Monday, December 09, 2013

படுத்ததும் சமத்தா தூங்காம சமந்தாவை நினைச்சுட்டு இருந்தா......

1. பஸ் ல 2 பொண்ணுங்க நீண்ட இடைவெளிக்குப்பின் சந்திச்சுக்கறாங்க போல.அட்ரஸ் ,போன் நெம்பர் பப்ளிக்கா ஷேரிங்.எத்தனை பேர் நோட் பண்ணாங்க்ளோ?====================


2 எளிமையான கணவரைப்பெற்ற பாக்கியசாலி(னி) க்கு பிறந்த நாள் வாழ்த்து


====================


3 வேலைக்குப்போற பொண்டாட்டிங்க எல்லாம் அவங்க ஏ டி எம் கார்டை அவங்கம்மா வீட்டு பீரோ ல வெச்சுட்டு வந்துடறாங்க :-(


=================4 கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்க இருந்த விஜய் ( யோகன் அத்தியாயம் 1) .சூர்யா ( துப்பறியும் ஆனந்த்) இருவரும் அதை தவிர்த்தது பெரிய இழப்பு==================


5 பாரீன் லேடி ( BUYER) கம்பெனிக்கு வந்திருக்கு.அவங்களை ரயில்வே ஸ்டேஷன் ல் டிராப் பண்ண 18 பேரும் அடிதடி.விட்டா சீட்டு குலுக்கி பார்ப்பாங்கபோல===================


6 மணிரத்னத்தின் அழகியல் நேர்த்தி ,ஷங்கரின் கமர்ஷியல் கலந்த கலவையாக கவுதம் மேனனை சொல்லலாம்=====================


7 தொட்டுக்க என்ன கொண்டு வந்திருக்கே னு டேமேஜர் ரிசப்ஷனிஸ்ட் கிட்டே கேட்டாராம்.டபுள் மீனிங்கா இருக்குமோ?


================


8 சிம்புவின் வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நம்ம முன்னாள் காதலி எந்நாளும் மீண்டும் இந்நாள் காதலி ஆக வாய்ப்பு உண்டு==================


9  FB ல பொண்ணுங்க சிலர் " வீட்ல யாரும் இல்லை " னு அப்டேட் போடறாங்க.அதை 1790 பேர் லைக் பண்றாங்க # அடேய் ;-))=================


10 அஜித் ன் ஷாலினி அதிர்ஷ்ட சாலி நீ!


================


11 எங்களுக்கேல்லாம் தொப்பையே வர்றதில்லை னு ஒரு லேடி ஸ்டாf பெருமையா பேசுச்சு.மாசமா இருக்கும்போது தொப்பை வருதே?னு மடக்கிட்டேன் # யாரு கிட்டே====================


12 சங்கீதா விஜய் ,ஷாலினி அஜித் இருவரில் யார் கொடுத்து வெச்ச மகராசி ? னு யாரும் இன்னும் சண்டை போட்டுக்கலையா? ;-))


===================


13  ஈரோடு பார்க்் ஏர்செல் ஆபிசில் போன மாசம் பில் கட்ரப்ப இருந்த டக்கர் பிகர் இப்போ இல்ல.தகவல் அறியும் உரிமைச்சட்டப்படிகண்டுபிடிக்கமுடியுமா?==================


14 விஜய் - நான் சைலன்ட் சூப்பர் ஸ்டார்னு செலக்ட் ஆகி இருக்கேன்.எப்பூடி?அஜித் -.,.....( ஸைலன்ட்) # நீதி - யோசிச்சா புரியும் ;-))================


15 நடப்பது அம்மாவின் ஆட்சி ! கொடுப்பது சைலன்ட் சூப்பர் ஸ்டார் பட்டம் டூ ரஜினி ,விஜய் # வாவ்! வாட் எ டைமிங்


====================


16  2014 பொங்கல் சேல்ஸ் ராமராஜ் வேட்டி சட்டை ,கதர் கடையில் வெள்ளை வேட்டி சட்டை செம சேல்ஸ் ஆகும்====================


17 நான் சின்னப்பையனா இருக்கும்போது சேலையை ரெண்டா கிழிச்சா வர்றது தான் 2 தாவணி னு நினைச்சேன் ( HALF SAREE)==================


18 டீசரை வெச்சு ஒரு படத்தை,வெற்றியை கணிக்க முடியுமா? ஒரு முழுப்படத்துக்கு ஒரு டீசர் பதம்================


19 வஞ்சி நீ என்னைக்கொஞ்சி மகிழ்வதில் கஞ்சி ( கஞ்சி = கஞ்சப்பிசினாரி)================


20 ஆல் இன் ஆல் அழகு ராஜா வின் பாதையில் ஜில்லா வும் எல்லோரையும் முந்திக்கொண்டு நல்ல நல்ல தியேட்டர்களை புக் பண்ணிவிட்டன.வாழ்த்து ;-)))====================21  ஜில்லா ,வீரம் இரண்டும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் விமர்சகர்களுக்கு சிரமம்.மினிமம் 2 நாள் கேப் இருந்தா தேவலை


================


22 சமத்தா படுத்ததும் தூங்கிட்டா நீ நல்ல பையன்.படுத்திருக்கும்போதும் சமந்தா நினைவு வந்தா கெட்ட பையன் # மீ ஆல்சோ எ பேடு பாய்
=================


23 கமல் காட்டிய வழியில் விஜய் இன்னும் ஜெ வை சந்திக்காமல் இருப்பது ,ஜெயா டி வி யில் வராமல் இருப்பது அவரது தைரியத்தை காட்டுகிறது. # ஜில்லா==================0 comments: