரமாதம் இல்லைன்னாலும் படம் பரவாயில்லை ரகம் என்றுதான் கேள்வி,பெண்களுக்கு பிடிக்காது.கமர்ஷியல் ஹிட்"அடிக்காது என ரிப்போர்ட்============


19 ஷேர் மார்க்கெட் ல பணம் போடுவோர் கவனத்துக்கு,எந்த அரசு"அமைந்தாலும்"அது"ஸ்திரமான 300 + சீட்கள் கொண்ட மெஜாரிட்டி அரசாக அமைந்தால் காளையின் பிடியில்,அன்றேல்"கரடியின் பிடியில்


============

20 பள்ளிப்பணிக்கு வரும்போது எப்படியோ ஆனா தேர்தல் பணிக்கு வரும் அரசுப்பள்ளி ஆசிரியர்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பைச்சார்ந்த ஆசிரியர்கள்,சாராத ஆசிரியர்கள் என இரு பிரிவாக பிரித்து தனித்தனி யூனிபார்ம் அளிக்க வேண்டும்,அப்போதுதான் அடையாளம் காண்பது எளிது


===============

0 comments: