Wednesday, December 25, 2013

ரயில் பைட் வெச்சா படம் ஹிட் ஆகும் ?

1.  தமிழன் ரெஸ்ட் எடுக்க்ப்போகும்போது கூட சிஸ்டமேட்டிக்கா " அப்பாலிக்கா" ஸ் டேட்டஸ் போட்டுட்டுத்தான் போறான்===============
2 சினிமா அப்டேட் டாக்டர்னா ஸ்கின்ஸ்பெசலிஸ்ட் க்ளினிக் வாசல்ல சமந்தா ஓவியம் வெச்சிருப்பாங்களோ?================


3  என்னமோ போடா மாதவா வின் பெண் பால் வாக்கியம் =,என்னமோ போடி மாதவி
==================


4 ஹன்சிகாவுக்கும் ஆசை ,நயன் தாரா வுக்கும் ஆசை # சிம்பு


==================
5 இன்று எய்ட்ஸ் தினம்.அருகில் உள்ள ஜி ஹெச் போய் நோயால் பாதிக்கப்பட்டவர்களை பார்த்துட்டு வாங்க.ஜென்மத்துக்கும் தப்பு பண்ண மாட்டீங்க.=================6 என் எழுத்து படிப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்தவே! அதில் இருந்து என் கேரக்டரை யூகிக்காதீர்கள்=======================


7 எவ்ளவ் தான் நல்ல பையனா இருந்தாலும் மாப்ளை பேரு மார்க்கண்டேயன் னா பொண்ணு வீட்டுக்காரங்க யோசிப்பாங்க # யோசிச்சா புரியும்


===================8 ரூபாவோட லவ்வர் " எனக்கு பணம் ,காசு ,ரூபா எதுவும் முக்கியம் இல்லை" னு டயலாக் அடிக்க முடியாது


===============

9  பார்க் ல கல்யாணம் ஆன கள்ளக்காதலி ஒரு மணி நேரமா வெய்ட்டிங் & போன் பண்ணிட்டே இருக்கு.அந்த கள்ளக்காதலன் இன்னொரு க காதலியோட போய்ட்டான் போல


================10 1 கிமீ வாக்கிங் போக வீட்டில் இருந்து 10 கிமீ காரில் கிரவுன்டுக்கு வருபவனே ஹைக்ளாஸ் தமிழன்=================
11  எக்ஸாம் எழுதப்போற அன்னைக்குக்கூட படிக்கறதை விட்டுட்டு சக பெண் ட்வீட்டர்கள் எந்த எக்ஸாம் சென்ட்டர்? என விசாரிச்சு வெச்சுப்பவன் தான் தமிழன்


==================12  நாய் இடம் அகப்பட்டுக்க்டி வாங்கியதால் நீர் இன்று முதல் நாய்கன் என்று அழைக்கப்படுவீர்! #கனல்==================13  பஸ் ஸ்டாப்பிங்க்ல கூட்டமா பிகருங்க இருந்தா அவங்களை உன்னிப்பா கவனிக்கறது தான் க்ரூப் ஸ்டடியா?===================


14  நம் மீது உண்மையான அன்பும் ,அக்கறையும் நம்மைப்பெற்றவர்களைத்தவிர ,உற்ற துணையைத்தவிர வேறு யாருக்கும் இருப்பது அரிது===================15  கைக்குழந்தை அழுதா புருசன் தான் பீடிங் பாட்டிலோட வெளியே ஓடறான்.சம்சாரங்க எல்லாம் கால் மேல் கால் போட்டு தெனாவெட்டா தான் இருக்கு=================16  பொண்டாட்டியோட வந்திருக்கறவங்க எல்லாம் நிம்மதியா இல்லாம யார் யார் பார்க்கறாங்கனு பதை பதைப்பா பார்த்துட்டு இருக்காங்க.செம காமெடி


====================17  விடிய விடிய 2 ம் உலகம் கதை கேட்டுட்டு விடிஞ்சதும் மூணாவதா வர்ற அனுஷ்காவுக்கு முதல் ல வர்ற.ஆர்யா முப்பாட்டனார் முறையா? னு கேட்டானாம்=================18  மழைல நனையறேன் னு ஸ்டேட்டஸ் அப்டேட் பண்றவங்க மொபைல் ல தண்ணி உள்ளே போயிடாதா? பொதுவா கேட்கறேன்


===================19  வில்லங்கமான பொண்ணு = 1 வில்லி 2 வில் போல் வளையும் அங்கத்தினள்


==================
20  ரயில் பைட் வெச்சா படம் ஹிட் ஆகும் என்பது கோடம்பாக்கம் சென்ட்டிமென்ட் 1 செந்தூரப்பூவே 2 எந்திரன் 3 கேப்டன் பிரபாகரன் 4,இணைந்த கைகள்=======================

0 comments: