Sunday, December 08, 2013

அலைகள் ஓய்வதில்லை ராதா வா? சுந்தரா ட்ராவல்ஸ் ராதாவா ?

1. எம் சசிகுமாரை ராமராஜன் கெட்டப் ல நினைச்சுப்பார்த்தேன்.பாலா வுக்கு சில்வர் தட்டு கூட மிச்சம் இருக்காது ;-)


================


2 பனி ,குளிர் ல பஸ் பயணம்னா பிரம்மச்சாரி கையை கட்டிக்குவான்.சம்சாரி சம்சாரத்தை கட்டிக்குவான் (விருந்தா பிருந்தா பக்கத்தில் இருந்தா)==================3  பாலா - 10 நாள் பட்டினி போடுங்க .எம் சசிகுமார் - நீங்க படம் எடுத்தா புரொடியூசர் முதற்கொண்டு எல்லாம் பட்டினிதான்===================4 பாலா படம் னா முதல்ல ஹீரோ உடல் இளைக்க பட்டினியா இருப்பார்.படம் ரிலீஸ் ஆகிட்டா கடனைக்கட்ட புரொடியூசர் பட்டினி இருப்பார்===================5 சகிப்புத்தன்மை கம்மியா இருக்கறவங்க மேரேஜ் பண்ணிக்கிட்டா சரி ஆகிடும் # சகியே சகியே சகித்தால் என்ன?


===================


6  அனுஷ்கா க்கு லவ் லெட்டர் எழுதும்போது அனு ப்புனர் னு ஆரம்பிக்கனுமோ? ;-))=================


7 ஜியார்ஜியா இவங்க சுத்திப்பாக்க நான் ஏன் 60 கோடி தரனும்? ;-)))==================


8 மிஷ்கின் டூ செல்வராகவன் - கடவுள் படைச்சதுலயே ரொம்ப புத்திசாலிங்க ரெண்டே பேரு தான்.ஒண்ணு நான் ,இன்னொண்ணு நீ # எந்திரன் ரீமிக்ஸ்===================


9 நம்ம எதிரி யார்னு மனசுல குறிச்சு வெச்சுக்கனும்.அது எதிரிக்குக்கூடத்தெரிஞ்சுடக்கூடாது=================


10 2ம் உலகம் பட முடிவில் செல்வராகவன் வந்து கதையை விளக்கும் காட்சி இணைக்கப்படுகிறது # சும்மா===================


11  விடிய விடிய கில்மாப்புகார் கேட்ட எஸ் ஐ விடிஞ்சதும் நீங்க அலைகள் ஓய்வதில்லை ராதா வா? சுந்தரா ட்ராவல்ஸ் ராதாவா ? னு கேட்டாராம்=================12  ஒரு முத்தம் தான் தருவேன் என்று நீ அடம் பிடிப்பது அநியாயம்.இரு உதடுகளுக்குள் மனஸ்தாபம் வந்து விடாதா?்=====================13 ஈரப்படுத்தத்தான் முத்தம் என்பது தெரிந்தும் தன் பங்குக்கு நாவால் ஈரப்படுத்திக்கொள்கிறது உதடு====================14 நீ ஒரே ஒரு முறை தான் முத்தமிட்டாய்.என் உதட்டுக்குள் சேமித்தேன் பல ் முத்த மிட்டாய்==================15 ட்விட்டர் ,பேஸ்புக் களில் ஆண்களை கண்டுக்காமல் பெண்களிடம் மட்டுமே கடலை போடுபசர்களுக்கு 25% வருமானத்தில் வரி விதிப்பு,ப சிதம்பரம் அறிவிப்பு======================


16 கடவுள்களுக்கு பெண் குழந்தைகள் ஏதும் இல்லை என்பதன் உள்ளர்த்தம் கடவுளால கூட பொண்ணுங்களைக்கண்காணிக்க முடியாது என்பதே========================17 ராம் - லீலா ஓடினாலும் ,ராவணன் ஓடலைன்னாலும் எனக்கொரு கவலை இல்லை ;-)


=========================


18 இந்தக்காலத்துல மாடர்ன் பிகருங்க சுடிதாருக்கு துப்பட்டா போடுவாங்க என நாம் எதிர்பார்ப்பதும் ஒரு வித மூட நம்பிக்கை ( மூடா தன்னம்பிக்கை)=========================19 காத்லி தானா பஸ் பிடிச்சு வந்து நமக்கு முத்தம் கொடுப்பான்னு எதிர்பார்த்துட்டு இருக்கக்கூடாது.காலைல வாக்கிங் போகும்போதே வீட்டுப்பக்கமா போய்=======================


20 செல்வராகவன் மைன்ட் வாய்ஸ் - சைக்கிள் ல லைட் சரியா எரியலைனு சொல்றாங்க.பின்னால ஒருத்தர் சைக்கிளே இல்லாம வந்துட்டிருக்கார் .# கோச்==========================

0 comments: