Thursday, February 17, 2011

நமீதா- கேரளா - டிஸ்ஸப்பாயிண்ட்மெண்ட்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbQroVVj6k8LXYAuE_9g2t9a5R6Lj1CLv8cuA1as9mCcG2GGQ2_-3aa3SNZpXcNOiRl6rMj3UL1sAFwR-Yjn-gCewJgpy1NqfBZ9qaBN1Op_dG2gnPOxXObAQcs1ghFv9qCIV_17anpVAx/s400/namitha_hot_11.jpg
1.அரசியல் வானில் என்னென்ன மாற்றங்கள் நிகழப்போகுதுன்னு யாராலும் சொல்ல முடியாது.

ஏன் முடியாது? நீரா ராடியாவுக்கு ஒரு ஃபோன் போட்டு, கேளுங்க.. ஃபுல் டீட்டெயிலும் தெரிஞ்சுடும்.

-----------------------------------
2. என்னது? திருடுனது ஒரு லேடியா? துரத்திப்பிடிச்சீங்களா?

எஸ் ஸார்,  பிடிச்சேன், மெத் மெத்னு இருந்தது... மயக்கத்துல இருந்தப்ப நழுவி ஓடிட்டா...

----------------------------

3.எதுக்காக பைக்ல 120 கிமீ வேகத்துல போனே..?

என்னைத்துரத்திட்டு வந்த பைக்கோட ஓனர் 140 கி  மீ வேகத்துல வந்தாரு.. அதான்.

---------------------------------

4.நேத்து ஒரு ஃபுல் வாங்கி நானும், என் ஆளும் ஆளுக்கு ஒரு ஆஃப் அடிச்சோம்.


ஓஹோ... நீ பாதி , நான் பாதி கான்செப்டா?


-------------------------------------

5. மோஹனா.. காலைல எந்திரிச்சதும் ஒரு குட்மார்னிங்க் மெசேஜ் அனுப்ப இவ்வளவு நேரமா? நீ எல்லாம் ஒரு லவ்வரா?

அது சரி.. நீங்க பாட்டுக்கு ஈசியா சொல்லீட்டீங்க.. நான் 184 பேருக்கும் அனுப்ப வேண்டாமா?நீங்க 185 வது லவ்வர். குரூப் மெசேஜ் செட்டிங்க்ஸ் வேற கிடையாது. தனித் தனியாதான் அனுப்பனும்.

(வாழ்க உத்தம பத்தினி)

------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgz8ggU7CkOLwisrDCz1mDRYgxUdRO_LXOuGoh2hykqE7wNWpTFjO1ZYQ01xaU62WhRpKxzSTLKHoWQi94_ysdLJncGQLnJb3oXsxuecd-ITCk_Tk1XRJZtRpLk1zF40iVorSAfg4gI2URI/s1600/namitha.jpg
6. பழையன கழிதலும் ,புதியன புகுதலும்னு பெரியவங்க சொல்லி இருக்காங்களே...

அதுக்காக நீ வருஷா வருஷம் லவ்வரை மாத்தறது சரி இல்லை.

--------------------------------------

7.டாக்டர்.. நர்ஸ் நமீதாவை நான் லவ் பண்றேன்..

யோவ்.. கஷ்டப்பட்டு கேரளா போய் நல்ல ஃபிகரா கூட்டிட்டு வந்து அப்பாயிண்ட் பண்றது  நான்... ஈசியா செட் பண்ணி கூட்டிட்டு போய் என்னை டிஸ்ஸப்பாயிண்ட் பண்றது நீயா..?

---------------------

8.பணத்துக்காகவும்,பதவிக்காகவும் அலையற ஆள் நான் கிடையாதுன்னு தலைவர் சொல்றாரே...

ஆமா.. அவர் அலையறதே மகளிர் அணித்தலைவி சொப்பன சுந்தரிக்காகத்தானே...

--------------------------------

9. எந்தக்கட்சியை சேர்ந்தவரா இருந்தாலும் தியாகிகளுக்கு பரிசு உறுதின்னு தலைவர் சொல்றாரே...?

அதாவது ... தான் இருக்கறது எந்தக்கட்சியா இருந்தாலும் அதை உதறிட்டு வந்து தலைவர் கட்சில சேர்ற தியாகிகளுக்குன்னு அர்த்தம்.

--------------------------------------------------

10.நம்ம தலைவர் பெண்களுக்கு நிறைய உதவிகள்  பண்ணி இருக்காராமே..?

ஆமா, அவரோட சின்ன வீட்டுக்குபெங்களூர்ல ஒரு பங்களா,அவரோட ஆசை நாயகிக்கு ஆக்ரால ஒரு இடம்னு வாங்கிப்போட்டிருக்காரே..

----------------------------------

டிஸ்கி - 1 உலக பதிவுலக வரலாற்றிலேயே முதன் முறையாக நமீதாவை பாவாடை தாவணியில் ஸ்டில் வைத்தது அட்ரா சக்க என்றுதான் நினைக்கிறேன். இதற்காக டீசண்ட் மேன் ஃபிரம் டீசண்ட் ஃபேமிலி விருதை எனக்கு யாராவது தருவதாக இருந்தால் அதை எந்த பிகுவும் இல்லாமல் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறேன்.

 டிஸ்கி 2 - முதல் ஸ்டில் அவரோட “சின்ன” வயசுல எடுத்தது... 2வது ஸ்டில் அவரோட பெரிய வயசுல எடுத்தது... ஹி ஹி ஹி

29 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vadai

சி.பி.செந்தில்குமார் said...

அதானே.. நமீதான்னா....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டிஸ்கி - 1 உலக பதிவுலக வரலாற்றிலேயே முதன் முறையாக நமீதாவை பாவாடை தாவணியில் ஸ்டில் வைத்தது அட்ரா சக்க என்றுதான் நினைக்கிறேன். இதற்காக டீசண்ட் மேன் ஃபிரம் டீசண்ட் ஃபேமிலி விருதை எனக்கு யாராவது தருவதாக இருந்தால் அதை எந்த பிகுவும் இல்லாமல் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறேன்.///

இதுக்காகவே உங்களுக்கு கருவாடு சீ அவார்டு கொடுக்கலாம் .

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷூம் சிவப்பு, நமீதாவும் சிவப்பு ( நான் டிரஸ்ஸை சொன்னேன்) சேம் பிஞ்ச்

வைகை said...

நமீதா வாழ்க......இது எதுக்குன்னு கேக்குறவங்களுக்கு? சிபி மட்டும் என்ன பதிவுக்கு சம்பந்தமாவா தலைப்பு வைக்கிறாரு? நாங்களும்...

Unknown said...

உலக பதிவுலக வரலாற்றிலேயே முதன் முறையாக நமீதாவை பாவாடை தாவணியில் ஸ்டில் வைத்தது அட்ரா சக்க என்றுதான் நினைக்கிறேன். இதற்காக டீசண்ட் மேன் ஃபிரம் டீசண்ட் ஃபேமிலி விருதை எனக்கு யாராவது தருவதாக இருந்தால் அதை எந்த பிகுவும் இல்லாமல் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறேன்.

>>>>

இந்தக்காமடித்தான் டாப்பு ஹி ஹி!!

Unknown said...

வைகை said...
நமீதா வாழ்க......இது எதுக்குன்னு கேக்குறவங்களுக்கு? சிபி மட்டும் என்ன பதிவுக்கு சம்பந்தமாவா தலைப்பு வைக்கிறாரு? நாங்களும்..//

நமீதா படம் போட்டிருக்கார்லே!
அப்புறம் என்ன சம்பந்தம் இல்லேன்குறது ஆ?

Unknown said...

தலைப்பு வைத்தல் சம்பந்தமா டவுட்டு இருந்தா சி பி'இடம் கிளாஸ் போங்க பதிவர்களே!!
நமீதாவ சம்பந்தப்படுத்தியே கைவசம் ஆயிரம் டைட்டில் வைச்சிருக்கார்!!

மாணவன் said...

நமீதா வாழ்க......இது எதுக்குன்னு கேக்குறவங்களுக்கு? சிபி மட்டும் என்ன பதிவுக்கு சம்பந்தமாவா தலைப்பு வைக்கிறாரு? நாங்களும்...

மாணவன் said...

நமீதா படம்போட்ட சிபி வாழ்க :))

அஞ்சா சிங்கம் said...

உலக பதிவுலக வரலாற்றிலேயே முதன் முறையாக நமீதாவை பாவாடை தாவணியில் ஸ்டில் வைத்தது அட்ரா சக்க என்றுதான் நினைக்கிறேன்..........////////

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் உங்கள யாரு இந்த வேண்டாத வேலைய செய்ய சொன்னது .இப்படிக்கி நமிதா முன்னேற்ற கழகம் ...........

சக்தி கல்வி மையம் said...

லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே...

தமிழ் 007 said...

நீங்க ஜோக்ஸ் எழுதுறீங்களா? இல்லை நீங்க எழுதுறதுயெல்லாம் ஜோக்ஸ் ஆயிடுதா?(இந்த தாவணி போட்ட நமீதா படம் எங்கே கிடைத்தது? சொன்ன நல்லா இருக்கும்)

Arun Prasath said...

உள்ளேன் அய்யா...

settaikkaran said...

//முதல் ஸ்டில் அவரோட “சின்ன” வயசுல எடுத்தது.//

அதானே பார்த்தேன்...! :-))

FARHAN said...

நமீதா நற்பணி மன்ற சார்பாக
ந .கொ.ப .செ பதவிக்கு திரு சிபி யை சிபாரிசு செய்கின்றேன்

(நமீதா கொள்கை பரப்பு செயலாளர் -)

MANO நாஞ்சில் மனோ said...

//பெரிய வயசுல எடுத்தது... ஹி ஹி ஹி///

பிச்சி புடுவேன் பிச்சி ஆமா..

செல்வா said...

நான் இங்க வரவே இல்ல

செல்வா said...

//என்னைத்துரத்திட்டு வந்த பைக்கோட ஓனர் 140 கி மீ வேகத்துல வந்தாரு.. அதான்.
//

அப்புறம் என்ன ஆச்சு ? பிடிச்சார இல்லையா ?

செல்வா said...

//ஓஹோ... நீ பாதி , நான் பாதி கான்செப்டா?
//

கெரகம்

செல்வா said...

//இதற்காக டீசண்ட் மேன் ஃபிரம் டீசண்ட் ஃபேமிலி விருதை எனக்கு யாராவது தருவதாக இருந்தால் அதை எந்த பிகுவும் இல்லாமல் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறேன்.
//

பிகு னா பின் குறிப்பா ?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நமீதா வை போட்டாச்சா

அப்ப சூப்பருங்கோ...

நான் சொன்னது காமடியதானங்க...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தமிழ் மணம் என்னாயிற்று..

Arul Kumar P அருள் குமார் P said...

//முதல் ஸ்டில் அவரோட “சின்ன” வயசுல எடுத்தது... //2வது ஸ்டில் அவரோட பெரிய வயசுல எடுத்தது... ஹி ஹி ஹி//அதுக்கு எதுக்கு இப்படி அசடு வழியரிங்கனு தான் புரியல .....!( அட நெஜமா தாங்க ...)

சி.பி.செந்தில்குமார் said...

thamizmanam ஒண்ணும் ஆகலை . பதிவின் டைட்டிலை க்ளிக் பண்ணுனா வரும் பாருங்க.

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
கோவை நேரம் said...

நமீதா ஹி ஹி ஹி ..நமீதா .....இன்னிக்குதான் உங்களுக்கு மோட்சம் ...

Amudhavan said...

தினமும் தவறாமல் எப்படி இவ்வளவு விடாப்பிடியாக எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்? ஆனாலும் உங்கள் நகைச்சுவை உணர்வுக்குப் பாராட்டுக்கள்.

டக்கால்டி said...

முதல் ஸ்டில் அவரோட “சின்ன” வயசுல எடுத்தது... 2வது ஸ்டில் அவரோட பெரிய வயசுல எடுத்தது... ஹி ஹி ஹி //

சி.பி. : ஹே ஹே லச்சு லச்சு..ஆஹ் இச்சுக்கா இச்சுக்கா...

நமீதா : புலி மேலையும் கோடிருக்கு..பூனை மேலையும் கோடிருக்கு...ரெண்டும் ஒன்னு ஆயிடுமா?

சி.பி. : அது சரி வாயிலையும் பல்லு இருக்கு சீபுளையும் பல்லு இருக்கு, ஆதுக்காக ரெண்டும் ஒன்னு ஆயிடுமா? வேணும்கிறவனை வேனாமுங்கிராளுங்க...வேணாம்ன்னு சொல்றவனை வேனுமுங்கிராளுங்க... வாட் எ கண்ட்ரி...ஐ ஹெட் தட்