Monday, February 28, 2011

குடிகாரருடன் கூட்டணி ஏன்?


http://sirippu.files.wordpress.com/2007/02/image004.jpg 
1. மோஹனா,  மெரீனா  பீச்ல  வெயிட்  பண்ணு.  6 p.m.-க்கு  நானும் , சதீஷும்  வர்றோம்எங்க  2  பேர்ல  யாரை  லவ்  பண்றேனு  தெளிவா  ஒரு  முடிவு  சொல்லிடு.

ஓக்கேஸ்பெக்ட்ரம் மாதிரி முதலில்  வருபவர்க்கே  முன்னுரிமைமறந்துடாதீங்க?

--------------------------------------------


2. தலைவருக்கு  அரசியல்  செல்வாக்கு  இருந்தும்  ஏன்  பெயில்-  வெளில  வர்லை?

பேப்பர்  நியூஸ்-  தலைவர்  ‘பெயில்’-னு  போடுவாங்கஏற்கனவே  ஸ்கூல்  லைஃப்ல  பல  பல  FAILS  பார்த்தாச்சு.

-----------------------------------------


3. தலைவர்  தி.மு.அவர்  சம்சாரம்  .தி.மு.பையன்  காங்கிரஸ். வீட்ல  சண்டை  வராதா?

அட  நீங்க  வேறமூணு  பேரும்  கட்சில  சீட்  வாங்கிட்டாங்கஇப்ப பாருங்க...  ஒரே  குடும்பத்துல  3  M.L.A.  இதுதான்  ரியல்  அரசியல்  குடும்பம்.

-------------------------------------


4. ரவுடி  அரசியலில்  எனக்கு  நம்பிக்கை  இல்லைனு  தலைவர்  சொல்றாரே?

அவரோட  கட்சில  இருக்கற  ரவுடிகளை  நம்ப  முடியறதில்லையாம். திடீர்  திடீர்னு  கட்சி மாறிடறாங்களாம்.

-----------------------------------------------


5. தலைவர்  ஒரு  கறார்  பேர்வழியாமே.

ஆமா...  20  சீட்டாவது  வேணும்னு சொன்னவர் இப்போ 2 சீட்னாலும் ஓக்கேங்கறார், கூட்டணிக்கு  தயார்ங்கறார்அரசியலில்  நிரந்தர  எதிரி  இல்லைங்கறார்.

----------------------------------------------
 http://thatstamil.oneindia.in/images21/cinema/radhika-300a1.jpg

6. ஆட்சியில்  பங்கு  வேணும்னு  தலைவர்  கேட்கறாரே...  எப்படி  சமாளிக்கப்  போறாங்க...?

நேஷனலிஸ்டு  BANK  (பாங்க்)நாலை  அவர்  பேர்ல  எழுதி  வெச்சு  உடன்படிக்கை ஏற்படற  மாதிரி  பண்றாங்களாம்.

------------------------------------


7. தலைவர்  ஒரு  சந்தர்ப்பவாதியாமே?

ஆமா...   மகளிர்  அணித்தலைவி  கூட  எப்படி  இல்லீகல்  காண்டாக்ட் வெச்சுக்கலாம்னு  சந்தர்ப்பத்தை  எதிர்பார்த்துட்டு  இருக்காரு.

------------------------------------


8. வெற்றி  அல்லது  வீர  மரணம்-னு  தலைவர்  அறிக்கை  விட்டிருக்காரே?

சப்போஸ்  அவரால  தொகுதில  ஜெயிக்க  முடியலைன்னா  எதிர்த்து  நிற்கற  ஆளுக்கு  வீரமரணம்  பரிசா  வழங்கப்  போறாராம்.

--------------------------------------


9. அரசியல்வாதிகள்  ஓட்டுப்பொறுக்கிகள்னு  சொன்னதும்  தலைவர்  கோபப்படறாரே?

ஆமா...  அவர்  சாதாரண  பொறுக்கிதானாம்.

------------------------------------


10. தலைவர்  ஒரு  லேடி  சபலிஸ்ட்-னு  எப்படி  சொல்றே?

என்னைக்  கவர்ந்த  பெண்கள்ங்கற  தலைப்புல  ஒரு  கட்டுரை  கேட்டதுக்கு  12,000  பெண்கள்  லிஸ்ட்  குடுத்தாராம்.

--------------------------------------

11. எப்பவும் போதைலயே இருக்கறவர்னு கேவலமா திட்டிட்டு இப்போ அவர் கூடவே கூட்டணி வெச்சிருக்கீங்களே.. ஏன்?

தண்ணி அடிச்சுட்டு 24 மணி நேரமும் போதைலயே இருப்பாரு.. நம்மை எந்த கேள்வியும் கேட்க மாட்டாரு...இந்த மாதிரி கேள்வியே கேட்காத ஆள்தான்யா கூட்டணிக்கு சவுகர்யம்...
----------------------------------------------

டிஸ்கி 1-  சில நாட்களுக்கு முன் நான் எழுதிய  பதிவான

சன் டி வி பெண் ஊழியர் மர்ம மரணம் - குற்றம் நடந்தது என்ன?

 புதிய தலைமுறை இதழ் நிருபரான திரு யுவகிருஷ்ணா அவர்கள் நான் படித்ததிலேயே சிறந்த மொக்கைப்பதிவு இதுதான் என கமெண்ட் போட்டு கூகுள் பஸ்சில் பிரபலப்படுத்தினார். அதுவரை 2300 பேர் மட்டுமே படித்த அந்த இடுகை 3876 பேர் படிக்க உதவினார், அவருக்கு மிக்க நன்றி. தொடர்ந்து என் எல்லா பதிவுகளையும் இதேபோல் திட்டி கமெண்ட் போட்டு என் பதிவுகளை ஹிட் ஆக்கும்படி அவரை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

டிஸ்கி 2 - ஹிட்ஸின் வெற்றி ரகசியம் தெரியாமல் இத்தனை  நாட்களாக மண்டையை  உடைத்துக்கொண்டிருந்த எனக்கு இப்போதான் பதிவுலக சூட்சுமம் புரிந்திருக்கிறது. எனவே இனி ரெகுலராக எனக்கு கமெண்ட் போடும் நண்பர்கள் தங்கள் தளத்திலோ,அல்லது கூகுள் பஸ்ஸிலோ என் பதிவின் லிங்க் கொடுத்து நான் படிச்ச மொக்கை பதிவு, மோசமான பதிவு , ரொம்ப கேவலமான பதிவு என கமெண்ட் போட்டு என் பதிவை பிரபலப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.ஹி ஹி 

டிஸ்கி - 3 : சனி ,ஞாயிறு நெட் பக்கம் வராதவர்களுக்காக 3. ஆரானின் காவல் -ஹாலிவுட் ரேஞ்ச் - சினிமா விமர்சனம்

 

4. DRIVE ANGRY - ஹாலிவுட் சினிமா விமர்சனம் - 18 +

 

51 comments:

Unknown said...

வடை

Unknown said...

மொத வெட்டு

Unknown said...

கொத்து

சி.பி.செந்தில்குமார் said...

யோவ்,,வெட்டு ,வடை எல்லாம் ஒண்ணு தானே,,?

Unknown said...

அருவா அருவா

Unknown said...

// தலைவர் தி.மு.க. அவர் சம்சாரம் அ.தி.மு.க. பையன் காங்கிரஸ்.வீட்ல சண்டை வராதா?//
நல்ல குடும்பம்யா!வெளங்கிரும்!!

Unknown said...

//யோவ்,,வெட்டு ,வடை எல்லாம் ஒண்ணு தானே,,//\
ஒண்ணா இருந்தாலும் அப்புறம் வந்திடுவாங்கள்லே 2 வடை மூணு வடைன்னு

Unknown said...

//வெற்றி அல்லது வீர மரணம்-னு தலைவர் அறிக்கை விட்டிருக்காரே?

சப்போஸ் அவரால தொகுதில ஜெயிக்க முடியலைன்னா எதிர்த்து நிற்கற ஆளுக்கு வீரமரணம் பரிசா வழங்கப் போறாராம்.
//
ஹிஹி பார்ரா!

கோவை நேரம் said...

ஆனாலும் நீங்க மோசம் சார், பொண்ணுங்கள பத்தின டிஸ்கி போடலையே ....ஹி ஹி ஹி ....

Thirumalai Kandasami said...

பாஸ்,, இந்த முறை ஜோக் எல்லாம் சுமார் ரகம் தான்.

செங்கோவி said...

2000 பேர் படிச்சாப் போதாதா...

வைகை said...

மோஹனா, மெரீனா பீச்ல வெயிட் பண்ணு. 6 p.m.-க்கு நானும் , சதீஷும் வர்றோம். எங்க 2 பேர்ல யாரை லவ் பண்றேனு தெளிவா ஒரு முடிவு சொல்லிடு///


ஹலோ.. உண்மைய சொல்லுங்க..மோகனா யாரு? அன்னிக்கும் இதே பேர்..இன்னிக்கும்? சம்திங் ராங்...

குரங்குபெடல் said...

"புதிய தலைமுறை இதழ் நிருபரான திரு யுவகிருஷ்ணா அவர்கள் நான் படித்ததிலேயே சிறந்த மொக்கைப்பதிவு இதுதான் என கமெண்ட் போட்டு கூகுள் பஸ்சில் பிரபலப்படுத்தினார். அதுவரை 2300 பேர் மட்டுமே படித்த அந்த இடுகை 3876 பேர் படிக்க உதவினார், அவருக்கு மிக்க நன்றி. தொடர்ந்து என் எல்லா பதிவுகளையும் இதேபோல் திட்டி கமெண்ட் போட்டு என் பதிவுகளை ஹிட் ஆக்கும்படி அவரை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்."

idhan SUPER JOKE . . .

Thanks

வைகை said...

சில நாட்களுக்கு முன் நான் எழுதிய பதிவான
சன் டி வி பெண் ஊழியர் மர்ம மரணம் - குற்றம் நடந்தது என்ன?///


இதோடு உங்கள் கடமை முடிய வில்லை.. இதன் அடுத்தகட்ட நடவடிக்கையும் எழுதுங்கள்!

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

மோஹனா, மெரீனா பீச்ல வெயிட் பண்ணு. 6 p.m.-க்கு நானும் , சதீஷும் வர்றோம். எங்க 2 பேர்ல யாரை லவ் பண்றேனு தெளிவா ஒரு முடிவு சொல்லிடு///


ஹலோ.. உண்மைய சொல்லுங்க..மோகனா யாரு? அன்னிக்கும் இதே பேர்..இன்னிக்கும்? சம்திங் ராங்...


hi hi நான் பொண்ணு பார்க்கப்போனப்ப என்னை கேவலமா பார்த்து பிடிக்கலைன்னு சொன்ன சூப்பர் ஃபிகரு.ஈரோடு லோட்டஸ் ஹாஸ்பிடல்ல இருக்கு.. இப்போ மேரேஜ் ஆகிடுச்சு. சும்மா ஒரு ஞாபகார்த்தம்.

சி.பி.செந்தில்குமார் said...

கோவை நேரம் said...

ஆனாலும் நீங்க மோசம் சார், பொண்ணுங்கள பத்தின டிஸ்கி போடலையே ....ஹி ஹி ஹி ....

இன்னைக்கு புது டிஸ்கி இருந்ததால ரெகுலர் போடலை.இது எப்படின்னா காலேஜ்ல புது ஃபிகர் வந்து ஜாயின் பண்ணுனா முத நாள் ரெகுலரா பார்க்கற ஃபிகரை எவனும் கண்டுக்கமாட்டான்.அது மாதிரி,.. ஹி ஹி

ரஹீம் கஸ்ஸாலி said...

டிஸ்கி 2 - ஹிட்ஸின் வெற்றி ரகசியம் தெரியாமல் இத்தனை நாட்களாக மண்டையை உடைத்துக்கொண்டிருந்த எனக்கு .....////
நான் நம்பிட்டேன் உங்களுக்கு ஹிட்சின் வெற்றி ரகசியம் தெரியாது என்பதை....

சி.பி.செந்தில்குமார் said...

நீங்க நம்பிடுவீங்கன்னு எனக்கும் தெரியும். உங்க 3வது லவ்வரு சொன்னாப்ல...

'பரிவை' சே.குமார் said...

Political Jokes arumai...

சக்தி கல்வி மையம் said...

கலக்கல் தலைவா...

Anonymous said...

நான் படிச்ச மொக்கை பதிவு, மோசமான பதிவு , ரொம்ப கேவலமான பதிவு என கமெண்ட் போட்டு என் பதிவை பிரபலப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.ஹி ஹி//
ரொம்ப தரை டிக்கெட்டா இறங்கிட்டியே தலைவா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான் படிச்ச மொக்கை பதிவு, மோசமான பதிவு , ரொம்ப கேவலமான பதிவு

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

யாருய்யா அந்த நிருபர்? சி பி நீங்க இத சிம்பிளாக எடுத்து இருக்கீங்க! ஆனா எனக்கு கோபம்தான் வருது! நீங்க எழுதினது மொக்கைப் பதிவுன்னா, அவரு எழுதுறது? ஹி..... ஹி.... ஹி.... அவரோட பத்திரிகைய எத்தன பேரு படிக்கிறாய்ங்க?ஒரு பத்திரிகையே மொக்கையாக இருக்கும் போது, ஒரு வலைப்பதிவு மொக்கையாக இருப்பதில் என்ன தப்பு? எனக்குத் தெரிஞ்சு, இங்க பாரிசில அந்தப் பத்திரிகைய யாருமே வாங்கிறதில்ல, கடைகளில நல்ல அழகா அடுக்கி வச்சிருக்காங்க - அப்படியே கசங்காமல்!

சி.பி.செந்தில்குமார் said...

இல்ல ஜீவன்.. அப்படி சொல்லாதீங்க.. புக் நல்ல புக் தான். இளைஞர்களுக்கு வழிகாட்டியாக ,வேலை வாய்ப்பு செய்திகளாக, கமெர்சியல் அயிட்டங்கள் கலக்காம நல்லாத்தான் வருது... எனக்கு கோபம் எதுவும் இல்ல...

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான் படிச்ச மொக்கை பதிவு, மோசமான பதிவு , ரொம்ப கேவலமான பதிவு

சும்மா சொன்னா பத்தாது,, உங்க பிளாக்ல ,லிங்க் குடுக்கனும்.. பஸ்ல கேவலப்படுத்தனும்.ஹி ஹி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சரி செந்தில் நீங்க பெருந்தன்மையான ஆளு! உங்களைப்பத்தி குறைசொன்னதும் கொஞ்சம் கோபம் வந்திட்டுது!சரி உங்களுக்கு வருத்தம் இல்லைனா, எனக்கு ஓகே தான்!ஆ சொல்ல மறந்துட்டேன் ஆல் ஜோக்ஸ்......! சொல்லவா வேணும் கலக்கீட்டிங்க!ஏழாவது ஜோக்! ஹி........... ஹி...... ஹி........!வேலைக்குப் போகும் போது ஹப்பியா போகணும் ல! இதோ சிரித்துக்கொண்டே போகிறேன்!தேங்க்ஸ் நண்பா!

சி.பி.செந்தில்குமார் said...

சிரிக்கவை.. சிந்திக்க வை.. #அட்ரா சக்க

தமிழ் 007 said...

//சிரிக்கவை.. சிந்திக்கவைவை..#அட்ராசக்க//

இன்னும் ஒன்ன மறந்திட்டீங்களே!

ரசிக்கவை(படங்களை)

தமிழ் 007 said...

பிரபலப் பதிவர் ஆவது எப்படீன்னு( குறுக்கு வழியில்) உங்க ஸ்டைலில் ஒரு பதிவு போட்டா ரொம்ப நல்லா இருக்கும்.

சி.பி.செந்தில்குமார் said...

அதுக்கு நான் இன்னும் பிரபலம் ஆகனுமே.. வெயிட்.. அலாஸ்கா ரேங்க்கிங்க்ல 50000 டச் பண்ணிட்டு...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்னிக்கும் கலக்கிட்டிங்க தல..
வாழ்த்துக்கள்...

தமிழ் 007 said...

அது யாரு அலாஸ்கா?

பார்க்க நல்லா இருக்குமா?

சூப்பர் பிகரா? இல்ல மொக்க பிகரா?

சி.பி.செந்தில்குமார் said...

அனுஷ்காவோட சித்தி பொண்ணு.. கற்பனை பண்ணி பார்த்துக்கொள்ளவும்,

போளூர் தயாநிதி said...

parattugal

MANO நாஞ்சில் மனோ said...

// வெற்றி அல்லது வீர மரணம்-னு தலைவர் அறிக்கை விட்டிருக்காரே?


சப்போஸ் அவரால தொகுதில ஜெயிக்க முடியலைன்னா எதிர்த்து நிற்கற ஆளுக்கு வீரமரணம் பரிசா வழங்கப் போறாராம்.//

கொய்யால பிரிச்சி மெய்ஞ்சிருவேன் ஜாக்கிரதை...

MANO நாஞ்சில் மனோ said...

//தலைவர் ஒரு லேடி சபலிஸ்ட்-னு எப்படி சொல்றே?


என்னைக் கவர்ந்த பெண்கள்ங்கற தலைப்புல ஒரு கட்டுரை கேட்டதுக்கு 12,000 பெண்கள் லிஸ்ட் குடுத்தாராம்.//

அட பன்னாடை பயலே....

MANO நாஞ்சில் மனோ said...

//புதிய தலைமுறை இதழ் நிருபரான திரு யுவகிருஷ்ணா அவர்கள் நான் படித்ததிலேயே சிறந்த மொக்கைப்பதிவு இதுதான் என கமெண்ட் போட்டு கூகுள் பஸ்சில் பிரபலப்படுத்தினார்.//

ஒ இப்பிடியும் ஒரு கம்ப சூத்திரம் இருக்கோ....

சக்தி கல்வி மையம் said...

நம்ம ஏரியா பக்கம் உங்களை கானல..

செல்வா said...

//ஓக்கே? ஸ்பெக்ட்ரம் மாதிரி முதலில் வருபவர்க்கே முன்னுரிமை. மறந்துடாதீங்க?//

ஹி ஹி ஹி .. இதுக்குப் பேருதான் காதலா ?

செல்வா said...

//ஆமா... 20 சீட்டாவது வேணும்னு சொன்னவர் இப்போ 2 சீட்னாலும்ஓக்கேங்கறார், கூட்டணிக்கு தயார்ங்கறார். அரசியலில் நிரந்தர எதிரி இல்லைங்கறார்.//

இதுக்குப் பேருதான் கறார் பேர்வழியா ? ஹி ஹி

செல்வா said...

//தண்ணி அடிச்சுட்டு 24 மணி நேரமும் போதைலயே இருப்பாரு.. நம்மை எந்த கேள்வியும் கேட்க மாட்டாரு...இந்த மாதிரி கேள்வியே கேட்காத ஆள்தான்யா கூட்டணிக்கு சவுகர்யம்.//

இது யாரவோ சொல்லுறது மாதிரி இருக்கே .. ஹி ஹி

செல்வா said...

//பதிவின் லிங்க் கொடுத்து நான் படிச்ச மொக்கை பதிவு, மோசமான பதிவு , ரொம்ப கேவலமான பதிவு என கமெண்ட் போட்டு என் பதிவை பிரபலப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.ஹி ஹி
/

நான் என்னோட போஸ்ட் மொக்கை னு சொன்னாவே யாரும் படிக்கிறது இல்லை .. இதுல உங்க போஸ்ட்ட வேற குடுக்கணுமா? ஹய்யோ ஹய்யோ ..

சி.பி.செந்தில்குமார் said...

கைம்மாறு செய்யாத நண்பா ....

செல்வா said...
This comment has been removed by the author.
நிலவு said...

ப‌யணம் - பொதுபுத்தியிலுள்ள முசுலீம் மீதான வன்மம்

http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_27.html

ஹேமா said...

சிபி...மோஹனா சங்கதி இதுதானா !

சி.பி.செந்தில்குமார் said...

hi hi ஹி ஹி ஹேமா உங்களை யாரு கமெண்ட்ஸை எல்லாம் படிக்க சொன்னது..? பர்சனலா பேசிக்குவோம்.. ஹி ஹி

Jana said...

இதோடு உங்கள் கடமை முடிய வில்லை.. இதன் அடுத்தகட்ட நடவடிக்கையும் எழுதுங்கள்!

வைகையை வழிமொழிகின்றேன்

ம.தி.சுதா said...

நகைச் சுவை பேதாதுண்ண அதுக்குள்ள படம் வேறயா... என்ன என்றாலும் சூசூப்பரையா ..

சேலம் தேவா said...

//தொடர்ந்து என் எல்லா பதிவுகளையும் இதேபோல் திட்டி கமெண்ட் போட்டு என் பதிவுகளை ஹிட் ஆக்கும்படி அவரை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்//

ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில் கண் நீங்கள்..!! :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இவர்கிட்ட உண்டான கெட்ட பழக்கமே இதான்யா.... நல்ல நல்ல பிகர் படமா போட்டா பேரு போடுறதே இல்ல...