Monday, December 23, 2013

பெண்களும் தாவர வகை தான்

1. பிகருங்க கழுத்தில் இருக்கும் ID கார்டால என்ன USE?நம்ம பார்வை தப்பான கோணத்தில் இருந்தாலும் ID கார்டைத்தான் பார்க்கறோம்னு நம்பவைக்கலாம்


===================2  மெதுவடை 8 ரூபா ,சாம்பார்வடை 16 ரூபானாா வடை யை மட்டும் தனியா ஆர்டர் பண்ணி தனியா சாம்பார் வரவெச்சு ஊற வெச்சு அடிப்பவன் தான் தமிழன்=================3  ஹோட்டல் ல லஞ்ச் சாப்பிட பேமிலி ரூம் ல இருக்கறவங்க ஒரே பேமிலிதானா? னு ரேசன் கார்டு ப்ரூf கேட்டா 75% ஜோடிங்க தலை தெறிக்க ஓடிடுவாங்க போல=====================4  தாலி கட்ன சொந்தப்பொண்டாட்டி கிட்டேயும் ,டேமேஜர்ட்டயும் நம்ம ஒப்பீனியனை மட்டும் சொல்லவே கூடாது.ஒபீடியன்ஸ் மட்டும் போதும்


==================5  பேண்ட் அணியும்போது பாதம் வரை மூடி கண்ணியமா் இருந்தால் மிடில் கிளாஸ் .அதே பேன்ட்டை முழங்கால் வரை சுருட்டிவிட்டுக்கிட்டா ஹை கிளாஸ் பிகர்=================


6  நல்ல பேர் எடுக்கனும்னு நினைக்கறது தப்பில்லை.ஆனா பொண்ணுங்க கிட்டே மட்டும் நல்ல பேர் எடுக்கனும்னு நினைக்கறதுதான் தப்பு #,நாட்ல 90% பேர்


===================


7 நம் பக்கம் நியாயம் இருந்தாலும் ,நம் கூற்று சரியாக இருந்தாலும் உயர் அதிகாரியிடம் வாதிடுவதைத்தவிர்த்தல் நல்லது=================


8 ஆபீஸ் வேலையை திறம்பட முடிப்பவன் திறமைசாலி.கூடவே தன் சொந்த வேலையையும் முடிப்பவன் சாமார்த்தியசாலி.அத போல் பணி கிடைத்தவன் அதிர்ஷ்டசாலி====================


9 வாழை இலை ல மிச்சம் வெச்சுட்டுப்போறவன் தமிழன் இல்லடா.வாழை இலையைத்தவிர எதையும் மிச்சம் வைக்காம சாப்டறவன் தாண்டா தமிழன்===================10 சாப்பாடு 75 ரூபான்னா தமிழன் 30 ரூபாய்க்கு ஆகற பொரியலே சாப்ட்டு சரி பண்ணிடுவான்====================11  பலரின் பாராட்டைப்பெற்ற மூடர் கூடம் ,விடியும் முன் 2 ம் ஹாலிவுட் உல்டா ரீமேக் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது ! # சொல்லிட்டு செய்ங்கய்யா
=================


12 வாணலியில் ( கடாய் ,வடச்சட்டி ) சுடு மணலில் நிலக்கடலை வறுக்கும் வாசம் நுகர்வது அதை சாப்பிடுவதை விட அதிக புலன் இன்பம் தர வல்லது #மஹ்ம்ம்ம்=====================13 ஹோட்டல் ல 4 டைம் பொரியல் கேட்டு வாங்கி சாப்ட்டேன்.அரண்டுட்டாங்க.மிச்சம் வெச்சுட்டுப்போறதுதான் வழக்கமாம் # யாரு கிட்டே;-)==================14 கேரளாப்பொண்ணுங்க கிட்டே மட்டும் " உங்க பல் அரிசி மாதிரி இருக்கு" னு அளந்து விடக்கூடாது.எவ்ளோ பெரிய அரிசி==================15 பெண்களும் தாவர வகை தான் 1 தொட்டா சிணுங்கி தாவர வகை 2 பண பலம் உள்ள இடமாப்பார்த்து தாவர வகை================16 எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் =,எல்லா பொண்ணுங்களும் மேரேஜ் ஆன பின் ஒரு பையன் , ஒரு பொண்ணு னு இரு தரப்பிலும் குழந்தை பெத்துக்கனும்


===================17 ஜவுளிக்கடைல 1008 டிசைன்ல புடவை இருந்தாலும் வாசல்ல நிக்கும் பொம்மை கட்டி இருக்கும் அதே சேலை தான் வேணும் என அடம் பிடிப்பவளே பெண்


===================18 ஒரு சினிமா ரசிகன் தப்பு ன்னு சொல்றதைக்கூட தபு னு தான் சொல்வான் # இது ரொம்பத்தபு
====================19 அரசியல் ரீதியா நான் காங்கிரஸ்க்கு எதிர்ப்பு.அதனால மோடிக்கு ஆதரவு.அவரைப்பற்றி நெகடிவ் நியூஸ் வந்தா அதை மக்களிடம் பரப்புவேன்.அது என் உரிமை


================20 ஒரு படைப்பாளிக்குக்கிடைக்கும் வணிக ரீதியான தோல்வி அவன் பாதையை ,படைப்பாளுமையை மாற்றி விடும் என்பதால் இழப்பு ரசிகனுக்கும்=========================

0 comments: