Monday, December 02, 2013

நேர்முகத்தேர்வுக்கு காத்திருக்கும் ஆண்கள் vs பெண்கள்

1. கிச்சன் போய் பொண்டாட்டியை சீண்டலாம் னு போனா பாப்பா " அப்பா ,அம்மாவைத்தொந்தரவு பண்ணாதே.சமையல் லேட் ஆகிடும்"குது.சொல்லிக்குடுத்திருப்பாளோ?


===================


2  சினிமா ரசிகனுக்கு முத நாள் முத ஷோ பார்க்க முடியாம போனா அது மேரேஜ் அன்னைக்கு நைட் நடக்காம தள்ளி வைக்கப்பட்ட முதல் இரவுக்கு சமம்=================3 உடன் பிறப்பே! கழக ஆட்சியில் இப்படி ஏடிஎம் கொள்ளை நடந்ததுண்டா? திருடர்கள் வெளில இருந்து வர நாங்கள் விட்டதுண்டா?==================


4 கமலின் முன்னாள் ( சினிமா) ஜோடியான ரதியின் மகனை கமல் மகள் அக்ஸரா காதலித்தால் இப்போ கமலுக்கு ரதி சம்பந்தி முறையா?பழைய சம்பந்த முறையா?====================


5 வீரம் விளம்பரத்தில் சந்தானத்தின் சுவடே இல்லை 1, அஜித் துக்கு ஏறுமுகம் 2 சந்தானத்துக்கு இறங்கு முகம்========================


6 அக்காவுக்கு எட்டலை.தங்கச்சிக்கு எட்டிடுச்சு # அக்சரா காதல்


======================

7 ஸ்ருதி யுடன் 3 ல் நெருக்கமாக நடித்த தனுஷ் இப்போது அக்சராவுடன் ஜோடியாக நடிப்பதால் முறைப்படி மச்சினி ஆகுமா?


================


8 அக்கா ,தங்கை இருவரையும் கரெக்ட் பண்ண நீங்க கன்னி ராசியாதான் இருக்கனும்னு அவசியல் இல்லை.தனுஷ் ராசியா இருந்தாக்கூட போதும்


=================


9 அக்சரா கூட தனுஷ் ஜோடியா நடிக்கும் பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அக்சரா வின் காதலர் வந்தா கடுப்பாகிடுவாரு.தனுஷ் நமுட்டு சிரிப்பு சிரிப்பாரு=================


10 எம் ஜி ஆர் ன் எங்க வீட்டுப்பிள்ளை ரீமேக் தான் அஜித் ன் வீரம் னு இன்னும் யாரும் கிளம்பலையா?===============


11 ATM திருடன் க்ளூ 1 ஷட்டரை சாத்தியதால் ரன் ப்டம் பார்த்த ஆள் 2 GUN வைத்திருந்ததால் விஜய் ரசிகர்.3 அரிவாளை ஓங்கியதால் இயக்குநர் ஹரி ரசிகர்


===================


 12 லிப்ஸ்டிக் போட்ட உதடு கிஸ் குடுக்க ஏற்றதில்லை என்பது தான் செவ் வாய் தோஷம் னு நான் சின்னப்பையனா இருக்கும்போது நினைச்சேன்====================13 தனுஷ் அமிதாப் உடன் நடிக்க இருப்பதால் அபிஷேக் பச்சன் கலக்கம் # ஐஸ்வர்யா ராய்==================14 ஃபேஸ்புக் பயன்படுத்துவதில் முதலிடத்தை நோக்கி இந்தியா! # ட்விட்டர்னா தமிழன் தான்


=================15 அமலா பால் வீட்ல நாய் வளர்த்தாலும் பூனையை வளர்க்க மாட்டாங்க.ஏன்னா CATடோமேணியா கெட் லாஸ்ட் போ நீ யா வியாதி இருக்காம்==================


16  நேர்முகத்தேர்வுக்கு காத்திருக்கும் ஆண்கள் பணிவுடன் ,பயத்துடன் ,எதிர்பார்ப்புடன்.பெண்கள் தெனாவெட்டுடன் ,அசால்ட்டா # நீதி - ஆண் பொறுப்பு=====================17 செல்வரகவன் ன் இரண்டாம் உலகம் நம்மை எல்லாம் ஒரு புது உலகத்துக்கு அழைத்துச்செல்லும் என்ற எதிர்பார்ப்புடன் தேவதை அனுஷ்கா ஜொள்ளர் பேரவை===================18 டாப் ஆங்கிள் ஷாட் இல்லை எனில் ஒளிப்பதிவாளரின் டாப் எகிறிடும் என்று எச்சரிக்கிறோம் #2ம் உலகம்====================19 ஹீரோயின் ஒரு சைக்கோ.இமேஜினேசினோ லவ்வோ போபியாமேனியா வியாதி.எல்லாம் கனவு .ட்விஸ்ட் #2 ம் உலகம் ( கற்பனை )====================


20 ஸார்.நாளைக்கு லீவ் வேணும்.ரேஷன் ல அஸ்கா வாங்கனும். # அனுஷ்கா===========================

1 comments:

'பரிவை' சே.குமார் said...

எல்லாம் அருமை...

முதலாவது அனுபவமோ..?