Friday, February 18, 2011

பிரபு தேவா - நயன் தாரா ஜோடியா நடிச்சா..?

http://narumugai.com/wp-content/uploads/2010/09/931.jpg
1. தலைவருக்கு கிரிக்கெட் மோகம் ஜாஸ்தின்னு  எப்படி சொல்றே?

மகளிர் அணித்தலைவியை ஏலம் போட்டுடலாமா?ன்னு கேட்கறாரே?

-------------------------------------------

2.பிரபுதேவா- நயன் தாரா 2 பேரும் ஒரு படத்துல ஜோடியா நடிச்சா என்ன டைட்டில் வைப்பாங்க?

கள்ளக்காதலுக்கு மரியாதை

------------------------------------

3.என் கட்சில கோஷ்டிப்பூசலே கிடையாது...

விளையாடாதீங்க தலைவரே...  உங்க கட்சில இருக்கறதே 2 பேரு. 1. நான். 2. நீங்க.

---------------------------------

4. மக்களுக்கு சேவை செய்யத்தான் நான் அரசியலுக்கு வந்தேன்.

தலைவரே... பொது மக்களுக்கா? உங்களோட வாரிசு மக்களுக்கா?

---------------------------------------

5. தன்னை கேவலப்படுத்தறது தெரியாம டி வி யை ரசிச்சுப்பார்த்துட்டு இருக்காரு தலைவரு.

புரியலையே..?

தலைவரோட  டாப் டென் ஊழல்கள் பற்றி  புரோக்ராம் நடக்குது.....கை தட்டி ரசிக்கறாரே..?

-----------------------------------
http://www.dinamani.com/Images/article/2010/12/18/niira_radia.jpg
6. தலைவருக்கு ஒரு சின்ன வீடு இருக்குன்னு சொன்னியே.. அது அவர் காதுக்கு கேட்டுடுச்சு.. கோவிச்சுக்கிட்டாரு...

அய்யய்யோ. அப்புறம்?

சின்ன பங்களான்னு தான் இனி சொல்லனுமாம்.

------------------------------------

7. டைப்ரைட்டிங்க் இன்ஸ்டிட்யூட்டை திறந்து வைக்க தலைவர் ஒத்துக்கலை.

பிராஸ்டிடியூட் இன்ஸ்டிடியூட்னா உடனே ஓக்கே சொல்லி இருப்பாரு.

-------------------------------

8. இந்திய மாணவர்கள் கால்களில் கண்காணிப்புக்கேமரா பொருத்தப்பட்டதைப்பற்றி தலைவர்ட்ட கருத்து கேட்டது தப்பா போச்சு.

 ஏன்?

நாமும் பதிலுக்கு அமெரிக்க மாணவிகள்  கால்ல  கண்காணிப்புக்கேமரா பொருத்தி அவங்க குளிக்கறப்ப சீன் பார்த்துட வேண்டியதுதான் அப்படிங்கறாரே....

------------------------

9. நம்ம தலைவர் அரெஸ்ட் ஆனதும் டில்லில இருக்கற 40 மினிஸ்டர்களுக்கு ம் ஹார்ட் அட்டாக் வந்துடுச்சே.. ஏன்?

அப்ரூவர் ஆகிடறதா தலைவர் சி பி ஐ கிட்டே வாக்கு குடுத்துட்டாராம்.

----------------------------------

10. தலைவர் அப்ரூவர் ஆகிடறதா வாக்கு குடுத்தும் யாரும் பயப்பட்ட மாதிரி  தெரியலையே....?

எந்தக்காலத்துல கொடுத்த வாக்குறுதியை நிறைவேத்தி இருக்காருங்கற தைரியம் தான்.

-----------------------------------

டிஸ்கி -1   : இன்னைக்கு வெள்ளிக்கிழமைங்கறதால ஆஃபீஸ்ல கண்காணிப்பு அதிகமா இருக்கும். அதையும் தாண்டி நடுநிசி நாய்கள்,காவலர் குடி இருப்பு, ஆடு புலி, மார்கழி 16,உட்பட ரிலீஸ் ஆகி இருக்கற 5 படங்கள்ல ஏதாவது ஒரு படத்தை கட் அடிச்சுட்டு பார்த்துடனும்.ஸ்கூ;ல் லைஃப்,காலேஜ் லைஃப்,ஆஃபீஸ்லைஃப்னு பல கால கட்டங்கள்லயும் கட் அடிச்சுட்டு படம் பார்க்கறது ஒரு த்ரில்லிங்க் அனுபவம் தான்.

டிஸ்கி 2 - இந்த 7 மாசத்துல முதன் முதலா பயணம் படத்துலதான் என் கணிப்பு 100% மேட்ச் ஆகி இருக்கு.ஆனந்த விகடன் மார்க்கும், என் எதிர்பார்பு மார்க்கும் 42 தான்.ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க்கிற்கு நான் ஏன் முக்கியத்துவம் தர்றேன்னா அந்த பத்திரிக்கை ஆஃபீஸ்ல பணியாற்றத்தான் முடியல்... அந்த கெஸ்ஸிங்கையாவது கரெக்ட்டா பண்ணலாம்னுதான்.

31 comments:

Unknown said...

முத அருவா

ம.தி.சுதா said...

அடுத்தது.. சோறு..

ம.தி.சுதா said...

சீபி அருமையான ஜோக்க ஆனா கறிப்பிட்டு சொல்லி உங்களை சிக்கல்ல மாட்ட நான் விரும்பல...

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க்கிற்கு நான் ஏன் முக்கியத்துவம் தர்றேன்னா அந்த பத்திரிக்கை ஆஃபீஸ்ல பணியாற்றத்தான் முடியல்...ஃஃஃஃஃ

விடுங்க சீபி உள்ளவனுக்கு ஒரு மடம் இல்லாதவனுக்கு பல மடம்...

சி.பி.செந்தில்குமார் said...

என்ன விக்கி உலகம் அருவாவை மட்டும் போட்டுட்டு போய்ய்ட்டார்? சரி சுதாவாவது கமெண்ட் போட்டிருக்காரே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

mm nadakkattum

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்.. இப்போவெல்லாம் சுரத்தே இல்லாம கமெண்ட் போடரீங்க? லவ் ஃபெயிலரா?ஏற்கனவே 24 லவ் ஃபெயிலர் ஆகிடுச்சுல்ல. நமக்கு இது புதுசா என்ன?

Unknown said...

//நாமும் பதிலுக்கு அமெரிக்க மாணவிகள் கால்ல கண்காணிப்புக்கேமரா பொருத்தி அவங்க குளிக்கறப்ப சீன் பார்த்துட வேண்டியதுதான் அப்படிங்கறாரே...//
ஹஹா இது நல்ல ஐடியா பாஸ்...

Unknown said...

//அப்ரூவர் ஆகிடறதா தலைவர் சி பி ஐ கிட்டே வாக்கு குடுத்துட்டாராம்//
நல்ல காலம் சி பி கிட்ட இல்ல தானே?

Unknown said...

ஆனந்த விகடன்ல நான் ரெக்கமண்டு பண்ணிவிடுரன் பாஸ் !

http://kaviyulagam.blogspot.com/2011/02/blog-post_18.html
என்னைய சங்கத்தில இருந்து தூக்கிட்டாங்க பாஸ்!!

sathishsangkavi.blogspot.com said...

:))

Unknown said...

ஆமா ரெண்டாவதா போட்டு இருக்க படம் நம்ம நமி ஓல்டா ஆனா இப்படித்தான் இருப்பாங்க என்று நெனச்சி போட்டதா ஹி ஹி!

மாட்டுனாரு சிபி!

Anonymous said...

4. மக்களுக்கு சேவை செய்யத்தான் நான் அரசியலுக்கு வந்தேன்.

தலைவரே... பொது மக்களுக்கா? உங்களோட வாரிசு மக்களுக்கா?
///////////////////////////
ம் ம் ம் வெளங்கிருச்சி

அஞ்சா சிங்கம் said...

ரெண்டாவது ஒரு படம் போட்டிருக்கீங்க அவங்க என்ன படத்துல நடிச்சிருக்காங்க சொல்லவே இல்லையே .............

சக்தி கல்வி மையம் said...

காமெடி கலக்கல்.

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வந்துட்டேன்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஆமா ஒலிம்பிக்கில கப்பு வாங்கிட்டு வந்திருக்காரு பாரு! பெருமையா சொல்லுறாரு!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க்கிற்கு நான் ஏன் முக்கியத்துவம் தர்றேன்னா அந்த பத்திரிக்கை ஆஃபீஸ்ல பணியாற்றத்தான் முடியல்... அந்த கெஸ்ஸிங்கையாவது கரெக்ட்டா பண்ணலாம்னுதான்.


உங்கள் திறந்த மனது வாழ்க!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

கள்ளக்காதலுக்கு மரியாதை படத்தில் எந்த மாதிரி பாட்டு வைப்பாய்ங்க?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

எல்லா ஜோக்குகளும் அருமை " செவன்த் " உட்பட!

Speed Master said...

எந்த ஆபீஸீல் சார் வேலை பார்க்கீறீர்கள்


இன்னைக்கு நம்ப பதிவு

சத்யம் ஓனர் மனைவி எனக்கு எழுதிய கடிதம்

http://speedsays.blogspot.com/2011/02/blog-post_18.html

Arun Ambie said...

//பிரபு தேவா - நயன் தாரா ஜோடியா நடிச்சா..? //
அவங்களே உக்காந்து பாக்க மாட்டாங்களே! நாம எங்கிட்டு ரிஸ்கு எடுக்க?

Arun Prasath said...

Present sir

தமிழ் 007 said...

எல்லா ஜோக்ஸ்-ம் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்குது.

Unknown said...

////ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க்கிற்கு நான் ஏன் முக்கியத்துவம் தர்றேன்னா அந்த பத்திரிக்கை ஆஃபீஸ்ல பணியாற்றத்தான் முடியல்...///

உண்மைதான், ஆனந்த விகடன் நிறைய பேரின் கனவுக்களமாகவே இருக்கிறது.

Unknown said...

சில சமயங்களில் பதிவுகளை விட உங்களது டிஸ்கி மிக ரசிக்க வைக்கிறது.

MANO நாஞ்சில் மனோ said...

சிரிக்க வச்சே கொல்றீறேய்யா...

MANO நாஞ்சில் மனோ said...

//நாமும் பதிலுக்கு அமெரிக்க மாணவிகள் கால்ல கண்காணிப்புக்கேமரா பொருத்தி அவங்க குளிக்கறப்ப சீன் பார்த்துட வேண்டியதுதான் அப்படிங்கறாரே....//

அடங்கொய்யால....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாமும் பதிலுக்கு அமெரிக்க மாணவிகள் கால்ல கண்காணிப்புக்கேமரா பொருத்தி அவங்க குளிக்கறப்ப சீன் பார்த்துட வேண்டியதுதான் அப்படிங்கறாரே....////////

அப்போ அந்த வீடியோ வந்த உடனே அதுக்கும் ஒரு விமர்சனம் போட்ருங்க.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரொம்ப அடிவாங்கி இருக்கே? நான் போட்டோக்களைச் சொன்னேன்.......ஹி....ஹி......