Wednesday, February 02, 2011

2011 எலக்‌ஷன் ஜோக்ஸ்

http://www.thenee.com/assets/images/kushpu.jpg 
1.தலைவரே.. எப்படி வெட்கமே இல்லாம மறுபடி அதே கட்சி கூட கூட்டணி வெச்சுக்கிட்டீங்க?

மான அவமானம் பார்த்தா அரசியல்ல குப்பை கொட்ட முடியுமா?

------------------------------------------------------

2.இன்ஸ்பெக்டர்.. நிறைய பேர் டெயிலி என்னை ஃபாலோ பண்றாங்க..

விளையாடாதீங்க மேடம்.. ட்விட்டர்லயும்,ஃபேஸ்புக்லயும் அக்கவுண்ட் வெச்சா ஃபாலோ பண்ணத்தான் செய்வாங்க...

---------------------------------------------------

3.தலைவர் தொழில்ல ரொம்ப சுத்தம்னு எப்படி சொல்றே,,?

ஊழல் பண்றப்ப,. மக்கள் பணத்தை கொள்ளை  அடிக்கறப்ப  கைல கிளவுஸ் போட்டுக்குவாரு..

-----------------------------------------

4. உன் மனைவிக்கு தாடி வளர்ந்திருக்கே..?

பொண்ணு  பார்க்கப்போனப்பவே பொண்ணு பரம சாதுன்னு சொன்னாங்க... இப்ப தான் அர்த்தம் தெரியுது...

----------------------------------------

5.பேச்சு வார்த்தை நடக்குதுன்னு தலைவர் சொல்றாரே,,,?

அதாவது பேரம் நடந்திட்டிருக்குன்னு அர்த்தம்.

------------------------------------------------------
http://3.bp.blogspot.com/_f4APu1ZJrOY/SzM8iOShRQI/AAAAAAAAALM/dGZEG08_t4Q/s400/i+news+roja22.jpeg
6.தலைவரே.. தனியாத்தான் போட்டி இடுவேன்ன்னு சொன்ன நீங்க திடீர்னு இப்படி அந்தர் அல்டி அடிப்பீங்கன்னு எதிர்பார்க்கலை.

ஆக்‌ஷன் ஹீரோன்னா  அப்படி டூப் போடாம பல்டி அடிச்சுதான் ஆகனும்.

------------------------------------------

7.எடிட்டர் சார்.. வயசான நடிகையின் பேட்டின்னு உங்க பத்திரிக்கைல போட்டு என்னை அவமானப்படுத்தீட்டீங்களே..

ஹி ஹி சின்ன மிஸ்டேக் நடந்துடுச்சு  மேடம்.. 18 வய்சான நடிகையின் பேட்டின்னு வந்திருக்கனும்... 18 +  போட்டாலே பிரச்சனை வந்துடுதுன்னு அதை மட்டும் கட் பண்ணிட்டோம்.

-----------------------
8. வேலை வெட்டி இல்லாத பையனுக்கு உங்க பொண்ணை கல்யாணம் பண்ணி வெச்சுட்டீங்களே..?

அதனால என்ன? மேரேஜ்க்குப்பிறகு என் பொண்ணுக்கு  சமையல் செஞ்சு போடறது, அவ துணி மணியை துவைச்சு போடறதுன்னு மாப்ளை பிஸி ஆகிடுவாரு..

--------------------------------------

9.ஏய் மிஸ்டர்.. எனக்கு இந்த காதல் கத்திரிக்காய்னாலே பிடிக்காது..

மிஸ்.. பி டி கத்திரிக்காய்தான் எனக்கு தெரியும்.. அதென்ன காதல் கத்திரிக்கா..?

----------------------------------------

10.டாக்டர்.. நீங்க சொன்ன டூத் பேஸ்ட் தான் வாங்குனேன்.. ஆனா வாய் துர்நாற்றம் சரி ஆகல..

அட நாயே.. டூத் பேஸ்ட் வாங்குனே ஓக்கே.. பல் துலக்குனியா?

டிஸ்கி - அரசியல் ஜோக்ஸ்ல எதுக்கு சினிமா நடிகைங்க ஸ்டில்ஸ்..? சினிமால பாலிடிக்ஸ் புகுந்திருக்கற மாதிரி இப்போ அரசியல்ல சினிமா புகுந்திருக்கு..அரசியல் பிரச்சார கூட்டங்களுக்கு ஒரு கிளாமருக்காக நடிகைகளை மேடை ஏத்தப்போறாங்க.. ஆனானப்பட்ட அவங்களே அப்படி செய்யும்போது ஆஃப்டர் ஆல் நான் அவஙக ஸ்டில்லை போடக்கூடாதா?              ( எதுக்கு நடிகைங்க ஸ்டில் போடனும்..? எதுக்கு 7 லைனல் இப்படி ஒரு தன்னிலை விளக்கம் அளிக்கனும்?)

38 comments:

வைகை said...

30 நாளில் 53 பதிவு போடுவது எப்படி என்று ஒரு பதிவு போடவும் சிபி......பயனாக இருக்கும்:-)))

சி.பி.செந்தில்குமார் said...

hi hi ஹி ஹி சரக்கு எடுபடலைன்னா மாத்த வேண்டியதா போயிடுது.. உங்க சரக்கு நல்லாருக்கு மாத்தாம வெச்சிருக்கீங்க.. வைகை அண்ணே

Speed Master said...

ஜோக்ஸ் அருமை

வைகை said...

வேலை வெட்டி இல்லாத பையனுக்கு உங்க பொண்ணை கல்யாணம் பண்ணி வெச்சுட்டீங்களே..?

அதனால என்ன? மேரேஜ்க்குப்பிறகு என் பொண்ணுக்கு சமையல் செஞ்சு போடறது, அவ துணி மணியை துவைச்சு போடறதுன்னு மாப்ளை பிஸி ஆகிடுவாரு.//////////

இது யாரு..உங்க மாமனாரு சொன்னதா?

வைகை said...

ஆமா..அது என்ன? வார்த்தைக்கு வார்த்தை அண்ணன்.... பிச்சுபோடுவேன் பிச்சு:-))

சி.பி.செந்தில்குமார் said...

hi hi ஹி ஹி அப்போதானே எனக்கு உங்களை விட வயசு கம்மின்னு தெரியும்..?ஹி ஹி

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
hi hi ஹி ஹி சரக்கு எடுபடலைன்னா மாத்த வேண்டியதா போயிடுது.. உங்க சரக்கு நல்லாருக்கு மாத்தாம வெச்சிருக்கீங்க.. வைகை அண்ணே////

இந்த பொரலிய யாரு கெளப்புனா?

சி.பி.செந்தில்குமார் said...

ஜோக்ஸ் அருமை

February 2, 2011 1:43 PM
Delete
Blogger வைகை said...

வேலை வெட்டி இல்லாத பையனுக்கு உங்க பொண்ணை கல்யாணம் பண்ணி வெச்சுட்டீங்களே..?

அதனால என்ன? மேரேஜ்க்குப்பிறகு என் பொண்ணுக்கு சமையல் செஞ்சு போடறது, அவ துணி மணியை துவைச்சு போடறதுன்னு மாப்ளை பிஸி ஆகிடுவாரு.//////////

இது யாரு..உங்க மாமனாரு சொன்னதா?

எனக்கு இன்னும்கல்யாணமே ஆகலை.. ஆணுக்கு திருமண வயசு 21 ஆகனுமாமே.. அண்ணே

ரஹீம் கஸ்ஸாலி said...

7.எடிட்டர் சார்.. வயசான நடிகையின் பேட்டின்னு உங்க பத்திரிக்கைல போட்டு என்னை அவமானப்படுத்தீட்டீங்களே..

ஹி ஹி சின்ன மிஸ்டேக் நடந்துடுச்சு மேடம்.. 18 வய்சான நடிகையின் பேட்டின்னு வந்திருக்கனும்... 18 + போட்டாலே பிரச்சனை வந்துடுதுன்னு அதை மட்டும் கட் பண்ணிட்டோம்.

இங்கேயுமா ஐயோ....ஐயோ....

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
hi hi ஹி ஹி சரக்கு எடுபடலைன்னா மாத்த வேண்டியதா போயிடுது.. உங்க சரக்கு நல்லாருக்கு மாத்தாம வெச்சிருக்கீங்க.. வைகை அண்ணே////

இந்த பொரலிய யாரு கெளப்புனா?

உங்க பிளாக் விசிட்டர்ஸ் கூட்டத்தை வெச்சு நானா கணிச்சேன்

சி.பி.செந்தில்குமார் said...

Speed Master said...

ஜோக்ஸ் அருமை

நன்றி மாஸ்டர்

சி.பி.செந்தில்குமார் said...

ரஹீம் கஸாலி said...

7.எடிட்டர் சார்.. வயசான நடிகையின் பேட்டின்னு உங்க பத்திரிக்கைல போட்டு என்னை அவமானப்படுத்தீட்டீங்களே..

ஹி ஹி சின்ன மிஸ்டேக் நடந்துடுச்சு மேடம்.. 18 வய்சான நடிகையின் பேட்டின்னு வந்திருக்கனும்... 18 + போட்டாலே பிரச்சனை வந்துடுதுன்னு அதை மட்டும் கட் பண்ணிட்டோம்.

இங்கேயுமா ஐயோ....ஐயோ....

ஹா ஹா அது ஆனந்த விகட ஆஃபீசில் நடந்த உண்மை சம்பவம்

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...

இது யாரு..உங்க மாமனாரு சொன்னதா?

எனக்கு இன்னும்கல்யாணமே ஆகலை.. ஆணுக்கு திருமண வயசு 21 ஆகனுமாமே..////////////////

ஆணுக்குதானே 21? உங்களுக்கு ஏன்? ஓஓ.....நீங்க ஆண் பதிவரா? இது தெரியாம இவ்வளவு நாள் வந்துட்டேனே?

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
hi hi ஹி ஹி சரக்கு எடுபடலைன்னா மாத்த வேண்டியதா போயிடுது.. உங்க சரக்கு நல்லாருக்கு மாத்தாம வெச்சிருக்கீங்க.. வைகை அண்ணே////

இந்த பொரலிய யாரு கெளப்புனா?

உங்க பிளாக் விசிட்டர்ஸ் கூட்டத்தை வெச்சு நானா கணிச்சேன்//////////

அடுத்து போட சரக்கில்லாம விட்டிவச்சிருக்கேன்.....நீங்க வேற..

சி.பி.செந்தில்குமார் said...

சென்னைமலைப்பதிவரை கேவலப்படுத்திய சிங்கப்பூர் பதிவர்.. பதிவுலகில் பரபரப்பு

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
சென்னைமலைப்பதிவரை கேவலப்படுத்திய சிங்கப்பூர் பதிவர்.. பதிவுலகில் பரபரப்//////////

சென்னைமலையா? சென்னிமலையா?

MANO நாஞ்சில் மனோ said...

//இன்ஸ்பெக்டர்.. நிறைய பேர் டெயிலி என்னை ஃபாலோ பண்றாங்க..
விளையாடாதீங்க மேடம்.. ட்விட்டர்லயும்,ஃபேஸ்புக்லயும் அக்கவுண்ட் வெச்சா ஃபாலோ பண்ணத்தான் செய்வாங்க...//

இது லேட்டஸ் டாப்பு ஜோக்கே......ஹா ஹா ஹா ஹா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இப்பதாணய கமென்ட் போட்டுட்டு வந்தேன் அதுக்குள்ளே அடுத்த போஸ்டா? அவ்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

கலக்கல் ஜோக்ஸ் 18 + செம திங்கிங்!

Srini said...

உங்க ஜோக்குகள் மிக அருமையாக இருந்ததாக என் நண்பன் சொல்லச்சொன்னான்...
சொல்லிட்டேன்...
அப்புறம் நீங்க பட்டைய கெளப்பறதாவும் சொல்ல சொன்னான்...
சொல்லிட்டேன்...

சக்தி கல்வி மையம் said...

Prasent...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பாஸ்! நீங்க அடிக்கடி என்னை மறந்துடுறீங்க! நீங்க மறக்காம இருக்கணும்னா நான் என்ன பண்ணனும்? ( நோ ஜோக்! சீரியஸ் )

Anonymous said...

குஸ்பூ பக்கத்துல உட்கார்ந்ததும் கலைஞருக்கு சிரிப்பு தாங்க முடியல

'பரிவை' சே.குமார் said...

ஜோக்ஸ் அருமை.

karthikkumar said...

ஹி ஹி ...

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
சென்னைமலைப்பதிவரை கேவலப்படுத்திய சிங்கப்பூர் பதிவர்.. பதிவுலகில் பரபரப்//////////

சென்னைமலையா? சென்னிமலையா?

ada ஆமாம்.. சென்னிமலைதான்

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
hi hi ஹி ஹி சரக்கு எடுபடலைன்னா மாத்த வேண்டியதா போயிடுது.. உங்க சரக்கு நல்லாருக்கு மாத்தாம வெச்சிருக்கீங்க.. வைகை அண்ணே////

இந்த பொரலிய யாரு கெளப்புனா?

உங்க பிளாக் விசிட்டர்ஸ் கூட்டத்தை வெச்சு நானா கணிச்சேன்//////////

அடுத்து போட சரக்கில்லாம விட்டிவச்சிருக்கேன்.....நீங்க வேற..

o..நம்பிட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...

//இன்ஸ்பெக்டர்.. நிறைய பேர் டெயிலி என்னை ஃபாலோ பண்றாங்க..
விளையாடாதீங்க மேடம்.. ட்விட்டர்லயும்,ஃபேஸ்புக்லயும் அக்கவுண்ட் வெச்சா ஃபாலோ பண்ணத்தான் செய்வாங்க...//

இது லேட்டஸ் டாப்பு ஜோக்கே......ஹா ஹா ஹா ஹா...

நல்ல ரசனை உங்களுக்கு.. ( பாராட்டுனா நல்ல ரசனை .. நல்லாலைன்னு சொன்னா ஹி ஹி ஹி )

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இப்பதாணய கமென்ட் போட்டுட்டு வந்தேன் அதுக்குள்ளே அடுத்த போஸ்டா? அவ்

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger மாத்தி யோசி said...

கலக்கல் ஜோக்ஸ் 18 + செம திங்கிங்!

February 2, 2011 2:11 PM

மாத்தி யோசிச்சேன்.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Srini said...

உங்க ஜோக்குகள் மிக அருமையாக இருந்ததாக என் நண்பன் சொல்லச்சொன்னான்...
சொல்லிட்டேன்...
அப்புறம் நீங்க பட்டைய கெளப்பறதாவும் சொல்ல சொன்னான்...
சொல்லிட்டேன்...

என்னை கேவலப்படுத்த சென்னைல இருக்கற ரமேஷ் போதாதா? ஈரோட்ல இருந்து நீயும் கேவலப்படுத்தனுமா?

சி.பி.செந்தில்குமார் said...

sakthistudycentre-கருன் said...

Prasent...

past future

சி.பி.செந்தில்குமார் said...

மாத்தி யோசி said...

பாஸ்! நீங்க அடிக்கடி என்னை மறந்துடுறீங்க! நீங்க மறக்காம இருக்கணும்னா நான் என்ன பண்ணனும்? ( நோ ஜோக்! சீரியஸ் )

hi hi ..9842713441 நெம்பர்க்கு பதிவு போட்டதும் எஸ் எம் எஸ் பண்ணுங்க..

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

குஸ்பூ பக்கத்துல உட்கார்ந்ததும் கலைஞருக்கு சிரிப்பு தாங்க முடியல

February 2, 2011 2:42 PM

யாரப்பா அது கலைஞரை கேவலப்படுத்துவது?

சி.பி.செந்தில்குமார் said...

சே.குமார் said...

ஜோக்ஸ் அருமை.

நன்றி குமார்

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

ஹி ஹி ...

என்ன அசட்டு சிரிப்பு?

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஜோக்ஸ் அருமை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எத்தன...............?