Sunday, December 15, 2013

வீரம் vs ஜில்லா - காமெடி கும்மி - பாகம் 2

1. நீங்க தமனா வுக்கு தாத்தாவா வர்றதா சிலர் கிண்டல் பண்றாங்களே?நிஜமா? ச்சே !,ச்சே! தாதா வுக்கும் தாத்தாவுக்கும் வித்யாசம் தெரியாத பசங்க=================2  பொதுவா என் படத்துல காமெடி இருக்கும்னு யாரும் நம்பி வர்றதில்லை.நானும் காமெடியனை நம்பறதில்லை.ஊறுகா மாதிரி தான்=================3  உங்க FANS எதையாவது ட்ரெண்ட்ல கொண்டாந்துட்டே இருக்காங்களே ஏன்? படம் ட்ரெண்ட் செட்டரா ஆகும்போது அவங்க ட்ரெண்ட் சென்ட்டர் ஆனா என்ன தப்பு?===================


4  விஜய் ரசிகை - டியர்.உங்க வீரம் என் கிட்டே "செல்லுபடி" ஆகாது.
அஜித் ரசிகன் - எப்படியும் நாம 2,பேர் சேர்ந்து தான் " செல்லும்படி" ஆகும்


==================5  வெற்றி அடைஞ்ச பின் பழசை என்னைக்கும் மற்க்கக்கூடாது அதே மாதிரி பெற்ற வெற்றியை யாரும் மறைக்க்வும் விட்ரக்கூடாது# 150 கோடி


==================


6    ஸார்.உங்க படம் ஸ்டில்ஸ் எல்லாம் பார்த்துட்டு படம் படு லோக்கலா இருக்கும் போல னு பேசிக்கறாங்களே? ராப்பகலா உழைச்சிருக்கோம்.கலக்கலா இருக்கும்


========================


7 விஜய் - மேடம்.ஜில்லா ல எந்த கேப்சனும் போடலை.ரிலீஸ்க்கு ஓக்கே தானே?ஜெ - அந்த சேர் தான் கண்ணை உறுத்துது.அதை மட்டும் எடுத்துடுங்க்


======================


8  ஜோசியம் = வீரம் படத்தை விட ஜில்லா பட பாட்டு தான் ஹிட் ஆகும்.ஆனா படம் எது ஹிட் ஆகும்னு ஜக்கம்மா வாக்கு சொல்லலை ;-))

==================


9  டாடி! நானும் ஏட்டிக்குப்போட்டியா மொட்டை போடவா? பொறுப்பா.படம் ரிலீஸ் ஆனபின் யூனிட்டோட போய் போட்டுக்கலாம்.===================


10  கவுதம் டூ அஜித் - நம்ம படத்துல இப்டி ஒரு கெட்டப்பே கிடையாது. நீங்க உங்க பர்சனல் ரீசன் க்காக போட்ட மொட்டைக்காக ஒரு சீன் எடுன்னா எப்டி?===================11 விஜய் ரசிகை = நம்ம முதல் இரவு எங்க ஜில்லா வுல தான் நடக்கனும்
.அஜித் ரசிகன் = சாரி.எங்க வீட்டு மொட்டை மாடில தான்


=======================12  அஜித் ரசிகை = அத்தான்.மொட்டை அடிச்சிடுங்க.
 விஜய் ரசிகன் = மேரேஜ் ஆகட்டும்.உங்க குடும்பத்துக்கே அடிச்சுடறென்=====================13 மொட்டை அடிச்சுக்கிட்டா கிடைக்கும் பயன் கள்


1 தலைக்கனம் இல்லாதவன் னு பேர் கிடைக்கும்


 2 தலைக்கு குளினு வாராவாரம் சம்சாரம் தொந்தரவு செய்யாது

3  பேன் , பொடுகு தொந்தரவு இல்லை

4  சலூன் செலவு மிச்சம்


5 ஆளவந்தான் கமல் ஸ்டைல் , வீரம் அஜித் ஸ்டைல்னு சொல்லிக்கலாம்
=====================14 வெள்ளிக்கிழமை = மங்களகரமான நாள் ,சனிக்கிழமை = சனீஸ்வரருக்கு உகந்த நாள் # இது ஒரு ஜோசிய ட்வீட்
=======================15 முந்தி முந்தி வி நாயகனே! #20 12 2013=====================


16 ஜெ - என்னமோ மாசு ,தூசு ன்னு சத்தம் கேட்டுது ? விஜய் - அய்யோ.மேடம்.எண்ட ஏசு வே (WAY) னு ஜெ பம் பண்ணிட்டுருந்தனுங்


===================


17 ஜில்லா பாடல் வரி - சிவனும் சக்தியும் சேர்ந்த மாஸ் டா .எதிர்த்து ் நின்னவன்் தூசுடா # ஸூப்பர் தலைவா! ஸி எம் ஸீட் நமக்குத்தான்
=====================


18 சரஸ்வதி சபதம் இப்போ ரீ மேக்கினா பாட்டு - ஜில்லாவா? செல்வமா? வீரமா?
================19  எஸ் ஏ ஸி தன் மகனை சி எம் ஆக்க நினைத்ததும் ,அதற்கான முனைப்பும் ஒரு அப்பாவாக சரியாகத்தான் செய்தார்.ஆனால் அவசரப்பட்டு முந்திக்கொண்டார்===================20 எஸ் ஏ சந்திரசேகர் மட்டும் சிவகுமார் போல் இருந்திருந்தால் விஜய் பல இன்னல்களை சந்தித்திருக்க மாட்டார்.இன்னும் உயரம் போய் இருப்பார்======================


21 ஜில்லா இயக்குநர் = ஜில்லான்னா தெனாவெட்டானவன் னு அர்த்தம் # சார்! தீனா உல்ட்டானவன் னு பேசிக்கறாங்க?
================


22    அண்ணன் கேரக்டரை வளர்ப்பு அப்பா ஆக்கிட்டு சுரேஷ்கோபிக்குப்பதிலா மோகன்லாலை புக் பண்ணிட்டா ஜில்லா ரெடி ;-())
=================23 சார்.ஜில்லா இன்னும் ரிலீசே ஆகலை.அதுக்குள்ளே எப்படி கதையை கண்டுபிடிச்சீங்க?ஹா ஹா நாங்க தான் தீனா பார்த்தாச்சே? # அது இது எல்லாம் ஒரே இது===================


24  தீனா வை விஜய் ரசிகர்கள் கிண்டல் செஞ்சாங்க .பொங்கல் 2014க்குப்பின் ஜில்லா வை அஜித் ரசிகர்கள் கிண்டல் செய்வாங்க # ரீமேக் ஒரு வட்டம்===================25  ஜில்லா தீம் இசை - தினக்குத்தான் தின் தின் தின்னா தினா தினா தீனா தீனா # கற்பனை===================26    ஜில்லா க்ளைமாக்சில் விஜய் - மோகன் லால் க்கு பைட் சீன் இருக்காம் # ்.அந்த பைட் ல விஜய் இங்கே ஜெயிப்பாரு.கேரளா வில் மோகன் லால் ஜெயிப்பாரு
===========================27  அஜித் ரசிகர்களுக்கான பஞ்ச் = சனி திசை அமர்க்களமா எனக்கு முடிஞ்சிடுச்சு.இனி சுக்ர திசை ஆரம்பம்=================


28  விஜய் ரசிகர்களுக்கான பஞ்ச் = 7 வருசத்துக்கு முன்னால ஒரு ஏழரையை சந்திச்சது நினைவிருக்கா? # போக்கிரி VS ஆழ்வார்===================


29  டீ ஸ்ட்ராங்க் டீயா? லைட் டீயா? எப்டி இருக்கும் ?னு தெரில ;-))) # ஐ ஆம் வெயிட்டிங்===============30  விஜய் ரசிகர்களுக்கு பேனர் ஐடியா = ஜில்லா முழுக்க நம்மைப்பத்திக்கேட்டுப்பாருங்க.மாஸ்னா என்ன?னு தெரிய வரும்
===============


31  டிக்னிட் டீ ,ஒரிஜினாலிட் டீ ,ராயல் டீ #3 டி================


32  ஹீரோ டீ குடிக்கற மாதிரி ஸ்டில் இருக்கே? இது ஏதாவது குறியீடா?ஆமா.சூடா ,குவாலிட் டீ யா இருக்கும்

====================


33 வீரம் 2 டீஸர் பார்த்த வரை மாமூல் மசாலா.வில்லேஜ் சப்ஜெக்ட் .சி சென்ட்டர் ஹிட் அடிக்கும்னு தோணுது.ஜில்லா எப்டி னு இனி டீசர் வந்தா தான்


==================


34   விஜய் = எல்லா மெயின் தியேட்டரும் ஜில்லாவுக்கே. அஜித் = ஆல் இன் ஆல் நீங்கதான் ப்ரோ.என்ன நான் சொல்றது? ;-)
===================


35   ஈரோட்டில் மெயின் தியேட்டர்கள் ஜில்லாவுக்கே- அபிராமி ஆனூர் சன்டிகா (3) ,வீரம் = ராயல் ,சீனிவாசா ,அன்னபூரணி (3ம் ஆரம்பம் ரிலீஸ் ஆனவை)
================


36   ஹீரோயின் ,காமெடியன் முகத்தையே காட்டாம 2 டீசர் விட்டாச்சு. குட்
=================37 ஆரம்பம் அளவுக்கு வீரம் டீஸர் இல்லை என்றாலும் கிராமிய கமர்ஷியல் சினிமாவுக்கான அயிட்டங்கள் இருக்கும்னு தோணுது==================


38  அற்புதனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரில கூட டீசர் விடலாம் # 9 30PM
================


39   புதுக்கோட்டை யில் வீரம் ,ஜில்லா 2ம்.ஒரே ரேட்க்கு புக்குடு. 30 லட்சம் ரூபாய்.வீரம் @ 1 சாந்தி 2 RKP .ஜில்லா = 1 விஜய் தியேட்டர்===============40   அத்தான்.முதல் இரவு 9 மணிக்கு.ஆனா இப்போ போன் பண்ணி.40 நிமிசம் லேட்டா வர்றதா சொல்றீங்ளே?என் வீரத்தை காட்ட டைம் இருக்கு. # 9 30===================


41  துள்றது யார்?னு நாம பார்க்கத்தேவை இல்லை.போட்டில வெல்றது யார்?னு பார்த்தா போதும் ,# என்ன நான் சொல்றது?==================42  பொங்கலுக்கு முந்துவதும் வீரம் தான் வெல்வதும் வீரம் தான்.என்ன நான் சொல்றது? # அஜித் ரசிகர்களுக்கு பேனர் ஐடியா==================


43  என்ன நான் சொல்றது? # இது ஆல்ரெடி எஸ் எஸ் சந்திரன் ஒரு படத்தில் சொன்ன டயலாக்னு நினைக்கேன்===============44  காரியம் ஆகனும்னா காரிகை கால் பிடிச்சாலும் தப்பு இல்லை #,ஜில்LAW==================45  விஜய் - நான் நடிக்க ஆரம்பிச்சு 21 வருசம் ஆகுது .கமல் - என்ன சொன்னீங்க?விஜய் - ஐ மீன் நான் சினி பீல்டுக்கு வந்து 21 வருசம் ஆகுது# அது======================46  வீரம் ஆடியோ ரிலீஸ் தேதி = 15 12 2013 = கூட்டுத்தொகை = 6 = அஜித்குமார் = சிறுத்தைசிவா =6===============================47   டீக்கடைக்கு போனாக்கூட விஜய் ரசிகர்கள் ஜில்லா ஒரு டீ தான் ஆர்டர் பண்ணறாங்களாம்.


==================48  சார்.நீங்க ரொம்ப சிம்ப்பிளாமே? நிஜமா?
 ஹூம்.பில்டப் கொடுத்தப்பதான் ஒரு சாம்ப்பிள் காட்டிட்டாங்களே?வேற வழி?===================49  கடைசியா வரும் க்ளைமேக்ஸ் சீனை முதல்ல ஷூட் பண்ணுவதும் ,முதல்ல வர்ற இண்ட்ரோ சாங்க் கை கடைசில ஷூட் பன்றதும் சகஜம் தானே?==================50  தர்மம் தலை காக்கும் ,தானம் (இளைய) தளபதி காக்கும்
======================