Saturday, February 05, 2011

.காதலுக்கு அதிக மதிப்பு தர்றது ஆண்களா? பெண்களா?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiR-YzGCgi98zn1Wb9B_SWom7iFynhi7mQ24pX3DwCiX1ffbhExpaDkodb-o3GSjt8ST_QageaHnf8cRVTFtev-fvg-tyA4TxxsAiaM7WSG8i1cbAjutRJ4IUllKeXq2ZLY60yA4K61M5X2/s1600/Thapsi+Desi+Pic+(2).jpg
1.தலைவரே...நாட்டுக்காக இதுவரை என்ன செஞ்சிருக்கீங்க..?

எனக்காகவே இன்னும் செஞ்சு முடிக்கல.....

-------------------------------------------

2.ரவுடின்னு தெரியாம கை மாத்து கேட்டது தப்பா போச்சு..

ஏன்?

செம மாத்து கிடைச்சது..

--------------------------------------------

3.மன்னா.! நம் நாட்டில் ஏழைகளே இல்லாம பண்ணப்போறீங்களாமே..?

ஆம் ,அமைச்சரே... எல்லா ஏழைங்களையும் அண்டை நாட்டுக்கு துரத்தி விட்டுட வேண்டியதுதான்.

-------------------------------------

4.கோதுமைத்தோட்டம் 10 ஏக்கரா  மாப்ளைக்கு இருக்கு..

அப்போ WHEAT டோட மாப்ளைன்னு சொல்லு.. ( WHEAT - வீட் -கோதுமை)

-----------------------------------

5. டாக்டர்.. கீழே விழுந்துட்டேன்..

அடடா.. எப்படி விழுந்தீங்க?

மறுபடி ஒருக்கா விழுந்து காண்பிச்சா மறுபடி அடிபட்டுடுமே.. டாக்டர்.

------------------------------------
http://2.bp.blogspot.com/_MjCKDkRXAD0/SjO0ld6ju2I/AAAAAAAAB2g/hHI2S24M63o/s400/Tamanna.jpg
6.உங்க பையன் சரியான ஜொள் பார்ட்டின்னு எப்படி சொல்றீங்க..?

ஜில்லுன்னு இருக்கற பொருட்களுக்கு உதாரணம் சொல்லுன்னா பெப்ஸி , தப்ஸி அப்படின்னு சொல்லி இருக்கான்.

------------------------------------------------------

7.டாக்டர்.. உங்க கிளினிக்ல கூட்டமே வர்லைன்னாக்கூட கிளினிக்கை மூடிட்டு பியூட்டி பார்லர் ஆரம்பிச்சு பொழப்பு நடத்திக்கலாம்..

எப்படி சொல்றீங்க?


எல்லா நர்ஸூங்களும் சூப்பர் ஃபிகர்ஸா இருக்காங்களே..

-----------------------------------------------------------

8.ஆன்மீகத்துல தலைவருக்கு அவ்வளவு ஈடுபாடா..?ஆலயம் கட்ட ரூ 2 கொடி நிதி உதவி செஞ்க்சிருக்காரே..?

அட நீ வேற .. அவரு நடிகை தமனாவுக்கு கோயில் கட்டத்தானே நிதி உதவி தந்தாரு.?

------------------------------------

9.சார்.. நீங்க எப்போ வேணும்னாலும் எங்க வீட்டுக்கு வரலாம்.. வர்றதுக்கு முன்னே ஒரு ஃபோன் பண்ணி தகவல் மட்டும் சொன்னா போதும்..

எதுக்கு? முன் ஜாக்கிரதையா வீட்டை பூட்டி வெளில கிளம்பத்தானே..?

---------------------------------------

10.காதலுக்கு அதிக மதிப்பு தர்றது ஆண்களா? பெண்களா?

ஆண்கள்தான் மதிப்பு தர்றாங்க.. பெண்கள் மிதிப்புதான் தர்றாங்க..( ஒண்ணா அண்ணனை விட்டு மிதிக்க வெச்சுடறாங்க.. இல்லைன்னா காதலையே மிதிச்சிட்டு டாட்டா காட்டிடறாங்க..)

--------------------------------------------

டிஸ்கி  1- 6 -ம் நெம்பர் ஜோக்கும், 8- ம் நெம்பர் ஜோக்கும் நமக்கு  சொல்ற நீதி என்ன?

டிஸ்கி 2 - நமக்கு நடிகைங்க ஸ்டில்ஸ் போடனும்னு ஆசையா இருந்தா இப்படி வலுக்கட்டாயமா அவங்க பேர் வர்ற மாதிரி ஜோக் ரெடி பண்ணிக்கனும்?

டிஸ்கி 3 - டிஸ்கி 2 நமக்கு  சொல்ற நீதி என்னன்னா நம்ம மைனஸ் பாயிண்ட் எதுன்னு பார்த்து எப்படி கமெண்ட் வரும்னு யூகம் பண்ணி அதை நாமே நக்கல் அடிச்சுக்கிட்டா வெளி ஆட்கள் கமெண்ட் போடறப்ப வேற வழி இல்லாம ஜோக் நல்லர்ருக்கு.. பதிவு சூப்பர்னு கமெண்ட் போட்டுடுவாங்க.. ஹி ஹி ஹி

டிஸ்கி 4 - நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த என் சுவாசக்காற்றே புகழ் இஷா கோபிகர் நடித்த அஜால் குஜால் படமான மின்சாரக்காதலி ப்பார்த்தாச்சு.அதை விமர்சனமா போடறதுல சில சர்ச்சைகள்
இருக்கு. அது பத்தி ஆலோசிக்க இன்று கூடும் ரகசியக்கூட்டத்தில் அட்ராசக்க இணைய தளத்தின் அதிகாரபூர்வமான வக்கீல் நண்டு நொரண்டு ராஜா,சித்தோட்டு சிறுத்தை நல்ல நேரம் சதீஷ்,007 ஜேம்ஸ்பாண்ட் சதீஷ் மூவரும் கூடி முடிவு எடுப்பாங்க

 ..

32 comments:

Speed Master said...

அருமை

Speed Master said...

ஓ வடை எனக்கா

Unknown said...

போட்டாச்சி போட்டாச்சி...............ஓட்டத்தான் ஹி ஹி!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

wheat...... maappillai.... super.dif thought....

Thirumalai Kandasami said...

Super,,

WHEAT joke sema mokkai,,,sms la oru round varumnu ninaikiren..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

pepsi thapsi...hi...../ hi.......

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

temple for tamanna? may i donate something? ( i mean cash.hi.........hi...... )

சேலம் தேவா said...

//இன்று கூடும் ரகசியக்கூட்டத்தில் அட்ராசக்க இணைய தளத்தின் அதிகாரபூர்வமான வக்கீல் நண்டு நொரண்டு ராஜா,சித்தோட்டு சிறுத்தை நல்ல நேரம் சதீஷ்,007 ஜேம்ஸ்பாண்ட் சதீஷ் மூவரும் கூடி முடிவு எடுப்பாங்க//

தி.மு.க பொதுக்குழு மாதிரி இருக்கும் போல... சீக்கிரம் முடிவு எடுங்க... :)

Unknown said...

வணக்கங்களும்,வாக்குகளும்...

தினேஷ்குமார் said...

சாரி பாஸ் ரொம்ப ரொம்ப லேட் ஆணி அதிகம் பாஸ் அதான்

எப்பவும் போல கலக்கல் பாஸ்

பாட்டு ரசிகன் said...

ஏதோ உங்கலாள முடிஞ்சது.. நடத்துங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த என் சுவாசக்காற்றே புகழ் இஷா கோபிகர் நடித்த அஜால் குஜால் படமான மின்சாரக்காதலி ப்பார்த்தாச்சு.//

waiting for u

ரஹீம் கஸ்ஸாலி said...

பின்னிட்டீங்க வாத்யாரே

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த என் சுவாசக்காற்றே புகழ் இஷா கோபிகர் நடித்த அஜால் குஜால் படமான மின்சாரக்காதலி ப்பார்த்தாச்சு.//

waiting for u/////////

இருந்தும்...இருந்தும்.....இவருக்காகவா?

