Saturday, December 07, 2013

உதய நிதி பிறந்த நாளில் பழநியில் நயன் தாரா வுடன் !!??

1. தமிழகத்தில் 8 மணி நேரமாக உயர்ந்தது மின்வெட்டு - செய்தி # ஜெ ஆட்சியில் விலைவாசி உயர்வும் , மின்வெட்டு நேரமும் ஒசக்க இன்னும் ஒசக்க======================


2 தமிழ்நாட்டில் ஒரே நாளில் 9 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு - மெகா லோக் அதாலத் வெற்றி # வருமானம் பாதிச்சிடுச்சுன்னு லாயர்ஸ் குதிக்கலை?====================3 இலங்கையிடம் பக்குவமாக நடக்க வேண்டும்: ஞானதேசிகன் # அதென்ன தாலி கட்டின பொண்டாட்டியா?=====================


4 இதுக்குப் பெயர் தான் மின் மிகை மாநிலமா ? கருணாநிதி காட்டமான கேள்வி # மின் நகை மாநிலம், நாடே சிரிப்பா சிரிக்கும் நகை(ச்சுவை)


=======================


5 தொகுதி பக்கமே தலைகாட்ட முடியல: முதல்வரை சந்தித்த தேமுதிக எம்எல்ஏ ஆதங்கம் # ரிசைன் பண்ணிட்டு சுயேச்சையா நில்லுங்க


===================


6 2 மாதங்களில் 142 புதிய கட்சிகள்;அரசியல் போர்வையில் நிதி மோசடி : தேர்தல் கமிஷன்!,# புதுக்கட்சி தொடங்குனா வரி விதிக்கனும்"
========================


7 வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கப்படாதது ஏன்?: பாஜக: # கல்யாணமே பண்ணாம ,கஷ்டமே அனுபவிக்காம இருந்தா விருது கிடையாதாம் பாஸ்====================


8 மோடி என்னுடன் போட்டி போட தயாரா?-திருமா # நஸ்ரியா என்னுடன் ஜோடி சேர்ந்து டூயட் ஆடத்தயாரா? னு குண்டுகல்யாணம் கேட்கற மாதிரி இருக்கு==================


9  வளர்ச்சிக்கு தடையாகவுள்ள வறுமை சுவரை காங். உடைக்கும்-ராகுல் #அழிக்கறதைப்பத்தியே சிந்தனை.ஆக்க பூர்வமா எதும் செய்ய மாட்டாங்களோ?==================


10. இனி சிறு பட்ஜெட் படங்கள் தான் இயக்குவேன் -செல்வராகவன்..# அப்போ ஹீரோ மினி சைக்கோவா?


=================


11  டைம்ஸ்' சிறந்த நபருக்கான இறுதிப்பட்டியலில் மோடிக்கு இடம் # எதுல? பெண்ணை வேவு பார்ப்பதிலா? கலவரத்தை தூண்டி விடுவதிலா?


==================


12  டெஹல்கா விவகாரம்: விசாரணை கமிஷன் தலைவராக இருக்க ஊர்வசி புதாலியா மறுப்பு # ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி=============


13  க்ரிஷ்3 யை கலக்ஷனில் பின்னுக்கு தள்ளியது ராம்லீலா. # 2 ஹீரோயின் கள் காட்டிய கிளாமரை ஒரே ஆளா பீட் பண்ணிய தீபிகா படுகோனே


==================


14  பசுக்கள் இறப்பது அரசுக்கு நல்லதல்ல - ராமகோபாலன் # கோ மாதா வைக்காக்குமா நம் குலமாதா?


=================


15  கோடிகளில் லஞ்சம் வாங்குபவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது?: கருணாநிதி # தலைவரைத்தவிர யார் சம்பாதிச்சாலும் தலைவருக்குப்பொறுக்காதே=================


16   மகாபலி க்காக அனுஷ்கா போட்ட மெகா சண்டை! # டைட்டில் அபசகுனமா இருந்தாலும் ,அபஸ்வரத்தையே சுபஸ்வரம் ஆக்கும் தேவ வரம் அனுஷ்கா நாயகி என்பதால்===================17 இரண்டாம் உலகம் மாதிரி படங்களை எடுத்து சினிமாவை சீரழிக்க வேண்டாம்! - கேயார்ி # சீரமைப்புக்கும் ,சீரழிவுக்கும் வித்யாசம் தெரியாதவர் போல=================


18  பெங்களூர் ஏ.டி.எம். கொள்ளையன் ஒரு சைக்கோ: மக்களே உஷார்- போலீசார் எச்சரிக்கை # நாங்க பத்திரமா வீட்டுக்குள்ளேயே இருந்துக்கனுமா?===================


19  பெங்களூர் ஏ.டி.எம். கொள்ளையன் ஒரு சைக்கோ: மக்களே உஷார்- போலீசார் எச்சரிக்கை # செல்வராகவன் அடுத்து எடுக்கப்போகும் லோ பட்ஜெட்க்கு தீம் ரெடி======================


20  பழனி கோயிலில் சாமி கும்பிட்ட நயன்தாரா - உதயநிதி... பார்க்கத் திரண்ட 'பக்தர்கள்'! # பாதுகாப்பு இல்லைன்னா பஞ்சாமிர்தம் ஆக்கி இருப்பாங்க===================


0 comments: