Sunday, December 29, 2013

சோனியா ! ஊழல் வழியில் போனியா?

1. போரில் இந்தியாவை பாகிஸ்தான் வெல்ல சாத்தியமே இல்லை: பிரதமர் # சக்சஸ்.எங்காளு பேசிட்டாரு.சவால் எல்லாம் விடறாருங்கோவ்==================2  விஷால் செல்வராகவன் உடன் படம்- செய்தி # சைக்கோ ஹீரோ மதுரைல இருந்து சிகாக்கோ போய் ரவுடிகளை ஒழிப்பதே கதை.டைட்டில் புரொடியூசரைக்கொன்றேன்================


3  மகாத்மாவுக்கு"தேசத் தந்தை' பட்டத்தை அளிக்க சட்டத்தில் இடமில்லை':உள்துறை அமைச்சகம் # இது இத்தாலி அன்னை யின் ஆலோசனைப்படி சொன்னதா?
==================4 சிம்பு,தனுஷ்,அனிருத் மூவரும் லண்டன் பயணம். # அநேகமா நயன் தாரா ,ஸ்ருதி ,ஆன்ட்ரியா அவுட் ஆப் ஸ்டேஷன் னு நினைக்கறேன்==================5 எனக்கு மீண்டும் பிரதமராகும் கனவு இல்லை - தேவகௌடா # பகல் கனவு காணாமல் இருப்பதே நல்லது.ஆல்ரெடி 2 பேருக்குள்ள அடிதடி
====================


6  தமிழகத்தில் மின்உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த் # கரன்ட்டுக்கே ஷாக் கொடுத்த நரசிம்மாவே சொல்லிட்டாரு

==================7 பெண்கள் மீது ஆசிட் வீசும் நபரை பாதுகாப்புக்கு கொன்றால் கொலை குற்றம் ஆகாது. s.100(7) ipc"# அதை நிரூபிப்பதற்குள் பாதி ஆயுசு போய்டுமே?
====================

 8 
 பாஜகவோ காங்கிரஸோ என் தலைமையை ஏற்றால்தான் கூட்டணி: விஜயகாந்த் # உங்க தலை மை சிவப்பு .கம்யூனிிஸ்ட் தான் மேட்ச்சுக்கு மேட்ச்
==================


9 டெல்லியில் வாக்காளர்களுக்கு ‘பிராந்தி–விஸ்கி’ சப்ளை: ் தேர்தல் கமிஷனில் அரவிந்த் கெஜ்ரிவால் புகார் # கேப்டன் மேலயே கை வெச்சுட்டாரே?==================


10 டிவியில் குத்தாட்டம் பார்க்கும் சிவன்: நவீன சரஸ்வதி சபதம் படத்திற்கு தடை கோரி மனு # சிவ சிவா. 10 நாள் ஓடற படத்தை 30 நாள் ஓட விட்றுவாங்கபோல=================


11  ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: கருணாநிதி # அம்மா ,தாயே! சாப்பிடாம மிச்சம் மீதி இருந்தா=================


12   19 வருடங்களாக பெண்ணை மிரட்டி கற்பழித்த அண்ணன், தம்பி கைது # வெள்ளி விழா கொண்டாடறதுக்குள்ளே சனி திசை தொடங்கிடுச்சு போல
==================


13 உலக கோடீஸ்வர தலைவர்கள் வரிசையில் எலிசபெத் மகாராணியை முந்திய சோனியாகாந்தி - எல்லாம் நம்ம காசுதான்.ஊரை அடிச்சு உலையில் போட்ட காசு=====================14  ஆண்மை இருக்கிறதா? தேஜ்பாலுக்கு மருத்துவப் பரிசோதனை # அவர் ரேப்பா பண்ணிட்டாரு.சும்மா லை ட்டா தடவுனதுக்கேவா?


=================15 மின் வெட்டால் விசைத்தறித் தொழில் பாதிப்பு -செய்தி # தமிழ் நாட்ல விசய் சினிமாக்கும் ,விசைத்தறித்தொழிலுக்கும் பாதுகாப்பில்லாம போச்சே?============16  இலங்கையுடனான வெளியுறவு கொள்கையை மாற்றியமைக்க வேண்டும்: ராமதாஸ் # உறவே வேணாம் ,வெட்டிட்டு வாய்யான்னா பொண்ணை கட்டிட்டு வந்தானாம்


==================


17 ஏற்காட்டில் மின்வெட்டு இருக்காது: சேலம் கலெக்டர் தகவல் # எலக்சன் முடிந்த பின் மீண்டும் வந்து விடும் மின் வெட்டு எனும் இக்கட்டு


===================


18  சிகரெட்டுடன் சினிமா விளம்பரம்- மலையாள நடிகர் மது மீது அரசு வழக்கு # அவர் பேர்லயே ஏன் மது இருக்கு?னு தனி கேஸ் போடுவாங்க்ளோ?


===================


19 நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில் சோனியாவுக்கும் பங்கு: அத்வானி # சோனியா ! ஊழல் வழியில் போனியா?செம போணியா?


===================20  கள்ளக்காதலி- மனைவி் ஒரே வீட்டில் வைத்து குடும்பம் நடத்த கோர்ட் உத்தரவு # இவரு பாட்டுக்கு ஈசியா தீர்ப்பு சொல்லிட்டாரு.அடி வாங்குறது யாரு?


==================


0 comments: