Sunday, December 01, 2013

தனுஷ் ராசியும் , அக்சராவும்

1. 'இவன் வேற மாதிரி' படம் யு சான்றிதழ் பெற்றுள்ளது. # படம் ஒரு மாதிரியா இருக்குன்னு யாரும் சொல்லிட முடியாது


==================


2  திமுகவில் இணைந்தார் நடிகர் எம்.ஆர்.ஆர். வாசு விக்ரம் # வக்ரம் ப்ரோ.உங்களை எங்க ஹேட்டர்ஸ் லிஸ்ட் ல வைக்றோம் ப்ரோ


=================


3 தோழியின் மகனுடன் கள்ளக்காதல்.கண்டித்த கணவரை கூலிப்படை வைத்து தீர்த்தார் மனைவி! # எதுக்கு காசு செலவு? ரசத்தை வெச்சுக்குடுத்தா விஷமா வேலை செஞ்சுட்டுப்போகுது


================


4 மோகன்லால் கரம்சந்த் காந்தி.. பாவம் மோடியே குழம்பிட்டாரு!மாற்றி உச்சரித்தார் # ஜில்லா க்கு ஓசி விளம்பரம்


================


5  அமலாபாலுக்கு ஒரு கோடி ரூபாயை மொய் எழுதிய தனுஷ்! இது மொத்த சம்பளமில்லை, முன் பணமாம்!# அம்மா ஆட்சில விலைவாசி உயர்வு ஜாஸ்தி தான்.===================


6 டிசம்பர் மாதத்திற்குள் தமிழக மீனவர் பிரச்சனை தீர்க்கப்படும்-ஜி.கே.வாசன் # இவரு மனசில் பெரிய நாராயணசாமின்னு நினப்பு


================


7  தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்!- நெடுமாறன் குறித்து கருணாநிதி விசாரணை வந்தா மட்டும் நெஞ்சு வலி====================


8 மிக்ஸ்டு ரிவ்யூ ஒரு படத்தை பத்தி வந்தா என்ன அர்த்தம் ? மக்கள் CONFUSED னு அர்த்தம்=====================


9  கரகாட்டக்காரர்களின் வாழ்க்கையைப் படமாக்குகிறார்: பாலா # புதுக்கதையா இருந்தாக்கூட நம்மாளுங்க ராமராஜன் பட ரீமேக்கா?ம்பாங்க்ளே?==================


10  அறிவாற்றல் துறையின் தலைநகராக தமிழகம் மாறி வருகிறது: ஜெ # அறிவாலயம்னா அம்மாவுக்குபிடிக்காதே?====================11  பாமக- தேமுதிக சமரசம்! பாஜக தலைமையில் உருவாகிறது புதிய அணி # நல்ல ஜோடிப்பொருத்தம் கஜேந்திரா ;-))==================


12 படுக்கையறைக் காட்சிகளை வீடியோ எடுத்து மிரட்டுகிறார்'- வைர வியாபாரி மீது ராதா புகார # நல்ல வைரம் பாய்ஞ்ச கட்டைனு சொல்றாங்களே இதானா?்


==================


13 சென்னையில் கொசுத் தொல்லைக்கு ஸ்டாலினே காரணம்- மேயர். # மேயற மாட்டை மேயர் மாடே கெடுத்த மாதிரி==================14  பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும் : ராம் கோபால் வர்மா # அரே ராம் கோ பால் இயல் ப்ரிய வர்மா===================


15  ராஜீவ் கொலை வழக்கை. ராகுல் கொலை வழக்கு என்று மாற்றி கூறிய EVK # கேப்டன் ,மோடி வரிசையில் ஈவிகே எஸ் னு வரலாறு குறிச்சு வெச்சுக்கும்===================16 ஸ்ருதிஹாஸன் தாக்கப்பட்டதன் பின்னணியில் பிரபல நடிகர் மனைவி? # கண்டுபிடிச்ட்டேன்.ஐஸ் நெம்பர் 1 அவுட்=====================


17  டெஹல்கா தேஜ்பால் விவகாரம்: கோவா ஹோட்டல் லிப்டில் 'சிசிடிவி' கேமரா இல்லை! # அப்போ இருந்தது ,இப்போ இல்லை?====================18 ஐந்து பேரைத் திருமணம் செய்தேனா... நான் ஒன்றும் விபச்சாரி அல்ல! - நடிகை ராதா #2 பேரும் பொறுமையா எண்ணிப்பாருங்க
===============

19  மாடுகளை மேய்க்கும் புதிய 'ரோபோ' கண்டுபிடிப்பு # ஷங்கர் படிச்சா ஷாக் ஆகிடுவாப்ல==================20 தனுஷ் ஏவுகணை இலக்கை தாக்கியது - சோதனை வெற்றி # பொதுவா தனுஷ் னாலே டார்கெட்டை ஈசியா அச்சீவ் பண்ணிடும்.முயற்சியே தேவை இல்லை.தானாதேடி வரும்


=======================