Monday, February 21, 2011

கில்மா பட ரசிகர்களே... உஷார்.. 18+

http://www.tamilmasalaa.com/wp-content/uploads/movies/Vambu/Vambu-Movie-Stills-09.jpg 
ஈரோடு பாரதி தியேட்டர்ல ஒரு சீன் படம் போட்டிருக்காங்க. படத்தோட பேரு வம்பு அப்படின்னு ஒரு தகவல் வந்தது..சரி.. முதல்ல போஸ்ட்டரை பார்ப்போம்.. திருப்தியா.(!??) இருந்தா படத்துக்கு போலாம்னு மேனேஜர்ட்ட ஃபீல்டுக்கு போறேன் சார்னு சொல்லீட்டு பைக்கை எடுத்து கிளம்புனேன்.

பஸ் ஸ்டேண்ட் வந்து போஸ்டரை தேடுனேன். கண்ணுல சிக்குச்சு. அனுஷ்கா &; ப்ரியாமணி கவர்ச்சியில் கலக்கும் படம்னு விளம்பர வாசகம் சொல்லுச்சு.போஸ்டரும் நல்லாத்தான் இருந்துது. பொதுவா சீன் படத்து போஸ்டர் எப்பவும் நல்லாத்தான் இருக்கும். போய் பார்த்தாதான் அப்புறம் தெரியும்..

சாதாரண தமிழ்ப்படத்துல இருக்கற சீன் கூட சில சமயங்கள்ல இந்த மாதிரி சீன் படத்துல இருக்காது.சரின்னு ஃபோனைப்போட்டேன்.சினி ஃபீல்டுல இருக்கற ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டரு.விவரத்தை சொன்னேன். அவரு உடனே அவருக்கு தெரிஞ்ச டீட்டெயிலை எடுத்து விட்டாரு.
 http://tamil.way2movies.com/wp-content/uploads/2011/02/Vambu-Movie-Stills-37-300x196.jpg
ஆந்திராவுல வெளி வந்து ஹிட் ஆகி ஓடிட்டு இருக்கற ரகடா என்ற படத்தின் டப்பிங்க் படம் தான் தமிழ்ல வம்பு என ரிலீஸ் ஆகி இருக்கு. நாகார்ஜூன் தான் ஹீரோ. ஆனா போஸ்டர்ல அவரைக்காணோம். அவரை ஸ்டில்லுல போட்டா நம்ம ஆட்கள் உஷார் ஆகிடுவாங்கன்னு புத்திசாலித்தனமா டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் பேசி வெச்சு இந்த மாதிரி அனுஷ்கா ,நமீதா ஸ்டில் மட்டும் போஸ்டர் அடிச்சு கல்லா கட்ட பார்த்திருக்காங்க.
கதை வழக்கமா நம்ம விஷால் பட கதை தான். சென்னையை ஆட்டி வைக்கும் ஒரு தாதா வை மதுரைல இருந்து வர்ற ஹீரோ ஆட்டிப்படைக்கிறார். (ஹூம்.. இது மாதிரி இன்னும் எத்தனை  படங்கள்ள்ல ஏமாத்துவீங்க?)
உடனே பைக்கை எடுத்தேன், அடிச்சேன் ஒரு யூ டர்ன். ஆஃபீஸ்க்கே ரிட்டர்ன். போன மச்சான் திரும்பி வந்தான்.

http://chennai365.com/wp-content/uploads/movies/Vambu/Vambu-Movie-Stills-10.jpg
எனது 301-வது பதிவு ஒரு சமுதாய விழிப்புணர்வா அமைஞ்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.இதுல என்ன விழிப்புணர்வு?ன்னு கேட்கறவங்களுக்கு எத்தனை பேரோட பணம் மிச்சம் ஆகுதே.

உதாரணமா இந்த பதிவை படிக்கறவங்க 1000 பேர்னு வெச்சுக்குங்க. அதுல 200 பேராவது இந்தப்படத்துக்கு போலாம்னு நினைச்சிருப்பாங்க. ஒரு டிக்கெட் விலை ரூ 40 என வைத்துக்கொண்டாலும் ரூ 8000 லாபம்.

சினிமா ரசிகர்களின் பாக்கெட்டை பத்திரப்படுத்திய பணியில் அட்ரா சக்க திருப்தி அடைகிறது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrRZ0efXMtDqRxEFhmyqviCo3kBRtNvcSUbBKn2_QacTutQpZqydcXMyHUayndgG0ejTRN5qYTMyRrPcCfX34q2od12EcksZDcEIughVY_-RI9uUXoz0H6_ERuzGPZL7Qo8fq9jYghtHGt/s1600/vambu_movie_hot_stills_pics_photos_10.jpg

டிஸ்கி 1 -  அனுஷ்கா ஏன் எப்போதும்  ஜாக்கெட் அணியும் போது கை இல்லாத ஜாக்கெட்டாவே அணிகிறார் என ஆராய்ந்ததில் கிடைத்த தகவல் அவர் காங்கிரஸ்க்கு ஆப்போசிட் பார்ட்டி.அதனால்தான் ரவிக்கையில் கை கட் ஆகி ரவிக் மட்டும் இருக்கிறது.

டிஸ்கி -2 -மேலே இருக்கும் ஸ்டில்ஸைப்பார்த்து போதுமே .. இந்த அளவு சீன் இருந்தாலே என நினைக்கும் மினிமம் பார்ட்டி முனீஸ்வரன்களுக்கு.. தியேட்டரில் இருந்து வெளியே வந்த ஆடியன்ஸிடமும் விசாரித்து விட்டேன்.. ஸ்டில்லில் உள்ளவை எல்லாம் ஸ்டில்லுக்கு மட்டும்.இதையும் மீறி படத்துக்கு போய் ஏமாந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல.

டிஸ்கி 3 - 2011 ஃபிப்ரவரி மாதத்தின் சிறந்த சினிமா சமூக விழிப்புணர்வுப்பதிவர்னு யாராவது விருது குடுத்தா அதை கலைஞர் மாதிரி எந்த கூச்சமும் இல்லாம வாங்கிக்க தயாரா  இருக்கேன்.

49 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

vada

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

YES YES VADA FOR ME

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ANNE SUPER PATHIVU KALAKKIDDEENGA



HI..........HI....... THIS IS TEMPLATE COMMENT.....

ORIGINAL COMMENT .... AFTER SOME MINUTES

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ungalap paththi kisu kisu padichchen.......

சி.பி.செந்தில்குமார் said...

ம் ம் நானும் படிச்சேன்,, நம்ம குரு.. ஒண்ணும் கேக்க முடியாது

Unknown said...

நல்ல சமூகப் பணி பாஸ்..
நானும் உங்க கிசு கிசு படிச்சேன் பாஸ்...தூக்கிரவா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் ரகடா உண்மைலயே நல்ல படம். போய் பாரும்

சி.பி.செந்தில்குமார் said...

haa haa ஹா ஹா நாங்க 2 பேரும் பக்கத்து பக்கத்துல இருந்தப்ப டைப் பண்ணுனது.. ஹி ஹி

Unknown said...

சத்தியமா ஒண்ணுமே இல்லையா?ச்சா

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் ரகடா உண்மைலயே நல்ல படம். போய் பாரும்

அடப்பாவி.. பார்த்தாச்சா..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அனுஷ்கா & நமீதா கவர்ச்சியில் கலக்கும் படம்னு//

நமீதா இல்லையா . ப்ரியா மணி. தப்பா தகவல் தந்துட்டு உமக்கு விருது வேற கேடா..

சி.பி.செந்தில்குமார் said...

Blogger மைந்தன் சிவா said...

சத்தியமா ஒண்ணுமே இல்லையா?ச்சா

ம் ம் ஏமாற்றம்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அனுஷ்கா & நமீதா கவர்ச்சியில் கலக்கும் படம்னு//

நமீதா இல்லையா . ப்ரியா மணி. தப்பா தகவல் தந்துட்டு உமக்கு விருது வேற கேடா..

போஸ்டர்ல இருந்தது..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

WOW.... WHAT A SOCIAL AWARENESS POST?

DISKIES SUPER....

சக்தி கல்வி மையம் said...

Nice.,

சி.பி.செந்தில்குமார் said...

இனி எந்தப்பதிவு போடுவதாக இருந்தாலும், குறிப்பாக சீன்பட பதிவு போடும்போது சிரிப்புப்போலீஸ் ரமேஷிடம் ஐடியா கேட்டுட்டு போடறேன், ஏன்னா வயசுல,அனுபவத்துல அவர்தான் சீனியர்..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

I AM THE MIMIMUM TASTE MUNEESWARAN.I WANT THE DVD.

Unknown said...

//சி.பி.செந்தில்குமார் said...
இனி எந்தப்பதிவு போடுவதாக இருந்தாலும், குறிப்பாக சீன்பட பதிவு போடும்போது சிரிப்புப்போலீஸ் ரமேஷிடம் ஐடியா கேட்டுட்டு போடறேன், ஏன்னா வயசுல,அனுபவத்துல அவர்தான் சீனியர்..
//

எவரு அந்த கல்யாணமாகாம காலத்த போக்குற நபர் தானே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சி.பி.செந்தில்குமார் said...

இனி எந்தப்பதிவு போடுவதாக இருந்தாலும், குறிப்பாக சீன்பட பதிவு போடும்போது சிரிப்புப்போலீஸ் ரமேஷிடம் ஐடியா கேட்டுட்டு போடறேன், ஏன்னா வயசுல,அனுபவத்துல அவர்தான் சீனியர்..//


யோவ் சீன படம் பார்த்து விமர்சனம் எழுதுறது நீங்கதான். இது தெலுங்கு சூப்பர் ஹிட் movie ரகடா. பிரமானந்தம் காமடி செமையா இருக்கும் இந்த படத்துல

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் ரகடா உண்மைலயே நல்ல படம். போய் பாரும்

அடப்பாவி.. பார்த்தாச்சா..?//

Yes. 2 times. Original print

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் சீன படம் பார்த்து விமர்சனம் எழுதுறது நீங்கதான். இது தெலுங்கு சூப்பர் ஹிட் movie ரகடா. பிரமானந்தம் காமடி செமையா இருக்கும் இந்த படத்துல//

மன்னிக்கணும் சீன படம் இல்லை சீன் படம்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

CP ...... SCENE ENRAAL ETHUKKU " KEEN" AAKA IRUKKIREERKAL? ANSWER ME!

சி.பி.செந்தில்குமார் said...

ஓட்ட வட நாராயணன் said...

I AM THE MIMIMUM TASTE MUNEESWARAN.I WANT THE DVD.


முதல்ல வாக்கு குடுத்த படி நீங்க எனக்கு அனுப்புங்க. அப்புறம் நான்.. டீலா? நோ டீலா/

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஓட்ட வட நாராயணன் said...

CP ...... SCENE ENRAAL ETHUKKU " KEEN" AAKA IRUKKIREERKAL? ANSWER ME!

பதிவுலக டி ஆர் என்ற பட்டத்தை உமக்கு அளீக்கிறேன். ராம்சாமியிடம் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

25

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

KAI.... RAVIKKAI..... RAVIK......

HAAAAA........ EPPUDI INTHA KAI METTER A KAIPPATRINEENGA?

ITHELLAAM UNGALUKKU KAI VANTHA KALAIYAA?



INIMEL PADDAM THARUVEENGA?

ஆர்வா said...

அனுஷ்காவோட ஜாக்கெட்டுக்கு இப்படி ஒரு அர்த்தமா? நீங்க எங்கேயோ போயிட்டீங்க..

செல்வா said...

/எனது 301-வது பதிவு ஒரு சமுதாய விழிப்புணர்வா அமைஞ்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.இதுல என்ன விழிப்புணர்வு?ன்னு கேட்கறவங்களுக்கு எத்தனை பேரோட பணம் மிச்சம் ஆகுதே.
/

இதுக்குப் பேருதான் விழிப்புனர்வுங்களா ? ஹி ஹி
ஆனா அனுஷ்கா பத்தி ஆராய்சிஎல்லாம் பண்ணிருக்கீங்க அண்ணா ? இது எப்ப இருந்து ?

Thirumalai Kandasami said...

$$ தினமும்,1000 பேர் படிக்கிறாங்க. %%
இதில் சிபி மறைமுகமாக,தன்னை தானே புகழ்ந்து கொள்கிறார்..விருது பெறுவதற்கான முதற் தகுதி இது தான்..

சௌந்தர் said...

நல்ல விழிப்புணர்வு

Jana said...

அண்ணே ரைட்...

குரங்குபெடல் said...

"மேனேஜர்ட்ட ஃபீல்டுக்கு போறேன் சார்னு சொல்லீட்டு பைக்கை எடுத்து கிளம்புனேன்."

Field = Theatre

Hi ... Hi

Unknown said...

கில்மா படத்துக்கு போக நெனச்ச ஜொள்மா!

Unknown said...

அதை கலைஞர் மாதிரி எந்த கூச்சமும் இல்லாம வாங்கிக்க தயாரா இருக்கேன்.//

இந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

Unknown said...

ச்சே! எப்புடியெல்லாம் ஏமாத்துறாங்க! விடக்கூடாது பாஸ் இவங்கள!தொடருங்கள்!

King Viswa said...

பாஸ்,
இந்த போட்டோவ பார்த்தவுடனே தெரியலையா அது ரகடா படம் என்று? என்ன கொடுமை பாஸ், அப்போ நீங்க தெலுகு, ஹிந்தி படங்களை பாக்குறது கிடையாதா?


கிங் விஸ்வா
தமிழில் தமிழ் காமிக்ஸ் உலகம் - வாண்டுமாமாவின் மகத்தான படைப்பு - புலி வளர்த்த பிள்ளை

Philosophy Prabhakaran said...

// அனுஷ்கா ஏன் எப்போதும் ஜாக்கெட் அணியும் போது கை இல்லாத ஜாக்கெட்டாவே அணிகிறார் என ஆராய்ந்ததில் கிடைத்த தகவல் அவர் காங்கிரஸ்க்கு ஆப்போசிட் பார்ட்டி.அதனால்தான் ரவிக்கையில் கை கட் ஆகி ரவிக் மட்டும் இருக்கிறது. //

ஆஹா விஞ்ஞானி கண்டுபுடிச்சிட்டாறு...

Philosophy Prabhakaran said...

வலைச்சரத்துக்கு வாங்க ஒரு அம்பது பதிவுக்கு மேட்டர் ரெடி பண்ணி தர்றேன்...

Philosophy Prabhakaran said...

வலைச்சரத்தில் உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்...

http://blogintamil.blogspot.com/2011/02/50.html

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நான் ரொம்ப லேட்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///////(உதா. பன்னிகுட்டி, கோமாளி, அஞ்சா சிங்கம், ரொம்ப நல்லவன்.. பட்டாபட்டி.. டெரர்.. சேட்டைக்காரன்.. ஓட்டவடை)///////

என்ன இது தெரிந்து கொள்ள கவி‌தை வீதி வாங்க...

'பரிவை' சே.குமார் said...

Athu sari.... ithey velaiyaththaan thirivingalo?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அசிங்கம்..அசிங்கம்...அவமானம்.. சே..சே.... இத்தனை சீன் படம் பாத்தும் ஒரு போஸ்டரைப் பாத்த உடனேயே அந்தப் படத்துல சீன் இருக்குமான்னு கணிக்கத் தெரியல, அசிஸ்டண்ட் டைரக்டருக்கு போன் பண்றாராம் போனு...த்தூ....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////புத்திசாலித்தனமா டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் பேசி வெச்சு இந்த மாதிரி அனுஷ்கா ,நமீதா ஸ்டில் மட்டும் போஸ்டர் அடிச்சு கல்லா கட்ட பார்த்திருக்காங்க//////////

யோவ் ப்ரியாமணியப் பாத்தா நமீதா மாதிரி தெரியுதா? பிச்சிபுடுவேன் பிச்சி.....! எப்பப் பாரு ஒரே நமீதா நமீதான்னுக்கிட்டு சே...! ரெண்டு பேருக்கும் அப்படி என்னன்னு கண்டுபுடிக்கிறேன்....... நாராயணா நோட் பண்ணிக்கய்யா இத.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
யோவ் ரகடா உண்மைலயே நல்ல படம். போய் பாரும்////////

பாத்தீங்களா சிபி, எப்படி கரெக்டா புடிக்கிறானுங்கன்னு........?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
இனி எந்தப்பதிவு போடுவதாக இருந்தாலும், குறிப்பாக சீன்பட பதிவு போடும்போது சிரிப்புப்போலீஸ் ரமேஷிடம் ஐடியா கேட்டுட்டு போடறேன், ஏன்னா வயசுல,அனுபவத்துல அவர்தான் சீனியர்..//////

முடிஞ்சா அவரையும் கூட்டிட்டுப் போங்க, 15 பதிவு எழுதற அளவு மேட்டர் கிடைக்கும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
Delete
Blogger ஓட்ட வட நாராயணன் said...

CP ...... SCENE ENRAAL ETHUKKU " KEEN" AAKA IRUKKIREERKAL? ANSWER ME!

பதிவுலக டி ஆர் என்ற பட்டத்தை உமக்கு அளீக்கிறேன். ராம்சாமியிடம் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படும்////////

ஹீ இஸ் திஸ் நியூ டி ஆர், நம்ம கடைக்கு அனுப்பி வைங்க, கெடா வெட்டி ரொம்ப நாளாச்சு.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////அனுஷ்கா ஏன் எப்போதும் ஜாக்கெட் அணியும் போது கை இல்லாத ஜாக்கெட்டாவே அணிகிறார் என ஆராய்ந்ததில் கிடைத்த தகவல் அவர் காங்கிரஸ்க்கு ஆப்போசிட் பார்ட்டி.அதனால்தான் ரவிக்கையில் கை கட் ஆகி ரவிக் மட்டும் இருக்கிறது./////////

நல்ல வேளை ஆராய்ச்சி முத்திப் போய் வேற டேஞ்சரான ஏரியாவுக்குள்ள போகல.....

சேலம் தேவா said...

//திருப்தியா.(!??) இருந்தா படத்துக்கு போலாம்னு மேனேஜர்ட்ட ஃபீல்டுக்கு போறேன் சார்னு சொல்லீட்டு பைக்கை எடுத்து கிளம்புனேன்.//

அந்த பாவப்பட்ட.. அப்புராணி மேனேஜர ஒரு தடவையாவது நேர்ல பாக்கணும்.

//அனுஷ்கா ஏன் எப்போதும் ஜாக்கெட் அணியும் போது கை இல்லாத ஜாக்கெட்டாவே அணிகிறார் என ஆராய்ந்ததில் கிடைத்த தகவல் அவர் காங்கிரஸ்க்கு ஆப்போசிட் பார்ட்டி.அதனால்தான் ரவிக்கையில் கை கட் ஆகி ரவிக் மட்டும் இருக்கிறது//

இதுபோன்ற வரலாற்று சிறப்புமிக்க ஆராய்ச்சிகளை தொடர்ந்து எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். :))