Thursday, December 05, 2013

நீ சூடான் தேசத்துக்காரியா? சூடான தேகத்துக்காரியா?


1. பொதுவா பணக்கார வீடுகளில் டிரைவர் , தோட்டக்காரன், வேலைக்காரன் தான் அந்த வீட்டில் நடக்கும் குற்றங்களுக்கு காரணகர்த்தா ஆகிறான் # ஆருஷி

=====================


2 கொலை செய்த வேலைக்காரன் டெட்பாடியை அப்புறப்படுத்தாமல் வீட்டிலேயே ஏன் வைத்திருந்தார்கள் என்ற கேள்விக்கு போலீஸ் , கோர்ட் இன்னும் பதில் தர்லை


===================


3 குறில் அழகர்களாக இருந்தவர்களை எல்லாம் நெடில் அழகர்களாக மாற்றிய ஃபிடில் அழகி அனுஷ்கா !


=================


4  சக லேடி ஸ்டாஃபிடம் “ உன் உடை பிரமாதம் என்றேன்! அப்போ நான்? என கோபித்துக்கொண்டார்


==================


5 கோவை அரசன் தியேட்டரில் ஜில்லா போஸ்டரைப்பார்க்கும்போது தமிழ் நாட்டின் அரசன் போலவே விஜய் இருக்கிறார் # ஜெ கவனத்திற்கு====================

6 சர்க்கரை நோய் வந்தாலும் பரவாயில்லை என தைரியமாய் ரசிக்க வைக்கும் அழகி தான் அஸ்கா அனுஷ்கா


=================


7 ஆபீஸ் ல ஒரு பொண்ணு தக தக் னு அடிக்கும் கலர் ல ஜாக்கெட் போட்டு வந்திருக்கு ! # ஜில்லா ஜாக்கெட்டா?


=================


8 ஆருசி கொலை வழக்கை ப்டம் எடுக்க சிறந்த் இயக்குநர் ஷாஜி கைலாஷ்==================


9 சென்ட்டிமென்ட்ஸ் பார்க்கும் திரை உலகமே" ! தீபிகா படு கோனே நடித்த படங்கள் வசூலில் படுப்பதில்லை.கவனித்தீரா?=================


10 பண்ணையாரும் பத்மினி யும் - தமிழில் இது குறும்படம்.மலையாளம் னா குறும்புப்படம்==================


11 மாவீரன் என்றதும் நெப்போலியன் நினைவு வந்தால் நீ சரித்திரம் படித்தவன்.பிரபாகரன் நினைவு வந்தால் சரித்திரம் படைத்தவனை படித்தவன்================


12 அன்பே! சில் அறையிலும் நீ சூடாக இருக்கிறாயே! சூடான் தேசத்துக்காரியா? சூடான தேகத்துக்காரியா?


===================


13  பெயரை உதட்டில் உச்சரிக்கும்போதே வீரமும் ,இனப்பற்றும் வருவது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங்க் ,பிரபாகரன்


===================


14 ஈரமான ரோஜாவே எடுத்த வீரமான ராஜாவே!மொக்கை ,மசாலாப்படங்களுக்கு தூக்காதீர் கூஜாவே!===================


15   பொண்ணைப்பெத்தவங்க மாப்ளைக்கு நன்னடத்தை இருக்கா?ன்னு பார்க்கறதில்லை சொத்து இருந்தா போதும்னு சொம்பு தூக்கறாங்க================


16  ஜோசியர் - சிவாஜி சிலையை அகற்றினா ஆட்சிக்கு ஆபத்து மேடம் . ஜெ - நிஜமா? மு க - கரெக்ட்டு கரெக்ட்டு நீ மிரட்டு மிரட்டு ===================


17  இப்போ எல்லாம் படம் பார்த்துட்டு வந்து இவன் ஒழுங்கா விமர்சனம் எழுதி இருக்கானா? னு செக் பண்றவங்க அதிகம் ஆகிட்டாங்க
===================


18  அ = அனுஷ்கா 


 ஆ = ஆர்யா இ = இரண்டாம் உலகம் ஈ = ஈர்க்கவில்லை================


19  பேங்க் ல லோன் வாங்கப்போனப்போ நடையா நடக்க வெச்ச அதே மேனேஜர் டெபாசிட் பண்றேன் னு சொன்னா ஈ ங்கறாரு # இது தான் 2ம் உலகம் போல
====================20  யார் கிட்டேயும் வாயைக்குடுத்து மாட்டிக்கக்கூடாதுன்னு முன் ஜாக்கிரதையா நீ இருந்தா உனக்கு லிப் கிஸ் அடிக்க சான்சே இல்லாம போய்டும்=========================