வைகை said...

டிஸ்கி 1- 6 -ம் நெம்பர் ஜோக்கும், 8- ம் நெம்பர் ஜோக்கும் நமக்கு சொல்ற நீதி என்ன?///////


நீதி- இனிமே இந்த பக்கம் வருவியா?

வைகை said...

ஆன்மீகத்துல தலைவருக்கு அவ்வளவு ஈடுபாடா..?ஆலயம் கட்ட ரூ 2 கொடி நிதி உதவி செஞ்க்சிருக்காரே..?////


ரெண்டு கொடிய வச்சு என்ன பண்றது? you mean flag right?

Unknown said...

அருமை! :-)

Philosophy Prabhakaran said...

// நமக்கு நடிகைங்க ஸ்டில்ஸ் போடனும்னு ஆசையா இருந்தா இப்படி வலுக்கட்டாயமா அவங்க பேர் வர்ற மாதிரி ஜோக் ரெடி பண்ணிக்கனும்? //

நல்லா சொன்னீங்க தல...

Philosophy Prabhakaran said...

// நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த என் சுவாசக்காற்றே புகழ் இஷா கோபிகர் நடித்த அஜால் குஜால் படமான மின்சாரக்காதலி ப்பார்த்தாச்சு.அதை விமர்சனமா போடறதுல சில சர்ச்சைகள்
இருக்கு. //

ஆணியே புடுங்க வேணாம்... அதுக்கு மேல உங்க இஷ்டம்...

goma said...

ஸ்பீட் பாஸ்டர் ரொம்பத்தான் ஸ்பீடா இருக்கார் ரெண்டு வடை தட்டிட்டு போய்ட்டாரே...

ஜோக்ஸ் வழக்கம்போல் ஹா ஹா ஹா

Anonymous said...

தினகரனில்(6.2.2011) வெளியாகி உள்ள உங்கள் சிறுகதை"ராங்க் ஆள்" நல்லாயிருக்கு.முடிவை இன்னும் கொஞ்சம் திரில் பண்ணியிருக்கலாம்.

ரஹீம் கஸ்ஸாலி said...

தமிழ்மணத்தில் மீண்டும் முதல்இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்

karthikkumar said...

:))

'பரிவை' சே.குமார் said...

எப்பவும் போல கலக்கல்.

Unknown said...

//காதலுக்கு அதிக மதிப்பு தர்றது ஆண்களா? பெண்களா?//

சினிமா டைரக்டர் (ஆண்கள்)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த என் சுவாசக்காற்றே புகழ் இஷா கோபிகர் நடித்த அஜால் குஜால் படமான மின்சாரக்காதலி ப்பார்த்தாச்சு./////

இதுல என்ன சர்ச்சை, அப்பிடியே சர்ச்சை வந்தாலும் நமக்க்கு அதெல்லாம் புதுசா? அரசியல் அல்லக்கைகளையே சும்மா ஊதிவிட்டுட்டு பின்னி பெடலெடுத்துக்கிட்டு இருக்கீங்க, இதுக்கெல்லாம் பம்மலாமா? அப்புறம் ஜொள்ளர்கள் பாவம் உங்களை சும்மா விடாது, எச்சரிக்கை!

MANO நாஞ்சில் மனோ said...

//தலைவரே...நாட்டுக்காக இதுவரை என்ன செஞ்சிருக்கீங்க..?

எனக்காகவே இன்னும் செஞ்சு முடிக்கல.....//



இவன்தான் தானை தலைவன் நாளைய பிரதமன்....ங்கொய்யால...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இப்பிடி டீசண்ட்டாவே படம் போட்டுக்கிட்டு இருந்தா நாங்க என்னதான் பண்றது?

Anonymous said...

hallO படம் ஒண்ணும் சரியில்ல

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

தூளான கலக்கல்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

Umapathy said...

7-vathu joke ai vanmayaga kandikkirom

hi hi