Monday, December 30, 2013

இங்கே ஒரு மானஸ்தர் இருந்தாரே , பார்த்தீங்களா?

1.  BJP ல்சேர்ந்தால் அமைச்சர் பதவி: கங்குலிக்கு மோடி அழைப்பு # விளையாட்டுத்தனம் னு எதிர்க்கட்சி சொன்னா விளையாட்டுத்துறை அமைச்சர் ஆக்கிடுவாரோ?====================


2 ஆந்திர மாநில சிவன் கோயிலில் அஞ்சலி 'தரிசனம்'! # இனி அந்தக்கோயில் அஞ்சலி வந்தருளிய தலம் ஆகிடுமோ?====================3 டெல்லியில் ஆட்சி அமைக்க 10 நாள் அவகாசம் தேவை: கெஜ்ரிவால் # பாத்துங்ணா.உள்ளதும் ஓடிப்போச்சு ,வளரும் முன் வாடிப்போச்சுன்னு ஆகிடப்போகுது


====================


4 BJP கூட்டணியில் அனைத்திந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இணைந்தது# இந்து கட்சியோட சேர்ந்தா முஸ்லீம் கட்சி எப்டி வளரும்? னு யாரும் கிளம்பல?=========================5 ரூ.50 கோடி வருமானத்துடன் பிரபல 100 இந்தியர்கள் பட்டியலில் ஏ.ஆர்.ரகுமானுக்கு 16வது இடம் # நல்லா இரு " ராசா"=====================


6 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற பாடுபடுவோம்: சரத்குமார் உறுதி # இன்னுமா இன்னோவா வர்ல?===================7 விஜயகாந்தை விட்டு எப்போதும் பிரியமாட்டேன்: தே.மு.தி.க. எம்.எல்.ஏ. ஏ.கே.டி.ராஜா # அடிச்சாலும் புடிச்சாலும் நீ தான் மச்சான் ,்
=====================


8 அரசியலில் தொடர்ந்து நீடிப்பேன்: பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு # அரசியலை விட்டு ஒதுங்கறேன்னு ஒரு மானஸ்தர் சொன்னாரு.ஆளைக்காணோம்====================9  பாராளுமன்ற தேர்தலில் ராமதாஸ் தலைமையில் புதிய கூட்டணி: அன்புமணி ராமதாஸ் # விரட்டி அடிக்கப்பட்டோர் ,சும்மா இருப்போர் முன்னேற்ற முன்னணி=====================


10 திருமணத்திற்கு நான் ரெடி: பொம்மலாட்டம் சிரிஜா # மெஸ் ல டிபன் ரெடிங்கற மாதிரி இப்பவெல்லாம் மிஸ் ரெடி ஆகிடறாங்க


=====================


11 இனி ஐபிஎல் போட்டிகளில் கலர் கன்னிகளின் டான்ஸ் கிடையாது! # சரி .ஒயிட் & பிளாக் கன்னிகள் ஆடுனாலும் எங்களுக்கு ஓக்கே தான்
======================12 ஹனிமூனில் பலாத்காரம், இயற்கைக்கு புறம்பாக உறவு: கணவர் மீது இளம்பெண் புகார் # இதுக்குத்தான் அமுல்பேபிக்கெல்லாம் சீக்கிரமா மேரேஜ் கூடாது====================13 சேலத்தில் பெட்ரோல் டீிசல் கலந்த குடிநீர் சப்ளை# ரொம்ப சவுகர்யமாப்போச்சு.பைக் ல பிடிச்சு ரவுண்ட் அடிக்கலாம்.அம்மா மலிவு பெட்ரோல்க்கு ஜே
====================


14 'நான் இலவசமாக நடிக்க தயார். ஆனால் ரஜினி எப்படி என்று தெரியவில்லை!' - கமல் # வம்புக்கு இழுக்கும் சீனியர் சிம்பு
=====================


15 மாட்டுத் தீவன ஊழல் வழக்கு: லாலுவுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்! # வீட்டுக்கு வந்து இதுவரை செஞ்ச ஊழலை பாவத்தை அசை போட்டுப்பாருங்க


=======================16 சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெ. நகைகள், செருப்புகளை பெங்களூர் கோர்ட்டுக்கு கொண்டு வர உத்தரவு # ஊழல்வாதிக்கு சென்ற இடம் எல்லாம் செருப்பு


=====================17  தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: நடுரோட்டில் சமையல் செய்து நடிகை ரோஜா போராட்டம்.# பப்ளிஸிட்டிக்காகவாவது பொண்ணுங்க சிட்டி ல சமையல் செய்யறாங்க=======================


18 ஹ்ருத்திக் ரோஷன் 17 ஆண்டுகால மணவாழ்க்கை முறிவு # ரோஷம் அதிகமா இருந்தாலே இப்டித்தான்===================19 மாநாட்டுக்கு 25 லட்சம் கொடுத்தால் முத்தம் -சரத்குமார் # சித்தப்பா இனி முத்தப்பா==================


20 தேமுதிக மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது: பண்ருட்டி ராமச்சந்திரன்"# வாடகை வீட்டைக்குறை சொல்லலாம்.சொந்த வீட்டை?=================


21 பிரபாகரனைக் காப்பாற்ற தமிழகத்தில் உள்ள அனைத்து தலைவர்களிடமும் ஓடினேன் - திருமா! # இலங்கைக்கும் ஓடுனீங்க போல


=======================


22 தேமுதிக மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது: பண்ருட்டி ராமச்சந்திரன் # இன்னோவா கார் கிடைச்சுடும்னு நம்புக்கை வந்துடுச்சு===================


23 தேமுதிகவின் அச்சாணி பண்ருட்டியார் ராஜினாமா # எல்லா கட்சிலயும் ரொட்டீனா நடப்பதுதான்


====================

24 சிங்கப்பூரில் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையை மத்திய அரசு தடுக்க வேண்டும்: ராமதாஸ் # அவங்களே தோல்வி ஜூரம் கண்டு கிடக்காக


================25 திமுக - காங். கூட்டணி தொடருமா?: திமுகவின் மனநிலை என்ன என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது": கருணாநிதி ் # " உள்ளே" போய் தான் சொல்வாரோ?===================26  இன்னும் 6 மாதகாலத்திற்குள் யாரும் எதிர்பார்க்காத மாற்றத்தை செய்யப்போகிறேன்-ராகுல் #பிஜேபி கட்சிப்பிரமுகர் பொண்ணை லவ் மேரேஜ் செஞ்சிடுவாரோ?
==================

 

0 comments: