Wednesday, December 25, 2013

அம்மாவோட அகராதில யே இல்லாத ஒரே வார்த்தை மன்னிப்பு

1. வாழ்க்கையில் அர்ப்பணிப்பு செய்தவர்கள் தான் உயர முடியும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி நாகமுத்து # அர்ப்"பணி" ப்பு?


================2 பணக்கார டெல்லி, ஏழை டெல்லி என இரண்டாக பிரிந்து கிடக்கும் தலைநகரம்.. நிதீஷ் குமார் வேதனை # டோட்டல் இந்தியாவே அப்டித்தானுங்ணா இருக்கு==================3  டிசம்பர் 2: உலக அடிமைத்தனம் ஒழிப்பு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது..# நான் அடிமை இல்லை சன் டி வி ல போடுவாங்க்ளோ?


================


4  அடுத்த புது படத்தில் நான்கு வித கெட்டப்புகளில் தனுஷ்! #அண்ணன் ஒரு கெட்டப்லயே 3,ஜோடி கூட டூயட் போடுவாரு.கெட்டப்பே.4 ன்னா செட்டப்?===================5  காஷ்மீருக்கான 370ஆவது பிரிவு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம்: காங்கிரஸ் கண்டனம் # ஒரு தசாவதாரமே டூயல் ரோலை கிண்டல் செய்யுதே அடடே!


=================


6  மின்வெட்டை முடிவுக்கு கொண்டு வந்தவர் ஜெ-சரத்குமார் # சித்தப்பா அது போன மாசம்.இப்போ மின் விநியோகத்தைத்தான் முடிவுக்கு கொண்டுவந்திருக்காரு==================


7  சென்னையிலும் இன்றுமுதல் மின்வெட்டு.- செய்தி # இப்போது நாம் காண இருப்பது இரண்டாம் உலகம் இருண்ட உலகம்


================


8  இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாதுகாப்பு உறவு ஸ்திரம்! - செய்தி # ஓஹோ!எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு இந்த பாதுகாப்பு நடவடிக்கை?


==================9  ஒரு ஓட்டுக்கு ரெண்டாயிரம் ரூபாயாம்..!தகவல் ஏற்காடு எலெக்ஷன்"# விலை இல்லா இரட்டை ஆயிரம் னு சொல்லனுமோ?


=================10 ஏற்காடு மக்களுக்கு காமாட்சி விளக்கு கொடுத்த அதிமுகவினர்# கரன்ட் இருக்காதுனு பூடகமா சொல்றாங்க போல


=================11  மலையாள படத்தில் மம்முட்டியுடன் விஜய் நடனம் # முறைப்படி அவர் மோகன் லால் படத்துல தானே ஆடனும் ?னு யாரும் இன்னும் கிளம்பலையா?\==================12 இனப்படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்கும்வரை ஒயமாட்டோம் - ப.சி # கட்சி ஆளுங்க எல்லாரும் தற்கொலை செஞ்சுக்கச்சொல்வாரோ?


==================13   அதிமுகவினர் கொடுக்கும் காமாட்சி விளக்கு மின்வெட்டின்போது பயன்படும்: ஸ்டாலின் # காமாட்சியே ! காமாட்சியே" நடப்பதெல்லாம் கசமுசா ஆட்சியே!===================14  தென்னிந்தியாவுக்கு டூர் போயிட்டு வந்தது மாதிரி இருக்கு:கமல் சகாப்தம் பற்றி சரிகா# அடுத்து வட இந்தியா டூர் எப்போ?


=================15  4 வேடங்களில் தனுஷ்! ஒரு படத்தில் நடிக்கிறார் -செய்தி # 1 வேலை இல்லா பட்டதாரி 2,சைக்கோ லவ்வர் 3 காலேஜ் ஸ்டூடன்ட் 4 ஸ்கூல் ஸ்டூடன்ட?்


===================16   அரசு மருத்துவமனைகளில் யோகா, இயற்கை சிகிச்சை மையம்! # யோகா டீச்சர் பேரு ஓமனாவா? ஒரு பய ஆப்ஸெண்ட் ஆக மாட்டான்====================17  பேஸ்புக்கிலும் தமிழர்களை உளவு பார்க்கிறது பொலிஸ் |# நல்ல் வேளை.ட்விட்டர் பக்கம் வர்லை.டி எம் படிச்சு முடிக்கவே 10 வருசம் ஆகும்===================18  ஆருஷி தல்வாரின் கொலை வழக்கை சினிமாவாக எடுக்க ஹாலிவுட் இயக்குனர் விருப்பம் #,அந்த சம்ப்வமே ஹாலிவுட் படம் பார்த்த பாதிப்புதான்


===================19  இலங்கை வீரர்களுக்கு பயிற்சியளிக்க தயார்: இந்தியா# நம்ம வீட்டு சாப்பாட்டை சாப்பிடும் நாய் சில சமயம் பக்கத்து வீட்ல தான் நன்றியை காட்டும்


======================


20  ஜெயேந்திரரிடம் ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும் - சுப்ரமணிய சுவாமி # அம்மாவோட அகராதில யே இல்லாத ஒரே வார்த்தை மன்னிப்பு
=====================

0 comments: