Friday, December 27, 2013

சூர்யா மேல எவனாவது கை வெச்சுப்பாருங்கடா

1. வாய் மை யே வெல்லும் = லிப்ஸ்டிக் கேர்ள் ஜெயிச்சிடும் # சபாஷ் துபாஷ்
==============2 லட்சுமி மே நன் = லட்சுமி மே மாசம் கன்யாஸ்த்ரீயா ஆகிடப்போறாரு # சபாஷ் துபாஷ்===================3 மேத்ஸ் எக்சாம் ல் சமம் = போடும்போ தெல்லாம் சமந்தா உன் நினைவே!==================


4 சமந்தா சமர்த்தா இனி இயற்கை வெளிச்சத்தில் எடுக்கப்படும் ஷாட்களில் மட்டுமே நடிக்கனும்.அலர்ஜி யைத்தவிர்த்தா எனர்ஜி


===================


5  வாழ்க்கைல  நம்பிக்கை வைக்கலாம் தப்பில்லை.ஆனா பஸ் ல் முன்பின் அறிமுகம் இல்லா யாரோ ஒரு பெண் எதும் சொல்லாது என நம்பி கை வைக்கக்கூடாது================6 பேஸ் புக் மூலம் பலர் பிகருக்கு நூல் விடுவதால் தான் அதுக்கு முக நூல் னு பேரோ?


==================


7  பிரபல ட்வீட்டர்கள் தமிழ் சினிமா ஹீரோ மாதிரி .ஓப்பனிங் பில்டப்போடதான் என்ட்ரி குடுப்பாங்க.# மே ஐ கம் இன்,நானு வந்தாச்சு,காலை வணக்கம்ி


=================

8   கேரள இயல்பு ,நேட்டிவிட்டி தமிழ் சினிமாவுக்கு வர ஒரு மாமாங்கம் ஆகும்.தமிழ் திரைக்கதை,எடிட்டிங் வேகம் போல் வர கேரளாவுக்கு ஒரு ஜென்மம் ஆகும்==================


9  கேரளா வில் இருப்பவர்கள் ரொம்ப டீசன்ட் போல.ஒரு விசில் இல்ல்.கை தட்டல் இல்லை.படம் பார்க்கும் ஆர்வமே எனக்கு போயிடுச்சு ;-))


=================10 மல்ட்டிபிளக்ஸ் தியேட்டர்ல ஒரே நாள் ல 4 ஷோ பார்த்ததால அவன் மல்ட்டி டேலன்ட் பர்சன் னு சொல்லிக்க முடியாது====================


11   இன்று ஒரு தகவல் = புளிஷேர்= மோர்க்கொழம்பு # தமிழன் மலையாளம் படிக்கனும்னாக்கூட சாப்பாட்ல இருந்துதான் ஆரம்பிப்பான்


================


12  சொப்பன சுந்த்ரி வெச்சிருந்த கார் டி பி யை எதுக்கு 20 ஆண் ட்வீட்டர்களும் ஒரே மாதிரியா வெச்சிருக்கீங்க ? ஒத்து.மையை காட்ட வாம்


================13 செய்தி 1 - நடிகை பிந்து மாதவியை தமிழ் நாட்டில் பார்க்க முடிவதில்லை. செய்தி 2 - சிவகார்த்திகேயன் மான் கராத்தே ஷுட்டிங் @ பாண்டிச்சேரி


================14  வாக்கிங் போகும் பார்ககில்் வாட்ச்மேன் பார்க்கைக்கூட்ட வந்த லேடீஸ்ட்ட கடலை போடறார் # அவரவர் வாழ்க்கையில் 1000 , 1000 மாற்றங்கள்

=================15  ரேஸ்ல ஜெயிச்ச குதிரை சூட்டோட சூடா அடுத்த ரேஸ்லயும் ஓடிட்டா இலக்கை அடைவது எளிது


==================


16  நீயா நானா ? கோபிநாத் தேய்ஞ்சு திண்டுக்கல் ஐ லியோனி ஆன கதையா,..…
=================17  காதலிக்கு ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் பரிசா குடுங்க.உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன் ,நீ? னு அவ கேட்டா "எண்ணெய் கொடுத்தேன்"னு சொல்லிடலாம்


===================18  தமிழன் வசதி யான வாழ்க்கைக்காக வலியனா அவனே நகரத்துக்கு வந்தாலும் வாழ்ந்த கிராமம்தான் சொர்க்கம்னு சிலாகிச்சுக்குவான்


=================19  சூர்யா மேல எவனாவது கை வெச்சுப்பாருங்கடா ன்னு ஒரு FB பக்கம் # வடிவேல் காமெடி தான் நினைவு வருது


==================


20  இப்போதைய பிரதமர் ஆனதும் பெண்ணாலே! நாளைய பிரதமர் பேர் ரிப்பேர் ஆனதும் பெண்ணாலே!
=======================

0 comments: