Wednesday, February 16, 2011

கலைஞருக்கு மீனவன் எழுதும் கடிதம் ( ட்வீட்ஸ்)

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/july/23.07.09/singhalaboat.jpg

1.மீனவன் உயிர் இங்கே ஊசலாடிட்டு இருக்கு...உங்க டி வி ல மானாட மயிலாட ஓடிட்டிருக்கா தலைவரே..


-----------------------------------------------

2.மீன் செத்தா கருவாடு, மீனவன் செத்தா தமிழ்நாடு #கலைஞரின் அடுத்த பட பாட்டுக்கான பல்லவி..?

---------------------------------------------

3.தமிழன் ஒண்ணு தண்ணில மிதக்கிறான் அல்லது பிணமா தண்ணீர்ல மிதக்கிறான் # தமிழ்நாடே சொர்க்கம்டா

----------------------------------

4.
காதலர் தினத்தை நாடே கொண்டாடுது..மீனவன் இறந்த தினத்தை நினைத்து நினைத்து தமிழ்நாடு திண்டாடுது..ஆண்டவா.. மறதியை கொடு

---------------------------------------------
5.சாண்டில்யன் கடல் புறா குடுத்து கலக்குனாரு...கலைஞர் கடல் சுறாக்களுக்கு இரை கொடுத்து கலங்க வைக்கறாரு-விடிவு காலம் எப்போ?
 
 --------------------------------------------
 http://1.bp.blogspot.com/_bnhUKdYMdI4/TUO3jaI5gWI/AAAAAAAAAIM/5i1H43ivJbY/s1600/meena.jpg
6.அரசியல்வாதிகள் சீட்டுக்கு நாய் மாதிரி அலையறான்கள்.மீனவர்கள் நாய் மாதிரி சுடப்படுகிறர்கள்.தமிழ்நாட்டின் தேசிய விலங்கு நாய்?

-----------------------------------------


7. தமிழ்நாட்டைத்தான் ஆண்டவனால காப்பாத்த முடியல.. தமிழக எல்லை கடந்த மீனவர்களையுமா?

------------------------------------------

8.இலங்கைத்தமிழன் செத்தான்.. இப்போ மீனவன் சாகறான். கலைஞர்  டி வி ல கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்படம் பார்த்துட்டு இருப்பாரோ..?

-------------------------------------

9. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கு கவலை இல்லை.. ஆனா தமிழன் அநியாயமா மாண்டாலும் கவலை இல்லைன்னு கலைஞர் மாதிரி கமுக்கமா என்னால இருக்க முடியல.


---------------------------------------

10.மக்களுக்காக பாடுபடறேன் பாடுபடறேன்னு சொல்லீட்டு இப்படி மீனவனை பாடாப் படுத்தலாமா? கலைஞரே!

-------------------------------

36 comments:

சௌந்தர் said...

6.அரசியல்வாதிகள் சீட்டுக்கு நாய் மாதிரி அலையறான்கள்.மீனவர்கள் நாய் மாதிரி சுடப்படுகிறர்கள்.தமிழ்நாட்டின் தேசிய விலங்கு நாய்?///

wow செம செம....

சௌந்தர் said...

எல்லாமே சூப்பர் நெத்தி அடி

Unknown said...

நச்சுன்னு இருக்கு பதிவு

அப்படியே என் பதிவையும் கொஞ்சம் பாருங்க தலிவரே!

மாணவன் said...

ட்விட்டுகள் அனைத்தும் சாட்டையடி..

ரஹீம் கஸ்ஸாலி said...

ட்விட்ஸ் ஒவ்வொன்றும் ரிவீட்ஸ்

settaikkaran said...

//சாண்டில்யன் கடல் புறா குடுத்து கலக்குனாரு...கலைஞர் கடல் சுறாக்களுக்கு இரை கொடுத்து கலங்க வைக்கறாரு-விடிவு காலம் எப்போ?//

நச்-சுன்னு இருக்கு தல!

பொன் மாலை பொழுது said...

ஏனைய்யா வயசான காலத்துல அவர இப்படி எல்லாரும் இம்ச பண்ணுறீங்க. பாவம்யா.
அவருதான் என்ன பண்ணுவாரு?

Unknown said...

மீன் செத்தா கருவாடு, மீனவன் செத்தா தமிழ்நாடு #கலைஞரின் அடுத்த பட பாட்டுக்கான பல்லவி..?//

சூப்பர் பன்ச் மச்சி

சமுத்ரா said...

டுவிட்டர்ல கொஞ்சம் ஓவராததான் போறாங்களோ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nice

அஞ்சா சிங்கம் said...

இளைஞ்ன் படத்திற்கு பிறகு மீனவன்னு ஒரு படம் எடுத்தா மீனவர்கள் பிரச்சன தீர்திடும் இதுக்கு போய் என்னவோ பெருசா ட்வீட் எல்லாம் பண்ணிக்கிட்டு

சக்தி கல்வி மையம் said...

லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே... அப்படியே நம்ம தொகுதிக்கும் வந்துட்டு போங்க..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மச்சி சூப்பரா எழுதி இருக்கீங்க! எல்லாப் பஞ்சுமே கலக்ஸ்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இலங்கைத்தமிழன் செத்தான்.. இப்போ மீனவன் சாகறான். கலைஞர் டி வி ல கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்படம் பார்த்துட்டு இருப்பாரோ..?

Top!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

2.மீன் செத்தா கருவாடு, மீனவன் செத்தா தமிழ்நாடு #கலைஞரின் அடுத்த பட பாட்டுக்கான பல்லவி..?


NETHTHIYADI MACHCHI

வைகை said...

அனைத்துமே நல்லாயிருக்கு!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எந்த ஆட்சி வ ந்தாலும் ஆட்சிக்கு ஒரு பிரச்சனை என்றாலும், ஓட்டுக்கும் மட்டுமே மீன வர் பிரச்சனை, இலங்கைத்தமிழர் பிரச்சனையை கையில் எடுத் துக் கொண்டு அக்கரை உள்ளவர்கள் போல் காட்டிக் கொள்கிறார்கள்.. மற்ற நேரத்தில் இந்த பிரச்சனைகளை கண்டுக் கொள்வதில்லை ..

மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு அவசியம்

உங்கள் பதிவும் அருமை..

Unknown said...

//2.மீன் செத்தா கருவாடு, மீனவன் செத்தா தமிழ்நாடு #கலைஞரின் அடுத்த பட பாட்டுக்கான பல்லவி..?//

அண்ணாமலை படத்துல போட்டுடாங்க CPS !

மீன் செத்தா கருவாடு...
மீனவன் செத்தா வெறும் கூடு...
தமிழா... தமிழா...
இனி நாளை (நம்நாடு) சுடுகாடே

செல்வா said...

//மீனவன் உயிர் இங்கே ஊசலாடிட்டு இருக்கு...உங்க டி வி ல மானாட மயிலாட ஓடிட்டிருக்கா தலைவரே..
//

அதுக்கு சிறப்பா ஆடுறவங்களுக்கு தலைவர் தலைமைல பாராட்டுவிழா வைப்பாங்க ..

செல்வா said...

//சாண்டில்யன் கடல் புறா குடுத்து கலக்குனாரு...கலைஞர் கடல் சுறாக்களுக்கு இரை கொடுத்து கலங்க வைக்கறாரு-விடிவு காலம் எப்போ?//

இவர் மட்டுமா கொடுக்குறாரு , ஆட்சிக்கு வர்ற எல்லோருமே குடுக்குறாங்க .

செல்வா said...

//. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கு கவலை இல்லை.. ஆனா தமிழன் அநியாயமா மாண்டாலும் கவலை இல்லைன்னு கலைஞர் மாதிரி கமுக்கமா என்னால இருக்க முடியல.//

கொடுமைதான் .. என்ன பண்ணுறது ? இப்படி போலம்பியாவது நம்ம ஆதங்கத்த சொல்லிக்கலாம் ..

FARHAN said...

tweet இல்லை இதெல்லாம் reweet

MANO நாஞ்சில் மனோ said...

//தமிழன் ஒண்ணு தண்ணில மிதக்கிறான் அல்லது பிணமா தண்ணீர்ல மிதக்கிறான் # தமிழ்நாடே சொர்க்கம்டா//


முகத்திலேயே கொடுத்த சாட்டை அடி இது...

MANO நாஞ்சில் மனோ said...

//சாண்டில்யன் கடல் புறா குடுத்து கலக்குனாரு...கலைஞர் கடல் சுறாக்களுக்கு இரை கொடுத்து கலங்க வைக்கறாரு-விடிவு காலம் எப்போ?//


மூஞ்சில அடிக்கிறா மாதிர நல்லா கேளுங்க...

MANO நாஞ்சில் மனோ said...

நண்பர்களே இங்கே பஹ்ரைனில் பதற்றம் நிலவி வருவது உங்களுக்கு தெரியும் என கருதுகிறேன். ஆகவே கவர்மென்ட் இன்டர்நெட் சேவையை ஸ்லோ ஆக்கி விட்டார்கள். மாத்திரமல்ல சில பல சமயம் கம்பியூட்டரை ஹேக்கிங் மாதிரி சில பல குளறுபடி செய்வதால், உங்களுக்கு கமெண்ட்ஸ் போட தாமதமாகிறது எனிவே மன்னிக்கவும். ஆனாலும் இயன்ற வரை வருவேன்....

Anonymous said...

சிபி சார் ADMK போல தெரியுது (ஏதோ நம்மாள முடிஞ்சது பத்த வச்சாச்சு)

Unknown said...

//தமிழன் ஒண்ணு தண்ணில மிதக்கிறான் அல்லது பிணமா தண்ணீர்ல மிதக்கிறான் # தமிழ்நாடே சொர்க்கம்டா//

Unknown said...

//ட்விட்டுகள் அனைத்தும் சாட்டையடி..//

ரைட்டர் நட்சத்திரா said...

நல்லதொரு பதிவு

ஹேமா said...

சிபி...படம் சூப்பரோ சூப்பர்.கலைஞர் சாகும்வரை 40 வருடத்தையும் தாண்டி முதல்வராக இருந்தவராக பெருமைப்பட மட்டுமே முயன்றுகொண்டிருக்கிறார் !

Jana said...

எது எப்படியோ மீனவர்கள் துன்பங்கள் நீங்கி அச்சமின்றி தொழில்புரியும் சூழ்நிலை விரைவில் உருவாகிவிடவேண்டும் என்பதே இப்போ உலகத்தமிழர்கள் அனைவரினதும் பிரார்த்தனைகள்.

Unknown said...

வருத்தப்படவேண்டிய நிகழ்வு ஆனா சிரிப்பா இருக்கு என்ன செய்ய?

Philosophy Prabhakaran said...

// மீனவன் உயிர் இங்கே ஊசலாடிட்டு இருக்கு...உங்க டி வி ல மானாட மயிலாட ஓடிட்டிருக்கா தலைவரே.. //

தலைவரு உயிரும் ஊசலாடிட்டு தான் இருக்கு... அனேகமா எலக்ஷன் முடிஞ்சதும் மர்கயா...

Philosophy Prabhakaran said...

கார்ட்டூன் செம நக்கல்... மிரட்டல் வரலையா...

Philosophy Prabhakaran said...

// தமிழ்நாட்டின் தேசிய விலங்கு நாய்? //

சாதா நாய் இல்ல... சொறி புடிச்ச மொண்ணை நாய்...

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.